ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

" தற்கொலை செய்ய வேண்டாம் " - மாணவர்களுக்கு சகாயம் வேண்டுகோள்

2 posters

Go down

" தற்கொலை செய்ய வேண்டாம் " - மாணவர்களுக்கு சகாயம் வேண்டுகோள் Empty " தற்கொலை செய்ய வேண்டாம் " - மாணவர்களுக்கு சகாயம் வேண்டுகோள்

Post by ayyasamy ram Wed May 18, 2016 8:33 am

மே 17

சென்னை:
தேர்வில் மார்க்குகள் குறைவாக பெற்ற
மாணவர்கள் யாரும் தற்கொலை செய்து கொள்ள
வேண்டாம் என ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம்
வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.
தேர்வில் தோல்வி பயத்தினால் கோவை மாவட்டம்
பெரிய நாயக்கன்பாளையத்தில் இன்று சக்தி கணேஷ்
என்ற மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து
கொண்டார்.
-
இந்நிலையில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம்
கூறியிருப்பதாவது:
-
தோல்வி என்பது வெற்றியின் வழிகாட்டியே ,
மாணவர்கள் யாரும் மனம் தளரக்கூடாது.
குறைந்த மார்க்குகள் பெற்றாலும் அறிவியல், கலை
உள்ளிட்ட பிரிவுகளில் பல வாய்ப்புகள் உள்ளன.
-
மாணவ, மாணவிகள் யாரும் தற்கொலை செய்ய
வேண்டாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
கருணாநிதி வாழ்த்து : பிளஸ் 2 தேர்வில் வெற்றி
பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு வாழ்த்து
தெரிவித்துள்ள திமுக தலைவர் கருணாநிதி
கூறியிருப்பதாவது: நுழைவு தேர்வு விவகாரத்தில்
மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர
இந்த ஆண்டு நுழைவுத்தேர்வு உண்டா என்பதில்
குழப்பம் நீடிக்கிறது.
-
இதனால் மாணவர்களும், பெற்றோர்களும், கவலையில்
உள்ளனர். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் நுழைவுத் தேர்வு
பற்றிய சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு உரிய
நடவடிக்கை எடுத்து தமிழக மாணவர்கள் நுழைவு தேர்வு
இன்றி மருத்துவ படிப்புகளை தொடர வழிகாண வேண்டும்
எனக்கூறியுள்ளார்.
-
--------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

" தற்கொலை செய்ய வேண்டாம் " - மாணவர்களுக்கு சகாயம் வேண்டுகோள் Empty Re: " தற்கொலை செய்ய வேண்டாம் " - மாணவர்களுக்கு சகாயம் வேண்டுகோள்

Post by krishnaamma Wed May 18, 2016 9:39 am

ஆமாம், பசங்க தற்கொலைக்கு முயலுவதற்கு முன் தன் தாய் தந்தையரை நினைத்துப் பார்க்கணும், அதே போல பெற்றவர்களும் தங்கள் பிள்ளைகளைவிட , அவர்களின் உயிரைவிட மார்க்குகள் மேலா என்று நினைத்துப் பார்க்கணும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» விண்வெளி ஆராய்ச்சியில் ஆர்வம் காட்டுங்கள்: இந்திய மாணவர்களுக்கு சுனிதா வில்லியம்ஸ் வேண்டுகோள்
» என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்: விஜய் வேண்டுகோள்
» அவமானங்களைப் பொருட்படுத்த வேண்டாம் – ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள்
» நஜிப்பைப் பிரதமராக நியமிக்க வேண்டாம் என்று மன்னருக்கு வேண்டுகோள்
» ஈழ விடுதலைக்காக யாரும் உயர் துறக்க வேண்டாம்: சீமான் வேண்டுகோள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum