ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விருத்தாசலத்தில் பிரச்சாரம்: எண்ணிலடங்கா திட்டங்களை செயல்படுத்தியதாக ஜெயலலிதா பேச்சு

4 posters

Go down

விருத்தாசலத்தில் பிரச்சாரம்: எண்ணிலடங்கா திட்டங்களை செயல்படுத்தியதாக ஜெயலலிதா பேச்சு Empty விருத்தாசலத்தில் பிரச்சாரம்: எண்ணிலடங்கா திட்டங்களை செயல்படுத்தியதாக ஜெயலலிதா பேச்சு

Post by ராஜா Mon Apr 11, 2016 6:49 pm

விருத்தாசலம்:

விருத்தாசலத்தில் இன்று நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. மற்றும் தோழமைக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் ஜெயலலிதா பேசினார். அவர் பேசியதாவது:-

தமிழக மக்களுக்காக எண்ணிலடங்காத திட்டங்களை எனது தலையிலான அரசு நிறைவேற்றி உள்ளது. நான் அளித்த தேர்தல் வாக்குறுதிகளின்படி திட்டங்களை செயல்படுத்தி உள்ளேன். நான் சொன்னதை செய்தேன். அதற்கும் மேலாக சொல்லாத பலவற்றையும் செய்தேன். மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இன்னும் அதிகமான திட்டங்களை செயல்படுத்துவேன்.

சமூக பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்துவதுடன் மக்கள் கல்வி உடல்நலம் போன்றவற்றிலும் எனது தலைமையிலான அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. விவசாயம் மேம்பாடு அடைய எனது அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

ஏழை எளிய மக்களுககு தரமான கல்வி வழங்கும் வகையில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டது. ஆனால், நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகளால் அப்பல்கலைக் கழகத்தில் பல போராட்டம் நடத்தப்பட்டு 2012ம் ஆண்டு நவம்பர் மாதம் பல்கலைக்கழகம் மூடப்பட்டது. அண்ணாமலை பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டதன் நோக்கத்தின்படி நிர்வாகம் முறையாக செயல்படவும், நிதி நெருக்கடியில் இருந்து பல்கலைக்கழகம் மீண்டு இயல்பு நிலைக்குத் திரும்பவும் எனது தலைமையிலனா அரசு பல்கலைக் கழகத்தை எடுத்துக்கொண்டது. இதற்காக ஒரு புதிய சட்டம் இயற்றப்பட்டு, 525 கோடி ரூபாய்க்கு மேல் வழங்கி உள்ளது.

பல்கலைக்கழகத்தை அரசு எடுத்துக்கொண்டதால் மருத்துவம், பல் மருத்துவம், பொறியியல், வேளாண்மை உள்ளிட்ட அனைதுது படிப்பகளுக்கும் வெளிப்படையான முறையில் கல்வித்துறை இடஒதுக்கீட்டு விதியின்படி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. ஏனைய அரசு கல்லூரிகளில் வழங்கப்படுவதைப்போல் அனைத்து சலுகைகளும் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன.

கடலூர் மாவட்டத்தில் தானே புயல் தாக்கும் என்ற எச்சரிக்கை பெறப்பட்டவுடன் எனது அரசு துரித நடவடிக்கை எடுத்து தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பெருமளவு உயிரிழப்பு தடுக்கப்பட்டது.

புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு 400 கோடி ரூபாய் அளவிற்கு நிவாரணம் வழங்கபப்டடது. புயலால் அழிந்த நீண்டகால பயிர்களை மீண்டும் பயிர் செய்ய உதவிகள் செய்யப்பட்டன. 800 கோடி ரூபாய் செலவில் சிறப்பு தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதேபோல் கடலூர் மாவட்டத்தில் தனது ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மற்றும் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளை பட்டியலிட்ட முதலமைச்சர் ஜெயலலிதா, 13 வேட்பாளர்களை அறிமுகம் செய்து, இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
-maalaimalar
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விருத்தாசலத்தில் பிரச்சாரம்: எண்ணிலடங்கா திட்டங்களை செயல்படுத்தியதாக ஜெயலலிதா பேச்சு Empty Re: விருத்தாசலத்தில் பிரச்சாரம்: எண்ணிலடங்கா திட்டங்களை செயல்படுத்தியதாக ஜெயலலிதா பேச்சு

Post by krishnaamma Mon Apr 11, 2016 7:53 pm

தொத்துநோய் தாக்காமல் இருந்ததும் இவங்களால் தானாம், தன்னுடைய பேச்சில் சொன்னங்க !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விருத்தாசலத்தில் பிரச்சாரம்: எண்ணிலடங்கா திட்டங்களை செயல்படுத்தியதாக ஜெயலலிதா பேச்சு Empty Re: விருத்தாசலத்தில் பிரச்சாரம்: எண்ணிலடங்கா திட்டங்களை செயல்படுத்தியதாக ஜெயலலிதா பேச்சு

Post by M.Jagadeesan Tue Apr 12, 2016 9:57 am

கொளுத்தும் வெயிலில் , கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டுபேர் செத்துவிட்டார்கள் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

விருத்தாசலத்தில் பிரச்சாரம்: எண்ணிலடங்கா திட்டங்களை செயல்படுத்தியதாக ஜெயலலிதா பேச்சு Empty Re: விருத்தாசலத்தில் பிரச்சாரம்: எண்ணிலடங்கா திட்டங்களை செயல்படுத்தியதாக ஜெயலலிதா பேச்சு

Post by krishnaamma Tue Apr 12, 2016 10:54 am

M.Jagadeesan wrote:கொளுத்தும் வெயிலில் , கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டுபேர் செத்துவிட்டார்கள் .
மேற்கோள் செய்த பதிவு: 1202321

அடப்பாவமே ! சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விருத்தாசலத்தில் பிரச்சாரம்: எண்ணிலடங்கா திட்டங்களை செயல்படுத்தியதாக ஜெயலலிதா பேச்சு Empty Re: விருத்தாசலத்தில் பிரச்சாரம்: எண்ணிலடங்கா திட்டங்களை செயல்படுத்தியதாக ஜெயலலிதா பேச்சு

Post by balakarthik Tue Apr 12, 2016 10:59 am

பல கோடியும் ஒரு லேடியும் விருத்தாசலத்தில் பிரச்சாரம்: எண்ணிலடங்கா திட்டங்களை செயல்படுத்தியதாக ஜெயலலிதா பேச்சு 3838410834 விருத்தாசலத்தில் பிரச்சாரம்: எண்ணிலடங்கா திட்டங்களை செயல்படுத்தியதாக ஜெயலலிதா பேச்சு 3838410834


ஈகரை தமிழ் களஞ்சியம் விருத்தாசலத்தில் பிரச்சாரம்: எண்ணிலடங்கா திட்டங்களை செயல்படுத்தியதாக ஜெயலலிதா பேச்சு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

விருத்தாசலத்தில் பிரச்சாரம்: எண்ணிலடங்கா திட்டங்களை செயல்படுத்தியதாக ஜெயலலிதா பேச்சு Empty Re: விருத்தாசலத்தில் பிரச்சாரம்: எண்ணிலடங்கா திட்டங்களை செயல்படுத்தியதாக ஜெயலலிதா பேச்சு

Post by krishnaamma Tue Apr 12, 2016 11:04 am

balakarthik wrote:பல கோடியும் ஒரு லேடியும் விருத்தாசலத்தில் பிரச்சாரம்: எண்ணிலடங்கா திட்டங்களை செயல்படுத்தியதாக ஜெயலலிதா பேச்சு 3838410834 விருத்தாசலத்தில் பிரச்சாரம்: எண்ணிலடங்கா திட்டங்களை செயல்படுத்தியதாக ஜெயலலிதா பேச்சு 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1202352

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது ............... ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விருத்தாசலத்தில் பிரச்சாரம்: எண்ணிலடங்கா திட்டங்களை செயல்படுத்தியதாக ஜெயலலிதா பேச்சு Empty Re: விருத்தாசலத்தில் பிரச்சாரம்: எண்ணிலடங்கா திட்டங்களை செயல்படுத்தியதாக ஜெயலலிதா பேச்சு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum