ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்யாணத்துக்கு அப்புறம் எங்கேயுமே அழைச்சிட்டுப் போறதில்ல!

3 posters

Go down

கல்யாணத்துக்கு அப்புறம் எங்கேயுமே அழைச்சிட்டுப்  போறதில்ல! Empty கல்யாணத்துக்கு அப்புறம் எங்கேயுமே அழைச்சிட்டுப் போறதில்ல!

Post by ayyasamy ram Thu Apr 14, 2016 2:19 pm

கல்யாணத்துக்கு அப்புறம் எங்கேயுமே அழைச்சிட்டுப்  போறதில்ல! YmpqKm0BRYDbCXqusHTw+varumaanavaraadhu
-


மனைவி: நீங்க ரொம்ப மோசம். கல்யாணத்துக்கு
முன்னாடி பார்க், பீச், ஹோட்டல், சினிமா...
இப்படில்லாம் அழைச்சிட்டு போனீங்க. ஆனா,
கல்யாணத்துக்கு அப்புறம் எங்கேயுமே அழைச்சிட்டுப்
போறதில்ல!

கணவன்: அடி அசட்டு பொண்டாட்டியே,
தேர்தல் முடிஞ்சதுக்கப்புறம் எவனாவது
பிரசாரத்துக்குப் போவானா? நீ வேற!
-
--------------------------------------

@udanpirappe
நேத்திக்கு அந்த ரோடு என்ன விலைனு கேட்டவன்,
இன்னிக்கு ரோட்டுல படுத்துக் கிடக்குறான்!

# அருப்புக்கோட்டை வேட்பாளர் முத்துராஜா நீக்கம்!
-
-----------------------------------

எனக்குள்ள ஒரு டாக்டர் இருக்காருங்கறத
இப்பதான் கண்டுபிடிச்சேன். என் எழுத்து எனக்கே
புரிய மாட்டேங்குது!
-
- பாலமுருகன் கணேசன்
-
----------------------------------

@Iam_SuMu
கட்சிகள் பிளவிற்கும் எம்.எல்.ஏ.க்கள் தாவலுக்கும்
குய்யோமுய்யோனு கதறுகின்றவர்கள் இப்போதுதான்
அரசியல் பால பாடம் கற்று வருகின்றனர் என்பதே
நிதர்சனம்!
-
--------------------------------
-
‘‘வயது முதிர்வு காரணமா அரசியல்ல இருந்து
ஓய்வு பெறப் போறேன்’’னு சொல்லிக்கிட்டு
ஒரு மானஸ்தர் தேமுதிகல இருந்து வெலகி
எம்.எல்.ஏ பதவிய ராஜினாமா பண்ணாரே...
அவரை பண்ருட்டி பக்கம் எங்காச்சும் பாத்தீங்க?
-
- ரிட்டயர்டு ரவுடி
-
-----------------------------------
முகநூல், டுவிட்டரில் ரசித்தவை
குங்குமம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கல்யாணத்துக்கு அப்புறம் எங்கேயுமே அழைச்சிட்டுப்  போறதில்ல! Empty Re: கல்யாணத்துக்கு அப்புறம் எங்கேயுமே அழைச்சிட்டுப் போறதில்ல!

Post by ayyasamy ram Thu Apr 14, 2016 2:27 pm

@nesamani89
கண் தெரியாதவருக்கு வண்ணங்கள்
எப்படி இருக்கும் என்று உங்களால்
புரிய வைக்க முடிந்தால்,
இந்த உலகத்தில் உங்களால் எதையும்
புரிய வைக்க முடியும்!
-
----------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கல்யாணத்துக்கு அப்புறம் எங்கேயுமே அழைச்சிட்டுப்  போறதில்ல! Empty Re: கல்யாணத்துக்கு அப்புறம் எங்கேயுமே அழைச்சிட்டுப் போறதில்ல!

Post by krishnaamma Fri Apr 15, 2016 12:23 am

மனைவி: நீங்க ரொம்ப மோசம். கல்யாணத்துக்கு
முன்னாடி பார்க், பீச், ஹோட்டல், சினிமா...
இப்படில்லாம் அழைச்சிட்டு போனீங்க. ஆனா,
கல்யாணத்துக்கு அப்புறம் எங்கேயுமே அழைச்சிட்டுப்
போறதில்ல!

கணவன்: அடி அசட்டு பொண்டாட்டியே,
தேர்தல் முடிஞ்சதுக்கப்புறம் எவனாவது
பிரசாரத்துக்குப் போவானா? நீ வேற


சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கல்யாணத்துக்கு அப்புறம் எங்கேயுமே அழைச்சிட்டுப்  போறதில்ல! Empty Re: கல்யாணத்துக்கு அப்புறம் எங்கேயுமே அழைச்சிட்டுப் போறதில்ல!

Post by விமந்தனி Fri Apr 15, 2016 12:33 am

மனைவி: நீங்க ரொம்ப மோசம். கல்யாணத்துக்கு
முன்னாடி பார்க், பீச், ஹோட்டல், சினிமா...
இப்படில்லாம் அழைச்சிட்டு போனீங்க. ஆனா,
கல்யாணத்துக்கு அப்புறம் எங்கேயுமே அழைச்சிட்டுப்
போறதில்ல!

கணவன்: அடி அசட்டு பொண்டாட்டியே,
தேர்தல் முடிஞ்சதுக்கப்புறம் எவனாவது
பிரசாரத்துக்குப் போவானா? நீ வேற
மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க



கல்யாணத்துக்கு அப்புறம் எங்கேயுமே அழைச்சிட்டுப்  போறதில்ல! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகல்யாணத்துக்கு அப்புறம் எங்கேயுமே அழைச்சிட்டுப்  போறதில்ல! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கல்யாணத்துக்கு அப்புறம் எங்கேயுமே அழைச்சிட்டுப்  போறதில்ல! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கல்யாணத்துக்கு அப்புறம் எங்கேயுமே அழைச்சிட்டுப்  போறதில்ல! Empty Re: கல்யாணத்துக்கு அப்புறம் எங்கேயுமே அழைச்சிட்டுப் போறதில்ல!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum