Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ by heezulia Today at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உதயநிதி: காவல்துறை அதிகாரியாக நடிப்பேன்
4 posters
Page 1 of 1
உதயநிதி: காவல்துறை அதிகாரியாக நடிப்பேன்
![உதயநிதி: காவல்துறை அதிகாரியாக நடிப்பேன் XFjvAKcYSHO7aOyteB0m+cine-udhayanidhi_2](https://www.filepicker.io/api/file/xFjvAKcYSHO7aOyteB0m+cine-udhayanidhi_2.jpg)
-
நல்ல கதை அமைந்தால் காவல் துறை அதிகாரி வேடத்தில்
நடிப் பேன் என்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
-
இவர் நடித்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும்
படம் ‘மனிதன்’. இந்தப் படத்தில் உதயநிதி ஜோடியாக ஹன்சிகா
நடித்துள்ளார்.
-
இந்நிலையில், செய்தியாளர்களி டம் பேசிய உதயநிதி, காவல்துறை
அதிகாரியாக நடிக்கும் ஆர்வம் தனக்கு உண்டு என்று கூறி உள்ளார்.
“என்னுடைய முதல் படமான ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்திற்கு
பிறகு எனக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்த படம் ‘மனிதன்’
என்பேன்.
-
இந்தப் படத்தில்தான் சரியான, கச்சிதமான நடிப்பை வெளிக்காட்டி
உள்ளேன் என்று பலரும் கூறுகின்றனர்.
-
இந்தப் படத்தைப் பார்த்து விட்டு எனது தந்தை என்னைக் கட்டியணைத்து
பாராட்டினார். அது மட்டுமல்ல; உன் நடிப்பு சிறப்பாக இருக்கிறது என்றும்
கூறினார். “ஆனால் ‘மனிதன்’ என்பது தமிழ் வார்த்தை அல்ல என்று
கூறி வரி விலக்கு வழங்கப்படாமல் இருக் கிறது.
-
தற்போதுள்ள அரசியல் சூழ லில் படத்திற்கு வரி வழங்குவதில் பாரபட்சம்
காட்டப்படுகிறது. ‘கெத்து’ படத்திற்கும் வரிவிலக்கு வழங்கப்படாமல்தான்
இருந்தது. நீதிமன்றம் சென்ற பிறகே வரிவிலக்கு கிடைத்தது.
-
“நல்ல கதை அமைந்தால் போலிஸ் வேடங்களில் நடிப்பேன். அதற்கான
ஆர்வமுண்டு. படத்தை தயாரித்து வெளியிடுவதுதான் இப்போது பெரிய
சாதனையாக உள்ளது,” என்கிறார் உதயநிதி.
–
————————————-
Re: உதயநிதி: காவல்துறை அதிகாரியாக நடிப்பேன்
நீ மொதல ஒழுங்கா நடி அப்புறம் போலிஸ் என்ன போலிஸ் நாயா கூட நடிக்கலாம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: உதயநிதி: காவல்துறை அதிகாரியாக நடிப்பேன்
மேற்கோள் செய்த பதிவு: 1206783balakarthik wrote:நீ மொதல ஒழுங்கா நடி அப்புறம் போலிஸ் என்ன போலிஸ் நாயா கூட நடிக்கலாம்
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
.
.
நடிச்சாலும் பரவாயில்லை அண்ணா,அவர் ஆடுவாரே ஒரு நடனம் பார்க்கவே கண்கோடி வேண்டும்
![நக்கல் நாயகம்](/users/1813/71/41/02/smiles/514396.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() | அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
Hari Prasath- தளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
Re: உதயநிதி: காவல்துறை அதிகாரியாக நடிப்பேன்
Hari Prasath wrote:நடிச்சாலும் பரவாயில்லை அண்ணா,அவர் ஆடுவாரே ஒரு நடனம் பார்க்கவே கண்கோடி வேண்டும்
இவர் கிட்ட கத்துகிட்டாராம் நடனத்தை
![உதயநிதி: காவல்துறை அதிகாரியாக நடிப்பேன் Hqdefault](https://i.ytimg.com/vi/H2J-YJ2mnpY/hqdefault.jpg)
அதான்
![உதயநிதி: காவல்துறை அதிகாரியாக நடிப்பேன் Hqdefault](https://2img.net/h/img.youtube.com/vi/8WYu5BpGtrU/hqdefault.jpg)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: உதயநிதி: காவல்துறை அதிகாரியாக நடிப்பேன்
மேற்கோள் செய்த பதிவு: 1206796balakarthik wrote:Hari Prasath wrote:நடிச்சாலும் பரவாயில்லை அண்ணா,அவர் ஆடுவாரே ஒரு நடனம் பார்க்கவே கண்கோடி வேண்டும்
இவர் கிட்ட கத்துகிட்டாராம் நடனத்தை
அதான்
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() | அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
Hari Prasath- தளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: உதயநிதி: காவல்துறை அதிகாரியாக நடிப்பேன்
மேற்கோள் செய்த பதிவு: 1206837யினியவன் wrote:உங்க குடும்பத்த அரெஸ்ட் பன்னவா
-
வருங்கால முதல்வர் பட்டியலில் இருப்பவரை
கலாய்ப்பது ஆபத்து...
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Re: உதயநிதி: காவல்துறை அதிகாரியாக நடிப்பேன்
ayyasamy ram wrote:
வருங்கால முதல்வர் பட்டியலில் இருப்பவரை
கலாய்ப்பது ஆபத்து...![]()
![]()
அவரு நடிக்கிறேன்னு சொல்லுற ஆபத்த விடவா அய்யா?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா
» கதை பிடித்தால்தான் நடிப்பேன்-தமன்னா
» கணவர் அனுமதியுடன் தொடர்ந்து நடிப்பேன்!
» ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
» டீசன்ட்டான கிளாமரா நடிப்பேன்! அத்வைதா
» கதை பிடித்தால்தான் நடிப்பேன்-தமன்னா
» கணவர் அனுமதியுடன் தொடர்ந்து நடிப்பேன்!
» ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
» டீசன்ட்டான கிளாமரா நடிப்பேன்! அத்வைதா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|