ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தட்டி விட்டு எழுவதா இல்லை தத்தளித்து விழுவதா ....?

+3
Hari Prasath
T.N.Balasubramanian
கவியரசன்(கவிச்சுடர்)
7 posters

Go down

தட்டி விட்டு எழுவதா  இல்லை  தத்தளித்து விழுவதா ....?  Empty தட்டி விட்டு எழுவதா இல்லை தத்தளித்து விழுவதா ....?

Post by கவியரசன்(கவிச்சுடர்) Fri May 27, 2016 2:44 pm

தட்டி விட்டு எழுவதா  இல்லை  தத்தளித்து விழுவதா ....?  OBcyawFmSXW2iJxXY5jh+feeling_alone_by_chiro_gil-d6mqm3r

என் வலிகளை
கேட்கிறீர்கள்
நானோ மறதியில்
வாழ்கிறேன்

கடந்தவைகள் எல்லாம்
அவளுடன்
நடந்தவைகளாய்
இருக்கிறது

அவளுக்காக நான் தந்த
முத்தங்கள்
எல்லாம்
உடைந்து கிடக்கிறது
அந்த கைபேசியில்

வெகு தூரம் சென்றவள்
வழித் துணைக்கு
என் மகிழ்ச்சிகளையும்
அழைத்து சென்று விட்டாள்

வலிகளை சுகமாக்கும்
ரசாயனங்களை
தயாரித்துக் கொண்டிருக்கிறேன்
ஆராய்சிகள் அனைத்தும்
தோல்வியில் தான் முடிகிறது

எங்கோ நீ சுகமாய்
இருக்கிறாய்
எனக்கோ எங்கும்
உன் முகமாய் இருக்கிறது

தட்டச்சு பலகை மேல்
கண்ணீர் துளி
விழுகிறது
தட்டி விட்டு எழுவதா
இல்லை
தத்தளித்து விழுவதா ....?



கவியரசன்
கவியரசன்(கவிச்சுடர்)
கவியரசன்(கவிச்சுடர்)
பண்பாளர்


பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015

Back to top Go down

தட்டி விட்டு எழுவதா  இல்லை  தத்தளித்து விழுவதா ....?  Empty Re: தட்டி விட்டு எழுவதா இல்லை தத்தளித்து விழுவதா ....?

Post by T.N.Balasubramanian Fri May 27, 2016 3:13 pm

விவரமாக இருக்கிறது விரகதாபம் ,
விவகாரமாக போகாத வரையில் நன்றே.!
உங்கள் சொந்த கவிதைகள் என எண்ணுகிறேன் .
சொந்த கவிதை பகுதியில் பதிவிடவும் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தட்டி விட்டு எழுவதா  இல்லை  தத்தளித்து விழுவதா ....?  Empty Re: தட்டி விட்டு எழுவதா இல்லை தத்தளித்து விழுவதா ....?

Post by கவியரசன்(கவிச்சுடர்) Fri May 27, 2016 4:16 pm

சரி ஐயா சொந்த கவிதைகள் பகுதியில் இதை பதிவிட்டு விடுகிறேன் நன்றி அய்யா


கவியரசன்
கவியரசன்(கவிச்சுடர்)
கவியரசன்(கவிச்சுடர்)
பண்பாளர்


பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015

Back to top Go down

தட்டி விட்டு எழுவதா  இல்லை  தத்தளித்து விழுவதா ....?  Empty Re: தட்டி விட்டு எழுவதா இல்லை தத்தளித்து விழுவதா ....?

Post by Hari Prasath Fri May 27, 2016 4:54 pm

அருமை அண்ணா



அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

தட்டி விட்டு எழுவதா  இல்லை  தத்தளித்து விழுவதா ....?  Empty Re: தட்டி விட்டு எழுவதா இல்லை தத்தளித்து விழுவதா ....?

Post by krishnaamma Sat May 28, 2016 1:34 am

ஒரே கவிதை மழையாக இருக்கே இன்று ............பேஷ்!........பேஷ்!............. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தட்டி விட்டு எழுவதா  இல்லை  தத்தளித்து விழுவதா ....?  Empty Re: தட்டி விட்டு எழுவதா இல்லை தத்தளித்து விழுவதா ....?

Post by விமந்தனி Sat May 28, 2016 10:56 pm

கவிதை நன்று. சூப்பருங்க


தட்டி விட்டு எழுவதா  இல்லை  தத்தளித்து விழுவதா ....?  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதட்டி விட்டு எழுவதா  இல்லை  தத்தளித்து விழுவதா ....?  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தட்டி விட்டு எழுவதா  இல்லை  தத்தளித்து விழுவதா ....?  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

தட்டி விட்டு எழுவதா  இல்லை  தத்தளித்து விழுவதா ....?  Empty Re: தட்டி விட்டு எழுவதா இல்லை தத்தளித்து விழுவதா ....?

Post by M.Jagadeesan Sun May 29, 2016 5:58 pm

தட்டிவிட்டு எழு ! தத்தளித்து விழாதே !
...தடம் மாறிப் போகாதே ! மானிடா !
கட்டி வெல்லம் வாழ்க்கை அதைக்
...கண்ணீரில் கரைய விடாதே ! காதலில்
முட்டி மோதி முன்னுக்கு வந்து
...மூன்று முடிச்சு போட்டவர் சிலரே !
வெட்டிக் காதலால் வேதனை மிஞ்சும்
...வேண்டாம் காதல் அதுவே நஞ்சு .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

தட்டி விட்டு எழுவதா  இல்லை  தத்தளித்து விழுவதா ....?  Empty Re: தட்டி விட்டு எழுவதா இல்லை தத்தளித்து விழுவதா ....?

Post by சிவனாசான் Wed Jun 01, 2016 5:43 am

கல்லூரி சென்றேன் காதல் செய்தேன்
காப்படித்தேன் கலங்கிபோனேன்.
கானல்நீரானது பெற்றோர் கனவு.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

தட்டி விட்டு எழுவதா  இல்லை  தத்தளித்து விழுவதா ....?  Empty Re: தட்டி விட்டு எழுவதா இல்லை தத்தளித்து விழுவதா ....?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum