ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 23:12

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 23:05

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 23:03

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 23:01

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 23:00

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 22:00

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 18:43

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 16:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:16

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 10:14

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 10:11

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 10:08

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 10:07

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:05

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:06

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 19:31

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 18:55

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 18:53

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:51

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:32

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:45

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 13:29

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 13:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:18

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:09

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:01

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 7:56

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 7:48

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 7:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon 19 Aug 2024 - 22:05

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 16:43

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:59

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:54

» காதல் தேவதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:53

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:52

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:51

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:50

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:48

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:45

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:27

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:23

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்வதேச மணற்சிற்ப போட்டியில் இந்தியாவின் சுதர்சன் பட்நாயக் தங்கப்பதக்கம் வென்றார்

2 posters

Go down

சர்வதேச மணற்சிற்ப போட்டியில் இந்தியாவின் சுதர்சன் பட்நாயக் தங்கப்பதக்கம் வென்றார் Empty சர்வதேச மணற்சிற்ப போட்டியில் இந்தியாவின் சுதர்சன் பட்நாயக் தங்கப்பதக்கம் வென்றார்

Post by மதுமிதா Fri 29 Apr 2016 - 2:11



புவனேஷ்வர்,

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் சர்வதேச மணற்சிற்ப போட்டி சென்ற 21-ந்தேதி துவங்கியது. இதில் உலகம் முழுவதிலுமிருந்து 20-க்கும் மேற்பட்ட பிரபல மணற்சிற்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் இந்தியாவின் பிரபல மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். 15 அடி உயரத்தில்
மகாத்மா காந்தியின் உருவத்தை மணற்சிற்பமாக அழகாக வடித்திருக்கிறார் சுதர்சன்.

இதுவரை 50-க்கும் மேற்பட்ட சர்வதேச மணற்சிற்ப போட்டிகளில் கலந்து கொண்டுள்ள சுதர்சன் பட்நாயக் இந்தியாவிற்காக பல விருதுகளை பெற்று தந்துள்ளார். இந்த சாதனைக்காக இவருக்கு சென்ற 2014-ம் ஆண்டு நாட்டின் 4-வது உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை வழங்கி மத்திய அரசு கவுரவித்தது.

ஒடீசாவை சேர்ந்த சுதர்சன் பட்நாயக் அங்குள்ள பூரி கடற்கரையில் மணற்சிற்பக்கலை பயிற்சிப் பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார்.

தினதந்தி


சர்வதேச மணற்சிற்ப போட்டியில் இந்தியாவின் சுதர்சன் பட்நாயக் தங்கப்பதக்கம் வென்றார் Mசர்வதேச மணற்சிற்ப போட்டியில் இந்தியாவின் சுதர்சன் பட்நாயக் தங்கப்பதக்கம் வென்றார் Aசர்வதேச மணற்சிற்ப போட்டியில் இந்தியாவின் சுதர்சன் பட்நாயக் தங்கப்பதக்கம் வென்றார் Dசர்வதேச மணற்சிற்ப போட்டியில் இந்தியாவின் சுதர்சன் பட்நாயக் தங்கப்பதக்கம் வென்றார் Hசர்வதேச மணற்சிற்ப போட்டியில் இந்தியாவின் சுதர்சன் பட்நாயக் தங்கப்பதக்கம் வென்றார் U



சர்வதேச மணற்சிற்ப போட்டியில் இந்தியாவின் சுதர்சன் பட்நாயக் தங்கப்பதக்கம் வென்றார் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

சர்வதேச மணற்சிற்ப போட்டியில் இந்தியாவின் சுதர்சன் பட்நாயக் தங்கப்பதக்கம் வென்றார் Empty Re: சர்வதேச மணற்சிற்ப போட்டியில் இந்தியாவின் சுதர்சன் பட்நாயக் தங்கப்பதக்கம் வென்றார்

Post by krishnaamma Fri 29 Apr 2016 - 2:21

வாழ்த்துகள் அவருக்கு !................அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
.

.முடிந்தால் படங்கள் போடுங்கள் மது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்காவில் மக்களின் தேர்வு விருதை வென்றார் இந்திய மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்
» சர்வதேச மண் சிற்ப போட்டியில் சுதர்சன் பட்நாயக்குக்கு முதல் பரிசு
» 118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
» பூரி கடற்கரையில் அன்னை தெரஸா மணல் சிற்பம்: சுதர்சன் பட்நாயக் காணிக்கை
» தமிழக வீரர் லட்சுமணன், தங்கப்பதக்கம் வென்றார்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum