ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய கிரிக்கெட் அணியில் புதுமுகங்கள்!

Go down

இந்திய கிரிக்கெட் அணியில் புதுமுகங்கள்! Empty இந்திய கிரிக்கெட் அணியில் புதுமுகங்கள்!

Post by ayyasamy ram Mon May 23, 2016 10:43 pm

ஜிம்பாப்வே, மேற்கிந்தியத் தீவுகள் என இரு சுற்றுப்பயணங்களுக்கும்
இன்று அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் புதுமுகங்கள் சிலர்
இடம்பிடித்துள்ளார்கள்.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக டெஸ்ட் தொடருக்கு
ஷர்துல் தாக்குரும் ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள்-டி20 போட்டியில்
ஃபயிஷ் ஃபஸல் சஹால், ஜயந்த் யாதவ், கருண் நாயர், மன்தீப் சிங்
ஆகிய புதுமுகங்களும் தேர்வாகியுள்ளார்கள்.
அவர்களைப் பற்றிய சிறுகுறிப்பைக் காண்போம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்திய கிரிக்கெட் அணியில் புதுமுகங்கள்! Empty Re: இந்திய கிரிக்கெட் அணியில் புதுமுகங்கள்!

Post by ayyasamy ram Mon May 23, 2016 10:45 pm

ஷர்துல் தாக்குர்
-
இந்திய கிரிக்கெட் அணியில் புதுமுகங்கள்! ABCo1U8QT4ywX6A1ycPr+shardul
-
டெஸ்ட் அணிக்கு 24 வயது ஷர்துல் தாக்குர் தேர்வாகியுள்ளார்.
ரஞ்சிப் போட்டியில் மும்பை அணி சார்பில் விளையாடிய ஷர்துல்,
ரஞ்சி இறுதிப் போட்டியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதில் ஒரு 5 விக்கெட்டுகளும் அடங்கும். 41 விக்கெட்டுகள் வீழ்த்தி
அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களில் 7-ம் இடம் பிடித்தார்.
இந்திய டெஸ்ட் அணியில் பும்ராவுக்கு இடம் கிடைக்கும் என்று
எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் ஷர்துல் தாக்குருக்கு இந்த வாய்ப்பு
கிடைத்துள்ளது.

இந்த ஐபிஎல்-லில் ஷர்துல் ஒரு போட்டியிலும் விளையாடவில்லை.
ரஞ்சி போட்டியில் திறமையை வெளிப்படுத்தியதன் விளைவாகவே
அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்திய கிரிக்கெட் அணியில் புதுமுகங்கள்! Empty Re: இந்திய கிரிக்கெட் அணியில் புதுமுகங்கள்!

Post by ayyasamy ram Mon May 23, 2016 10:48 pm

ஃபயிஷ் ஃபஸல்
-
இந்திய கிரிக்கெட் அணியில் புதுமுகங்கள்! 8wU4SlngTROuescVpQ9K+fazal
-
மஹாராஷ்டிராவைச் சேர்ந்த 30 வயது இடக்கை தொடக்க வீரர்,
ஃபயிஷ் ஃபஸல்.

இராணி கோப்பைக்கான இறுதிப் போட்டியில் சதம் அடித்ததன்
மூலம் அதிக கவனம் பெற்றார். மேலும் தியோதர் கோப்பைக்கான
இறுதிப் போட்டியிலும் இந்தியா ஏ அணிக்காக விளையாடி
சதமடித்தார்.

2003-லிருந்து விதர்பா அணிக்காக முதல்தர கிரிக்கெட்டில் விளையாடி
வருகிறார். இவரும் ஐபிஎல்-லில் போட்டியில் இடம்பெறாதபோதும்
(2011க்குப் பிறகு ஐபிஎல்-லில் தேர்வாகவில்லை) உள்ளூர் போட்டிகளில்
திறமையை வெளிப்படுத்தியதால் இந்திய அணியில் அணியில்
சேர்க்கப்பட்டுள்ளார்.
-
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்திய கிரிக்கெட் அணியில் புதுமுகங்கள்! Empty Re: இந்திய கிரிக்கெட் அணியில் புதுமுகங்கள்!

Post by ayyasamy ram Mon May 23, 2016 10:50 pm

சாஹல்
-
இந்திய கிரிக்கெட் அணியில் புதுமுகங்கள்! HINCE40hTaW4Nk82fnPc+chahal
-
இந்த ஐபிஎல்-லில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரரான
பெங்களூர் அணியின் 25 வயது சாஹல், இந்திய அணிக்குத்
தேர்வாகியுள்ளார்.

முதல் தர கிரிக்கெட்டில் ஹரியானாவுக்காகவும் ஐபிஎல்-லில்
முதலில் மும்பை அணிக்காகவும் பிறகு பெங்களூர் அணிக்காகவும்
தேர்வானார் சாஹல்.
இந்த ஐபிஎல் அவருக்குத் திருப்புமுனையாக அமைந்துள்ளது.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்திய கிரிக்கெட் அணியில் புதுமுகங்கள்! Empty Re: இந்திய கிரிக்கெட் அணியில் புதுமுகங்கள்!

Post by ayyasamy ram Mon May 23, 2016 10:51 pm

ஜெயந்த் யாதவ்
-
இந்திய கிரிக்கெட் அணியில் புதுமுகங்கள்! 2eh60wJvT7KwIYO4SWZR+jayantyadav
-
டெல்லியைச் சேர்ந்த 26 வயது ஜெயந்த் யாதவ்,
சுழற்பந்து வீச்சாளர். இந்த ஐபிஎல்-லில் டெல்லி
அணி சார்பாக விளையாடியவர்.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்திய கிரிக்கெட் அணியில் புதுமுகங்கள்! Empty Re: இந்திய கிரிக்கெட் அணியில் புதுமுகங்கள்!

Post by ayyasamy ram Mon May 23, 2016 10:52 pm

மன்தீப் சிங்
-
இந்திய கிரிக்கெட் அணியில் புதுமுகங்கள்! C908F2b1ReyxGFwMXgJO+mandeepsingh
-
24 வயது மன்தீப் சிங்கும் ஐபிஎல் வழியாக பலருக்கும்
அறிமுகமானவர். நம்பிக்கையான இளம் பேட்ஸ்மேன்களில்
இவரும் ஒருவர்.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்திய கிரிக்கெட் அணியில் புதுமுகங்கள்! Empty Re: இந்திய கிரிக்கெட் அணியில் புதுமுகங்கள்!

Post by ayyasamy ram Mon May 23, 2016 10:53 pm

கருண் நாயர்
-
இந்திய கிரிக்கெட் அணியில் புதுமுகங்கள்! TO7pLgOpSMaB86UG1jhP+karunnair
-
24 வயது கருண் நாயர், சமீபமாக, முதல் தர கிரிக்கெட்டிலும்
(கர்நாடகா) ஐபிஎல்-லிலும் (டெல்லி) அதிக ரன்கள் குவித்து கவனம்
பெற்றவர்.

இதற்கு முன்பு இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்தாலும்
இன்னமும் சர்வதேசப் போட்டியில் அவர் விளையாடியதில்லை.

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்திய கிரிக்கெட் அணியில் புதுமுகங்கள்! Empty Re: இந்திய கிரிக்கெட் அணியில் புதுமுகங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடர்: இந்திய அணியில் நெஹரா, தினேஷ் கார்த்திக் அஸ்வின், ரவீந்திர ஜடேஜாவுக்கு இடமில்லை
»  ஐசிசி டெஸ்ட் அணியில் இந்திய அணியில் 3 பேருக்கு இடம்
» ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை
» இலங்கை கிரிக்கெட் அணியில் 'மேட்ச் பிக்சிங்'-ஹசன் திலகரத்னே புகார்
» இலங்கை டெஸ்ட் தொடர் - இந்திய அணியில் மீண்டும் யுவராஜ் சிங்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum