ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோலார் டிரெட்மில் சைக்கிள்

3 posters

Go down

 சோலார் டிரெட்மில் சைக்கிள் Empty சோலார் டிரெட்மில் சைக்கிள்

Post by ayyasamy ram Tue Apr 12, 2016 8:55 am


 சோலார் டிரெட்மில் சைக்கிள் TbM3uxrIRwSljMtmhck4+Tamil_News_large_1499498
-
திண்டுக்கல் ஆர்.வி.எஸ்., பொறியியல் கல்லுாரி மாணவர்கள்
கண்டு பிடிப்பு:
-
இந்த சைக்கிள் பின்புறம் 10 'வாட்ஸ்' அளவிலான சோலார்
பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளது. 12 'வோல்ட்' திறன் உடைய
4 பேட்டரிகள், 2 'ஸ்பேர் கியர்', சைக்கிள் பின் புறத்தில் மோட்டார்
பொருத்திய டயர், கீழ்ப்புறம் கால் வைத்து கொள்ள 'டிரெட் மில்'
அமைப்புடைய பட்டைகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதன் உருவாக்க செலவு ரூ.20 ஆயிரம் ஆனது.

உருவாக்கிய மாணவர்கள் பாலாஜி, பரணிதரன், கணேசன்,
மெர்லின் சில்வர்ஸ்டார் கூறியதாவது:

சூரிய ஒளிபடும் படி சைக்கிளை 4 மணி நேரம் நிறுத்த வேண்டும்.
சைக்கிளுடன் இணைக்கப்பட்டுள்ள பேட்டரி சார்ஜ் ஆகி,
20 முதல் 30 கி.மீ., துாரம் வரை டூவீலர் மாதிரி ஒட்டி செல்லலாம்.
-
சைக்கிளில் அமர்ந்தபடியே கீழே சைக்கிளின் வேகத்திற்கு ஏற்ப
சுழலும் 'டிரெட்மில்'லில் நடப்பது போல நடக்கவும் செய்யலாம்.
சாதாரண 'டிரெட்மில்'லை வீட்டில் இருந்தபடியே பயன்படுத்துவோம்.
ஆனால், இந்த சைக்கிளை வெளியிடங்களுக்கு மோட்டார் வாகனம்
போலவும் பயன்படுத்தலாம். அதேசமயம் வெளியிடத்திற்கும்
'டிரெட்மில்'லை கொண்டு செல்வது போல செல்லலாம்.

இதனால் ஒரே நேரத்தில் இரு பயன்களும் நமக்கு கிடைக்கும்.
பேட்டரியில் சார்ஜ் குறைந்துவிட்டால், சைக்கிளில் உள்ள
'டிரெட்மில்'லை அழுத்தி சிறிது துாரம் வெயிலில் சென்றால்,
பேட்டரி சார்ஜ் ஆகிவிடும்,என்றனர்.--
-
-------------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 சோலார் டிரெட்மில் சைக்கிள் Empty Re: சோலார் டிரெட்மில் சைக்கிள்

Post by krishnaamma Tue Apr 12, 2016 10:51 am

சூப்பர் ராம் அண்ணா, இது போல நிறைய கண்டுபிடித்து உபயோகிக்க ஆரம்பிக்கணும்.............எப்பவோ செய்திருக்க வேண்டியது குறைந்தபக்ஷம் இப்பவாவது ஆரம்பித்திருக்கோமே ..........நெட் இல் போட்டுப் பார்த்தால் லக்ஷம் வருது ................

பசங்க பாவம் கஷ்டப்பட்டு கண்டு பிடிக்கிறாங்க, இந்த அரசியல் வாதிகள் இதற்க்கு முக்கியத்துவம் தர மாட்டேன் என்கிறார்கள்..........இதையாவது சீக்கிரம் மார்க்கெட்டுக்கு கொண்டு வரட்டும் புன்னகை.....

வாழ்த்துகள் ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 சோலார் டிரெட்மில் சைக்கிள் Empty Re: சோலார் டிரெட்மில் சைக்கிள்

Post by balakarthik Tue Apr 12, 2016 11:15 am

krishnaamma wrote:பசங்க பாவம் கஷ்டப்பட்டு கண்டு பிடிக்கிறாங்க, இந்த அரசியல் வாதிகள் இதற்க்கு முக்கியத்துவம் தர மாட்டேன் என்கிறார்கள்..........இதையாவது சீக்கிரம் மார்க்கெட்டுக்கு கொண்டு வரட்டும் புன்னகை.....வாழ்த்துகள் ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


எவ்வுளவு முக்கினாலும் டப்பு தேறாது அப்புறம் எப்படி முக்கியத்துவம் தருவாங்க


ஈகரை தமிழ் களஞ்சியம்  சோலார் டிரெட்மில் சைக்கிள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

 சோலார் டிரெட்மில் சைக்கிள் Empty Re: சோலார் டிரெட்மில் சைக்கிள்

Post by krishnaamma Tue Apr 12, 2016 11:22 am

balakarthik wrote:
krishnaamma wrote:பசங்க பாவம் கஷ்டப்பட்டு கண்டு பிடிக்கிறாங்க, இந்த அரசியல் வாதிகள் இதற்க்கு முக்கியத்துவம் தர மாட்டேன் என்கிறார்கள்..........இதையாவது சீக்கிரம் மார்க்கெட்டுக்கு கொண்டு வரட்டும் புன்னகை.....வாழ்த்துகள் ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


எவ்வுளவு முக்கினாலும் டப்பு தேறாது அப்புறம் எப்படி முக்கியத்துவம் தருவாங்க
மேற்கோள் செய்த பதிவு: 1202364

ம்ம்.. ரொம்ப சரி, அதனால் தானே கண்டுபிடித்து 20 வருஷம் ஆகியும், அந்த பேராசிரியர் தன் கண்டு பிடிப்பை ' அயல் நடுகளுக்குத்தரமாட்டேன், என் தாய் நாட்டுக்குத்தான் அது' என்று சொல்லி யும் அந்த கண்டு பிடிப்பு , அது தான் 'பிளாஸ்டிக் ரோடு' போடுவது.இன்னும் தூங்குகிறது சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 சோலார் டிரெட்மில் சைக்கிள் Empty Re: சோலார் டிரெட்மில் சைக்கிள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum