ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தர்மம் மீண்டும் வெல்லும்: விஜயகாந்த் நம்பிக்கை !

+3
சிவனாசான்
ayyasamy ram
krishnaamma
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தர்மம் மீண்டும் வெல்லும்: விஜயகாந்த் நம்பிக்கை ! Empty தர்மம் மீண்டும் வெல்லும்: விஜயகாந்த் நம்பிக்கை !

Post by krishnaamma Fri May 20, 2016 12:23 am

தர்மம் மீண்டும் வெல்லும்: விஜயகாந்த் நம்பிக்கை ! EGLSHZoRSm5dshkTFbW5+vijayakanth_237913_2836085f

எல்லா நேரங்களிலும் சத்தியமே ஜெயிக்கும் என்பதை வரும் காலங்கள் உணர்த்தும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் நடந்த போரில், ஜனநாயகத்தை பணநாயகம் வென்றுள்ளது. ஆனால் எல்லா நேரங்களிலும் சத்தியமே ஜெயிக்கும் என்பதை வரும் காலங்கள் உணர்த்தும். “தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், ஆனால் தர்மம் மீண்டும் வெல்லும்”. தேமுதிக, தமாகா, மக்கள் நலக்கூட்டணியை ஆதரித்து வாக்களித்த அனைத்து வாக்காள பெருமக்களுக்கும் நன்றி'' என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தர்மம் மீண்டும் வெல்லும்: விஜயகாந்த் நம்பிக்கை ! Empty Re: தர்மம் மீண்டும் வெல்லும்: விஜயகாந்த் நம்பிக்கை !

Post by krishnaamma Fri May 20, 2016 12:23 am

நல்ல காமெடி !........ சிரி சிரி சிரி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தர்மம் மீண்டும் வெல்லும்: விஜயகாந்த் நம்பிக்கை ! Empty Re: தர்மம் மீண்டும் வெல்லும்: விஜயகாந்த் நம்பிக்கை !

Post by ayyasamy ram Fri May 20, 2016 9:58 am

இவரிடம் பணம் கொடுத்து மீண்டும்
வாங்க முடியாத அவலத்தில் இருக்கும்
தொண்டர்களை காப்பாற்றட்டும்...
-
தோல்வி என்பது வெற்றியின் முதல் படி...!!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தர்மம் மீண்டும் வெல்லும்: விஜயகாந்த் நம்பிக்கை ! Empty Re: தர்மம் மீண்டும் வெல்லும்: விஜயகாந்த் நம்பிக்கை !

Post by krishnaamma Fri May 20, 2016 2:14 pm

ஆமாம் அண்ணா, நேத்து பேப்பரில் பார்த்தேன் எத்தனை பேரிடம் 25 முதல் 50 லட்சங்கள் வரை வாங்கி இருக்கிறார்?............... பயம் பயம் பயம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தர்மம் மீண்டும் வெல்லும்: விஜயகாந்த் நம்பிக்கை ! Empty Re: தர்மம் மீண்டும் வெல்லும்: விஜயகாந்த் நம்பிக்கை !

Post by சிவனாசான் Sat May 21, 2016 7:29 pm

தர்மம்  தோற்றதாக  சரித்திரமோ வரலாறோ இல்லை  எனவே  ஒருநாள்  மக்கள்  உணரும்படி இறைவன் உணரவைப்பார். ஒருபோதும் ஊழல் பணம் உதவாது>>>>>>>>>>>>>அதர்மம் ஆரவாரம் கொள்ளும், தர்மம் தலை குனிவோடு இருக்கும்.


Last edited by P.S.T.Rajan on Sat May 21, 2016 7:57 pm; edited 1 time in total
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

தர்மம் மீண்டும் வெல்லும்: விஜயகாந்த் நம்பிக்கை ! Empty Re: தர்மம் மீண்டும் வெல்லும்: விஜயகாந்த் நம்பிக்கை !

Post by ராஜா Sat May 21, 2016 7:38 pm

DMK & ADMK இரு கொள்ளைகாரர்களுக்கும் ஓட்டு போட்ட சுமார் 80% முட்டாள் வாக்காளர்கள் தமிழ்நாட்டில் இருக்கும் வரைக்கும் "மாற்றம்-முன்னேற்றம்" , "தர்மம் வெல்லும் கூட்டணி" இப்படி ஒருவரும் ஜெயிப்பது என்பதை நினைத்தே பார்க்க முடியாது. வேண்டுமானால் ஓரிரு தொகுதிகளில் கட்டிய டெபொசிட் பணம் திரும்ப கிடைக்கும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தர்மம் மீண்டும் வெல்லும்: விஜயகாந்த் நம்பிக்கை ! Empty Re: தர்மம் மீண்டும் வெல்லும்: விஜயகாந்த் நம்பிக்கை !

Post by T.N.Balasubramanian Sat May 21, 2016 9:25 pm

விஜயகாந்த் கேட்ட / போட்ட நிபந்தனைகளுக்கு செவி சாய்க்காததால் தான் DMK ,BJP , கூட்டணியில் அவர் இடம் பெறவில்லை .
ம ந கூட்டணி தோல்வியுற்றதற்கு காரணமே விஜயகாந்த்தை முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டதுதான் .
தாழ்த்தப்பட்ட ஜாதியில் ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராகப் போடவேண்டும் என்று கூறிய திருமா , அதை அதிகம் அழுத்தமாகக் கூறவில்லை .நல்லக்கண்ணுவை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து இருந்தால் சிறிது ஓட்டு கிடைத்து இருக்கும் .ராமகிருஷ்ணன் /தாபா வாய் மூடி இருந்தது கம்யுனிஸ்ட் கட்சிக்கு அவர்கள் செய்த துரோகம் .
தேமுதிக தோற்றதற்கு காரணம் விஜயகாந்த் தான் காரணம் . சபை நாகரீகம் தெரியாதவர் . மேலும்
ஆட்சிக்கு வருவதற்கு முன்னமேயே பிரேமலதா ,தான்தான் முதலமைச்சர் மாதிரி நினைத்துக் கொண்டு அநாகரீகமாக மற்றவர்களை கீழ்த்தரமாகப் பேசியது .
சதீஷ் , விஜயகாந்த் முதல் அமைச்சர் எனக்கூறி எல்லோருக்கும் இலாக்காக்கள் பங்கிட்டது .
மூத்தத் தலைவர் வைக்கோ விற்கு பிச்சை போடுவது போல் உதவி முதலமைச்சர் பதவி ( ஆண்டவா !
வைக்கோவின் அரசியல் வாழ்க்கை /அனுபவம்  சதீஷின் வயது மேல் ,)
விஜயகாந்த் குடும்பத்தினர் அதீத நம்பிக்கை திமிர்த்தனமான பேச்சு , விஜயகாந்த்தை பலி வாங்கி விட்டது .
விஜயகாந்த்தின் கோமாளித்தனம் , சம்பந்தாசம்பந்தமில்லாத பேச்சும் மக்களிடையே பெரிய அவநம்பிக்கையை ஏற்படுத்தி விட்டது .
ஜெயலலிதா அரசியல் வாழ்வு இவரால் அடிவாங்கும் என எண்ணியவர்கள் மத்தியில் இவரே அடி வாங்குவார் எனக் கூறியவர்கள் சிலர் கூட இவர் காணாமல் போவார் என்று எதிர்பார்க்கவில்லை   .
நல்லது செய்யப் போக , நடந்த கெட்டதற்கு, வைகோ பொறுப்பாகிவிட்டார்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தர்மம் மீண்டும் வெல்லும்: விஜயகாந்த் நம்பிக்கை ! Empty Re: தர்மம் மீண்டும் வெல்லும்: விஜயகாந்த் நம்பிக்கை !

Post by Hari Prasath Sun May 22, 2016 10:01 pm

விஜயகாந்த்தை தோற்கடித்து கருணாஸை ஜெயிக்க வைத்தவர்கள் அல்லவா தமிழக மக்கள்.
விஜயகாந்த் கருணாஸை விட எந்த விதத்தில் குறைந்து விட்டார் என தெரியவில்லை.



அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

தர்மம் மீண்டும் வெல்லும்: விஜயகாந்த் நம்பிக்கை ! Empty Re: தர்மம் மீண்டும் வெல்லும்: விஜயகாந்த் நம்பிக்கை !

Post by யினியவன் Sun May 22, 2016 10:26 pm

இன்னும் 5 வருஷம் நீங்க ஸ்டெடியா நில்லுங்க, அப்புறம் தர்மம் நிக்குதா, நடக்குதா, ஜெயிக்குதான்னு பார்க்கலாம்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தர்மம் மீண்டும் வெல்லும்: விஜயகாந்த் நம்பிக்கை ! Empty Re: தர்மம் மீண்டும் வெல்லும்: விஜயகாந்த் நம்பிக்கை !

Post by krishnaamma Mon May 23, 2016 1:54 am

T.N.Balasubramanian wrote:விஜயகாந்த் கேட்ட / போட்ட நிபந்தனைகளுக்கு செவி சாய்க்காததால் தான் DMK ,BJP , கூட்டணியில் அவர் இடம் பெறவில்லை .
ம ந கூட்டணி தோல்வியுற்றதற்கு காரணமே விஜயகாந்த்தை முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டதுதான் .
தாழ்த்தப்பட்ட ஜாதியில் ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராகப் போடவேண்டும் என்று கூறிய திருமா , அதை அதிகம் அழுத்தமாகக் கூறவில்லை .நல்லக்கண்ணுவை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து இருந்தால் சிறிது ஓட்டு கிடைத்து இருக்கும் .ராமகிருஷ்ணன் /தாபா வாய் மூடி இருந்தது கம்யுனிஸ்ட் கட்சிக்கு அவர்கள் செய்த துரோகம் .
தேமுதிக தோற்றதற்கு காரணம் விஜயகாந்த் தான் காரணம் . சபை நாகரீகம் தெரியாதவர் . மேலும்
ஆட்சிக்கு வருவதற்கு முன்னமேயே பிரேமலதா ,தான்தான் முதலமைச்சர் மாதிரி நினைத்துக் கொண்டு அநாகரீகமாக மற்றவர்களை கீழ்த்தரமாகப் பேசியது .
சதீஷ் , விஜயகாந்த் முதல் அமைச்சர் எனக்கூறி எல்லோருக்கும் இலாக்காக்கள் பங்கிட்டது .
மூத்தத் தலைவர் வைக்கோ விற்கு பிச்சை போடுவது போல் உதவி முதலமைச்சர் பதவி ( ஆண்டவா !
வைக்கோவின் அரசியல் வாழ்க்கை /அனுபவம்  சதீஷின் வயது மேல் ,)
விஜயகாந்த் குடும்பத்தினர் அதீத நம்பிக்கை திமிர்த்தனமான பேச்சு , விஜயகாந்த்தை பலி வாங்கி விட்டது .
விஜயகாந்த்தின் கோமாளித்தனம் , சம்பந்தாசம்பந்தமில்லாத பேச்சும் மக்களிடையே பெரிய அவநம்பிக்கையை ஏற்படுத்தி விட்டது .
ஜெயலலிதா அரசியல் வாழ்வு இவரால் அடிவாங்கும் என எண்ணியவர்கள் மத்தியில் இவரே அடி வாங்குவார் எனக் கூறியவர்கள் சிலர் கூட இவர் காணாமல் போவார் என்று எதிர்பார்க்கவில்லை   .
நல்லது செய்யப் போக , நடந்த கெட்டதற்கு, வைகோ பொறுப்பாகிவிட்டார்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1208117

நிலைமையை அருமையாக , 'புட்டு புட்டு ' வெச்சுட்டீங்க ஐயா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தர்மம் மீண்டும் வெல்லும்: விஜயகாந்த் நம்பிக்கை ! Empty Re: தர்மம் மீண்டும் வெல்லும்: விஜயகாந்த் நம்பிக்கை !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum