ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'ஆச்சி' மனோரமாவின் பிறந்தநாள் இன்று!

3 posters

Go down

 'ஆச்சி' மனோரமாவின் பிறந்தநாள் இன்று! Empty 'ஆச்சி' மனோரமாவின் பிறந்தநாள் இன்று!

Post by ayyasamy ram Thu May 26, 2016 11:29 pm

 'ஆச்சி' மனோரமாவின் பிறந்தநாள் இன்று! M0lF7wB0THGgnCMx1gP5+26-1464248415-manorama-10-600
-
50 ஆண்டுகள் தமிழ் சினிமாவை ஆண்ட ஆச்சி மனோரமாவின்
78 வது பிறந்தநாளில், அவர் குறித்த சில விவரங்களை நினைவு
கூறலாம்.

*நாடக நடிகை, காமெடி நடிகை, பாடகி, வில்லி, தயாரிப்பாளர்
என்று பன்முகங்கள் கொண்டவர்.

*தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல்வேறு
மொழிகளில் 1500க்கும் அதிகமான படங்களில் நடித்து கின்னஸ்
சாதனை படைத்திருக்கிறார்.

*5 முதல்வர்களுடன் சேர்ந்து நடித்தவர்,
5 தலைமுறையினரை தனது நடிப்பால் மகிழ்வித்தவர் என்ற
பெருமை இவருக்குண்டு.

*4 தலைமுறை நடிக, நடிகையருடன் சேர்ந்து நடித்திருக்கிறார்.

*நடிகையாக அறிமுகமான முதல் படம் மாலையிட்ட மங்கை.
கடைசியாக நடித்த படம் சிங்கம் 2.

*காமெடி என்றாலே நடிகர்கள் மட்டும்தான் என்ற நிலையை
மாற்றி நடிகைகளும் காமெடி செய்யலாம் என்று நிரூபித்துக்
காட்டியவர்.

*கொஞ்சும் குமரி, அலங்காரி, பெரிய மனிதர், அதிசய பெண்,
குன்வாரா பாப்(இந்தி) போன்ற படங்களில் ஹீரோயினாக
நடித்திருக்கிறார்.

*1989 ம் ஆண்டு புதிய பாதை படத்தில் சிறப்பாக நடித்ததற்காக
சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை வென்றார்.
*வாழ்நாள் சாதனையாளர் விருது, பத்ம ஸ்ரீ(2002) போன்ற
விருதுகளையும் வென்றிருக்கிறார்.
*கடந்த 2015 ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி மூச்சுத் திணறல்
காரணமாக மனோரமா இறந்து போனார்.

*ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகமே திரண்டு வந்து மனோரமா
உடலுக்கு அஞ்சலி செலுத்தியது.
இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் மனோரமா விட்டுச்
சென்ற வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது...
-
--------------------------------------
தமிழ் பிலிம் பீட் காம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 'ஆச்சி' மனோரமாவின் பிறந்தநாள் இன்று! Empty Re: 'ஆச்சி' மனோரமாவின் பிறந்தநாள் இன்று!

Post by krishnaamma Thu May 26, 2016 11:49 pm

இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் மனோரமா விட்டுச்
சென்ற வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது...


நிஜம் தான் !...........அருமையான நடிகை ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 'ஆச்சி' மனோரமாவின் பிறந்தநாள் இன்று! Empty Re: 'ஆச்சி' மனோரமாவின் பிறந்தநாள் இன்று!

Post by விமந்தனி Thu May 26, 2016 11:54 pm

 'ஆச்சி' மனோரமாவின் பிறந்தநாள் இன்று! 3838410834  'ஆச்சி' மனோரமாவின் பிறந்தநாள் இன்று! 103459460  'ஆச்சி' மனோரமாவின் பிறந்தநாள் இன்று! 1571444738


 'ஆச்சி' மனோரமாவின் பிறந்தநாள் இன்று! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon 'ஆச்சி' மனோரமாவின் பிறந்தநாள் இன்று! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312 'ஆச்சி' மனோரமாவின் பிறந்தநாள் இன்று! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

 'ஆச்சி' மனோரமாவின் பிறந்தநாள் இன்று! Empty Re: 'ஆச்சி' மனோரமாவின் பிறந்தநாள் இன்று!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஈகரையின் அனைத்து நண்பர்களுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்தநாள் காணும் அன்பு தங்கை கஜேந்தினி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஈகரை மன்ற ஆலோசகர் கிட்சா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
» இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum