ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 23:19

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 22:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 22:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 21:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 21:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 21:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 20:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 20:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 18:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 18:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 17:52

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 17:23

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 14:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 8:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

நிகழ்நிலை நிர்வாகிகள்

உழைப்பாளர் தின கவிதை..

5 posters

Go down

உழைப்பாளர் தின கவிதை..  Empty உழைப்பாளர் தின கவிதை..

Post by சசி Sun 1 May 2016 - 12:35

சுமைதூக்கும்
சுமைதாங்கியாய்
நாங்கள் இருக்க!

சுகமாய் சுகத்தை
அனுபவிக்கும் முதலாளிகளே
நாங்களும் சுகத்துக்காக
ஏங்குபவர்கள் தான்!

சுகமாய் இல்லாவிட்டாலும்
வலியோடு வருகின்றவன்
வழியில் கடையை பார்த்தால்
கையில் இருக்கும் காசும்
காணாமல் போய்விடும்!!

சுரண்டுவதோடு இல்லாமல்
ஊற்றிக் கொள்ள
மதுபானக்கடையை
கடை விரித்ததால்
அரசு கல்லா நிரம்பும்!
கட்டினவள் வயிறு நிரம்புமா??

உழைப்பாளியின் வயிற்றுக்கு
வாக்கரிசி போட நினைக்கும்
அரசாங்கமே!!

மனித இரத்தத்தை
அட்டைப் போல்
உறிஞ்சும் முதலாளிகளே!!

உழைப்பால்
ஒன்று கூடியுள்ளோம்!
உரிமைக்காகவும் ஒன்று கூடுவோம்!!

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்.

சசி


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

உழைப்பாளர் தின கவிதை..  Empty Re: உழைப்பாளர் தின கவிதை..

Post by krishnaamma Sun 1 May 2016 - 14:08

உழைப்பாளர் தின கவிதை..  3838410834 உழைப்பாளர் தின கவிதை..  3838410834 உழைப்பாளர் தின கவிதை..  3838410834 நல்ல கவிதை சசி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உழைப்பாளர் தின கவிதை..  Empty Re: உழைப்பாளர் தின கவிதை..

Post by சிவனாசான் Sun 1 May 2016 - 17:40

நல்ல கருத்துள்ள கதை கவிதை>>>>>>>>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

உழைப்பாளர் தின கவிதை..  Empty Re: உழைப்பாளர் தின கவிதை..

Post by சசி Sun 1 May 2016 - 23:36

krishnaamma wrote:உழைப்பாளர் தின கவிதை..  3838410834 உழைப்பாளர் தின கவிதை..  3838410834 உழைப்பாளர் தின கவிதை..  3838410834 நல்ல கவிதை சசி புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1205472

நன்றி மா


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

உழைப்பாளர் தின கவிதை..  Empty Re: உழைப்பாளர் தின கவிதை..

Post by சசி Sun 1 May 2016 - 23:37

P.S.T.Rajan wrote:நல்ல கருத்துள்ள கதை கவிதை>>>>>>>>>>
மேற்கோள் செய்த பதிவு: 1205491
நன்றி ஐயா.


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

உழைப்பாளர் தின கவிதை..  Empty Re: உழைப்பாளர் தின கவிதை..

Post by விமந்தனி Mon 2 May 2016 - 0:51

உழைப்பால்
ஒன்று கூடியுள்ளோம்!
உரிமைக்காகவும் ஒன்று கூடுவோம்!!
அப்படி உண்மையில் ஒன்று கூடினால்...... நன்றாகத்தான் இருக்கும்.

கவிதை அருமை சசி.


உழைப்பாளர் தின கவிதை..  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉழைப்பாளர் தின கவிதை..  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உழைப்பாளர் தின கவிதை..  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Back to top Go down

உழைப்பாளர் தின கவிதை..  Empty Re: உழைப்பாளர் தின கவிதை..

Post by சசி Mon 2 May 2016 - 12:27

விமந்தனி wrote:
உழைப்பால்
ஒன்று கூடியுள்ளோம்!
உரிமைக்காகவும் ஒன்று கூடுவோம்!!
அப்படி உண்மையில் ஒன்று கூடினால்...... நன்றாகத்தான் இருக்கும்.

கவிதை அருமை சசி.
மேற்கோள் செய்த பதிவு: 1205550

நன்றி அக்கா.


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

உழைப்பாளர் தின கவிதை..  Empty Re: உழைப்பாளர் தின கவிதை..

Post by ayyasamy ram Tue 3 May 2016 - 10:50

உழைப்பாளர் தின கவிதை..  3838410834
-
உழைப்பாளர் தின கவிதை..  8DUC1aEfTpKjidoX6oE0+E_1461827507
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உழைப்பாளர் தின கவிதை..  Empty Re: உழைப்பாளர் தின கவிதை..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum