Latest topics
» வலைவீச்சு- ரசித்தவைby ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
அனுபவ மொழிகள் - தொடர் பதிவு
2 posters
Page 1 of 1
அனுபவ மொழிகள் - தொடர் பதிவு
![அனுபவ மொழிகள் - தொடர் பதிவு BkLnDURRjmJt6ll7ffTA+ColorTouch.jpeg](https://www.filepicker.io/api/file/BkLnDURRjmJt6ll7ffTA+ColorTouch.jpeg.jpg)
-
புத்தி மாத்திரம் போதாது,
அதைக்கொண்டு சோம்பலில்லாமல்
விடாமுயற்சியுடன் உழைக்க வேண்டும்
-
------------------------------
-
கவலை மனிதனை அரித்துக் கொன்று விடும்.
-
------------------------------
-
மனதை உற்சாக நிலையில் வைத்துக்கொண்டால்
உடம்பிலே தீவிரம் உண்டாகும்
-
------------------------------
-
கைத்தொழிலாலே செல்வம் விளைகிறது.
அறிவுத் தொழிலால் அது சேகரிக்கப்படுகிறது.
-
-------------------------------
-
நாகரிகம் உயர்வதினாலே உணவு குறைவா இருந்தால்
அந்த நாகரிகம் அவசியம் இல்லை
-
-------------------------------------
-பாரதியார்
Re: அனுபவ மொழிகள் - தொடர் பதிவு
![அனுபவ மொழிகள் - தொடர் பதிவு ZaOnE39EQp1cYnzSUVTF+250892,xcitefun-the-garden-city-al-ain-paradise-8](https://www.filepicker.io/api/file/zaOnE39EQp1cYnzSUVTF+250892,xcitefun-the-garden-city-al-ain-paradise-8.jpg)
-
உண்மையான கவிதை அருமையான திரவியம்.
அதனால் உலகம் க்ஷேமத்தை அடைகிறது.
-
-----------------------------------------------------
-
உயிருள்ளவரை இன்பத்துடன் வாழ விரும்புதல்
மனித ஜீவனுடைய கடமை.
-
------------------------------------
-
வெவ்வேறு தொழில் புரியலாம், பிறவி மாத்திரத்திலே
உயர்வு தாழ்வு என்ற எண்ணம் கூடாது.
-
----------------------------------
-
ஸ்திரீகளை மிருகங்களாக வைத்து, நாம் மாத்திரம்
மகரிஷிகளாக முயலுதல் மூடத்தனம்
-
-----------------------------------------
பாரதியார்
Re: அனுபவ மொழிகள் - தொடர் பதிவு
![அனுபவ மொழிகள் - தொடர் பதிவு OGB94BChQdOK4B0Jf8tV+positive-thinking](https://www.filepicker.io/api/file/oGB94BChQdOK4B0Jf8tV+positive-thinking.jpg)
-
மாறுதல் இயற்கை, நல்லபடியாக மாறிக்கொண்டு போதல்
புத்திமான்களுக்கு லட்சணம்.
-
---------------------------------------
-
ஒரு பெரிய கூட்டத்தில் சேர்ந்திருக்கும் ஒவ்வொரு
மனிதனும் புதிய வலிமையும் அதனால் புதிய
அனுகூலங்களும் அடைகிறான்..!
-
---------------------------------------
-
நமக்கு மண்ணுழுது, நெல்லறுத்துக் கொடுக்கிற
சாதியாரை நாம் நேரே நடத்த வேண்டாமா?
-
--------------------------------------
-
தமிழருடைய அறிவுக்கு எந்த வித்தையும் சுலபம்
-
-------------------------------------
-
பூச்சிகளால் மனிதர் சாவதில்லை. நோய்களாலும்
சாவதில்லை.
கவலையாலும் பயத்தாலும் சாகிறார்கள்
-
----------------------------------------
-பாரதியார்
Re: அனுபவ மொழிகள் - தொடர் பதிவு
எல்லாமே மிக மிக அருமை ராம் அண்ணா
....பகிர்வுக்கு மிக்க நன்றி ! ...
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அனுபவ மொழிகள் - தொடர் பதிவு
» அனுபவ மொழிகள் (தொடர் பதிவு)
» அனுபவ மொழிகள் - தொடர் பதிவு
» மனதில் நின்றவை…! - அனுபவ மொழிகள் (:தொடர் பதிவு)
» அமுத மொழிகள் - தொடர் பதிவு
» அனுபவ மொழிகள் (தொடர் பதிவு)
» அனுபவ மொழிகள் - தொடர் பதிவு
» மனதில் நின்றவை…! - அனுபவ மொழிகள் (:தொடர் பதிவு)
» அமுத மொழிகள் - தொடர் பதிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|