Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
விழுந்தாலும் அருவியாய் விழுங்கள்,
5 posters
Page 1 of 1
விழுந்தாலும் அருவியாய் விழுங்கள்,
![விழுந்தாலும் அருவியாய் விழுங்கள், R2MafKhSXKRRj7uWU9Dg+Kutladampatti_Waterfalls,_Vadipatti_Madurai](https://www.filepicker.io/api/file/R2MafKhSXKRRj7uWU9Dg+Kutladampatti_Waterfalls,_Vadipatti_Madurai.jpg)
-
தாமஸ் புல்லர்
–
தன் கால்களால் பறவைகள் வலையில் சிக்கிக்
கொள்ளும்.
தன் நாவால் மனிதன் துன்பத்தில் சிக்கிக்கொள்வான்.
–
———————————–
–
இங்கர்சால்
–
1. நீ வீணாக்கும் ஒவ்வொரு நொடியும் உன்னை
வறுமைக்குள் தள்ளிவிடும்.
2. மனிதனின் அதிர்ஷ்டம் அவன் நடத்தையில்
தான் இருக்கிறது.
3. மனிதன் ஒரு உண்மையை கண்டுபிடித்தான்
என்றால் வாழ்க்கையில் ஒரு தீபத்தை ஏற்றினான்
என்று பொருள்
———————————
–
டால்ஸ்டாய்
–
1. எந்த தொழிலும் இழிவு இல்லை.
தொழில் எதுவும் செய்யாதிருப்பது தான் இழிவு.
–
2. எதிர்காலத்தை பற்றி நினைத்துக் கொண்டிராமல்
நிகழ்காலத்தை நல்வகையில் பயன்படுத்தும் மனிதனே
மகிழ்ச்சியுடன் இருக்க முடியும்.
–
———————————-
Re: விழுந்தாலும் அருவியாய் விழுங்கள்,
–![விழுந்தாலும் அருவியாய் விழுங்கள், JDJUCpm1TmGlhpzSXbj5+morning1](https://www.filepicker.io/api/file/JDJUCpm1TmGlhpzSXbj5+morning1.jpg)
-
டிஸ்ரேலி
–
1. சாதுரியம் இல்லாமல் நீங்கள் எதையும் கற்றுக்
கொள்ள முடியாது.
–
——————————-
–
கன்பூஷியஸ்
1. தன்னடக்கமே வலிமை; அமைதியே ஆற்றல்.
2. விழுந்தாலும் அருவியாய் விழுங்கள், எழுந்தாலும்
இமயமாய் நிமிர்ந்து நில்லுங்கள்!
–
————————————-
![விழுந்தாலும் அருவியாய் விழுங்கள், JDJUCpm1TmGlhpzSXbj5+morning1](https://www.filepicker.io/api/file/JDJUCpm1TmGlhpzSXbj5+morning1.jpg)
-
டிஸ்ரேலி
–
1. சாதுரியம் இல்லாமல் நீங்கள் எதையும் கற்றுக்
கொள்ள முடியாது.
–
——————————-
–
கன்பூஷியஸ்
1. தன்னடக்கமே வலிமை; அமைதியே ஆற்றல்.
2. விழுந்தாலும் அருவியாய் விழுங்கள், எழுந்தாலும்
இமயமாய் நிமிர்ந்து நில்லுங்கள்!
–
————————————-
Re: விழுந்தாலும் அருவியாய் விழுங்கள்,
ayyasamy ram wrote:தன் கால்களால் பறவைகள் வலையில் சிக்கிக்
கொள்ளும்.
தன் நாவால் மனிதன் துன்பத்தில் சிக்கிக்கொள்வான்
ரொம்ப சரி பொண்ணு பாக்குற அன்னைக்கு மவுனவிரதம் இருந்திருந்தா
![ஆறுதல்](/users/1813/71/41/02/smiles/572280.gif)
![ஆறுதல்](/users/1813/71/41/02/smiles/572280.gif)
![ஆறுதல்](/users/1813/71/41/02/smiles/572280.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: விழுந்தாலும் அருவியாய் விழுங்கள்,
எல்லாமே நல்லா இருக்கு ராம் அண்ணா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: விழுந்தாலும் அருவியாய் விழுங்கள்,
balakarthik wrote:ayyasamy ram wrote:தன் கால்களால் பறவைகள் வலையில் சிக்கிக்
கொள்ளும்.
தன் நாவால் மனிதன் துன்பத்தில் சிக்கிக்கொள்வான்
ரொம்ப சரி பொண்ணு பாக்குற அன்னைக்கு மவுனவிரதம் இருந்திருந்தா![]()
![]()
![]()
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: விழுந்தாலும் அருவியாய் விழுங்கள்,
ayyasamy ram wrote:
1. சாதுரியம் இல்லாமல் நீங்கள் எதையும் கற்றுக்
கொள்ள முடியாது.
ஸ்கூலுல சாதுர்யமா கட் அடிச்சுட்டு போனாலும் எதையும் கத்துக்கமுடியாது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: விழுந்தாலும் அருவியாய் விழுங்கள்,
2. எதிர்காலத்தை பற்றி நினைத்துக் கொண்டிராமல்
நிகழ்காலத்தை நல்வகையில் பயன்படுத்தும் மனிதனே
மகிழ்ச்சியுடன் இருக்க முடியும்.
இன்க்ரிமென்ட் டயமுல அப்படியெல்லாம் இருக்கமுடியாதே
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: விழுந்தாலும் அருவியாய் விழுங்கள்,
மவுனம் சம்மதமேன்னு ஆப்ப பலமா அடிச்சிருப்பாணுவbalakarthik wrote:ரொம்ப சரி பொண்ணு பாக்குற அன்னைக்கு மவுனவிரதம் இருந்திருந்தா![]()
![]()
![]()
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: விழுந்தாலும் அருவியாய் விழுங்கள்,
யினியவன் wrote:மவுனம் சம்மதமேன்னு ஆப்ப பலமா அடிச்சிருப்பாணுவbalakarthik wrote:ரொம்ப சரி பொண்ணு பாக்குற அன்னைக்கு மவுனவிரதம் இருந்திருந்தா![]()
![]()
![]()
இப்படி ஒரு ரிஸ்க் இருக்கா
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: விழுந்தாலும் அருவியாய் விழுங்கள்,
மிக நல்ல பதிவு அய்யா...
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» விழுந்தாலும் மீண்டும் எழுதல் என்பது சாதனை!
» விழுந்தாலும் எழுவோம்! (கவிதை)
» விழுந்தாலும் எழுவோம் (2) ஏன் படைத்தானெமை?
» விழுந்தாலும்...கண்டெடுப்பேன் நம் காதலை.
» கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை..!
» விழுந்தாலும் எழுவோம்! (கவிதை)
» விழுந்தாலும் எழுவோம் (2) ஏன் படைத்தானெமை?
» விழுந்தாலும்...கண்டெடுப்பேன் நம் காதலை.
» கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|