ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரதமரின் ஈரான் பயணத்தின் சிறப்பு-

2 posters

Go down

 பிரதமரின் ஈரான் பயணத்தின் சிறப்பு- Empty பிரதமரின் ஈரான் பயணத்தின் சிறப்பு-

Post by ayyasamy ram Tue May 24, 2016 11:43 am




பிரதமரின் ஈரான் பயணம் நாட்டுக்கு பெரும்
பலன் அளிக்கும் என்பதில் மாற்று கருத்து
இருக்க முடியாது.

ஏனெனில்
பிரதமரின் பயணத்தின் முக்கிய
நோக்கமே..ஈரானின் சாபகார் துறைமுகத்தை
இந்தியாவின் கைப்பிடிக்குள் கொண்டு
வருவதேயாகும்.ஏனெனில் இந்த துறைமுகம்
தான் அரபிக்க்கடலில் உள்ள இந்தியாவுக்கு
கிடைத்துள்ள முக்கிய பாதுகாப்பு தளமாகும்



அரபிக்கடலில் உள்ள பாகிஸ்தானின்குவாடர்
துறைமுகத் தை மேம்படுத்தி சீனாவின் ஜின்ஜியாங்
மாகாணத்தை இணைக்கும் பணியினை சீனா செய்து
கொண்டு வருகிறது.

இந்த குவாடர் துறைமுகம் தற்பொழுது சீனாவின்
கட்டுப்பாட்டில் உள்ளது. பாகிஸ்தானின் குவாடர்
துறைமுகத்தை சீனா கையகப் படுத்தியதன் மூலம்
அரபிக்கடலில் இந்தியாவிற்கு எதிரான எந்த ஒரு
நடவடிக்கையையும் சீனா எளிதில் மேற்கொள்ள
முடியும்.



இதற்கு செக் வைக்கும் முயற்சியாக பாகிஸ்தானின்
குவாடர் துறைமுகத்திலிருந்து 76 கி.மீ., தூரமே
உள்ள ஈரானின் சாபகார் துறைமுகத்தை மேம்படுத்தி
இந்தியா இந்தியாவின் கைப்பிடிக்குள் கொண்டு வர
மோடி முனைந்து வருகிறார்..



இதன் மூலம் அரபிக்கடலின் கடல் ஆதிக்கத்தில்
சீனாவும்
பாகிஸ்தானும் இந்தியாவை தாக்க எடுக்கும்
எந்த முயற்சியையும் இனி மோப்பம் பிடித்து எதிர்
தாக்குதல் நடத்த முடியும்.

அது மட்டுமல்லாமல் ஆப்கானிஸ்தானுக்கும்
இந்தியாவுக்கும் சரக்கு போக்குவரத்து இனி சுலபமாக
பாகிஸ்தான் வழியாக செல்லாமல் கடல் வழி போக்கு
வரத்து மூலமாக நடைபெற உள்ளது.



அது மட்டுமல்லாமல் இப்பொழுது ஈரானின் சாபகார்
துறைமுகத்திற்கு அருகிலேயே யூரியா
தொழிற்சாலையை தொடங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

ஏனெனில்
உரம் தயாரிக்க பயன்படுத்தப்படும்,
நைட்ரஜன் செறிவுள்ள இயற்கை வாயு ஈரானின்
சாபகார் துறைமுகப் பகுதியில்
கொட்டி கிடக்கிறது.

இந்த வாயுவை ஈரான் நமக்கு
குறைந்த விலையில்
தர முன் வந்துள்ள போதிலும் அதை
இறக்குமதி செய்து
இந்தியாவில் உரம் தயாரிப்பதை விட
ஈரானிலேயே
உரத்தை உற்பத்தி செய்து இந்தியாவுக்கு
இறக்குமதி
செய்தால் இன்னமும் விலை குறைவாக
விவசாயிகளுக்கு அளிக்க முடியும் என்று மத்திய
அரசு நினைக்கிறது.



.ஏனெனில் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு
யூரியா மானியம் வழங்கும் வகையில் மத்திய அரசுக்கு
ஆண்டுதோறும் 80 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகி
வருகிறது.

இதனை குறைக்கும் பொருட்டே ஈரானில் யூரியா
உற்பத்தி தொழிற்சாலை அமைக்க இந்தியா
திட்டமிட்டுள்ளது. இது நிகழும் பட்சத்தில் யூரியாவின்
விலையும் பாதியாக குறைவதோடு மட்டுமல்லாமல்
ஈரானும் இந்தியாவின் ஆளுமைக்குள் வந்து விடும்.

அதோடு இந்தியாவில் யூரியாவிற்கு இனி மானியம்
தேவையில்லாமல் போய் விடும்.

இதற்காக யூரியா உரம்
தயாரிப்பு ஆலை நிறுவ, ஒரு லட்சம் கோடி ரூபாயை
ஈரானில் முதலீடு செய்ய இந்தியா முடிவெடுத்துள்ளது.

இந்தியாவின் நலனுக்காக அடுத்த
நாட்டில் கூட
தொழிற்சாலையை துவங்க நினைக்கும்
மோடி அரசுக்கு
ஒரு சல்யூட்...
-
------------------------------------
வாட்ஸ் அப் பகிர்வு
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 பிரதமரின் ஈரான் பயணத்தின் சிறப்பு- Empty Re: பிரதமரின் ஈரான் பயணத்தின் சிறப்பு-

Post by krishnaamma Wed May 25, 2016 12:23 am

நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum