ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடலுறுப்பு தானம் செய்யுங்கள் ,

4 posters

Go down

உடலுறுப்பு தானம் செய்யுங்கள் ,  Empty உடலுறுப்பு தானம் செய்யுங்கள் ,

Post by ayyasamy ram Wed Apr 20, 2016 11:43 am

உடலுறுப்பு தானம் செய்யுங்கள் ,  OJCSlCABR3KJb5jgZxOW+car

-
பிரேசிலின் மிகப்பெரும் கோடீஸ்வரர் தனக்கு
சொந்தமான பத்து லட்சம் அமெரிக்க டாலர்
மதிப்புள்ள பெண்ட்லே சொகுசு காரை புதைக்க
விரும்புவதாக விளாம்பரப்படுத்தினார் ,
அதற்கு அவர் சொன்ன காரணம்
-
இறப்புக்கு பின்னர் இந்த கார் பயன்படும் என்று .
-
இதைக்கேட்ட பத்திரிக்கைகள் விமர்சனம் செய்தன ,
பைத்தியக்காரன் பத்துலட்சம் டாலரை வீணடிக்கிறானே
முட்டாள் என்றெல்லாம் திட்டி எழுதினார்கள் .
பொதுமக்கள் திட்டி தீர்த்தார்கள் .
-
புதைப்பதாக சொன்ன தேதியும் வந்தது எல்லோரும்
ஆவலாக என்னதான் நடக்குது என்று பார்க்க கூடினர் .
பெண்ட்லே காரை புதைக்கும் அளவுக்கு பெரிய
பள்ளம் வெட்டப்பட்டு புத்தம் புதிய அந்த காரும்
நிறுத்தப்பட்டிருந்தது.
-
எல்லோரும் பொறாமையாக பார்த்துகொண்டிருந்தனர்.
பணக்காரர் வந்தார் காரை புதைக்கும் ஏற்பாடுகள்
துவங்கியது.
-
சிலர் நேரிலேயே அவரின் பைத்தியக்காரத்தனத்தை
திட்டிதீர்த்தனர். விலை உயர்ந்த பொருளை இப்படி
வீணடிக்கிறீர்களே இது எப்படி உங்கள் மரணத்திற்கு
பிறகு பயன்படும்?
-
அதற்கு பதில் யாருக்காவது தானமாக கொடுத்தால்
அவர்களுக்காவது பயன்படுமே என்று கோபத்துடன்
கேட்டனர்.
-
அப்போது திடீரென அந்த பணக்காரர்
சொன்னார்.நான் காரை புதைக்கவில்லை யாராவது
அந்த முட்டாள் தனத்தை செய்வார்களா ,
-
உங்கள் எல்லோருக்கும் ஒரு உண்மையை
உணர்த்தவே இப்படி வித்யாசமாக விளம்பரப்படுத்தினேன்
என்றார் .
-
என்ன உண்மை என்றனர் அனைவரும். இந்த கார்
பத்து லட்சம் யூஎஸ் டாலர்தான் இதை புதைக்கிறேன்
என்றவுடன் கோபப்பட்டு கேள்வி கேட்கிறீர்களே நான்
உங்களை ஒன்று கேட்கிறேன் இதைவிட விலை
மதிப்பில்லாதது மனித உடல் உறுப்புகள் . இதயம் ,
கண் , நுரையீரல் , கிட்னி, தோல், என மனித குலத்துக்கு
பயன்படும் மதிப்புமிக்க உடல் உறுப்புகளை புதைப்பதால்
என்ன லாபம், யாருக்காவது தானமாக தரலாமே,
-
லட்சக்கணக்கானவர்கள் உடல் உறுப்பு தானத்தை நம்பி
வாழ்கிறார்கள் அவர்களுக்கு உங்கள் உடல் உறுப்புகள்
பயன்படட்டுமே உடலுறுப்பு தானம் செய்யுங்கள் ,
அதை உணர்த்தவே இந்த நாடகம் என்றாராம் .
-
பழைய விஷயம் தான் அதை மாற்றி யோசித்த
அவர் ஆழமாக மனதில் பதியவைத்துவிட்டார்.
-
-------------------
வாட்ஸ் அப் பகிர்வு
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உடலுறுப்பு தானம் செய்யுங்கள் ,  Empty Re: உடலுறுப்பு தானம் செய்யுங்கள் ,

Post by krishnaamma Wed Apr 20, 2016 11:48 am

பழைய விஷயம் தான் அதை மாற்றி யோசித்த
அவர் ஆழமாக மனதில் பதியவைத்துவிட்டார்.


சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அவரைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உடலுறுப்பு தானம் செய்யுங்கள் ,  Empty Re: உடலுறுப்பு தானம் செய்யுங்கள் ,

Post by balakarthik Wed Apr 20, 2016 12:39 pm

அவருக்கு ஊரு இருக்கு பேரு இல்லையா அவர் பேர் எங்கேயும் குறிப்பிடபடவில்லையே

தமிழ்நாட்டுக்கு லிவர் , லங்க்ஸ் போன்ற உறுப்புகள் அதிகம் தேவை படும் எதிகாலத்தில்


ஈகரை தமிழ் களஞ்சியம் உடலுறுப்பு தானம் செய்யுங்கள் ,  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உடலுறுப்பு தானம் செய்யுங்கள் ,  Empty Re: உடலுறுப்பு தானம் செய்யுங்கள் ,

Post by krishnaamma Wed Apr 20, 2016 12:50 pm

balakarthik wrote:அவருக்கு ஊரு இருக்கு பேரு இல்லையா அவர் பேர் எங்கேயும் குறிப்பிடபடவில்லையே

தமிழ்நாட்டுக்கு லிவர் , லங்க்ஸ் போன்ற உறுப்புகள் அதிகம் தேவை படும் எதிகாலத்தில்
மேற்கோள் செய்த பதிவு: 1203847

சரியா கேளுங்க பாலா, மனித உறுப்புகள் என்று அழுத்தமாய் சொல்லுங்கோ, இல்லாவிட்டால் KFC க்கு அனுப்புவது போல 'வேற எதையாவது' இங்கே அனுப்பிடப் போறாங்க ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உடலுறுப்பு தானம் செய்யுங்கள் ,  Empty Re: உடலுறுப்பு தானம் செய்யுங்கள் ,

Post by balakarthik Wed Apr 20, 2016 12:54 pm

krishnaamma wrote:
balakarthik wrote:அவருக்கு ஊரு இருக்கு பேரு இல்லையா அவர் பேர் எங்கேயும் குறிப்பிடபடவில்லையே

தமிழ்நாட்டுக்கு லிவர் , லங்க்ஸ் போன்ற உறுப்புகள் அதிகம் தேவை படும் எதிகாலத்தில்
மேற்கோள் செய்த பதிவு: 1203847

சரியா கேளுங்க பாலா, மனித உறுப்புகள் என்று அழுத்தமாய் சொல்லுங்கோ, இல்லாவிட்டால் KFC க்கு அனுப்புவது போல 'வேற எதையாவது' இங்கே அனுப்பிடப் போறாங்க ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1203858

எதுவும் வீணாகாது SIDE டிஷுக்கு ஆச்சு


ஈகரை தமிழ் களஞ்சியம் உடலுறுப்பு தானம் செய்யுங்கள் ,  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உடலுறுப்பு தானம் செய்யுங்கள் ,  Empty Re: உடலுறுப்பு தானம் செய்யுங்கள் ,

Post by krishnaamma Wed Apr 20, 2016 12:56 pm

balakarthik wrote:
krishnaamma wrote:
balakarthik wrote:அவருக்கு ஊரு இருக்கு பேரு இல்லையா அவர் பேர் எங்கேயும் குறிப்பிடபடவில்லையே

தமிழ்நாட்டுக்கு லிவர் , லங்க்ஸ் போன்ற உறுப்புகள் அதிகம் தேவை படும் எதிகாலத்தில்
மேற்கோள் செய்த பதிவு: 1203847

சரியா கேளுங்க பாலா, மனித உறுப்புகள் என்று அழுத்தமாய் சொல்லுங்கோ, இல்லாவிட்டால் KFC க்கு அனுப்புவது போல 'வேற எதையாவது' இங்கே அனுப்பிடப் போறாங்க ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1203858

எதுவும் வீணாகாது SIDE டிஷுக்கு ஆச்சு
மேற்கோள் செய்த பதிவு: 1203859

ஹா...ஹா...ஹா.....நல்ல ஆள் நீங்க ! புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உடலுறுப்பு தானம் செய்யுங்கள் ,  Empty Re: உடலுறுப்பு தானம் செய்யுங்கள் ,

Post by ஜாஹீதாபானு Wed Apr 20, 2016 4:08 pm

உடலுறுப்பு தானம் செய்யுங்கள் ,  3838410834


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உடலுறுப்பு தானம் செய்யுங்கள் ,  Empty Re: உடலுறுப்பு தானம் செய்யுங்கள் ,

Post by balakarthik Wed Apr 20, 2016 4:52 pm

krishnaamma wrote: அவரைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை அண்ணா புன்னகை


ஊமை பாஷைல செய்கை முறையுல முயன்று பாருங்களேன்

உடலுறுப்பு தானம் செய்யுங்கள் ,  Hqdefault


ஈகரை தமிழ் களஞ்சியம் உடலுறுப்பு தானம் செய்யுங்கள் ,  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உடலுறுப்பு தானம் செய்யுங்கள் ,  Empty Re: உடலுறுப்பு தானம் செய்யுங்கள் ,

Post by ஜாஹீதாபானு Wed Apr 20, 2016 5:07 pm

balakarthik wrote:
krishnaamma wrote: அவரைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை அண்ணா புன்னகை


ஊமை பாஷைல செய்கை முறையுல முயன்று பாருங்களேன்

உடலுறுப்பு தானம் செய்யுங்கள் ,  Hqdefault
மேற்கோள் செய்த பதிவு: 1203907

சிப்பு வருது சிப்பு வருது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உடலுறுப்பு தானம் செய்யுங்கள் ,  Empty Re: உடலுறுப்பு தானம் செய்யுங்கள் ,

Post by krishnaamma Wed Apr 20, 2016 11:25 pm

balakarthik wrote:
krishnaamma wrote: அவரைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை அண்ணா  புன்னகை


ஊமை பாஷைல செய்கை முறையுல முயன்று பாருங்களேன்

உடலுறுப்பு தானம் செய்யுங்கள் ,  Hqdefault    

பாலா.....உங்களை..............உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ ............ கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை .... மண்டையில் அடி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உடலுறுப்பு தானம் செய்யுங்கள் ,  Empty Re: உடலுறுப்பு தானம் செய்யுங்கள் ,

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum