ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கட்அவுட் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி

5 posters

Go down

கட்அவுட் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி Empty கட்அவுட் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி

Post by ayyasamy ram Mon May 23, 2016 2:17 pm

வைத்த ஜெ,. -பதவியேற்பு விழாவின் முதல் அதிரடி
-
மீண்டும் முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா,
அண்ணாசாலையில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு
கடந்த 21-ம் தேதி மாலை போட வந்தார்.
-
அப்போது சாலையில் எந்த கட்அவுட்டையும் பார்க்க
முடியவில்லை. எம்.ஜி.ஆர் சிலையைச் சுற்றி தடுப்பு
வேலியை மட்டும் போலீஸார் அமைத்திருந்தார்கள்.
'முதல்வர் வரப் போகிறார்' என்பதை நினைவூட்டும்
வகையிலேயே இருந்தது.
-
இது பொதுமக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இன்று மதியம் முதலமைச்சராக பதவியேற்க இருக்கிறார்
ஜெயலலிதா. விழா நடக்கும் சென்னைப் பல்கலைக்கழக
மண்டபத்தில் இருந்து போயஸ் கார்டன் வரையிலும்
பேனர், கட்அவுட் என எதுவுமே கண்ணில் தென்படவில்லை.
அ.தி.மு.கவின் இந்த அணுகுமுறையை சென்னைவாசிகள்
அதிசயத்தோடு பார்த்துச் செல்கிறார்கள்.
-
இதுபற்றி அ.தி.மு.கவின் தலைமைக்கழக பேச்சாளர்
ஆவடி குமாரிடம் கேட்டோம். " உண்மைதான். அம்மா
பங்கேற்க வரும் நிகழ்வுகளில் கட்சிக்காரர்கள் விதி
முறைகளை மீறி கட்அவுட் வைப்பதால் தேவையற்ற
சர்ச்சைகள் எழுந்தன. அதிகப்படியான பேனர்களை
வைப்பதால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது என்று,
எதிரிகள் இதனை ஓர் ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டனர்.
-
எனவே, 'வரும் காலங்களில் கட்அவுட் பேனர் வைக்க
வேண்டாம்' என அம்மா உத்தரவிட்டுள்ளார். அதைத்தான்
நிர்வாகிகள் பின்பற்றுகிறார்கள்" என்றார்.
-
சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில், ' மக்களால் நான்,
மக்களுக்காக நான்' என்ற கருத்தை அடிநாதமாக முழங்கினார்
ஜெயலலிதா.
-
ஆட்சியின் தொடக்கத்திலேயே அதை நடைமுறைப்படுத்தத்
தொடங்கியிருப்பது ஒரு நல்ல முன்னேற்றம்தான்.
-
------------------------------------
ஆ.விஜயானந்த்
- படம்: ஆ.முத்துக்குமார்
விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கட்அவுட் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி Empty Re: கட்அவுட் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி

Post by krishnaamma Mon May 23, 2016 9:48 pm

'வரும் காலங்களில் கட்அவுட் பேனர் வைக்க
வேண்டாம்' என அம்மா உத்தரவிட்டுள்ளார். அதைத்தான்
நிர்வாகிகள் பின்பற்றுகிறார்கள்" என்றார்.


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கட்அவுட் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி Empty Re: கட்அவுட் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி

Post by ராஜா Tue May 24, 2016 6:43 pm

அவ்வளவு தான் இனி அடுத்த 5 வருடங்களுக்கும் , ஜால்ரா கூட்டம் தொல்லை தாங்க முடியாது...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கட்அவுட் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி Empty Re: கட்அவுட் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி

Post by சிவனாசான் Tue May 24, 2016 8:03 pm

கட்அவுட்டா என்னங்க இது>>>> பால் அபிஷேகமே நடத்துகிறார்களே >>>>>>>>.கற்சிலைக்குத்தான் பால் அபிஷேகம் செய்வார்கள். கட்அவுட்டுக்கு பால் அபிஷேகம் பண்ணும் கலாச்சாரம் வந்துவிட்டதே!!!!!!!!!!!!!!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

கட்அவுட் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி Empty Re: கட்அவுட் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி

Post by தமிழ்நேசன்1981 Tue May 24, 2016 8:22 pm

வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறாமல் இருக்காது..
இது மீண்டும் ஜெ... வே எதிர்பார்க்காத வெற்றியை அ.தி.மு.க பெற்றிருப்பதால்
இந்த ஆரம்ப கால மாற்றங்களை சந்தோஷத்தில் ஜெ எடுத்திருப்பார் இன்னும் கொஞ்ச நாள் போனால் பழைய குருடி கதவை திறடி.. என்று ஆகிவிடும் என்றுதான் தோன்றுகிறது. இருப்பினும் செய்திருக்கும் மாற்றங்கள் வரவேற்புக்குரியது என்பதை மறுக்க இயலாது. வரவேற்போம்.
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

கட்அவுட் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி Empty Re: கட்அவுட் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி

Post by krishnaamma Wed May 25, 2016 12:38 am

தமிழ்நேசன்1981 wrote:வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறாமல் இருக்காது..
இது மீண்டும் ஜெ... வே எதிர்பார்க்காத வெற்றியை அ.தி.மு.க பெற்றிருப்பதால்
இந்த ஆரம்ப கால மாற்றங்களை சந்தோஷத்தில் ஜெ எடுத்திருப்பார் இன்னும் கொஞ்ச நாள் போனால் பழைய குருடி கதவை திறடி.. என்று ஆகிவிடும் என்றுதான் தோன்றுகிறது. இருப்பினும் செய்திருக்கும் மாற்றங்கள் வரவேற்புக்குரியது என்பதை மறுக்க இயலாது. வரவேற்போம்.
மேற்கோள் செய்த பதிவு: 1208425

தெரியலை நேசன், பொறுத்திருந்து தான் பார்க்கணும்...என்றாலும் இதைப்பாருங்கள் புன்னகை

கட்அவுட் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி 6whXQ1WmTha5k8ykd0uz+fe1d03c5-8a86-4d43-8c25-54847bf2892e

பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஸ்டாலின் பங்கேற்பது தெரிந்திருந்தால், முன்வரிசையில் இடம் ஒதுக்க அறிவுறுத்தியிருப்பேன். ஸ்டாலினையோ, தி.மு.க.,வையோ அவமரியாதை செய்யும் எண்ணமில்லை. அதிகாரிகளின் பதவி வரிசைப்படியே இருக்கை ஒதுக்கப்பட்டது.

எனினும், விதிகளை தளர்த்தி முன் வரிசையில் இடம் ஒதுக்க அறிவுறுத்தியிருப்பேன். மாநில மேம்பாட்டிற்காக ஸ்டாலின், தி.மு.க., செயல்படுவதற்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

தடை உத்தரவு :  அமைச்சர்கள் தொண்டர்கள் யாரும் என் காலில் விழகூடாது- ஜெ உத்தரவு!!

நன்றி : சிவா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கட்அவுட் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி Empty Re: கட்அவுட் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum