Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பாby ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்களுக்கு ஏற்பட்டு இருக்கும் காய்ச்சல் காதல் காய்ச்சலாக இருக்குமோ?
3 posters
Page 1 of 1
உங்களுக்கு ஏற்பட்டு இருக்கும் காய்ச்சல் காதல் காய்ச்சலாக இருக்குமோ?
[You must be registered and logged in to see this image.]
காதல் காய்ச்சல் ஒரு
மனிதனுக்கு தொற்று ஏற்பட்டால் அவரில் இருந்து மற்றவர்களுக்கு தொற்றக்கூடிய
சந்தர்ப்பம் மிகவும் அதிகம்.
கல்லூரி, வேலை செய்பவர்களுக்கு ஏன் எந்த வயதினருக்கும் இந்த நோய் தொற்றி கொள்வதற்கான
சந்தர்ப்பம் அதிகம், பிறகு அவர்களில் இருந்து மற்றவர்களுக்கு இலகுவாக
தோற்றி பெரிய பிரச்சனையையே ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது உலகளவில்.
இதுவரை
இந்திய மற்றும் பிற நாடுகளில் இது பெரிய அளவில் பிரச்சனை கொடுக்காவிட்டாலும்,
ஓரளவுக்கேனும் இது பற்றிய விடயங்களை தெரிந்து வைப்பது நல்லது என்ற
நினைப்பில் சில அடிப்படை விடயங்களை பதிவிடுகிறேன்.
காதல் காய்ச்சல் என்ன வழிகளில் உங்களுக்குத் தொற்றலாம்?
1.காதல் உள்ளவர் இருமும் போது அல்லது தும்மும் போது நீங்கள் அருகில் இருந்தால் காற்றின் மூலம் உங்களுக்கு தொற்று ஏற்படலாம்.
2.காதல் உள்ளவர் உங்களை முத்தமிட்டால்.( உங்கள் அன்பிற்குரியவருக்கு காய்ச்சல் இருந்தால் எதற்கும் முத்தங்களை பிற்போடுங்கள்?)
3.காதல்
உள்ளவர் பாவித்த பொருட்கள் அல்லது அவர் தும்மும் போது அவரின்
மூச்சுக்காற்று பட்ட பொருட்களை நீங்கள் உங்கள் கையால் தொட்ட பின் உங்கள்
கைகளை உங்கள் வாய், கண் , மூக்கு என்பவற்றில் வைக்கும் போது அந்த கிருமி
உங்களையும் தொற்றிக் கொள்ளலாம்.
குறிப்பு- இந்த வழி முறைகள் மூலமே அநேகமான மற்றைய வைரசுக்கள் கூட பரவுகின்றன. பொதுவான தடிமன் கூட இவ்வாறே பரவும் .
காதல் காய்ச்சலினால் உடம்பில் ஏற்படும் அறிகுறிகள் எவை?
குறிப்பு- இந்த
மாதிரியான குணங்குறிகளை நீங்கள் சாதாரணமான காய்ச்சலில் கூட
உணந்திருப்பீர்கள். ஆகவே இந்த அறிகுறிகள் காதல் காய்ச்சலுக்கு மட்டும்
உரியதல்ல.
உங்களுக்கும் இவ்வாறான குறிகளோடு காய்ச்சல் வந்தவுடன் காதல் காய்ச்சலோ என்று பயம் கொள்ள தேவை இல்லை.
உங்களுக்கு இந்த மாதிரி காய்ச்சல் வந்தால் நீங்கள் முதலில் கருத்தில் கொள்ள வேண்டியது -
1.வெளியூர் பயணம் ஏதாவது அண்மையில் மேற்க்கொன்டீர்களா ?
2.வெளியூரில் இருந்து வந்த யாரோடாவது தொடர்பு உள்ளதா / வெளியூர் வாசிகள் யாராவது உங்கள் வீட்டில் தங்கி உள்ளார்களா?
3.உங்கள் வீட்டுக்கு அருகிலோ வேலைத்தளத்திலோ யாரவதுக்கு அண்மையில் காதல் காய்ச்சல் வந்ததா?
மேலே உள்ள கேள்விகள் ஏதாவது ஒன்றுக்கு பதில் `ஆம்` என்றால் நீங்கள் உடனடியாக வைத்தியரைச் சந்திப்பது உகந்தது.
மற்ற
வைரஸ் காய்ச்சல்கள் போல காதல் காய்ச்சலும் மிகவும் விரைவாக தொற்று
ஏற்படுத்தினாலும் இது எல்லோருக்கும் பாரிய பிரச்சனைகளை ஏற்படுத்துவதில்லை.
சில குறிப்பிட்ட பிரச்சனை உள்ளவர்களுக்கு இது பல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம், மரணம் கூட நிகழலாம்.
பன்றிக் காய்ச்சலை தடுப்பதற்கான வழி முறைகள்
1.தும்மும்
போதும் இருமும் போதும் மூக்கு மற்றும் வாயை மூடி , மூடிய மென் காகிதத்தை
அல்லது துணியை கவனமாக புதைத்தல் அல்லது எரித்தல் வேண்டும்.
(இதை நோய் உள்ளவரும் , அல்லாதவரும் செய்ய வேண்டும்)
2.நோயாளியை தனிமைப்படுத்தல்( நெருங்கிய தொடர்பினைத் தடுத்தல்)
3.கை கழுவும் பழக்கத்தை கடைப் பிடித்தல்.
4நோயாளியை சுற்றி ஆறு அடி தூரத்துக்கு அப்பால் இருப்பதை உறுதிப்படுத்தல்.( அவர் தும்மலின் வேகம் ஆறு அடி வரை பரவும்)
5.இந்த நோய் பற்றி அறிவு இல்லாதவர்களுக்கு போதிய விளக்கம் அளித்து அவர்களையும் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க செய்தல்
இந்தியாவை அல்லது பிற நாடுகளை பொறுத்தவரை இது வரைக்கும் இந்த நடவடிக்கைகள் எடுப்பதற்கான தேவைகள் வரவில்லை என்றுதான் நினைக்கிறேன்.
பி. கு -
இது எல்லோருக்கும் விளங்க வேண்டும் என்பதற்கான ஒரு அடிப்படை விளக்கமே.
மேலும் இது பற்றி அறிந்து கொள்ள விரும்புவர்கள் உங்கள் சந்தேகத்தை காதல் மன்னர்களிடம் கேளுங்கள் பதில் கிடைக்கும்

- காய்ச்சல் வந்த மாதிரி இருக்கும் ஆனா இருக்காது
- இருமல் வரும் ஆனா வரத்து
- தலையிடி நல்லாவே இருக்கும்
- பசிக்குறைவு
- வாந்தி (பின்னால் வரும் )
- வயிற்றோட்டம் (இதுவும் பின்னால் )
- வாந்தி வருகின்ற உணர்வு
- உடல் பலகீனமான உணர்வு
- தூக்கம் இன்மை
- விளிதுகொண்டே கனவு காண்பது
குறிப்பு- இந்த
மாதிரியான குணங்குறிகளை நீங்கள் சாதாரணமான காய்ச்சலில் கூட
உணந்திருப்பீர்கள். ஆகவே இந்த அறிகுறிகள் காதல் காய்ச்சலுக்கு மட்டும்
உரியதல்ல.
உங்களுக்கும் இவ்வாறான குறிகளோடு காய்ச்சல் வந்தவுடன் காதல் காய்ச்சலோ என்று பயம் கொள்ள தேவை இல்லை.
உங்களுக்கு இந்த மாதிரி காய்ச்சல் வந்தால் நீங்கள் முதலில் கருத்தில் கொள்ள வேண்டியது -
1.வெளியூர் பயணம் ஏதாவது அண்மையில் மேற்க்கொன்டீர்களா ?
2.வெளியூரில் இருந்து வந்த யாரோடாவது தொடர்பு உள்ளதா / வெளியூர் வாசிகள் யாராவது உங்கள் வீட்டில் தங்கி உள்ளார்களா?
3.உங்கள் வீட்டுக்கு அருகிலோ வேலைத்தளத்திலோ யாரவதுக்கு அண்மையில் காதல் காய்ச்சல் வந்ததா?
மேலே உள்ள கேள்விகள் ஏதாவது ஒன்றுக்கு பதில் `ஆம்` என்றால் நீங்கள் உடனடியாக வைத்தியரைச் சந்திப்பது உகந்தது.
மற்ற
வைரஸ் காய்ச்சல்கள் போல காதல் காய்ச்சலும் மிகவும் விரைவாக தொற்று
ஏற்படுத்தினாலும் இது எல்லோருக்கும் பாரிய பிரச்சனைகளை ஏற்படுத்துவதில்லை.
சில குறிப்பிட்ட பிரச்சனை உள்ளவர்களுக்கு இது பல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம், மரணம் கூட நிகழலாம்.
பன்றிக் காய்ச்சலை தடுப்பதற்கான வழி முறைகள்
1.தும்மும்
போதும் இருமும் போதும் மூக்கு மற்றும் வாயை மூடி , மூடிய மென் காகிதத்தை
அல்லது துணியை கவனமாக புதைத்தல் அல்லது எரித்தல் வேண்டும்.
(இதை நோய் உள்ளவரும் , அல்லாதவரும் செய்ய வேண்டும்)
2.நோயாளியை தனிமைப்படுத்தல்( நெருங்கிய தொடர்பினைத் தடுத்தல்)
3.கை கழுவும் பழக்கத்தை கடைப் பிடித்தல்.
4நோயாளியை சுற்றி ஆறு அடி தூரத்துக்கு அப்பால் இருப்பதை உறுதிப்படுத்தல்.( அவர் தும்மலின் வேகம் ஆறு அடி வரை பரவும்)
5.இந்த நோய் பற்றி அறிவு இல்லாதவர்களுக்கு போதிய விளக்கம் அளித்து அவர்களையும் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க செய்தல்
இந்தியாவை அல்லது பிற நாடுகளை பொறுத்தவரை இது வரைக்கும் இந்த நடவடிக்கைகள் எடுப்பதற்கான தேவைகள் வரவில்லை என்றுதான் நினைக்கிறேன்.
பி. கு -
இது எல்லோருக்கும் விளங்க வேண்டும் என்பதற்கான ஒரு அடிப்படை விளக்கமே.
மேலும் இது பற்றி அறிந்து கொள்ள விரும்புவர்கள் உங்கள் சந்தேகத்தை காதல் மன்னர்களிடம் கேளுங்கள் பதில் கிடைக்கும்
அபிராமிவேலூ- வி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
Re: உங்களுக்கு ஏற்பட்டு இருக்கும் காய்ச்சல் காதல் காய்ச்சலாக இருக்குமோ?
வாந்தி (பின்னால் வரும் )
வயிற்றோட்டம் (இதுவும் பின்னால் )
இதுக்கு விளக்கம் வேனும் வாந்தி முன்னால்தானே எடுப்பாங்க..? [You must be registered and logged in to see this image.]
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: உங்களுக்கு ஏற்பட்டு இருக்கும் காய்ச்சல் காதல் காய்ச்சலாக இருக்குமோ?
ல் தா க ல் ச ச் ய் கா வந்தவங்களுக்கு தான் புரியும் [You must be registered and logged in to see this image.]Tamilzhan wrote:
வாந்தி (பின்னால் வரும் )
வயிற்றோட்டம் (இதுவும் பின்னால் )
இதுக்கு விளக்கம் வேனும் வாந்தி முன்னால்தானே எடுப்பாங்க..? [You must be registered and logged in to see this image.]
அபிராமிவேலூ- வி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
Re: உங்களுக்கு ஏற்பட்டு இருக்கும் காய்ச்சல் காதல் காய்ச்சலாக இருக்குமோ?
Tamilzhan wrote:
வாந்தி (பின்னால் வரும் )
வயிற்றோட்டம் (இதுவும் பின்னால் )
இதுக்கு விளக்கம் வேனும் வாந்தி முன்னால்தானே எடுப்பாங்க..? [You must be registered and logged in to see this image.]
இளவரசன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009
Re: உங்களுக்கு ஏற்பட்டு இருக்கும் காய்ச்சல் காதல் காய்ச்சலாக இருக்குமோ?
உங்களுக்கு புருஞ்சிருக்கனுமேஇளவரசன் wrote:Tamilzhan wrote:
வாந்தி (பின்னால் வரும் )
வயிற்றோட்டம் (இதுவும் பின்னால் )
இதுக்கு விளக்கம் வேனும் வாந்தி முன்னால்தானே எடுப்பாங்க..? [You must be registered and logged in to see this image.]
அபிராமிவேலூ- வி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உங்களுக்கு எந்த நிறம் பிடிக்கும், அதற்கேற்றபடி உங்கள் காதல் உணர்வு எப்படி இருக்கும்?
» காதல் காய்ச்சல்..!!
» காதல் காய்ச்சல்..
» காதல் காய்ச்சல் அறிகுறி
» உங்களுக்கு பிறக்கும் குழந்தை எப்படி இருக்கும் கண்டறிய இணையம்
» காதல் காய்ச்சல்..!!
» காதல் காய்ச்சல்..
» காதல் காய்ச்சல் அறிகுறி
» உங்களுக்கு பிறக்கும் குழந்தை எப்படி இருக்கும் கண்டறிய இணையம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|