ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனிமை இனிமை இதோ இதோ !

5 posters

Go down

இனிமை இனிமை இதோ இதோ ! Empty இனிமை இனிமை இதோ இதோ !

Post by T.N.Balasubramanian Sun May 29, 2016 7:59 pm

இனிமை இனிமை இதோ இதோ !

காலை எழுந்து ,எப்போதும் போல்  ஈகரை பதிவேட்டில் , வருகை தந்து,
அவசியமான வீட்டு வேலைகள் இருந்ததால் , வெளியே போகவேண்டிய அவசியம் நேர்ந்தது .
அதான் அய்யா S

எனது மருமகனுடன் 10 மணி சுமாருக்கு OMR பகுதிக்கு சென்று இருந்தேன் .
அங்குதான் நமது MJagadeesan அவர்களும் இருக்கிறார்கள்
இதுவரை ஈகரையில் பதிவுகளால் சந்தித்துக் கொண்ட நாங்கள்
முதன் முறையாக நேரிடையாக சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது .

அவரது வீட்டிற்கு அன்புடன் அழைத்துச் சென்றார் .
அன்புடன் வரவேற்று   உபசரித்த அவரது ,துணைவியார் ,
சூடிகையான பேத்தி , அமைதியாக TV இல் லயித்த பேரன் ,
பின்பு இணைந்த மகன் .மிகவும் மனதிற்கு இன்பத்தை சேர்த்தது .
நெடுநாளைய நண்பரை நீண்ட இடைவெளிக்கு பிறகு சந்தித்த உணர்வு ஏற்பட்டது .
அதிக நேரம் அவருடனும்     அவர் குடும்பத்தினருடனும் அளவளாவ முடியாத சூழ் நிலை .

ஆம் *மத்ய பிரதேச **முக்கிய பிரச்சனை தீர்க்க ஒரு குழுவின் பிரதம குழு தலைவராகநான் போகவேண்டிய அவசியம் இருந்ததால் 10 /15 நிமிடங்களில் Jagadeesan குடும்பத்தினரிடம் விடைப் பெற்று திரும்பினோம் .  

* உடலின் மத்தியப் பிரதேசம் ---வயிறு
** முக்கியப் பிரச்சனை ---வேறென்ன சாப்பிடுவதுதான் .

மைலாப்பூரில் , கல்யாண சமையல் புகழ் "பட்டப்பாவின் தளிகை " புதிதாக ஆரம்பிக்கப்பட்ட உணவகம் .
முக்கிய பிரச்னையை எல்லோரின் மனம் மகிழ இனிய முறையில் நிறைவேற்றப்பட்டது .

இனிய நாள் இந்த நாள்
இனி ஒரு முறை வருமோ
இதுபோல் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இனிமை இனிமை இதோ இதோ ! Empty Re: இனிமை இனிமை இதோ இதோ !

Post by ராஜா Sun May 29, 2016 8:13 pm

இனிமை இனிமை இதோ இதோ ! 3838410834 இனிமை இனிமை இதோ இதோ ! 3838410834
மிக்க மகிழ்ச்சி ஐயா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இனிமை இனிமை இதோ இதோ ! Empty Re: இனிமை இனிமை இதோ இதோ !

Post by T.N.Balasubramanian Sun May 29, 2016 8:17 pm

உங்கள் வரவையும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன் , ராஜா !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இனிமை இனிமை இதோ இதோ ! Empty Re: இனிமை இனிமை இதோ இதோ !

Post by M.Jagadeesan Sun May 29, 2016 8:37 pm

என் அழைப்பினை ஏற்று , தங்கள் மருமகனுடன் , என் வீட்டிற்கு வந்தமைக்கு மிக்க நன்றி !

நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று .

என்ற ஔவையின் வாக்கிற்கு இணங்க , தங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி . ஈகரையில் கண்ட ரமணியனைப் போலவே நேரிலும் பழகினீர்கள் .

மீண்டும் சந்திக்க ஆவல் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

இனிமை இனிமை இதோ இதோ ! Empty Re: இனிமை இனிமை இதோ இதோ !

Post by T.N.Balasubramanian Sun May 29, 2016 10:16 pm

நிச்சயம் சந்திப்போம் ,Jagadeesan .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இனிமை இனிமை இதோ இதோ ! Empty Re: இனிமை இனிமை இதோ இதோ !

Post by விமந்தனி Sun May 29, 2016 11:59 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி  சூப்பருங்க   ஐயாஸ்....! சூப்பருங்க


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

இனிமை இனிமை இதோ இதோ ! Empty Re: இனிமை இனிமை இதோ இதோ !

Post by krishnaamma Mon May 30, 2016 9:41 am

ம்ம், சூப்பர் இன்னுமொரு ஈகரை நண்பர்கள் சந்திப்பு !...............ஜாலி ஜாலி ஜாலி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இனிமை இனிமை இதோ இதோ ! Empty Re: இனிமை இனிமை இதோ இதோ !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum