ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்;

5 posters

Go down

சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; Empty சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்;

Post by editorvalavan Mon Apr 18, 2016 1:06 pm

1, அந்துவஞ்சேரல் இரும்பொறை.

2, ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்.

3, இமயவர்மன் நெடுஞ்சேரலாதன்.

4, இளங்குட்டுவன்.

5, இளஞ்சேரல் இரும்பொறை.

6, உதியன் சேரலாதன்.

7, கடல் பிறங்கோட்டிய செங்குட்டுவன்.

8,கணைக்கால் இரும்பொறை.

9, கருவூர் ஏறிய ஒள்வாள் கோப்பொருஞ்சேரல்.

10, கருவூர்ச் சாத்தன்.

11, களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல்.

12, குட்டுவன்கோதை .

13, கோக்காதை மார்பன்.

14, கோட்டம்பலத்துத்துஞ்சிய மாக்கோதை.

15, செல்வக்கடுங்கோவாழியாதன்.

16, தகடூர் எறிந்த"பெருஞ்சேரல் இரும் பொறை.

17, நம்பி குட்டுவன்.

18, பல்யாகசாலைச் செல்கெழு குட்டுவன்.

19, பாலை பாடிய பெருங்கடுங்கா.

20, மருதம் பாடிய இளங்கடுங்கோ,

21, மாந்தரம் பொறையன் கடுங்கா .

22, மாரி வெண்கோ.

23, முடங்கிக்கீடந்த நெடுஞ்சேரலாதன் .

24, யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை.

25, முடங்கிக்கிடந்த வஞ்சன்.
editorvalavan
editorvalavan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 25
இணைந்தது : 19/02/2016

http://www.editorvalavan.com/

Back to top Go down

சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; Empty Re: சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்;

Post by T.N.Balasubramanian Mon Apr 18, 2016 5:34 pm

முடங்கிக்கிடந்த வஞ்சன்.

வேடிக்கையாக உள்ளது பெயர் .

தகவலுக்கு நன்றி


ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; Empty Re: சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்;

Post by ayyasamy ram Mon Apr 18, 2016 5:40 pm

முடங்கி கிடந்த வஞ்சன் என்பதாக
சேர மன்னர் பெயர் ஏதும் இருப்பதாக
தெரியவில்லை
-
சேரமான் வஞ்சன்,
என்பவன் பழந் தமிழ் அரச மரபுகளில் ஒன்றான
சேரர் மரபைச் சேர்ந்தவர்.
பாயல் என்னும் மலைப் பகுதியை ஆண்ட சிற்றரசன்.

திருத்தாமனார் என்பவர் பாடிய புறநானூற்றுப் பாடல்
ஒன்றின் மூலமே இவன் பற்றிய தகவல்கள் தெரிய
வந்துள்ளன.

வஞ்சன் என்னும் பெயர் காரணப் பெயராக இருக்கலாம்
எனத் தெரிகிறது.
இவனது இயற்பெயர் தெரியவரவில்லை.
புறநானூற்றுப் பாடலின் மூலம் இவ்வரசன், புலவர்களை
இன்முகம் காட்டி வரவேற்று அவர்களுக்கு வேண்டியன
அளித்துப் பேணும் பண்பு கொண்டவன் எனத் தெரிகிறது.
-
நன்றி- விக்கிபீடியா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82738
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; Empty Re: சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்;

Post by balakarthik Mon Apr 18, 2016 5:58 pm

ayyasamy ram wrote:முடங்கி கிடந்த வஞ்சன் என்பதாக
சேர மன்னர் பெயர் ஏதும் இருப்பதாக
தெரியவில்லை
-
சேரமான் வஞ்சன்,
என்பவன் பழந் தமிழ் அரச மரபுகளில் ஒன்றான
சேரர் மரபைச் சேர்ந்தவர்.
பாயல் என்னும் மலைப் பகுதியை ஆண்ட சிற்றரசன்.

திருத்தாமனார் என்பவர் பாடிய புறநானூற்றுப் பாடல்
ஒன்றின் மூலமே இவன் பற்றிய தகவல்கள் தெரிய
வந்துள்ளன.

வஞ்சன் என்னும் பெயர் காரணப் பெயராக இருக்கலாம்
எனத் தெரிகிறது.
இவனது இயற்பெயர் தெரியவரவில்லை.
புறநானூற்றுப் பாடலின் மூலம் இவ்வரசன், புலவர்களை
இன்முகம் காட்டி வரவேற்று அவர்களுக்கு வேண்டியன
அளித்துப் பேணும் பண்பு கொண்டவன் எனத் தெரிகிறது.
-
நன்றி- விக்கிபீடியா
மேற்கோள் செய்த பதிவு: 1203500

வாய்மொழி வஞ்சன் எனப் போற்றப்பட்டவன். இனிய முகத்துடன் புலவரின் வரிசை(தரம்) அறிந்து வழங்குபவன். பன்னிற மணி வயிரமாலை அணிந்திருப்பான். (புறம் 398) - விக்கிபீடியா


ஈகரை தமிழ் களஞ்சியம் சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; Empty Re: சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்;

Post by balakarthik Mon Apr 18, 2016 5:59 pm

பெயர் - காலம் - (ஆட்சி ஆண்டுகள் )
வானவன் (அ) வானவரம்பன். கி.மு. 430-350 (20)
(குட்டுவன்) உதியஞ் சேரலாதன் கி.மு. 350 - 328 ( 22 )
இமயவர நெடு சேரலாதன் கி.மு.329 - 270 (58)
பல்யானை செல்கெழு குட்டுவன்கி.மு. 270-245 (25)
களங்காய்கண்ணி நார்முடிச்சேரல் கி.மு. 245- 220 (25)
பெருஞ்சேரலாதன் - கி.மு. 220 - 200 (20)
குடக்கோ நெடுஞ்சேரலாதன் கி.மு. 200 - 180 - (20)
கடல் பிறக் கோட்டிய வேல்கெழு குட்டுவன் கி.மு.180 - 125 - (55)
ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் கி.மு. 125 -87 - (38)
செல்வக் கடுங்கோன் வாழியாதன் கி.மு. 87 - 62 - (25)
யானைகட் சேய் மாந்த சேரல் + மாரிவெண்கோ கி.மு. 62 - 42 - (20)
தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை கி.மு. 42 - 25 - (17)
இளஞ்சேரல் இரும்பொறை கி.மு.25 - 9 (16)
கருவூர் ஏறிய கோப்பெருஞ்சேரல் இரும்பொறை கி.மு. 9 - 1 (8)
வஞ்சி முற்றத்து துஞ்சிய அந்துவன் சேரல் கி.மு. 20 - கி.பி. 10 (30)
பாலை பாடிய பெருங்கடுங்கோ கி.பி.1 - 30 (30)
கணையன் ( கணைக்கால் இரும்பொறை) கி.பி. 20 - 30 (10)
கோக் கோதை மார்பன் கி.பி. 30 - 60 (30)
சேரன்செங்குட்டுவன் கி.பி. 60 - 140 (70)
கோட்டம்பலத்து துஞ்சிய மாக்கோதை கி.பி. 140 - 150 (10)
சேரமான் முடங்கிக் கிடந்தநெடுஞ்சேரலாதன் கி.பி. 150 -160 (10)
சேரமான் கணைக்கால் இரும்பொறை கி.பி. 160 - 180 (20)
சேரமான் இளங்குட்டுவன் கி.பி.180 - 200 (20)
நம்பி குட்டுவன் கி.பி. 200 - 220 (20)
பூரிக் கோ கி.பி. 220 - 250 (30)
சேரமான் குட்டுவன் கோதை கி.பி. 250 - 270 - (20)
சேரமான் வஞ்சன் கி.பி. 270 - 300 30
மாந்தரஞ்சேரல்(சமுத்குப்தன் கல்வெட்டு) கி.பி. 330 - 380 (50)

இவர் தவிர சேரருள் குறுநிலமன்னராக இருந்திருக்கலாம் என கருதப்படுவோர்;
சேரமான் எந்தை (குறு 22, அக 41 ) ;
கரூவூர் சேரமான் சாத்தன் (குறு 268),
மருதம் பாடிய இளங்கடுக்கோ(அக 96, 176 நற் 50),
நன்னன்,
ஆட்டன் அத்தி எனபோர்.

சில அரசர்களின் ஆட்சியாண்டுகள்
* இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் 58 ஆண்டுகள்
* பல்யானைச் செல்கெழு குட்டுவன் 25 ஆண்டுகள்
* களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் 25 ஆண்டுகள்
* செங்குட்டுவன் 55 ஆண்டுகள்
* ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் 38 ஆண்டுகள்
* செல்வக்கடுங்கோ வாழியாதன் 25 ஆண்டுகள்
* தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை 17 ஆண்டுகள்
* இளஞ்சேரல் இரும்பொறை 16 ஆண்டுகள்
நன்றி :- கள்ளர் பேரவை


ஈகரை தமிழ் களஞ்சியம் சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; Empty Re: சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்;

Post by T.N.Balasubramanian Mon Apr 18, 2016 9:06 pm

நன்றி a ram & பாலா கார்த்திக் தகவல்களுக்கு .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; Empty Re: சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்;

Post by krishnaamma Tue Apr 19, 2016 10:03 am

ம்ம்.. நல்ல பகிர்வு புன்னகை ......... சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; 3838410834 சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; 3838410834 சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; 3838410834


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; Empty Re: சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்;

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum