ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரையாடுகள் கணக்கெடுப்பு இன்று துவக்கம் !

4 posters

Go down

வரையாடுகள் கணக்கெடுப்பு இன்று துவக்கம் ! Empty வரையாடுகள் கணக்கெடுப்பு இன்று துவக்கம் !

Post by krishnaamma Mon Apr 18, 2016 10:02 am

வரையாடுகள் கணக்கெடுப்பு இன்று துவக்கம் ! 9yxAueCdQoCzJ9ukm618+Tamil_News_large_1503946

மூணாறு:வரையாடுகளின் கணக்கெடுப்பு இன்று (ஏப்.,18) துவங்கி, மூன்று நாட்கள் நடக்கிறது. இம்முறை அனைத்து பகுதிகளிலும் முதன்முறையாக கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.ஆண்டுதோறும் வரையாடுகளின் பிரசவ காலத்திற்கு பிறகு, அவற்றின் கணக்கெடுப்பு நடத்தப்படும். அதன்படி கணக்கெடுப்பு இன்று (ஏப்., 18) தொடங்கி, ஏப்., 20ல் நிறைவு பெறுகிறது.

ஆரம்பத்தில் இரவிகுளம் தேசிய பூங்காவில் மட்டும் கணக்கெடுப்பு நடந்தது. அண்மையில் மூணாறைச் சுற்றிலும் பல்வேறு பகுதிகளில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இம்முறை வரையாடுகள் காணப்படுவதற்கு வாய்ப்புள்ள பகுதிகள் முழுவதும் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

மூணாறு வனத்துறை டிவிஷன், திருவனந்தபுரம் அகஸ்திய மலை, பெரியாறு, பரப்பிகுளம், சைலன்ட்வாலி பகுதிகளிலும் கணக்கெடுப்பு நடக்கின்றது. இப்பணியில் 34 குழுக்கள் ஈடுபடுகின்றனர். ஆண்டுதோறும் வரையாடுகளின் இனப்பெருக்கத்தில் பெரும் மாற்றங்கள் நிலவி வருகிறது.

இதற்கான காரணத்தை கண்டறிய வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். முதன்முறையாக வரையாட்டின் சாணத்தை சேகரித்து, டி.என்.ஏ., பரிசோதனைக்கு உட்படுத்துகின்றனர். தவிர அடுத்த ஆண்டு முதல் தமிழக எல்லையோரங்களிலும் வரையாடுகளின் கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசிடம் அனுமதி கோரப்போவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.---

தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வரையாடுகள் கணக்கெடுப்பு இன்று துவக்கம் ! Empty Re: வரையாடுகள் கணக்கெடுப்பு இன்று துவக்கம் !

Post by krishnaamma Mon Apr 18, 2016 10:04 am

இது ஏதும் ஸ்பெஷல் ஆடா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வரையாடுகள் கணக்கெடுப்பு இன்று துவக்கம் ! Empty Re: வரையாடுகள் கணக்கெடுப்பு இன்று துவக்கம் !

Post by ayyasamy ram Mon Apr 18, 2016 5:53 pm

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82771
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வரையாடுகள் கணக்கெடுப்பு இன்று துவக்கம் ! Empty Re: வரையாடுகள் கணக்கெடுப்பு இன்று துவக்கம் !

Post by ayyasamy ram Mon Apr 18, 2016 5:56 pm

வரைநாடு--தமிழ்நாட்டின் மாநில விலங்கு
-
மரையா என்று சங்கப்பாடல்களில் சொல்லப்படும்
விலங்கு வரையாடு என்று இன்று சொல்லப்படுகிறது.
நீலகிரி டார் என்று அதற்கு பெயர்.
உயரமான மலைகளில் செங்குத்தான பாறைகளில்
ஏறிச்செல்லக்கூடிய அபூர்வமான இந்த விலங்கை
ஊட்டியின் கல்லட்டி போன்ற பகுதிகளில் நின்றால்
தூரத்து மலைகளில் காணமுடியும்.

பேன் ஊர்வதுபோல மலைவிளிம்பு பாறைகளில்
வரிசையாகச் செல்லும்.

இந்த ஆடு ஏறாத பாறைகள் இருக்கமுடியாது.
இதன் பாதுகாப்பு முறையே உச்சிப்பாறை ஏறுவதுதான்.

ஆகவே இன்றும் ஒரு மலையை அதி உச்சி என்று
சொல்ல வரையாடு ஏறா மலை என்று சொல்வதுண்டு

மாநில விலங்கான தார் எனப்படும் வரையாடுகளுக்கான
சிறப்பு இனவிருத்தி மையத்தை உதகையில் அமைக்கலாம்
என பரிந்துரைக்கப்பட்டது
-
விக்கிபீடியா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82771
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வரையாடுகள் கணக்கெடுப்பு இன்று துவக்கம் ! Empty Re: வரையாடுகள் கணக்கெடுப்பு இன்று துவக்கம் !

Post by விமந்தனி Mon Apr 18, 2016 11:45 pm

வரையாடுகள் கணக்கெடுப்பு இன்று துவக்கம் ! EFSWc04fTyassDhnEKiU+Picture-796

வரையாடுகள் கணக்கெடுப்பு இன்று துவக்கம் ! 1jpWsm1NRGzDRxZWqLM2+Picture-767

பாறையின் மீது எப்படி கூட்டமாய் ஏறுகிறது பாருங்கள்.

வரையாடுகள் கணக்கெடுப்பு இன்று துவக்கம் ! ELSS4n8THSEjwZU1vxEi+Picture-751
(2010-ல் கேரளா சென்ற போது மூணாறு எறவிகுளத்தில் எடுத்த படம்.)


வரையாடுகள் கணக்கெடுப்பு இன்று துவக்கம் ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரையாடுகள் கணக்கெடுப்பு இன்று துவக்கம் ! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரையாடுகள் கணக்கெடுப்பு இன்று துவக்கம் ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

வரையாடுகள் கணக்கெடுப்பு இன்று துவக்கம் ! Empty Re: வரையாடுகள் கணக்கெடுப்பு இன்று துவக்கம் !

Post by T.N.Balasubramanian Tue Apr 19, 2016 7:41 am

அருமையான விளக்கத்திற்கு நன்றி a ram .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வரையாடுகள் கணக்கெடுப்பு இன்று துவக்கம் ! Empty Re: வரையாடுகள் கணக்கெடுப்பு இன்று துவக்கம் !

Post by krishnaamma Tue Apr 19, 2016 9:55 am

அருமையான வீடியோ பகிர்வு மற்றும் நல்ல விளக்கம் ராம் அண்ணா புன்னகை வி.பொ.பா. சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க .மிக்க நன்றி ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வரையாடுகள் கணக்கெடுப்பு இன்று துவக்கம் ! Empty Re: வரையாடுகள் கணக்கெடுப்பு இன்று துவக்கம் !

Post by krishnaamma Tue Apr 19, 2016 10:00 am

படங்கள் பகிர்வுக்கு நன்றி விமந்தனி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வரையாடுகள் கணக்கெடுப்பு இன்று துவக்கம் ! Empty Re: வரையாடுகள் கணக்கெடுப்பு இன்று துவக்கம் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum