ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூத்த குடிமக்கள் பேருந்தில் பயணம் செய்வதற்கான இலவச டோக்கன்கள் வழங்கப்படுகிறது!

2 posters

Go down

மூத்த குடிமக்கள் பேருந்தில் பயணம் செய்வதற்கான இலவச டோக்கன்கள் வழங்கப்படுகிறது! Empty மூத்த குடிமக்கள் பேருந்தில் பயணம் செய்வதற்கான இலவச டோக்கன்கள் வழங்கப்படுகிறது!

Post by krishnaamma Fri May 27, 2016 2:04 am

மூத்த குடிமக்கள் பேருந்தில் பயணம் செய்வதற்கான இலவச டோக்கன்கள் வழங்கப்படுகிறது! J4TMSZbIQHuTIeE0bn1t+201605270129150559_Senior-citizens-traveling-by-bus_SECVPF

சென்னை,

சென்னை மாநகர போக்குவரத்து கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த பிப்ரவரி 24-ந் தேதி சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன்படி, இத்திட்டத்தின் கீழ் புகைப்பட அடையாள அட்டை மற்றும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான கட்டணமில்லா பயணத்திற்கான டோக் கன்கள் வழங்கப்பட்டது.

தற்போது, ஏற்கனவே இத்திட்டத்தின் கீழ் டோக்கன் பெற்றவர்கள் குடும்ப அட்டை நகல், புகைப்பட அடையாள அட்டை நகல்களை டோக்கன் பெற்ற மையங்களில் வழங்கி ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங் களுக்கான டோக்கன்களை பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், புதிதாக இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் மூத்த குடிமக்கள் அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து, குடும்ப அட்டையுடன் தாங்கள் வசிக்கும் இருப்பிடத்தின் அருகில் உள்ள மாநகர் போக்குவரத்து கிளை அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினத்தந்தி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மூத்த குடிமக்கள் பேருந்தில் பயணம் செய்வதற்கான இலவச டோக்கன்கள் வழங்கப்படுகிறது! Empty Re: மூத்த குடிமக்கள் பேருந்தில் பயணம் செய்வதற்கான இலவச டோக்கன்கள் வழங்கப்படுகிறது!

Post by சிவனாசான் Fri May 27, 2016 5:29 am

மற்ற மாவட்டங்களில் எப்போது உத்தரவிடுகிறார்>>>>>>>>>>>>>>>>>>>>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

மூத்த குடிமக்கள் பேருந்தில் பயணம் செய்வதற்கான இலவச டோக்கன்கள் வழங்கப்படுகிறது! Empty Re: மூத்த குடிமக்கள் பேருந்தில் பயணம் செய்வதற்கான இலவச டோக்கன்கள் வழங்கப்படுகிறது!

Post by krishnaamma Sat May 28, 2016 1:12 am

P.S.T.Rajan wrote:மற்ற மாவட்டங்களில் எப்போது உத்தரவிடுகிறார்>>>>>>>>>>>>>>>>>>>>>>
மேற்கோள் செய்த பதிவு: 1208768

தெரியலை அண்ணா, பத்திரிகைகளில் கண்டிப்பாக போடுவார்கள், நான் பார்த்தால் இங்கு போடுகிறேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மூத்த குடிமக்கள் பேருந்தில் பயணம் செய்வதற்கான இலவச டோக்கன்கள் வழங்கப்படுகிறது! Empty Re: மூத்த குடிமக்கள் பேருந்தில் பயணம் செய்வதற்கான இலவச டோக்கன்கள் வழங்கப்படுகிறது!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மூத்த குடிமக்கள் பஸ்ஸில் பயணம் செய்ய இலவச டோக்கன்! *கண்டிஷன்ஸ் அப்ளை!
» மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பயணம் : முதல்வர் உத்தரவு
»  'மூத்த குடிமக்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை பொறுத்தே அரசின் மதிப்பீடு' - ஐகோர்ட்
» இந்திய நாட்டின் மூத்த குடிமக்கள் தமிழர்களே
»  தமிழகத்துக்கு 2 மூத்த குடிமக்கள் தேசிய விருது: வெங்கய்ய நாயுடு வழங்கினார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum