Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதியோர் இல்லத்தில் இருக்கும் காந்தியின் பேரனுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு
2 posters
Page 1 of 1
முதியோர் இல்லத்தில் இருக்கும் காந்தியின் பேரனுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு
புதுடெல்லி,
-
![முதியோர் இல்லத்தில் இருக்கும் காந்தியின் பேரனுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு 1ZUlkwyyROohKGQFAwcL+201605161651019916_PM-Modi-Phones-Gandhis-Grandson-In-OldAge-Home-Offers_SECVPF.gif](https://www.filepicker.io/api/file/1ZUlkwyyROohKGQFAwcL+201605161651019916_PM-Modi-Phones-Gandhis-Grandson-In-OldAge-Home-Offers_SECVPF.gif.jpg)
-
காந்தியடிகளின் மூன்றாவது மகனான ராம்தாஸ் காந்தியின்,
3 மகன்களில் மூத்த மகன் கனுபாய் காந்தி. 87 வயதாகும் இவர்,
தற்போது தனது மனைவி ஷிவ லக்ஷ்மி காந்தியுடன், டெல்லியில்
உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் தங்கியுள்ளார்.
-
17 வயதில் இந்தியாவை விட்டு வெளியேறி அமெரிக்கா சென்ற
கனுபாய் காந்தி, அங்குள்ள பிரசித்தி பெற்ற கல்வி நிலையத்தில்
பயின்றார். பின்னர் நாசாவில் பணியாற்றிய இவர்,
அமெரிக்காவில் இருந்து இரு ஆண்டுகளுக்கு முன் நாடு
திரும்பினார்.
-
சொந்த வீடு இல்லாததால், கன்பாய் ராம்தாஸ் காந்தியும்,
அவரது மனைவியும் குஜராத்தில் உள்ள பல்வேறு முதியோர்
இல்லங்களில் தங்கியிருந்தனர். தற்போது இருவரும் டெல்லியில்
உள்ள முதியோர் இல்லத்தில் இடம் பெயர்ந்துள்ளனர்.
-
நாட்டின் விடுதலைக்காக போராடிய மகாத்மா காந்தியின்
பேரன், நிரந்தர வீடு இல்லாமல் முதியோர் இல்லத்தில்
தங்கியிருக்கும் புகைப்படம் ஆங்கில நாளிதழ்களில் வெளி
வந்துள்ளது.
-
இந்த தகவலை அறிந்த பிரதமர் மோடி, உடனடியாக
கலாச்சாரத்துறை மந்திரி மகேஷ் ஷர்மாவை கனுபாய் காந்தியை
சந்தித்து பேசுமாறு வலியுறுத்தினார். பிரதமரின் வலியுறுத்தலின்
பேரில், காந்தியின் பேரனை சந்தித மகேஷ் ஷர்மா, 45 நிமிடங்கள்
சந்தித்து பேசினார்.
-
அப்போது, தொலைபேசி மூலமாக கனுபாய் காந்தியுடன்
பிரதமர் மோடி பேசினார். தாய் மொழியான குஜராத்தியில்
இருவருடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டனர். கனுபாய் காந்திக்கு
தேவையான அனைத்து உதவிகளை செய்ய தயராக இருப்பதாகவும்
மோடி இந்த உரையாடலின் போது தெரிவித்தார்
-
இந்த தகவலை பிரதமர் அலுவலகம் தனது டுவிட்டர் பக்கத்திலும்
தெரிவித்துள்ளது.
-
-------------------------

Re: முதியோர் இல்லத்தில் இருக்கும் காந்தியின் பேரனுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு
நாசா வில் அத்தனை நாள் பணி புரிந்தவருக்கு இங்கு வந்ததும் ஒரு வீடு கூட வாங்க வசதி இல்லாமல் போனதா என்ன ? .................
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: முதியோர் இல்லத்தில் இருக்கும் காந்தியின் பேரனுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு
மேற்கோள் செய்த பதிவு: 1207351krishnaamma wrote:நாசா வில் அத்தனை நாள் பணி புரிந்தவருக்கு இங்கு வந்ததும் ஒரு வீடு கூட வாங்க வசதி இல்லாமல் போனதா என்ன ? .................![]()
![]()
![]()
-
நல்ல கேள்வி...
-
இறுதிக் காலத்தை தாய்நாட்டில் வாழ
நினைத்தவர், அதற்கு முன்னதாக திட்டமிட
வேண்டாமா..?
-
Re: முதியோர் இல்லத்தில் இருக்கும் காந்தியின் பேரனுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு
மேற்கோள் செய்த பதிவு: 1207512ayyasamy ram wrote:மேற்கோள் செய்த பதிவு: 1207351krishnaamma wrote:நாசா வில் அத்தனை நாள் பணி புரிந்தவருக்கு இங்கு வந்ததும் ஒரு வீடு கூட வாங்க வசதி இல்லாமல் போனதா என்ன ? .................![]()
![]()
![]()
-
நல்ல கேள்வி...
-
இறுதிக் காலத்தை தாய்நாட்டில் வாழ
நினைத்தவர், அதற்கு முன்னதாக திட்டமிட
வேண்டாமா..?
-
நீங்களே சொல்லுங்கோ அண்ணா, ஒரு வீடு வாங்கும் அளவுக்கு கூட அவரிடம் பணம் இல்லையா என்ன? ...இதெல்லாம் சும்மா 'ஸ்டண்ட் '
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நமீதாவை தொலைபேசியில் அழைத்துப் பாராட்டிய பிரதமர் மோடி
» அமெரிக்காவில் பாடமாகும் ஜி.எஸ்.டி.,பிரதமர் மோடி பேச்சு
» 4- ஆம் கட்ட ஊரடங்கு மாறுபட்டதாக இருக்கும்- பிரதமர் மோடி
» அனைவரும் ஒருங்கிணைந்து பயங்கரவாதத்தை தோற்கடிக்கவேண்டும் வானொலியில் பிரதமர் மோடி பேச்சு
» வங்கதேச சுதந்திரத்துக்கு ஆதரவாக போராடி சிறை சென்றேன் - டாக்காவில் பிரதமர் மோடி பேச்சு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|