Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Today at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Today at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Today at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Today at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Today at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழக முதல்வராக திங்கட்கிழமை பதவியேற்கிறார் ஜெயலலிதா
4 posters
Page 1 of 1
தமிழக முதல்வராக திங்கட்கிழமை பதவியேற்கிறார் ஜெயலலிதா
சென்னை :
தமிழக முதல்வராக ஜெயலலிதா மே 23ம் தேதி திங்கட்கிழமை பதவியேற்க உள்ளார்.
சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில், தமிழக முதல்வராக ஜெயலலிதா மீண்டும் பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
தமிழகத்தில் 6வது முறையாக முதல்வராக பதவியேற்கிறார் ஜெயலலிதா.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 134 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் பதவியை இழந்த முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2015ம் ஆண்டு இதே மே மாதம் 23ம் தேதி தமிழக முதல்வராக மீண்டும் பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.

Re: தமிழக முதல்வராக திங்கட்கிழமை பதவியேற்கிறார் ஜெயலலிதா
சென்னை :
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று பெரியார், அண்ணா, எம்ஜிஆர் சிலைகளுக்கு மரியாதை செலுத்தினார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 134 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க உள்ளது.
இதையடுத்து, சென்னையில் இன்று முக்கியத் தலைவர்களின் சிலைகளுக்கு முதல்வர் ஜெயலலிதா மரியாதை செலுத்தினார்.
முதலில், பெரியார் சிலைக்கு வந்த ஜெயலலிதா, அங்கு அவரது திருவுருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அங்கிருந்து அண்ணாசாலையின் வாலாஜாசாலையில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த அண்ணா திருவுருவப் படத்துக்கும் மலர் தூவி மதியாதை செலுத்தினார்.
அங்கிருந்து அண்ணாசாலை, ஸ்பென்சர் அருகே அமைந்துள்ள எம்ஜிஆர் சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். திருவுருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் ஜெயலலிதா.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வருகையை முன்னிட்டு, இன்று இப்பகுதிகள் திருவிழாக் கோலம் பூண்டிருந்தன.

ம்ம்... ஆரம்பிச்சுடாங்கைய்யா ஆரம்பிச்சுட்டாங்க !
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தமிழக முதல்வராக திங்கட்கிழமை பதவியேற்கிறார் ஜெயலலிதா
அம்மாவிக்கு தானே தெரியும் குழந்தைக்கு என்ன வேணும்....... ( I M BACK )
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
அன்பு எதையும் எதிர்பார்க்காது
என்றும் அன்புடன்
ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா- இளையநிலா
- பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014
Re: தமிழக முதல்வராக திங்கட்கிழமை பதவியேற்கிறார் ஜெயலலிதா
மேற்கோள் செய்த பதிவு: 1208022ஸ்ரீரங்கா wrote:அம்மாவிக்கு தானே தெரியும் குழந்தைக்கு என்ன வேணும்....... ( I M BACK )![]()
![]()
![]()
![]()
ஆட்சிக்கு வந்த உடனே மதுவிலக்குன்னு சொன்ன எல்லோருமே அவுட்.
ஒரு தாய்க்குதான் தெரியும் தன் குழந்தைகளுக்கு என்ன தேவை என்று..
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
இப்படியா?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தமிழக முதல்வராக திங்கட்கிழமை பதவியேற்கிறார் ஜெயலலிதா
லஞ்ச ஊழலற்ற ஆட்சியை நடத்துவேன் என்று அவர்கள் சொல்லவில்லையே ஏன். நேர்மையான அதிகாரிகளை பாராட்டிடுவேன் என்றும் சொல்ல மனமில்லையே அவர்களுக்கு பாதுகாப்பளிப்பேன் ஊக்கம் கொடுப்பேன் என்றால் பாராட்டலாம்>>>>>>>>>>>>>>>>>
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: தமிழக முதல்வராக திங்கட்கிழமை பதவியேற்கிறார் ஜெயலலிதா
பலமான எதிர்க்கட்சி இருப்பதால்,
அதற்கேற்ற வியூகம் அமைத்து செயல்படுவார் என எதிர்பார்க்கலாம்...!
அதற்கேற்ற வியூகம் அமைத்து செயல்படுவார் என எதிர்பார்க்கலாம்...!
Re: தமிழக முதல்வராக திங்கட்கிழமை பதவியேற்கிறார் ஜெயலலிதா
மேற்கோள் செய்த பதிவு: 1208051ayyasamy ram wrote:பலமான எதிர்க்கட்சி இருப்பதால்,
அதற்கேற்ற வியூகம் அமைத்து செயல்படுவார் என எதிர்பார்க்கலாம்...!
ம்ம், பொறுத்திருந்து தான் பார்க்கணும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 20ம் தேதி முதல்வராக பதவியேற்கிறார் மம்தா
» வரும் 25 ம் தேதி உ.பி., முதல்வராக பதவியேற்கிறார் யோகி ஆதித்யநாத்
» ஹிமாச்சல் முதல்வராக இன்று பதவியேற்கிறார் ஜெய்ராம் தாக்கூர்
» முதல்வராக பதவியேற்கிறார் சசிகலா! முதல்வர் பன்னீர் செல்வம் ராஜினாமா!
» உத்தரப்பிரதேச மாநில முதல்வராக இன்று பிற்பகல் பதவியேற்கிறார் யோகி ஆதித்யநாத்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|