ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் காய்ச்சல் அறிகுறி

5 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

காதல் காய்ச்சல் அறிகுறி Empty காதல் காய்ச்சல் அறிகுறி

Post by அபிராமிவேலூ Fri Nov 20, 2009 12:13 pm


[You must be registered and logged in to see this link.]





[You must be registered and logged in to see this link.]
இது காதல்தானா? நாம் காதல் வயப்பட்டுள்ளோமா? காதலுக்கான அறிகுறிகள் தென்படுகின்றனவா என்பதை அறிந்து கொள்வது எப்படி?

எப்படியும்
நம் காதல் உணர்வை முதலில் நண்பர்களிடம் கூறியிருப்போம். ஆனால் ஒரு சில
நண்பர்கள் நம்மைக் குழப்பி குட்டையில் தள்ளியிருப்பார்கள். ஏன் என்று
கெட்டால் குட்டையைக் குழம்பினால்தான் மீன் பிடிக்க முடியும் என்று காரணம்
வேறு கூறுவார்கள்.

இதெல்லாம் நமக்கு சரிபட்டு வராது என்று நினைப்பவரா நீங்கள்?

முதலில் நீங்கள் ஒருவரை காதலிக்கின்றீர்கள் என்பதை எப்படி உறுதி செய்வது என்பது உங்களது கேள்வி?

ஒருவரைப்
பிடித்திருக்கிறது என்பது உண்மைதான். அவரது பேச்சும், பழக்கமும் சந்தோஷம்
தருகின்றன என்றாலும் இப்போதே இதனை காதல் என்று சொல்ல மாட்டேன்
என்கிறீர்களா?

உங்களுக்கு ஒரு அறிகுறிகள் இருக்கும். அவற்றை இங்கே பரிசோதித்துக் கொள்ளுங்கள்

சம்பந்தமில்லாமல் உளறிக் கொட்டுதல்

படுத்தவுடன் தூக்கம் வராமல் இருப்பது

நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் குறைவது

கண்ணாடி முன்பு அதிக நேரம் செலவழிப்பது

சாப்பிடுவதில் அதிக ஆர்வம் காட்டாமை

விரும்புபவரை பார்க்க நேர்ந்தல் இதயம் அதிகப்படியாக துடிப்பது

உடை உடுத்துவதில் அதிக அக்கறை எடுப்பது

webdunia photo WD
தனிமையை அதிகம் விரும்புவது

யாராவது காதலித்தால், அவர்களைப் பற்றியும், அவர்கள் காதலை சொன்ன விதத்தையும் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவது

இசையை மிகவும் ரசிப்பது, நள்ளிரவில் தூக்கத்தை விட இசைக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பது

நகம் கடிப்பது போன்ற புதிய பழக்க வழக்கங்கள் வருவது

நாம் விரும்புபவரின் நட்பு வட்டாரத்திற்கு அதிக முன்னுரிமை கொடுப்பது

காதல் திரைப்படங்கள் மற்றும் காதல் இசைப் பாடல்களை மீது அதிக விருப்பம்

எதையும் ரசிக்கும் தன்மை அதிகரிக்கும்.

நீங்கள் விரும்பி வாங்கிய புத்தகத்தைக் கூட படிக்க முடியாமல் ஒரு திணறல் ஏற்படுவது

பொது விழாவில் கலந்து கொள்வது, அதிகமாக வெளியே செல்ல விரும்புவது

webdunia photo WD
இந்த அறிகுறிகளில் பாதியாவது தற்போதுதான் உங்களுக்கு தோன்றியிருக்கிறது என்றால் அது காதல்தான்.

காதல் மனதுக்குள் பூத்துவிட்டால் ஏதோவொரு சந்தோஷம் நம்மை வந்து ஒட்டிக் கொள்ளும்.

ஆனால் காதலைப் பற்றிய ஒரு பழமொழியை இங்கே நிச்சயம் குறிப்பிட்டாக வேண்டும்.

காதல் சந்தோஷத்தைத் தரும். ஆனால் சந்தோஷமாக இருக்க விடாது.
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

காதல் காய்ச்சல் அறிகுறி Empty Re: காதல் காய்ச்சல் அறிகுறி

Post by இளவரசன் Fri Nov 20, 2009 12:14 pm

[You must be registered and logged in to see this image.]
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

காதல் காய்ச்சல் அறிகுறி Empty Re: காதல் காய்ச்சல் அறிகுறி

Post by மீனு Fri Nov 20, 2009 12:20 pm

எனக்கு இவளவும் இருக்கே அபி,, [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

காதல் காய்ச்சல் அறிகுறி Empty Re: காதல் காய்ச்சல் அறிகுறி

Post by இளவரசன் Fri Nov 20, 2009 12:23 pm

மீனு wrote:எனக்கு இவளவும் இருக்கே அபி,, [You must be registered and logged in to see this image.]
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

காதல் காய்ச்சல் அறிகுறி Empty Re: காதல் காய்ச்சல் அறிகுறி

Post by மீனு Fri Nov 20, 2009 12:24 pm

[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

காதல் காய்ச்சல் அறிகுறி Empty Re: காதல் காய்ச்சல் அறிகுறி

Post by Tamilzhan Fri Nov 20, 2009 12:26 pm

ச்சீ ச்சீ இங்கே என்ன நடக்குது..? [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

காதல் காய்ச்சல் அறிகுறி Empty Re: காதல் காய்ச்சல் அறிகுறி

Post by இளவரசன் Fri Nov 20, 2009 12:26 pm

இது எனக்கு தனிமடலில் வந்தது....


[You must be registered and logged in to see this image.]
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

காதல் காய்ச்சல் அறிகுறி Empty Re: காதல் காய்ச்சல் அறிகுறி

Post by இளவரசன் Fri Nov 20, 2009 12:28 pm

Tamilzhan wrote:ச்சீ ச்சீ இங்கே என்ன நடக்குது..? [You must be registered and logged in to see this image.]
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

காதல் காய்ச்சல் அறிகுறி Empty Re: காதல் காய்ச்சல் அறிகுறி

Post by Tamilzhan Fri Nov 20, 2009 12:29 pm

எனக்கு யாரும் அனுப்ப மாடேன்கிறாங்க... [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

காதல் காய்ச்சல் அறிகுறி Empty Re: காதல் காய்ச்சல் அறிகுறி

Post by அபிராமிவேலூ Fri Nov 20, 2009 12:34 pm

இளவரசன் wrote:
மீனு wrote:எனக்கு இவளவும் இருக்கே அபி,, [You must be registered and logged in to see this image.]
ல் தா க ல் ச ச் ய் கா வந்திருச்சு மீனு
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

காதல் காய்ச்சல் அறிகுறி Empty Re: காதல் காய்ச்சல் அறிகுறி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum