ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகர் உதயநிதி அரசியல் பிரவேசம்? ஸ்டாலினுக்கு தோள் கொடுக்க தயார்

4 posters

Go down

நடிகர் உதயநிதி அரசியல் பிரவேசம்? ஸ்டாலினுக்கு தோள் கொடுக்க தயார் Empty நடிகர் உதயநிதி அரசியல் பிரவேசம்? ஸ்டாலினுக்கு தோள் கொடுக்க தயார்

Post by ayyasamy ram Sun May 22, 2016 11:46 am

திருச்சி,:
தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினுக்கு ஆதரவாகவும்,
ஆறுதலாகவும் அவரது மகனும், நடிகருமான உதயநிதி
அரசியல் களத்தில் இறங்கியுள்ளது, கட்சியினர் மத்தியில்
உற்சாகத்தை ஏற்படுத்திஉள்ளது.

திட்டவட்டம்

'எனக்குப் பின், என் மகனோ; மருமகனோ அரசியலுக்கு
வரமாட்டார்கள்' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின்
சமீபத்தில் திட்டவட்டமாக குறிப்பிட்டிருந்தாலும்,
அரசியல் வாரிசாக அவரது மகனும், நடிகருமான உதயநிதி
உருவெடுப்பதை தடுக்க முடியாது என, தி.மு.க.,வினர்
சொல்லி வருகின்றனர்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கூட,
தி.மு.க.,வுக்கு ஆதரவாக உதயநிதி பிரசாரத்துக்கு செல்லாமல்
இருந்து வந்தார். அதற்கு காரணம், திரைத்துறையில் உள்ள
தனக்கு, தி.மு.க., முத்திரை விழுந்து விடுமோ என்ற பயம் தான்
காரணமாக கூறப்பட்டது.

இந்நிலையில், நடந்து முடிந்த தேர்தலில், தி.மு.க., தோல்வி
அடைந்து ஆட்சியை பிடிக்க முடியாமல் போனது. தி.மு.க.,
தோல்வியால் அதிகம் துவண்டது

கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் தான். அவர் தான், இந்த
தேர்தலுக்காக மாநிலம் முழுவதும், 'நமக்கு நாமே' பயணம்,
அனைத்து தொகுதியிலும் தேர்தல் பிரசாரம் என்று கடுமையாக
உழைத்தார்.

ஆகையால் அவரால், இந்த தோல்வியை ஜீரணிக்க முடியாத
நிலை ஏற்பட்டது. தேர்தல் தோல்வியால், மிகவும் அப்செட்டான
மனநிலைக்கு தள்ளப்பட்ட ஸ்டாலினுக்கு ஆறுதலாக, அவரது
மகன் உதயநிதி இருந்து வருகிறார்.

வெற்றிச் சான்றிதழ்

இதுவரை வெளிப்படையாக அரசியல் களத்தில் இறங்காத
உதயநிதி, நேற்று முன்தினம், சென்னையில் ஸ்டாலின் வெற்றிச்
சான்றிதழ் பெறுவதற்காக சென்றபோது, உடன் சென்றார்.

அதேபோல் தஞ்சாவூரில் நடைபெறுவதாக இருந்த தேர்தல்
பிரசாரத்துக்கு வந்த ஸ்டாலினுடன், அவரது மகன் உதயநிதியும்
உடன் வந்தார். இதன்மூலம் உதயநிதியின் நேரடி அரசியல்
பிரவேசம் துவங்கி விட்டது என்று தி.மு.க.,வினர் உற்சாகமாகி
உள்ளனர்.
-
--------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நடிகர் உதயநிதி அரசியல் பிரவேசம்? ஸ்டாலினுக்கு தோள் கொடுக்க தயார் Empty Re: நடிகர் உதயநிதி அரசியல் பிரவேசம்? ஸ்டாலினுக்கு தோள் கொடுக்க தயார்

Post by T.N.Balasubramanian Sun May 22, 2016 6:54 pm

'எனக்குப் பின், என் மகனோ; மருமகனோ அரசியலுக்கு
வரமாட்டார்கள்' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின்
சமீபத்தில் திட்டவட்டமாக குறிப்பிட்டிருந்தாலும்,

பார்ரா , அடுத்த ராமதாஸ் அவதரித்தார் திமுகவில் .

அரசியல் மாதிரி லாபம் தரும் வியாபாரம் எதுவுமே இல்லை .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நடிகர் உதயநிதி அரசியல் பிரவேசம்? ஸ்டாலினுக்கு தோள் கொடுக்க தயார் Empty Re: நடிகர் உதயநிதி அரசியல் பிரவேசம்? ஸ்டாலினுக்கு தோள் கொடுக்க தயார்

Post by யினியவன் Sun May 22, 2016 10:28 pm

சந்தானம் எந்த துறை அமைச்சருங்கோ அதையும் சொல்லிடுங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நடிகர் உதயநிதி அரசியல் பிரவேசம்? ஸ்டாலினுக்கு தோள் கொடுக்க தயார் Empty Re: நடிகர் உதயநிதி அரசியல் பிரவேசம்? ஸ்டாலினுக்கு தோள் கொடுக்க தயார்

Post by krishnaamma Mon May 23, 2016 1:55 am

T.N.Balasubramanian wrote:
'எனக்குப் பின், என் மகனோ; மருமகனோ அரசியலுக்கு
வரமாட்டார்கள்' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின்
சமீபத்தில் திட்டவட்டமாக குறிப்பிட்டிருந்தாலும்,

பார்ரா , அடுத்த ராமதாஸ் அவதரித்தார் திமுகவில் .

அரசியல் மாதிரி லாபம் தரும்  வியாபாரம் எதுவுமே இல்லை .

ரமணியன்

நன்னா சொன்னேள் போங்கோ புன்னகை..........இதுக்கு அடுத்தது காலேஜ் பிசினஸ் தானே ஐயா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நடிகர் உதயநிதி அரசியல் பிரவேசம்? ஸ்டாலினுக்கு தோள் கொடுக்க தயார் Empty Re: நடிகர் உதயநிதி அரசியல் பிரவேசம்? ஸ்டாலினுக்கு தோள் கொடுக்க தயார்

Post by T.N.Balasubramanian Mon May 23, 2016 1:50 pm

யினியவன் wrote:சந்தானம் எந்த துறை அமைச்சருங்கோ அதையும் சொல்லிடுங்க
மேற்கோள் செய்த பதிவு: 1208165

சந்தானம் யாருங்கோ ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நடிகர் உதயநிதி அரசியல் பிரவேசம்? ஸ்டாலினுக்கு தோள் கொடுக்க தயார் Empty Re: நடிகர் உதயநிதி அரசியல் பிரவேசம்? ஸ்டாலினுக்கு தோள் கொடுக்க தயார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அரசியல் பிரவேசம் தற்போதைக்கு இல்லை & நடிகர் விஜய்
» ஆளுநர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பர்னாலா மீண்டும் அரசியல் பிரவேசம்
» அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் - உதயநிதி ஸ்டாலினுக்கு கூடுதல் பொறுப்பு
» சூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் பிரவேசம் உறுதி — நிதின் கட்காரி உடைக்கும் ரகசியங்கள்!
» விஜய் அரசியல் பிரவேசம்: நாளை அறிவிக்கிறார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum