Latest topics
» நாவல்கள் வேண்டும்by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடவுளும்,தீபங்களும்
3 posters
Page 1 of 1
கடவுளும்,தீபங்களும்
-
அகல் விளக்கு
அகல் ,எண்ணெய் ,திரி ,சுடர் இவையெல்லாம்
சேர்ந்ததே விளக்கு.
நெய் விளக்கு ஏற்றும் இடத்தில் மகா லக்ஷ்மி
குடியிருப்பாள்.
-
எந்த கடவுளுக்கு தீபம் ஏற்றினாலும் அகல்
விளக்கில் தீபம் ஏற்றுவது சிறந்தது.
அதற்கு காரணமும் உண்டு.அதாவது அகல் விளக்கு
ஒரு ஏழை ஒருவனால் ஐம் பூதங்களைக் [மண்,நீர்,
நெருப்பு,காற்று ,ஆகாயம்] கொண்டு செய்யப்படுகிறது
.அவன் களிமண்ணில் நீரை ஊற்றி ,சூரிய ஒளியில்
காய வைத்து ,காற்றின் உதவி கொண்டு நெருப்பில்
இட்டு ஒரு அழகான அகல் விளக்கை செய்கிறான்.
அகல் விளக்கில் தீபம் ஏற்றுவதையே அம்பாள்
விரும்புகிறாள்.
-
இன்னுமொரு காரணம்,
அகல் விளக்கை வாங்குவதால் அந்த ஏழைக் குடும்பமும்
பிழைக்கிறது .நம்மை அறியாமல் ஒரு நல்ல செயல்களை செய்கிறோம்.இதுவும் புண்ணியக் கணக்கில் போய் சேரும்.
—
Re: கடவுளும்,தீபங்களும்
எந்த கடவுளுக்கு எந்த எண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும்?
கணபதி —-தேங்காய் எண்ணெய்
முருகன்—–நெய் தீபம்
நாராயணன் —-நல்லெண்ணெய்
மகா லக்ஷ்மி —-நெய்
அம்மன் —-5 கூட்டு எண்ணெய்
குல தெய்வம் —இலுப்பை எண்ணெய்
5 கூட்டு எண்ணெய் எது ?என போன பதிவில் எழுதியுள்ளேன்.
–
அடுத்து ,எத்தனை தீபங்கள் ஆலயத்தில் ஏற்றுவது,எங்கே ஏற்றுவது ?
என்பதைப் பற்றி பார்ப்போம்.
கணபதி—1 தீபம் [எலி முன்பாக தீபம் ஏற்ற வேண்டும்]
முருகன்—6தீபம் [மயில் முன்]
பெருமாள் —5 [கருடாழ்வார் முன்]
மகா லக்ஷ்மி —8 அகல் விளக்கு
அம்மன் —2 [வாசலில் ]
சிவன்–3 அல்லது 9 [நந்தி முன்பாக தீபம் ஏற்ற வேண்டும்]
பராசக்தி —5வகை எண்ணெய்
நாக அம்மன் —4
–
கணபதி —-தேங்காய் எண்ணெய்
முருகன்—–நெய் தீபம்
நாராயணன் —-நல்லெண்ணெய்
மகா லக்ஷ்மி —-நெய்
அம்மன் —-5 கூட்டு எண்ணெய்
குல தெய்வம் —இலுப்பை எண்ணெய்
5 கூட்டு எண்ணெய் எது ?என போன பதிவில் எழுதியுள்ளேன்.
–
அடுத்து ,எத்தனை தீபங்கள் ஆலயத்தில் ஏற்றுவது,எங்கே ஏற்றுவது ?
என்பதைப் பற்றி பார்ப்போம்.
கணபதி—1 தீபம் [எலி முன்பாக தீபம் ஏற்ற வேண்டும்]
முருகன்—6தீபம் [மயில் முன்]
பெருமாள் —5 [கருடாழ்வார் முன்]
மகா லக்ஷ்மி —8 அகல் விளக்கு
அம்மன் —2 [வாசலில் ]
சிவன்–3 அல்லது 9 [நந்தி முன்பாக தீபம் ஏற்ற வேண்டும்]
பராசக்தி —5வகை எண்ணெய்
நாக அம்மன் —4
–
Re: கடவுளும்,தீபங்களும்
ஆலயத்தில் ஏற்றும் அகல் விளக்கு புதியதாக
இருக்க வேண்டும் .விளக்கு ஒளியை தருவதுடன் ,
நம் உள்ளத்தில் இருக்கும் தீய எண்ணங்களை
அகற்றி ,நல்ல நேர்மறை எண்ணங்களை தக்க
வைக்கிறது .
–
நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஆலயங்களுக்கு
சென்று ,விளக்கு ஏற்றுங்கள்.முடியாத நேரத்தில்
வீட்டில் விளக்கு ஏற்றி வழிபடுங்கள்
-
-
எங்கு ஏற்றினாலும் இந்த மந்திரத்தை சொல்லி ஏற்றுங்கள் .
சுபம் பவது கல்யாணீ ஆரோக்கியம் புத்ர சம்பதாம்
மம துக்க வினாசாயை தீபலக்ஷ்மீர் நமோஸ்துதே!
–
உங்கள் அன்பு தோழி
ஈஸ்வரி
இருக்க வேண்டும் .விளக்கு ஒளியை தருவதுடன் ,
நம் உள்ளத்தில் இருக்கும் தீய எண்ணங்களை
அகற்றி ,நல்ல நேர்மறை எண்ணங்களை தக்க
வைக்கிறது .
–
நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஆலயங்களுக்கு
சென்று ,விளக்கு ஏற்றுங்கள்.முடியாத நேரத்தில்
வீட்டில் விளக்கு ஏற்றி வழிபடுங்கள்
-
-
எங்கு ஏற்றினாலும் இந்த மந்திரத்தை சொல்லி ஏற்றுங்கள் .
சுபம் பவது கல்யாணீ ஆரோக்கியம் புத்ர சம்பதாம்
மம துக்க வினாசாயை தீபலக்ஷ்மீர் நமோஸ்துதே!
–
உங்கள் அன்பு தோழி
ஈஸ்வரி
Re: கடவுளும்,தீபங்களும்
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
அன்பு எதையும் எதிர்பார்க்காது
என்றும் அன்புடன்
ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா- இளையநிலா
- பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014
Re: கடவுளும்,தீபங்களும்
ayyasamy ram wrote:எந்த கடவுளுக்கு எந்த எண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும்?
கணபதி —-தேங்காய் எண்ணெய்
முருகன்—–நெய் தீபம்
நாராயணன் —-நல்லெண்ணெய்
மகா லக்ஷ்மி —-நெய்
அம்மன் —-5 கூட்டு எண்ணெய்
குல தெய்வம் —இலுப்பை எண்ணெய்
5 கூட்டு எண்ணெய் எது ?என போன பதிவில் எழுதியுள்ளேன்.
–
அடுத்து ,எத்தனை தீபங்கள் ஆலயத்தில் ஏற்றுவது,எங்கே ஏற்றுவது ?
என்பதைப் பற்றி பார்ப்போம்.
கணபதி—1 தீபம் [எலி முன்பாக தீபம் ஏற்ற வேண்டும்]
முருகன்—6தீபம் [மயில் முன்]
பெருமாள் —5 [கருடாழ்வார் முன்]
மகா லக்ஷ்மி —8 அகல் விளக்கு
அம்மன் —2 [வாசலில் ]
சிவன்–3 அல்லது 9 [நந்தி முன்பாக தீபம் ஏற்ற வேண்டும்]
பராசக்தி —5வகை எண்ணெய்
நாக அம்மன் —4
–
கணபதி—1 தீபம் [எலி முன்பாக தீபம் ஏற்ற வேண்டும்]............ மூஞ்சுரு என்று போடணும் ராம் அண்ணா ............
.
.
.
நல்ல பதிவு !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» திசைகளும் தீபங்களும்
» எண்ணெய் தீபங்களும்,பலன்களும் !
» கடவுளும் குழந்தையும்..
» கடவுளும் மனிதர்களும்
» கடவுளும் காப்பியடித்திருப்பாரா??????
» எண்ணெய் தீபங்களும்,பலன்களும் !
» கடவுளும் குழந்தையும்..
» கடவுளும் மனிதர்களும்
» கடவுளும் காப்பியடித்திருப்பாரா??????
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|