ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தை வரம் தரும் வேற்குழவி வேட்கை

2 posters

Go down

குழந்தை வரம் தரும் வேற்குழவி வேட்கை Empty குழந்தை வரம் தரும் வேற்குழவி வேட்கை

Post by ayyasamy ram Fri May 06, 2016 10:46 am

குழந்தை வரம் தரும் வேற்குழவி வேட்கை YdkDo1eSNS8na1ecYLgR+w
-
குழந்தை வரம் தரும் வேற்குழவி வேட்கை B6JSjOgTIKj7b6lKU3wQ+w2
-

கடந்த 2-6-2014 ‘குங்குமம்’ இதழில்,
பாம்பன் சுவாமிகள் அருளிய
‘குழந்தை வரம் தரும் வேற்குழவி வேட்கை’
பாடலைப் பற்றி டாக்டர் சிவகடாட்சம் குறிப்பிட்டிருந்தார். ஏராளமான வாசகர்கள் அ ந்தப் பாடலைப் பிரசுரிக்குமாறு
கேட்டுக் கொண்டார்கள். அவர்களுக்காக…

—————-

1. பதினே ழொன்றும்விழை செய்ய பாத மோலிட நன்
 மதிபோன் மாமைமுக மண்ட லம்ப குக்கநகுங்
 கதியே வேற்குழவீ நின்னைக் காத லாற்றழுவ
 நிதியே வாராயோ கைக ணீளு கின்றனவே  

2. சீவி முடித்தசிகை செம்பொற் சுட்டி நன் குழைகள்
 மேவு முறுப்புநிழல் செய்ய வாடும் வேற்குழவீ
 ஏவல் கொடுத்தருள வெண்ணி யென்முன் வாராயோ
 கூவை வெறுத்த கண்க ளிச்சை கொள்ளு கின்றனவே  

3. பாவே றுஞ்சவையர் மெச்சிப் பாடும் வேற்குழவீ
 சேவே றுன்பவளத் தெய்வ வாயை யேதிறந்து
 தூவே றின்கரைக ளிங்குச் சொல்ல வாராயோ
 கோவே யென்செவிக ளிச்சை கொள்ளு கின்றனவே  

4. பொன்னார் கண்டசர நன்கு பூண்ட தங்கவொளிக்
 கொன்னார் வேற்குழவீ நல்ல கொவ்வை நின்னிதழை
 என்னார் வந்தீர விங்கு நல்க வாராயோ
 உன்னா ருண்ணிலையும் வாயு மூறு கின்றனவே  

5. எண்ணே றும்பலயி லென்ற வேல்பி டித்தசையுங்
 கண்யே செங்குழவீ யென்றன் கண்க ணாடழகே
 தண்ணே றும்வதன முத்தந் தாரா யோபிறிது
 நண்ணா வென்னுளந்தா னின்னை நாடு கின்றதரோ  



Last edited by ayyasamy ram on Fri May 06, 2016 10:48 am; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குழந்தை வரம் தரும் வேற்குழவி வேட்கை Empty Re: குழந்தை வரம் தரும் வேற்குழவி வேட்கை

Post by ayyasamy ram Fri May 06, 2016 10:47 am


6. முத்தே மாமணியே முல்லை வெட்சி நன்கடம்பு
வைத்தா ரம்புனைந்தென் முன்னர் வாரா யோவுழலுஞ்
சித்தார் வேற்குழவீ யுச்சி செவ்வன் மோந்துகொள்ள
வித்தே யென்மூக்கி னிச்சை மீறு கின்றதரோ

7. ஐயார் நல்லரையிற் பொன்வடங்க ளாடவுழல்
வையார் வேற்குழவீ யிங்கு வாரா யோகால்கள்
மையார் கண்மலர்க ளின்பு மல்க மோந்து கொள்ள
மெய்யா யென்மூக்கி னிச்சை மீறு கின்றதரோ

8. பொன்போன் மேனியிலே நல்ல பூம ணங்கமழும்
இன்பே வேற்குழவீ யிங்கு வாரா யோவிரியா
அன்பார் புன்முறுவல் செய்யு மார்விற் பல்லழகென்
துன்பீ ரம்பெனவே னெஞ்சந் துள்ளு கின்றதரோ

9. கள்ளார் செங்கரும்பே கண்டு தேனே யின்னமுதுண்
கிள்ளாய் வேற்குழவீ யன்பர் கேளே மாதுமையாள்
பிள்ளாய் கண்ணியொன்று நல்ல பெட்பி னான்றருவேன்
தள்ளா தேகொளற்கென் முன்னர் வாரா யோதகையே

10. மாண்பார் சந்தமுனி யின்ப வாழ்வே நின்னெழிலைக்
காண்பார் வேறழகு மிங்குக் காண்பார் கொல்லோநான்
ஊண்பா டஞ்சியுனை நன்கு காண்பா னின்றுவந்தேன்
வீண்போ காதபடி யிங்ஙன் வாராய் வேற்குழவீ

– வீட்டின் பூஜையறையில் முருகன் படத்தை வைத்து
விளக்கேற்றி இப்பதிகத்தை பாராயணம் செய்து வந்தால்
புத்திர தோஷம் நீங்கி, சந்ததி விருத்தியாகும்.
குடும்ப பாரம்பரியத்தைக் காக்கும் திறனுள்ள நல்ல
குழந்தை பிறக்கும். இதை யார் வேண்டுமானாலும்
யாருக்காக வேண்டுமானாலும் படிக்கலாம்.

————————–
நன்றி- குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குழந்தை வரம் தரும் வேற்குழவி வேட்கை Empty Re: குழந்தை வரம் தரும் வேற்குழவி வேட்கை

Post by krishnaamma Sat May 07, 2016 8:22 pm

நல்ல பகிர்வு ராம் அண்ணா புன்னகை குழந்தை வரம் தரும் வேற்குழவி வேட்கை 3838410834 குழந்தை வரம் தரும் வேற்குழவி வேட்கை 3838410834 குழந்தை வரம் தரும் வேற்குழவி வேட்கை 3838410834


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குழந்தை வரம் தரும் வேற்குழவி வேட்கை Empty Re: குழந்தை வரம் தரும் வேற்குழவி வேட்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum