ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றுடன் விடைபெறுகிறது கத்திரி வெயில்:

4 posters

Go down

இன்றுடன் விடைபெறுகிறது கத்திரி வெயில்: Empty இன்றுடன் விடைபெறுகிறது கத்திரி வெயில்:

Post by ayyasamy ram Sat May 28, 2016 8:23 am



தமிழகத்தில் கத்திரிவெயில் சனிக்கிழமையுடன் நிறைவடைகிறது.
அதேநேரத்தில், வெப்பச் சலனத்தின் காரணமாக தமிழகத்தில்
கோடை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது.

கத்திரி வெயில் நிறைவு: தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்று
அழைக்கப்படும் கத்திரி வெயில் கடந்த 4-ஆம் தேதி தொடங்கியது.
ஆனால், கத்திரி வெயிலுக்கு முன்பே வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து
காணப்பட்டது.

பகல் நேரங்களில் அனல் காற்றும், இரவு நேரங்களில் புழுக்கத்தின்
காரணமாகவும் பொதுமக்கள் பாதிப்பு உள்ளாகினர்.

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்
காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்தது. இதனால்,
வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்தது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்
ஆந்திரத்தை நோக்கி நகர்ந்ததும், தமிழகத்தில் வெப்பம் மீண்டும்
அதிகரிக்கத் தொடங்கியது.

இந்நிலையில் கத்திரி வெயில் காலம் சனிக்கிழமையுடன் (மே 28)
நிறைவுபெறுகிறது. இருப்பினும் வெப்பத்தின் தாக்கம் அடுத்த ஒரு சில
நாள்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளது.

மழை நிலவரம்: வெப்பச்சலனத்தின் காரணமாக ஒரு சில இடங்களில்
மழை பெய்துள்ளது. தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் 50 மி.மீ., சிவகங்கை மாவட்டம்
மானாமதுரை, திருப்புவனத்தில் 20 மி.மீ., ஈரோட்டில் 10 மி.மீ., மழை
பதிவாகியுள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்
கூறியது:

வெப்பச் சலனத்தின் காரணமாக தமிழகத்தில் பரவலாக கோடை
மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைப் பொருத்தவரை மாலை
அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இருப்பினும்
வெப்பத்தின் தாக்கம் அடுத்த சில நாள்களுக்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது
என்றார் அவர்.

10 இடங்களில் சதம்: வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி தமிழகத்தில்
10 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமான வெப்பம்
பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மதுரை, கரூர் பரமத்திவேலூரில்
104 டிகிரி வெப்பம் பதிவானது.

வெப்ப நிலவரம் (ஃபாரன்ஹீட்டில்):

மதுரை, கரூர் பரமத்திவேலூர் – 104
வேலூர் – 103
திருச்சி, பாளையங்கோட்டை – 102
சென்னை, திருப்பத்தூர் – 101
பரங்கிப்பேட்டை, கடலூர், நாகப்பட்டினம் – 100
தருமபுரி, சேலம், காரைக்கால் – 99

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82771
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இன்றுடன் விடைபெறுகிறது கத்திரி வெயில்: Empty Re: இன்றுடன் விடைபெறுகிறது கத்திரி வெயில்:

Post by விமந்தனி Sat May 28, 2016 10:45 pm

ஹும்... வெயில் தான் தாங்கலை............ படிப்படியா குறைஞ்சா சரி.


இன்றுடன் விடைபெறுகிறது கத்திரி வெயில்: EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇன்றுடன் விடைபெறுகிறது கத்திரி வெயில்: L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இன்றுடன் விடைபெறுகிறது கத்திரி வெயில்: EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

இன்றுடன் விடைபெறுகிறது கத்திரி வெயில்: Empty Re: இன்றுடன் விடைபெறுகிறது கத்திரி வெயில்:

Post by krishnaamma Sat May 28, 2016 10:57 pm

மழையும் மிக அதிகமாய் இருக்கும் என்று போட்டிருக்காங்களே விமந்தனி..................சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்றுடன் விடைபெறுகிறது கத்திரி வெயில்: Empty Re: இன்றுடன் விடைபெறுகிறது கத்திரி வெயில்:

Post by விமந்தனி Sat May 28, 2016 11:08 pm

ஆமாம், அதுவும் இப்பவே வயத்தை கலக்கிக்கொண்டுத்தான் இருக்கிறது. சோகம்


இன்றுடன் விடைபெறுகிறது கத்திரி வெயில்: EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇன்றுடன் விடைபெறுகிறது கத்திரி வெயில்: L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இன்றுடன் விடைபெறுகிறது கத்திரி வெயில்: EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

இன்றுடன் விடைபெறுகிறது கத்திரி வெயில்: Empty Re: இன்றுடன் விடைபெறுகிறது கத்திரி வெயில்:

Post by krishnaamma Sat May 28, 2016 11:41 pm

விமந்தனி wrote:ஆமாம், அதுவும் இப்பவே வயத்தை கலக்கிக்கொண்டுத்தான் இருக்கிறது. சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1208997

என்னவோ போங்கோ, "காஞ்சாலும், இப்படிக் காய்கிறது, மழை பெய்ந்தாலும் அப்படி பெய்கிறது" இந்த வருடம் சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்றுடன் விடைபெறுகிறது கத்திரி வெயில்: Empty Re: இன்றுடன் விடைபெறுகிறது கத்திரி வெயில்:

Post by சிவனாசான் Sun May 29, 2016 5:50 am

எவ்வளவு வெய்யலையும் ( சுட்டெரிக்கும் ) தாங்கிக்கொண்டு போகும் மக்கள் மழைக்கு மட்டும் ஒதுங்கி நிர்கிறார்களே>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

இன்றுடன் விடைபெறுகிறது கத்திரி வெயில்: Empty Re: இன்றுடன் விடைபெறுகிறது கத்திரி வெயில்:

Post by ayyasamy ram Sun May 29, 2016 8:49 am

P.S.T.Rajan wrote:எவ்வளவு வெய்யலையும் ( சுட்டெரிக்கும் ) தாங்கிக்கொண்டு போகும் மக்கள் மழைக்கு மட்டும் ஒதுங்கி நிர்கிறார்களே>>>
மேற்கோள் செய்த பதிவு: 1209036
-
சுத்தமான நீர் மேலே பட்டால்
உடனே உடம்புக்கு ஏதாவது வந்து விடுமே
என்றுதான்...!!
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82771
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இன்றுடன் விடைபெறுகிறது கத்திரி வெயில்: Empty Re: இன்றுடன் விடைபெறுகிறது கத்திரி வெயில்:

Post by krishnaamma Sun May 29, 2016 10:12 am

P.S.T.Rajan wrote:எவ்வளவு  வெய்யலையும் ( சுட்டெரிக்கும் )  தாங்கிக்கொண்டு  போகும் மக்கள் மழைக்கு மட்டும்  ஒதுங்கி நிர்கிறார்களே>>>

நிஜம் தான் ராஜன் அண்ணா , எங்க பாட்டி சொல்வா,

" மனிதர்களுக்கு எத்தனை கஷ்டம் வந்தாலும் தாங்கிப்பா ஆனால் நல்லது கொஞ்சம் அதிகமா வந்துட்டா கூட அவங்களால் தாங்க முடியாது "


என்று...........அதனால் தான் நீங்க சொல்வது போல வெயிலை எதர் கொள்ளும் மக்களால் மழையை எதிர் கொள்ள முடியலை ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்றுடன் விடைபெறுகிறது கத்திரி வெயில்: Empty Re: இன்றுடன் விடைபெறுகிறது கத்திரி வெயில்:

Post by krishnaamma Sun May 29, 2016 10:13 am

ayyasamy ram wrote:
P.S.T.Rajan wrote:எவ்வளவு வெய்யலையும் ( சுட்டெரிக்கும் ) தாங்கிக்கொண்டு போகும் மக்கள் மழைக்கு மட்டும் ஒதுங்கி நிர்கிறார்களே>>>
மேற்கோள் செய்த பதிவு: 1209036
-
சுத்தமான நீர் மேலே பட்டால்
உடனே உடம்புக்கு ஏதாவது வந்து விடுமே
என்றுதான்...!!
-
மேற்கோள் செய்த பதிவு: 1209054

ஹா...ஹா...ஹா... அதுசரி, எல்லாவற்றிலும் கலப்படமே என்று வாழும் நமக்கு, சுத்தமான மழை நீர் ஒத்துக்காது தான் அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்றுடன் விடைபெறுகிறது கத்திரி வெயில்: Empty Re: இன்றுடன் விடைபெறுகிறது கத்திரி வெயில்:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum