ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
குடும்பத்துக்கு ஏற்ற மூன்று சக்கர சைக்கிள்! Poll_c10குடும்பத்துக்கு ஏற்ற மூன்று சக்கர சைக்கிள்! Poll_m10குடும்பத்துக்கு ஏற்ற மூன்று சக்கர சைக்கிள்! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடும்பத்துக்கு ஏற்ற மூன்று சக்கர சைக்கிள்!

3 posters

Go down

குடும்பத்துக்கு ஏற்ற மூன்று சக்கர சைக்கிள்! Empty குடும்பத்துக்கு ஏற்ற மூன்று சக்கர சைக்கிள்!

Post by krishnaamma Sun May 29, 2016 12:22 am

குடும்பத்துக்கு ஏற்ற மூன்று சக்கர சைக்கிள்! PoEakrZvReioOqa0Npa0+Tamil_News_large_152957520160526084747_318_219

நகர்ப் புறங்களில் புகை மாசுபாட்டை குறைக்கும், போக்குவரத்து நெரிசலை தணிக்கும் என்பதால், சைக்கிள் ஓட்டுவது இப்போது மேலை நாடுகளில் பேஷனாகியிருக்கிறது. இளசுகளுக்கு இரு சக்கர சைக்கிள் ஓக்கே.

ஆனால், குழந்தைகள் உள்ள பெற்றோருக்கு இரு சக்கர சைக்கிள் சிக்கல். எனவே குழந்தைகளை வைத்துக்கொண்டு சைக்கிள் ஓட்டுவதற்கு வசதியாக டாடா என்ற நிறுவனம் சைக்கிள் தயாரித்துள்ளது.

டாகா-2 என்ற இந்த மூன்று சக்கர சைக்கிள், இரண்டு குழந்தைகள் வரை வசதியாக உட்காரவைத்துக்கொண்டு தாயோ, தந்தையோ ஹாயாக ஓட்டிக்கொண்டு ஷாப்பிங் போகவோ, பூங்காவுக்குப் போகவோ முடியும். வாண்டுகள் துள்ளி குதித்துவிடாதபடிக்கு, சீட் பெல்ட் வசதியும் டாகா முச்சக்கர சைக்கிளில் உண்டு.

இதன் புவியீர்ப்பு மையம் கச்சிதமாக இருக்கும்படி வடிவமைக்கப்பட்டிருப்பதால், ஓட்டுபவர்களுக்கு அதிக சிரமம் இருக்காது. வளைவுகளில் சைக்கிள் குடை சாயாது என்கிறது டாகா.

அதுமட்டுமல்ல விலையுயர்ந்த ரேஸ் சைக்கிள்களில் இருக்கும் ஷமானோ கியர்களும் இந்த சைக்கிளில் உண்டு. கிக்ஸ்டார்டர் என்ற இணையதளத்தில் பயனாளிகளிடம் டாகா நிதி கோரிய போது, இரண்டே நாட்களில் 66 லட்சம் ரூபாய் வந்து குவிந்திருக்கின்றன.

நம்மூரில் இருக்கும் அதே முச்சக்கர சைக்கிள் மாதிரிதான் இருக்கிறது. இருந்தாலும் அதன் வடிவமைப்பு எவ்வளவு கன கச்சிதமாக இருக்கிறது பாருங்கள்!

தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குடும்பத்துக்கு ஏற்ற மூன்று சக்கர சைக்கிள்! Empty Re: குடும்பத்துக்கு ஏற்ற மூன்று சக்கர சைக்கிள்!

Post by சிவனாசான் Sun May 29, 2016 6:19 am

குடும்பத்திற்கு ஏற்றது தான் ஆனா தற்போது பெட்ரோல் வண்டியில பறந்து கொண்டு ஒரு காதில் செல்பேசியை இணைத்து தலையை தோளில் அழுத்திக்கொண்டு கொண்டு செல்லோர்களுக்கு இம்மிதி வண்டியை ஏற்றதாக கொள்வார்களா? இருப்பினும் இக்காலத்தில் ஓரிருவர் என சிலர் இல்லாமலும் இல்லை...........
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

குடும்பத்துக்கு ஏற்ற மூன்று சக்கர சைக்கிள்! Empty Re: குடும்பத்துக்கு ஏற்ற மூன்று சக்கர சைக்கிள்!

Post by ayyasamy ram Sun May 29, 2016 7:58 am

சாலைகளை சீரமைத்து மேம்பாடு செய்யப்பட வேண்டும்
-
அப்போதுதான் இதெல்லாம் சாத்தியம்!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குடும்பத்துக்கு ஏற்ற மூன்று சக்கர சைக்கிள்! Empty Re: குடும்பத்துக்கு ஏற்ற மூன்று சக்கர சைக்கிள்!

Post by krishnaamma Sun May 29, 2016 9:54 am

P.S.T.Rajan wrote:குடும்பத்திற்கு ஏற்றது தான் ஆனா தற்போது பெட்ரோல் வண்டியில பறந்து கொண்டு ஒரு காதில் செல்பேசியை இணைத்து தலையை தோளில் அழுத்திக்கொண்டு கொண்டு செல்லோர்களுக்கு இம்மிதி வண்டியை ஏற்றதாக கொள்வார்களா? இருப்பினும் இக்காலத்தில் ஓரிருவர் என சிலர் இல்லாமலும் இல்லை...........
மேற்கோள் செய்த பதிவு: 1209040

சைக்கிள் உடலுக்கும் , சுற்றுப்புற சூழலுக்கும் நல்லது என்று உணர்ந்து செயல் படணும் ராஜன் அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குடும்பத்துக்கு ஏற்ற மூன்று சக்கர சைக்கிள்! Empty Re: குடும்பத்துக்கு ஏற்ற மூன்று சக்கர சைக்கிள்!

Post by krishnaamma Sun May 29, 2016 9:54 am

ayyasamy ram wrote:சாலைகளை சீரமைத்து மேம்பாடு செய்யப்பட வேண்டும்
-
அப்போதுதான் இதெல்லாம் சாத்தியம்!
மேற்கோள் செய்த பதிவு: 1209047

நிஜம், சுற்றி சுற்றி அரசுதான் செயல் படணும் என்று வருகிறது.......இனியாவது செயல் பட்டால் தேவலை புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குடும்பத்துக்கு ஏற்ற மூன்று சக்கர சைக்கிள்! Empty Re: குடும்பத்துக்கு ஏற்ற மூன்று சக்கர சைக்கிள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum