Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதல்வருடன் அணிவகுக்கும் வாகனங்கள் குறைப்பு:
5 posters
Page 1 of 1
முதல்வருடன் அணிவகுக்கும் வாகனங்கள் குறைப்பு:
அஸ்ஸாம் அமைச்சரவையின் முதல் முடிவு
-
-
முதல்வர் செல்லும்போது அவரது வாகனத்துக்கு முன்னும், பின்னும் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க அஸ்ஸாம் மாநிலத்தின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
-
மாநிலத்தின் முக்கியப் பகுதிகளுக்கு முதல்வர் செல்லும்போது, அதனால் பொதுமக்களுக்கு எந்த விதத்திலும் தொந்தரவு ஏற்படக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
-
அஸ்ஸாமில் பாஜக தலைமையிலான அரசு செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றது. சர்வானந்த சோனோவால் முதல்வராகப் பதவியேற்றார். இதையடுத்து குவாஹாட்டியில் புதன்கிழமை சோனோவால் தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில், தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது மாநிலத்தின் வளர்ச்சியை மேம்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், அரசின் செலவினங்களையும், ஆடம்பரத்தையும் குறைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
-
அப்போது, "மக்களின் குறைகளைப் போக்க முடிந்த அளவுக்கு விரைவாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாநிலத்தின் நலனைக் கருத்தில் கொண்டு முழுமூச்சுடன் செயல்பட வேண்டும். ஒவ்வொரு துறையும் சிறந்த நிர்வாகத்தை அளிக்க வேண்டும்' என்று அமைச்சர்களிடம் சோனோவால் கேட்டுக் கொண்டார்.
-
முதல்வரின் வாகனம் செல்லும்போது முன்னும், பின்னும் அணிவகுத்துச் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைப்பது, பிற மாநில எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளை மூடுவது, மத்திய அரசில் உள்ளதுபோல குரூப் 3,4 பணித் தேர்வின்போது நேர்முகத் தேர்வை ரத்து செய்வது போன்ற முக்கிய முடிவுகளும் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.
-
தினமணி

Re: முதல்வருடன் அணிவகுக்கும் வாகனங்கள் குறைப்பு:
தமிழகத்திலோ என்று நினைத்துவிட்டேன்
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: முதல்வருடன் அணிவகுக்கும் வாகனங்கள் குறைப்பு:
மாநிலத்தின் முக்கியப் பகுதிகளுக்கு முதல்வர் செல்லும்போது, அதனால் பொதுமக்களுக்கு எந்த விதத்திலும் தொந்தரவு ஏற்படக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கொஞ்சம் சத்தமாய் சொல்லுங்கப்பா, நம்ம ஆட்கள் காதிலும் விழட்டும்
கொஞ்சம் சத்தமாய் சொல்லுங்கப்பா, நம்ம ஆட்கள் காதிலும் விழட்டும்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: முதல்வருடன் அணிவகுக்கும் வாகனங்கள் குறைப்பு:
நான் கூட தமிழ்நாடுனு நெனச்சு ஷாக் ஆயிட்டேன்
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
Hari Prasath- தளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
Re: முதல்வருடன் அணிவகுக்கும் வாகனங்கள் குறைப்பு:
-
அம்மா கவனத்திற்கு கொண்டு செல்லும்
தைரியம் உள்ள ஆண்கள்..ம்ஹூம்,
பெண்களாவது கொண்டு சென்றால்
இங்கும் அதே நிலை உருவாகும்...!!
Re: முதல்வருடன் அணிவகுக்கும் வாகனங்கள் குறைப்பு:
அஸ்சாம் முதல்வர்தான் முதல்வர். நம்ப நாட்லதா பகட்டு மேனி படாட்ரூபம் தலைவிரித்தாடுதே கட்அவுட்டுக்கு பால் அபிஷேகம் எல்லாம் நடந்தேருதே!!!!!!!!!!!
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: முதல்வருடன் அணிவகுக்கும் வாகனங்கள் குறைப்பு:
Hari Prasath wrote:நான் கூட தமிழ்நாடுனு நெனச்சு ஷாக் ஆயிட்டேன்
நானும் அப்படி நினைத்துத் தான் உள்ளே வந்தேன் ஹரி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: முதல்வருடன் அணிவகுக்கும் வாகனங்கள் குறைப்பு:
ayyasamy ram wrote:
-
அம்மா கவனத்திற்கு கொண்டு செல்லும்
தைரியம் உள்ள ஆண்கள்..ம்ஹூம்,
பெண்களாவது கொண்டு சென்றால்
இங்கும் அதே நிலை உருவாகும்...!!
ம்ம்... நிஜம் தான் அண்ணா.............அவங்க யார் சொன்னா கேட்பாங்க என்றே தெரியலையே !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: முதல்வருடன் அணிவகுக்கும் வாகனங்கள் குறைப்பு:
மேற்கோள் செய்த பதிவு: 1208653P.S.T.Rajan wrote:அஸ்சாம் முதல்வர்தான் முதல்வர். நம்ப நாட்லதா பகட்டு மேனி படாட்ரூபம் தலைவிரித்தாடுதே கட்அவுட்டுக்கு பால் அபிஷேகம் எல்லாம் நடந்தேருதே!!!!!!!!!!!
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» முதல்வருடன் மோதும் அ.தி.மு.க., வேட்பாளர் ராஜேந்திரன்
» முடிந்தது உலகக் கோப்பை... அடுத்தடுத்து அணிவகுக்கும் 10 படங்கள்!
» தமிழக முதல்வருடன் கமல், பிரபு, விஜய், கவுதமி சந்திப்பு!
» தமிழ்நாட்டில் அணிவகுக்கும் போராட்டங்கள்! - பிரச்னைகளைத் தீர்க்க முன்வருமா அரசு?
» 118 வாகனங்கள் பறிமுதல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|