ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்னிப்பு – ஒரு பக்க கதை

5 posters

Go down

மன்னிப்பு – ஒரு பக்க கதை Empty மன்னிப்பு – ஒரு பக்க கதை

Post by ayyasamy ram Fri Apr 22, 2016 10:41 am

மன்னிப்பு – ஒரு பக்க கதை BH3VyVpMR2y62ixqMhNu+23
-

‘திருட்டு நாயே! சீட்டுக்குப் பின்னால இருந்து,
என் பொண்ணு மேல கையா வைக்கிற?’’

பின் சீட்டில் அமர்ந்திருந்தவனின் கன்னத்தில்
இடியென இறங்கியது மாலதியின் அம்மா விட்ட
அறை. தடுமாறிப் போனான் அவன்.

பஸ்ஸில் அமர்ந்திருந்த அத்தனை பேரும்
அவனைத் திரும்பிப் பார்த்தனர். சிலர் எழுந்தும்
வந்தனர். அவன் சொல்ல வந்ததை யாரும் காதில்
வாங்கவில்லை. பலத்த அர்ச்சனைக்குப் பிறகு,
எதிர்ப்புறம் உள்ள இருக்கைக்கு மாற்றப்பட்டான்.

தலைகுனிந்தபடி அமர்ந்த அவனை, அற்பப் புழுவைப்
போல எல்லோரும் பார்த்தனர்.

சிறிது நேரத்தில் மாலதி மீண்டும் நெளிந்தாள்.
குழம்பிய அம்மா அந்தப் பகுதியில் கையைத்
துழாவிப் பார்த்தாள். பின்னால் யாரோ சொருகி
வைத்திருந்த செய்தித்தாள் கையோடு வந்தது.
‘பகீர்’ என்றது அம்மாவுக்கு.

‘‘பேசாமல் இரு… மானம் போயிரும்!’’ என்றாள்
மாலதியிடம்.

‘‘நீ மட்டும் ஒருத்தனோட மானத்தை வாங்கலாமா?’’
என்று எழுந்தாள். நேராக அவனை நோக்கிச் சென்றாள்.

‘‘ஸாரி சார்! சீட்டுக்கு சைடுல, இந்தப் பேப்பர்
உரசியிருக்கு. இது தெரியாம உங்களைத் தப்பா
சொல்லிட்டோம். தயவு பண்ணி மன்னிச்சுக்கோங்க சார்!’’
– எல்லோருக்கும் கேட்கும்படி அவள் கெஞ்சலாகச்
சொன்னாள்.

மாலதியின் அம்மாவும் கண்களால் மன்னிப்பு கேட்டாள்.
=
மன்னிப்பு – ஒரு பக்க கதை 50SYbymyRbakUsTwd7Of+borderline2

குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மன்னிப்பு – ஒரு பக்க கதை Empty Re: மன்னிப்பு – ஒரு பக்க கதை

Post by krishnaamma Fri Apr 22, 2016 2:21 pm

இப்படி மன்னிப்பு கேட்கவும்  ஒரு தைரியம் வேண்டும் அண்ணா புன்னகை ............... மன்னிப்பு – ஒரு பக்க கதை 3838410834 மன்னிப்பு – ஒரு பக்க கதை 3838410834 மன்னிப்பு – ஒரு பக்க கதை 3838410834


Last edited by krishnaamma on Fri Apr 22, 2016 3:41 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மன்னிப்பு – ஒரு பக்க கதை Empty Re: மன்னிப்பு – ஒரு பக்க கதை

Post by ஜாஹீதாபானு Fri Apr 22, 2016 3:26 pm

நல்ல கதை

ஆனா இவன் ஏன் தப்பு செய்யாம அடி வாங்கிட்டு போனான் தைரியமா நான் இல்லனு சொல்லி பேப்பரை எடுத்து காமிச்சிருக்கலாமே....


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மன்னிப்பு – ஒரு பக்க கதை Empty Re: மன்னிப்பு – ஒரு பக்க கதை

Post by balakarthik Fri Apr 22, 2016 3:29 pm

ஜாஹீதாபானு wrote:நல்ல கதை

ஆனா இவன் ஏன் தப்பு செய்யாம அடி வாங்கிட்டு போனான் தைரியமா நான் இல்லனு சொல்லி பேப்பரை எடுத்து காமிச்சிருக்கலாமே....


இந்த கதைதான் பேப்பருல வந்தது அவன் கை வைக்கலேன்ற ந்யூஸ் பேப்பருல வரலையாம்


ஈகரை தமிழ் களஞ்சியம் மன்னிப்பு – ஒரு பக்க கதை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மன்னிப்பு – ஒரு பக்க கதை Empty Re: மன்னிப்பு – ஒரு பக்க கதை

Post by ஜாஹீதாபானு Fri Apr 22, 2016 4:19 pm

balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:நல்ல கதை

ஆனா இவன் ஏன் தப்பு செய்யாம அடி வாங்கிட்டு போனான் தைரியமா நான் இல்லனு சொல்லி பேப்பரை எடுத்து காமிச்சிருக்கலாமே....


இந்த கதைதான் பேப்பருல வந்தது அவன் கை வைக்கலேன்ற ந்யூஸ் பேப்பருல வரலையாம்
மேற்கோள் செய்த பதிவு: 1204175

ஒன்னும் புரியல


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மன்னிப்பு – ஒரு பக்க கதை Empty Re: மன்னிப்பு – ஒரு பக்க கதை

Post by பாலாஜி Sat Apr 23, 2016 12:44 pm

ஜாஹீதாபானு wrote:நல்ல கதை

ஆனா இவன் ஏன் தப்பு செய்யாம அடி வாங்கிட்டு போனான் தைரியமா நான் இல்லனு சொல்லி பேப்பரை எடுத்து காமிச்சிருக்கலாமே....

அவனுக்கும் அங்கு பேப்பர் இருந்தது தெரியாதாம்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மன்னிப்பு – ஒரு பக்க கதை Empty Re: மன்னிப்பு – ஒரு பக்க கதை

Post by ஜாஹீதாபானு Sat Apr 23, 2016 3:35 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:நல்ல கதை

ஆனா இவன் ஏன் தப்பு செய்யாம அடி வாங்கிட்டு போனான் தைரியமா நான் இல்லனு சொல்லி பேப்பரை எடுத்து காமிச்சிருக்கலாமே....

அவனுக்கும் அங்கு பேப்பர் இருந்தது தெரியாதாம்
மேற்கோள் செய்த பதிவு: 1204275

கதைய படிச்சு கருத்து சொல்லாம என் பின்னூட்டத்துக்கு பதில்சொல்லிக்கிட்டு இருக்கிங்க உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மன்னிப்பு – ஒரு பக்க கதை Empty Re: மன்னிப்பு – ஒரு பக்க கதை

Post by balakarthik Sat Apr 23, 2016 5:59 pm

ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:நல்ல கதை

ஆனா இவன் ஏன் தப்பு செய்யாம அடி வாங்கிட்டு போனான் தைரியமா நான் இல்லனு சொல்லி பேப்பரை எடுத்து காமிச்சிருக்கலாமே....

அவனுக்கும் அங்கு பேப்பர் இருந்தது தெரியாதாம்
மேற்கோள் செய்த பதிவு: 1204275

கதைய படிச்சு கருத்து சொல்லாம என் பின்னூட்டத்துக்கு பதில்சொல்லிக்கிட்டு இருக்கிங்க உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
மேற்கோள் செய்த பதிவு: 1204288கதைய படிச்சதுனாலதான் உங்க பின்னூட்டத்துக்கு பதில் சொல்லிகிட்டு இருகோம்


ஈகரை தமிழ் களஞ்சியம் மன்னிப்பு – ஒரு பக்க கதை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மன்னிப்பு – ஒரு பக்க கதை Empty Re: மன்னிப்பு – ஒரு பக்க கதை

Post by ஜாஹீதாபானு Sat Apr 23, 2016 6:31 pm

balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:நல்ல கதை

ஆனா இவன் ஏன் தப்பு செய்யாம அடி வாங்கிட்டு போனான் தைரியமா நான் இல்லனு சொல்லி பேப்பரை எடுத்து காமிச்சிருக்கலாமே....

அவனுக்கும் அங்கு பேப்பர் இருந்தது தெரியாதாம்
மேற்கோள் செய்த பதிவு: 1204275

கதைய படிச்சு கருத்து சொல்லாம என் பின்னூட்டத்துக்கு பதில்சொல்லிக்கிட்டு இருக்கிங்க உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
மேற்கோள் செய்த பதிவு: 1204288கதைய படிச்சதுனாலதான் உங்க பின்னூட்டத்துக்கு பதில் சொல்லிகிட்டு இருகோம்
மேற்கோள் செய்த பதிவு: 1204306

என்னோட கருத்துக்கு பதில் சொல்லாம கதைக்கு பதில் சொல்லுங்கப்பு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மன்னிப்பு – ஒரு பக்க கதை Empty Re: மன்னிப்பு – ஒரு பக்க கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum