ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Today at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

Top posting users this week
heezulia
செய்து பாருங்கள் -  செர்ரி... செர்ரி... Poll_c10செய்து பாருங்கள் -  செர்ரி... செர்ரி... Poll_m10செய்து பாருங்கள் -  செர்ரி... செர்ரி... Poll_c10 
ayyasamy ram
செய்து பாருங்கள் -  செர்ரி... செர்ரி... Poll_c10செய்து பாருங்கள் -  செர்ரி... செர்ரி... Poll_m10செய்து பாருங்கள் -  செர்ரி... செர்ரி... Poll_c10 
mini
செய்து பாருங்கள் -  செர்ரி... செர்ரி... Poll_c10செய்து பாருங்கள் -  செர்ரி... செர்ரி... Poll_m10செய்து பாருங்கள் -  செர்ரி... செர்ரி... Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

செய்து பாருங்கள் - செர்ரி... செர்ரி...

+3
ஜாஹீதாபானு
மதுமிதா
krishnaamma
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

செய்து பாருங்கள் -  செர்ரி... செர்ரி... Empty செய்து பாருங்கள் - செர்ரி... செர்ரி...

Post by krishnaamma Wed Apr 20, 2016 11:24 am

செய்து பாருங்கள் -  செர்ரி... செர்ரி... KsAxOqsISqKiVdPzB8Mi+E_1460619279

தேவைப்படும் பொருட்கள்: பென்சில், ஸ்கேல், கத்தரிக்கோல், வெளிர் மஞ்சள் நிற கார்ட் போர்டு, க்ளூ ஸ்டிக், விதவிதமான நிறங்களில் பட்டன்கள்!

செய்யலாமா குட்டீஸ்...?

1. முதலில் வெளிர் மஞ்சள் நிற கார்ட் போர்டை 20x10 செமீ அளவில் கட் செய்து, அதை இரண்டாக மடித்துக் கொள்ளவும். அதில் நான்கு துளைகள் உள்ள சற்று பெரிய பட்டனை கரடியின் தலையாக ஒட்டவும்.

2. பிறகு அதை விட பெரிய பட்டனை அதன் கீழே ஒட்டவும். (இதுதான் கரடியின் உடல்)

3. பிறகு நான்கு வயலட் கலர் சிறிய பட்டன்களை இந்த பெரிய பட்டனின் நான்கு புறங்களிலும் ஒட்டவும். (இப்போது கரடிக்கு கைகள் மற்றும் கால்கள் வந்துவிட்டனவா?)

4. இரண்டு சிறிய பர்ப்பிள் பட்டன்களை எடுத்து தலையின் மேல் இருபுறமும் ஒட்டி காதுகளை உருவாக்குங்கள்!

5. இறுதியாக ஒரு வெளிர் பிங்க் கலர் சிறிய பட்டனை தலையின் கீழ் பகுதியில் ஒட்டி வாய் மற்றும் மூக்கு பகுதியை உருவாக்குங்கள்.

இப்போ செம, 'க்யூட்டான ' பட்டன் பியர் கார்டு ரெடி. உள்ளே உங்க பர்த்டே விஷஸை எழுதி பிரண்ட்ஸ்க்கு கொடுத்து அசத்துங்க குட்டீஸ்...

சிறுவர் மலர் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

செய்து பாருங்கள் -  செர்ரி... செர்ரி... Empty Re: செய்து பாருங்கள் - செர்ரி... செர்ரி...

Post by krishnaamma Wed Apr 20, 2016 11:27 am

...செய்து பாருங்கள் -  செர்ரி... செர்ரி... Rf4nK1DTzKHPT1nWCvvd+ideaநாம் இதே பொம்மையை, பழைய CD க்களில் கூட செய்து கொலுவில் வைக்கலாம் தானே? புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

செய்து பாருங்கள் -  செர்ரி... செர்ரி... Empty Re: செய்து பாருங்கள் - செர்ரி... செர்ரி...

Post by krishnaamma Wed Apr 20, 2016 11:41 am

அழகான கிப்ட்  Tag  !

செய்து பாருங்கள் -  செர்ரி... செர்ரி... XaC5jutCQPOxYhXz4LuA+E_1457588376

தேவைப்படும் பொருட்கள்: ரூலர், பென்சில், வெள்ளை கலர் அட்டை, ரெட் கலர் பேப்பர், டிரேசிங் பேப்பர், க்ளூ, பிங்க் டிஷ்யு பேப்பர், பன்சிங் மெஷின், 20 செ.மீ., நீளமுள்ள ரிப்பன், பச்சை நிற ஸ்கெட்ச் பேனா.

இப்போ செய்யலாமா...?

1. வெள்ளை கலர் அட்டையை 12 செ.மீ., x 8.5 செ.மீ., அளவில் வெட்டி இரண்டாக மடித்துக் கொள்ளவும்.

2. இப்போது ரெட் கலர் பேப்பரை பூந்தோட்டி வடிவத்தில் வெட்டி மடித்த அட்டையில் முன்பக்கத்தில் ஒட்டவும்.

3. படத்தில் காட்டியவாறு பச்சை நிற ஸ்கெட்ச் பென்னால் இரண்டு இலைகள் மற்றும் தண்டையும் வரைந்து கொள்ளவும்.

4. பிங்க் டிஷ்யு பேப்பரை 4 செ.மீ., சதுர வடிவில் வெட்டி எடுத்து, ஒருபுறம் க்ளூவை தடவி தண்டின் மேல் ஓட்டி, அதை விரலால் அழுத்தி செடியைப் போல் செய்து கொள்ளவும்.

5. பிறகு, இடது ஓரத்தில், 'பன்ச்'சை பயன்படுத்தி ஓட்டை போட்டு அதன் வழியே ரிப்பனை செருகி உங்க கிப்ட் பேக்கின் மீது அழகாக சுற்றவும்.

6. பிறகு, உள்பக்கம் உங்கள் பெயரை எழுதி கிப்டை கொடுத்து உங்க பிரண்டை அசத்துங்க குட்டீஸ்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

செய்து பாருங்கள் -  செர்ரி... செர்ரி... Empty Re: செய்து பாருங்கள் - செர்ரி... செர்ரி...

Post by krishnaamma Wed Apr 20, 2016 11:45 am

இறகு கிரீடம்!

செய்து பாருங்கள் -  செர்ரி... செர்ரி... JzRVqCOuSG6uOtBhWVQC+E_1459413593

செய்து பாருங்கள் -  செர்ரி... செர்ரி... CXUAHUKJTKyKhmiY3etP+E_1459413600

தேவைப்படும் பொருட்கள்: பென்சில், ரூலர், கலர் பேப்பர்கள் (பல கலர்கள்), கத்தரிக்கோல், சில்வர் பேப்பர், டிஷ்யு பேப்பர், க்ளுஸ்டிக், செல்லோ டேப், ஸ்டாப்ளர்.

இப்போ செய்யலாமா குட்டீஸ்:

1. ஆரஞ்சு கலர் பேப்பரில் (3x60) செ.மீ., சரியாக குறித்து கட் செய்து கொண்டு, அதன் ஒரு பக்கமாக சில்வர் பேப்பரை டிசைனாக கட் செய்து ஒட்டவும்.

2. கலர் பேப்பரை பறவையின் இறகு வடிவில் கட் செய்து, பிறகு இறகினைப் போல் சிறிது சிறிதாக பார்டரில் கட் செய்ய வேண்டும்.

3. விதவிதமான கலர் பேப்பர்களை படத்தில் காட்டியுள்ளபடி பறவையின் இறகுபோல் அழகாக கட் செய்து சம இடைவெளியில், செல்லோ டேப்பினால் ஒட்டவும்.

4. கீரிடம் அணியப்போகும் குட்டீசின் தலைப் பகுதியில் இந்த பேப்பரை வைத்து அளந்து சரியாக கட் செய்து, ஸ்டாப்ளரின் உதவியால் இரண்டு முனைகளையும் இணைக்கவும்.

5. பிறகென்ன இந்த அழகிய கிரீடத்தை, 'பர்த்டே பேபிக்கு' சூட்டி மகிழுங்கள்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

செய்து பாருங்கள் -  செர்ரி... செர்ரி... Empty Re: செய்து பாருங்கள் - செர்ரி... செர்ரி...

Post by மதுமிதா Wed Apr 20, 2016 12:32 pm

ஹை நல்ல இருக்கே.... இந்த weekend செய்து பாக்றேன்


செய்து பாருங்கள் -  செர்ரி... செர்ரி... Mசெய்து பாருங்கள் -  செர்ரி... செர்ரி... Aசெய்து பாருங்கள் -  செர்ரி... செர்ரி... Dசெய்து பாருங்கள் -  செர்ரி... செர்ரி... Hசெய்து பாருங்கள் -  செர்ரி... செர்ரி... U



செய்து பாருங்கள் -  செர்ரி... செர்ரி... 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

செய்து பாருங்கள் -  செர்ரி... செர்ரி... Empty Re: செய்து பாருங்கள் - செர்ரி... செர்ரி...

Post by krishnaamma Wed Apr 20, 2016 12:39 pm

மதுமிதா wrote:ஹை நல்ல இருக்கே.... இந்த weekend செய்து பாக்றேன்
மேற்கோள் செய்த பதிவு: 1203841

எனக்கும் அந்த கரடியைப் பார்த்ததுமே செய்து பார்க்கணும் என்று தோன்றியது மது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

செய்து பாருங்கள் -  செர்ரி... செர்ரி... Empty Re: செய்து பாருங்கள் - செர்ரி... செர்ரி...

Post by ஜாஹீதாபானு Wed Apr 20, 2016 5:22 pm

சூப்பர்மா பகிர்வுக்கு நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

செய்து பாருங்கள் -  செர்ரி... செர்ரி... Empty Re: செய்து பாருங்கள் - செர்ரி... செர்ரி...

Post by krishnaamma Wed Apr 20, 2016 11:21 pm

ஜாஹீதாபானு wrote:சூப்பர்மா பகிர்வுக்கு நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1203915

நன்றி பானு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

செய்து பாருங்கள் -  செர்ரி... செர்ரி... Empty ஹார்ட்... ஹார்ட்... போட்டோ பிரேம்ஸ்!

Post by krishnaamma Mon Jun 13, 2016 12:03 pm

செய்து பாருங்கள் -  செர்ரி... செர்ரி... 5Xe8VUtqSGOntcuDc1Hv+E_1465452015

தேவைப்படும் பொருட்கள்: ஊதா வண்ண காருகேட்டட் கார்டு, பென்சில், சிசர்ஸ், சிறிய கத்தி, பிங்க் நிற கம்பளி, வண்ண வண்ண சிறு முத்துக்கள், நீல வண்ண காருகேட்டட் கார்டு, க்ளு.

இப்போ செய்யலாமா?

* ஊதா வண்ண காருகேட்டட் கார்டை ஒரு அழகான ஆர்ட்டின் வடிவத்தில், 'கட்' செய்து கொள்ளவும். மேலும், உட்பகுதியிலும் ஒரு ஆர்ட்டினை வரைந்து, 'கட்' செய்து கொள்ளவும்.

* 'பிங்க்' நிற கம்பளியை ஒரு செ.மீட்டர் அகலத்தில் நீளமாக, 'கட்' செய்து, உட்புறம் கட் செய்துள்ள ஆர்ட்டினின் விளிம்பில், 'க்ளு'வை பயன்படுத்தி ஒட்டவும். பிறகு வண்ண வண்ண சிறிய முத்துக்கள், பட்டன்களை சீரான இடைவெளியில் அழகாக ஒட்டவும்.

* இப்போது நீல நிற காருகேட்டட் கார்டை உட்புற ஆர்ட்டின் வடிவத்தை முழுமையாக மூடுகிற அளவில் சதுரமாக வெட்டி, மேற்புறம் தவிர்த்து (போட்டோவை மேற்புறமாக செருக வேண்டியுள்ளதால்) மீது மூன்று பக்கங்களிலும் க்ளுவை பயன்படுத்தி ஒட்டவும்.

* இந்த அழகிய போட்டோ பிரேமிற்கு ஸ்டாண்டை உருவாக்க இன்னொரு நீல நிற காருகேட்டட் கார்டை உயரமாக வெட்டி, மேற்புறம் மட்டும் க்ளுவை பயன்படுத்தி போட்டோ பிரேமின் பின்புறம் ஒட்டவும்.

*இப்போ இந்த அழகிய பிரேமில் உங்களுக்கு பிடித்த உங்க பேரன்ட்ஸ் போட்டோவை வைத்துவிடுங்கள் குட்டீஸ்.

யாராவது இந்த பிரேம் எந்த ஸ்டூடியோவில் வாங்கியது என்று கேட்டால் உங்கள் பெயரை சொல்லி ஸ்டூடியோவை சேர்த்துக்கொள்ளுங்கள்!

சிறுவர் மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

செய்து பாருங்கள் -  செர்ரி... செர்ரி... Empty Re: செய்து பாருங்கள் - செர்ரி... செர்ரி...

Post by ayyasamy ram Tue Jun 14, 2016 7:20 am

செய்து பாருங்கள் -  செர்ரி... செர்ரி... 103459460
-
சிறுவர்களுக்கு பயனுள்ள பொழுதுபோக்கு ...!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83723
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

செய்து பாருங்கள் -  செர்ரி... செர்ரி... Empty Re: செய்து பாருங்கள் - செர்ரி... செர்ரி...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum