ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பக்கக் கதை - கோடரி....

4 posters

Go down

ஒரு பக்கக் கதை - கோடரி.... Empty ஒரு பக்கக் கதை - கோடரி....

Post by ayyasamy ram Tue Apr 12, 2016 12:13 pm

“சார் ஒரு ஆள் இப்பத்தான் இருபது கோடாரி
செய்து வாங்கிட்டு போறான், வழக்கம் போல
அவன் அசந்த நேரம் அவனை செல்போன்ல
படம் எடுத்து வச்சிருக்கிறேன், என் பைன் கிட்ட
குடுத்து எம்.எம்.எஸ்.சுல அவன் போட்டோவை
அனுப்புறேன் ஆளை அமுக்கி விசாரிங்க’
என்றார் அந்தப் கொல்லுப்பட்டறை ஓனர்
சிவலிங்கம்.
-
அவர் மகன் சங்கர் தந்தையைக் கேட்டான்,
“ஏம்பா நமக்குத் தொழில் தர்ற ஆளை போலீஸ்ல
மாட்டிவிடுறீங்களே உங்களுக்கே இது நல்லா
இருக்குதாப்பா?’ கேட்ட மகனுக்கு பதில் கூறினார்
சிவலிங்கம்.
-
“சங்கர் ஒரு கோடாரி, அடிச்சிட்டுப் போறவங்க
வெறகு வெட்டிப் பொழக்கிறவங்க, இப்படி பத்து,
இருபது கோடாரி அடிக்கிறவங்கள்ல நிறைய பேர்
கூலிக்கு ஆளைவச்சு காட்டு மரங்களை வெட்டிக்
கடத்துறவங்களாத்தான் இருக்கறாங்க. தன்
சுயநலத்துக்காக இயற்கையை அழிக்கறவங்களை
பார்த்திட்டு என்னால சும்மா இருக்க முடியலை,
அதனாலதான் இந்த மாதிரி ஆட்களை போலீஸுக்குக்
காட்டிக் குடுக்கறேன், இது தப்பா?’ என்று கேட்ட
தந்தையை பெருமை பொங்கப் பார்த்த சங்கர்
கூறினான். “இது தேசத் தொண்டுப்பா’ என்று.
-
-----------------------------

- தூத்துக்குடி வி. சகிதாமுருகன்
குமுதம்


Last edited by ayyasamy ram on Tue Apr 12, 2016 12:38 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஒரு பக்கக் கதை - கோடரி.... Empty Re: ஒரு பக்கக் கதை - கோடரி....

Post by balakarthik Tue Apr 12, 2016 12:16 pm

கொல்லுபட்டரை ஓனர் வீட்டுக்கு கோடரியுடன் ஆட்கள் வராம இருந்தா சரி


ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு பக்கக் கதை - கோடரி.... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஒரு பக்கக் கதை - கோடரி.... Empty Re: ஒரு பக்கக் கதை - கோடரி....

Post by krishnaamma Tue Apr 12, 2016 12:24 pm

ஒரு பக்கக் கதை - கோடரி.... 3838410834 சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஒரு பக்கக் கதை - கோடரி.... Empty Re: ஒரு பக்கக் கதை - கோடரி....

Post by பாலாஜி Tue Apr 12, 2016 12:30 pm

balakarthik wrote:கொல்லுபட்டரை ஓனர் வீட்டுக்கு கோடரியுடன் ஆட்கள் வராம இருந்தா சரி

நிச்சயம் வரும் ..பாவம் அவருக்கு மாமுல் வாழ்க்கை பற்றி தெரியாது போல


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஒரு பக்கக் கதை - கோடரி.... Empty Re: ஒரு பக்கக் கதை - கோடரி....

Post by krishnaamma Tue Apr 12, 2016 12:37 pm

பாலாஜி wrote:
balakarthik wrote:கொல்லுபட்டரை ஓனர் வீட்டுக்கு கோடரியுடன் ஆட்கள் வராம இருந்தா சரி

நிச்சயம் வரும் ..பாவம் அவருக்கு மாமுல் வாழ்க்கை பற்றி தெரியாது போல
மேற்கோள் செய்த பதிவு: 1202401

அப்புறம் போலிஸ் வந்து யார் இத்தனை கோடரி செய்து கொடுத்தது என்று கேட்டு அடிக்கும் முன் நாமே சொல்லிடுவோம் என்று அவர் சொல்லி இருக்கார் பாவம்....அவருக்குத் தெரியலை, 'மத்தளத்துக்கு ரெண்டு பாக்கணும் அடி' என்று ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஒரு பக்கக் கதை - கோடரி.... Empty Re: ஒரு பக்கக் கதை - கோடரி....

Post by balakarthik Tue Apr 12, 2016 12:39 pm

krishnaamma wrote:அப்புறம் போலிஸ் வந்து யார் இத்தனை கோடரி செய்து கொடுத்தது என்று கேட்டு அடிக்கும் முன் நாமே சொல்லிடுவோம் என்று அவர் சொல்லி இருக்கார் பாவம்....அவருக்குத் தெரியலை, 'மத்தளத்துக்கு ரெண்டு பாக்கணும் அடி' என்று ஜாலி ஜாலி ஜாலி


கோடரி அடிச்சு கொடுத்தவரை அடிச்சு விசாரிப்பாங்களே அதான் பயந்துட்டார் போலிருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு பக்கக் கதை - கோடரி.... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஒரு பக்கக் கதை - கோடரி.... Empty Re: ஒரு பக்கக் கதை - கோடரி....

Post by krishnaamma Tue Apr 12, 2016 12:44 pm

balakarthik wrote:
krishnaamma wrote:அப்புறம் போலிஸ் வந்து யார் இத்தனை கோடரி செய்து கொடுத்தது என்று கேட்டு அடிக்கும் முன் நாமே சொல்லிடுவோம் என்று அவர் சொல்லி இருக்கார் பாவம்....அவருக்குத் தெரியலை, 'மத்தளத்துக்கு ரெண்டு பாக்கணும் அடி' என்று ஜாலி ஜாலி ஜாலி


கோடரி அடிச்சு கொடுத்தவரை அடிச்சு விசாரிப்பாங்களே அதான் பயந்துட்டார் போலிருக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1202406

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஒரு பக்கக் கதை - கோடரி.... Empty Re: ஒரு பக்கக் கதை - கோடரி....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum