ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது உண்மையா

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இது உண்மையா Empty உண்மையாக இருக்குமா ?

Post by T.N.Balasubramanian Sun Apr 10, 2016 8:05 pm

உண்மையாக இருக்குமா ?
kattumaram  எழுதியது
வாட்ஸ் ஆப்பில் இன்று பரவும் செய்தி ! எனக்கு கிடைத்ததை பகிர்கிறேன் ! திமுக தலைவர் கடுமையான உழைப்பின் மூலம் 3 குடும்பத்தையும் காப்பாற்றி இவ்வளவு மட்டுந்தான் சம்பாதிக்க முடிந்தது பாவம். .

வாட்ஸ் ஆப்பில் இன்று பரவும் செய்தி ! எனக்கு கிடைத்ததை பகிர்கிறேன் ! திமுக தலைவர் கடுமையான உழைப்பின் மூலம் 3 குடும்பத்தையும் காப்பாற்றி இவ்வளவு மட்டுந்தான் சம்பாதிக்க முடிந்தது பாவம். .


Last edited by T.N.Balasubramanian on Sun Apr 10, 2016 8:18 pm; edited 2 times in total


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இது உண்மையா Empty Re: இது உண்மையா

Post by balakarthik Sun Apr 10, 2016 8:09 pm

T.N.Balasubramanian wrote:உண்மையாக இருக்குமா ?
kattumaram எழுதியது
வாட்ஸ் ஆப்பில் இன்று பரவும் செய்தி ! எனக்கு கிடைத்ததை பகிர்கிறேன் ! திமுக தலைவர் கடுமையான உழைப்பின் மூலம் 3 குடும்பத்தையும் காப்பாற்றி இவ்வளவு மட்டுந்தான் சம்பாதிக்க முடிந்தது பாவம். .
மேற்கோள் செய்த பதிவு: 1201980

தொடர் பதிவா இருக்குமோ புரியலையே


ஈகரை தமிழ் களஞ்சியம் இது உண்மையா 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இது உண்மையா Empty Re: இது உண்மையா

Post by ayyasamy ram Sun Apr 10, 2016 8:11 pm

பிறப்பு: ஜூன் 3, 1924

பிறப்பிடம்: சென்னை, தமிழ்நாடு, இந்தியா

தொழில்: அரசியல்வாதி, எழுத்தாளர்

நாட்டுரிமை: இந்தியன்
-

தனிப்பட்ட வாழ்க்கை
-
கருணாநிதி அவர்கள், மூன்று முறை திருமணம்
செய்து கொண்டார்.
முதல் மனைவியான பத்மாவதி அவர்களுக்கு,
எம்.கே. முத்து என்று ஒரு மகன் பிறந்தார்.
அவரது முதல் மனைவி, திருமணமான சில
ஆண்டுகளிலேயே மரணமடைந்தார்.

கலைஞரின் இரண்டாவது மனைவியான தயாளு
அம்மாளுக்கு பிறந்தவர்களே அழகிரி, ஸ்டாலின், செல்வி
மற்றும் தமிழரசு.

அவரது மூன்றாவது மனைவியான ராஜாத்தியம்மாளுக்கு
பிறந்தவர் தான் கனிமொழி.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இது உண்மையா Empty Re: இது உண்மையா

Post by ayyasamy ram Sun Apr 10, 2016 8:14 pm

இது உண்மையா JO2oshxLQ8yWI2TST6ku+p51
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இது உண்மையா Empty Re: இது உண்மையா

Post by T.N.Balasubramanian Sun Apr 10, 2016 8:21 pm

balakarthik wrote:
T.N.Balasubramanian wrote:உண்மையாக இருக்குமா ?
kattumaram எழுதியது
வாட்ஸ் ஆப்பில் இன்று பரவும் செய்தி ! எனக்கு கிடைத்ததை பகிர்கிறேன் ! திமுக தலைவர் கடுமையான உழைப்பின் மூலம் 3 குடும்பத்தையும் காப்பாற்றி இவ்வளவு மட்டுந்தான் சம்பாதிக்க முடிந்தது பாவம். .
மேற்கோள் செய்த பதிவு: 1201980

தொடர் பதிவா இருக்குமோ புரியலையே
[url=http://www.eegarai.net/t129355-


topic#1201981]மேற்கோள் செய்த பதிவு: 1201981[/url]

கட்டுமரம் என்பவற்றின் feedback ஐ copy paste பண்ணினேன் .
பேஸ்ட் ஆகமாட்டேன் என்கிறது .
திமுக செய்கின்ற சதியா ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இது உண்மையா Empty Re: இது உண்மையா

Post by balakarthik Sun Apr 10, 2016 8:27 pm

T.N.Balasubramanian wrote:​வாட்ஸ் ஆப்பில் இன்று பரவும் செய்தி ! எனக்கு கிடைத்ததை பகிர்கிறேன் ! திமுக தலைவர் கடுமையான உழைப்பின் மூலம் 3 குடும்பத்தையும் காப்பாற்றி இவ்வளவு மட்டுந்தான் சம்பாதிக்க முடிந்தது பாவம். .
மேற்கோள் செய்த பதிவு: 1201987

மீண்டும் மீண்டும் சதி


ஈகரை தமிழ் களஞ்சியம் இது உண்மையா 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இது உண்மையா Empty Re: இது உண்மையா

Post by T.N.Balasubramanian Sun Apr 10, 2016 8:56 pm

http://tamil.oneindia.com/news/tamilnadu/mnk-leaders-happy-campaign-246411.html#cmntTop

இந்த பதிவிற்கு வந்த பின்னூட்டம் .

பதிவு பெட்டியில் copy ஆகிறது .ஆனால் பதிவில் paste ஆக மாட்டேன்கிறதே .
யாரும் உதவ முடியுமா ?
117 சொத்துக்களை பதிவு செய்து உள்ளார் கட்டுமரம் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இது உண்மையா Empty இது உண்மையா

Post by T.N.Balasubramanian Sun Apr 10, 2016 9:03 pm

இது உண்மையா

திமுக தலைவர் கடுமையான உழைப்பின் மூலம் 3 குடும்பத்தையும் காப்பாற்றி இவ்வளவு மட்டுந்தான் சம்பாதிக்க முடிந்தது பாவம். . இன்னும் ஒரேயொரு முறை வாய்ப்பு கொடுங்கள் திராவிடர்களே..... 1. கலைஞர் தொலைக்காட்சி நிறுவனம் 2. சன் தொலைக்காட்சி நிறுவனம் 3. மோஹனா சினிமா தயாரிப்பு நிறுவனம் 4. கிலவுட் 9 மூவீஸ் 5. ரெட் ஜெயின்ட் மூவீஸ் 6. நெப்பர்டர்ரி 7. தயா சைபர் பார்க் 8. தமிழ் மையம் 9. இன்பாக்ஸ் 1305 10. மாறன் சகோதரர் வசிக்கும் கோபாலபுர வீடு 11. தனி கோபாலபுர வீடு 12. முக.முத்து வசிக்கும் கோபாலபுர வீடு 13. திமுக தலைவர் கருணாநிதி வசிக்கும் கோபாலபுர வீடு 14. பண்ணை வீடு 15. எழிலரசி பண்ணை வீடு 16. கொட்டிவாக்கம் மாறன் சகோதரர்கள் வீடு 17. மெட்ராஸ் போட் க்ளப் 18. நுங்கம்பாக்கத்தில் உள்ள உதயநிதிக்கு சொந்தமான மால் 19. ராயல் கேபில் விஷன் 20. மன்னிவாக்கம் பகுதியில் உள்ள கனிமொழிக்கு சொந்தமான 300 ஏக்கர் கொண்ட நிலம் 21. வேளாச்சேரியில் உள்ள ஸ்டாலினின் கெஸ்ட் ஹவுஸ்\ 22. சிஐடி காலனி வீடு 23. எம்.எம் இன்டஸ்ட்ரீஸ் 24. எஸ்.ஆர்.எம் மருத்துவமனை பங்குகள் 25. கோடம்பாக்கத்தில் உள்ள 6 கிரவுன்ட் நிலம் கொண்ட இடம் 26. கோரமென்டல் சிமென்ட் 27. பெங்களூருவில் உள்ள வீடு 28. பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு 29. பெங்களூரு – மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வீடு 30. மாறன் சகோதரர்களுக்கு சொந்தமான வீடு 31. ரெயின்போ இன்டஸ்ட்ரி 32. முக.தமிழரசு பண்ணை வீடு 33. எக்ஸ்பிரஸ் எஸ்டேட் 34. வெனரேடஷன் பப்ளிகேஷன் 35. டன்டாரா நிறுவனம் 36. மதுரை மாடக்குளம் தயாளு அம்மாளுக்கு சொந்தமான் நிறுவனம் 37. தஞ்சையில் உள்ள கருணாநிதிக்கு சொந்தமான 21.30 ஏக்கர் நிலம் 38. திருவள்ளூரில் உள்ள தயாளு அம்மாளுக்கு சொந்தமான நிலம் 39. திருவள்ளூரில் துர்கா ஸ்டாலினுக்கு சொந்தமான நிலம் 40. கள்ளந்திரியில் உள்ள அழகிரிக்கு சொந்தமான தோப்புகள் 41. அழகிரிக்கு சொந்தமான உத்தங்குடியில் உள்ள நிலம் 42. உத்தங்குடி ரிலையன்ஸ் நிறுவனத்தில் உள்ள ஒரு பங்கு 43. மதுரை தல்லாகுளத்தில் உள்ள அழகிரிக்கு சொந்தமான காலியிடம் 44. சின்னப்பட்டியில் உள்ள அழகிரிக்கு சொந்தமான காலி இடம் 45. திருப்பரங்குன்றத்தில் உள்ள அழகிரிக்கு சொந்தமான நிலம் 46. மாடக்குளத்தில் உள்ள அழகிரிக்கு சொந்தமான நிலம் 47. பொண்மேனியில் உள்ள அழகிரிக்கு சொந்தமான இடம் 48. சத்யசாய் நிறுவனத்துடனான பங்குகள் 49. சத்யசாய் நிறுவனத்தின் அடுக்குமாடி வீடுகள் 50. வாடிப்பட்டியில் உள்ள காந்தி அழகிரிக்கு சொந்தமான வீடுகள் 51. உழியங்குளத்தில் உள்ள காந்தி அழகிரிக்கு சொந்தமான நிலங்கள் 52. மேலமாத்தூரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான நஞ்சை நிலங்கள் 53. திருமங்கலம் தி.புத்துபட்டியில் காந்தி அழகிரிக்கு உள்ள புஞ்சை நிலம் மற்றும் நஞ்சை நிலம் 54. மாடக்குளத்தில் தயாநிதி அழகிரிக்கு உள்ள நஞ்சை நிலம் 55. கொடைக்கானலில் உள்ள காந்தி அழகிரிக்கு சொந்தமான பண்ணை வீடு 56. திருவான்மையூரில் உள்ள தயாநிதி அழகிரிக்கு சொந்தமான காலி இடம் 57. சோலிங்கநல்லூரில் உள்ள தயாநிதி அழகிரிக்கு சொந்தமான இடம் 58. திருவான்மையூரில் உள்ள தயாநிதி அழகிரிக்கு சொந்தமான மற்றொரு இடம் 59. மதுரையில் உள்ள தயாநிதி அழகிரிக்கு சொந்தமான கல்யாண மண்டபம். 60. மாதவரத்தில் உள்ள தயாநிதி அழகிரிக்கு சொந்தமான அடுக்குமாடி கட்டிடம் 61. சென்னையில் உள்ள தயாநிதி அழகிரிக்கு சொந்தமான வீடு 62. மதுரையில் உள்ள தயாநிதி அழகிரிக்கு தயா பொறியியல் கல்லூரி 63. தயா சைபர் பார்க் 64. மதுரை மாவட்டத்தில் தயா டெக்னாலஜீஸ் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தனியார் பேருந்துக்கள் நிறுத்துமிடம். 65. கனிமொழிக்கு சொந்தமான அண்ணா சாலையில் உள்ள ஒரு தொழில்துறை அமைப்பு 66. வெஸ்ட் கேட் லாஜிஸ்டிக்ஸ் 67. ஊட்டி வின்ஸ்டர் எஸ்டேட் 68. நீலகிரி டீ தோட்டம் 69. ஊட்டி தேயிலை தோட்டம் 70. அந்தமானில் உள்ள 400 ஏக்கர் மதிப்பிலான நிலம் 71. குடகு மலை பகுதியில் காப்பி கொட்டைகள் உற்பத்தி தோட்டம் 72. சினிமா தியேட்டர்கள் 73. மாறன் சகோதரர்களுக்கு சொந்தமான மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை 74. சத்திய சாயிடம் இருந்து (தற்போது டிவிஎஸ் மேற்பார்வையில்) பெறப்பட்ட நிதியில் மருத்துவமனையில் கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டிடம். 75. ஆர்.எம்.கே.வி பட்டு உற்பத்தி மற்றும் சேலை விற்பனை மையம் 76. ப்ரூக் பாண்ட் டீ நிறுவன பங்குகள் 77. ஐடியா தொலைப்பேசி நிறுவன பங்குகள் 78. எஸ்டி கொரியர் 79. கோடம்பாக்கம் இந்தியன் வங்கியில் கருணாநிதி மற்றும் அவரது மனைவி தயாளு அம்மாள் பெயரில் உள்ள நிலை வைப்பு நிதி ஒன்பது கோடியே முற்பத்தி ஐந்து லட்சத்து ஐம்பத்து ஒன்பதாயிரத்து ஏழநூற்று ஏழபத்தி ஒன்பது ரூபாய் 80. அடையார் கரூர் வைசியா வங்கியில் கருணாநிதி பெயரில் நிலை வைப்பு நிதியாக 13 லட்சத்து எழுபத்தி நான்காயிரத்து அரநூற்று அறுபத்தி நான்கு ரூபாய் 81. கொத்தவல் பசாரில் தயாளு அம்மாள் பெயரில் நிலை வைப்பு நிதியாக 29 லட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்து ஐம்பத்தி ஐந்து ரூபாய் 82. கருணாநிதி பெயரில் கர்நாடக வங்கியில் நிலை வைப்பு நிதியாக முற்பத்தி ஒன்பது லட்சத்து அறுபத்தியிரண்டாயிரத்து தொல்லாயிரத்து தொண்ணூற்றி ஐந்து ரூபாய் 83. தயாளு அம்மாள் பெயரிலும் கர்நாடக வங்கியில் நிலை வைப்பு நிதியாக முற்பத்தி ஒன்பது லட்சத்து அறுபத்தியிரண்டாயிரத்து தொல்லாயிரத்து தொண்ணூற்றி ஐந்து ரூபாய் 84. ராயப்பேட்டை இந்தியன் வங்கியில் நடப்பு கணக்கில் கருணாநிதியின் பெயரில் பத்தாயிரத்து தொல்லாயிறத்து அறுபத்தி ஆறு ரூபாய் 85. கோடம்பாக்கம் கரூர் வைசியா வங்கியில் தயாளு அம்மாள் பெயரில் நிலை வைப்பு நிதியாக மூன்று கோடி ரூபாய் 86. இந்தியன் வங்கியில் நடப்பு கணக்கில் கருணாநிதியின் பெயரில் பதிநோராயிறத்து நூற்றி முற்பத்தி ஐந்து ரூபாய் 87. இந்தியன் வங்கியில் தயாளு அம்மாள் பெயரில் நடப்பு கணக்கில் நான்காயிரத்து எழநூற்று அறுபத்தி நான்கு ரூபாய் 88. கோடம்பாக்கம் இந்தியன் வங்கியில் சேமிப்பு கணக்கில் கருணாநிதி பெயரில் பதினோறு லட்சத்து முற்பத்து ஒன்பதாயிரத்து நானூற்று நாற்பத்தி ஓரு ரூபாய் 89. கோடம்பாக்கம் இந்தியன் வங்கியில் தயாளு அம்மாள் பெயரில் இரண்டு லட்சத்து அறுபத்தி ஆறாயிரத்து இரநூற்றி இருபத்தி இரண்டு ரூபாய் 90. ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கியில் சேமிப்பு கணக்கில் கருணாநிதி பெயரில் பதிமூன்று லட்சத்து பதினைந்தாயிரத்து நூற்றி எண்பது ரூபாய் 91. இந்தியன் வங்கி ராஜா அண்ணாமலைபுரத்தில் தயாளு அம்மாள் பெயரில் ஒரு லட்சத்து அறுபத்தி ஐந்தாயிரத்து முந்நூற்றி எண்பது ரூபாய் 92. அடையார் கரூர் வைசியா வங்கியில் தயாளு அம்மாள் பெயரில் பதிமூன்று லட்சத்து எழுபத்தி நான்காயிரத்து அறநூற்று அறுபத்தி நான்கு ரூபாய் 93. ராஜாத்தி அம்மாள் பெயரில் இந்தியன் வங்கியில் எட்டு கோடியே நாற்பத்தி ஓரு லட்சத்து ஆறாயிரத்து அறுபத்தி ஏழு ரூபாய் 94. ராயப்பேட்டை தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் நிலை வைப்பு நிதியாக தயாளு அம்மாள் பெயரில் ஆறு கோடியே தொண்ணூற்றி ஏழு லட்சத்து தொண்ணூற்று இரண்டாயிரத்து தொல்லாயிரத்து எழுபத்தி நான்கு ரூபாய் 95. இந்தியன் வங்கியில் சேமிப்பு கணக்கில் தயாளு அம்மாள் பெயரில் பதிநோராயிரத்து முந்நூற்றி எழுபத்தி எட்டு ரூபாய் 96. தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் தயாளு அம்மாள் பெயரில் நான்கு லட்சத்து எண்பத்தி நான்காயிரத்து இருபத்தி ஏழு ரூபாய் 97. தனியார் தொழில் நிறுவனத்திற்க்காக இந்தியன் வங்கியில் வைப்பு நிதி துவங்கப்பட்டு அதில் உள்ள இரண்டு கோடியே ஐம்பத்தி ஆறு லட்சத்து எண்பத்து ஓராயிரத்து எண்ணூற்றி எழுபத்தி எட்டு ரூபாய் 98. தேசிய பங்கு சந்தையில் கருணாநிதி பெயரில் உள்ள ஐம்பதாயிரம் ரூபாய் 99. 16 லட்சத்து இரண்டாயிரத்து முந்நூற்றி இருபத்தி ஓரு ரூபாய் மதிப்புடைய ஹோன்டா அக்கார்ட் கார் 100. 10 லட்சத்து தொந்நூற்றாராயிரம் ரூபாய் மதிப்புள்ள தயாளு அம்மாளுக்கு சொந்தமான 726 கிராம் தங்க நகைகள் 101. 1 லட்சத்து அறுபத்தி ஆராயிரம் ரூபாய் மதிப்புள்ள 2.8 காரெட் வைர கற்கல் 102. ஒன்பது லட்சத்தி எண்பத்தி ஐந்தாயிரத்து அறநூறு ரூபாய் மதிப்பிலான ராஜாத்தி அம்மாளுக்கு சொந்தமான 640 கிராம் தங்க நகைகள் 103. கருணாநிதிக்கு சொந்தமான எழுபத்தி எட்டாயிரத்து முந்நூற்று முற்பது ரூபாய் மதிப்பிலான அஞ்சுகம் பதிப்பகம் பங்கு 104. தயாளு அம்மாளுக்கு சொந்தமான எழுபத்தி எட்டாயிரத்து முந்நூற்று முற்பது ரூபாய் மதிப்பிலான அஞ்சுகம் பதிப்பகம் பங்கு 105. திருவாரூர் மாவட்டம் நம்பர் 6,வடக்கு சேத்தி தாலுகாவில் உள்ள தயாளு அம்மாளுக்கு சொந்தான ஐந்து லட்சத்து ஐம்பத்தி ஓராயிரம் ரூபாய் மதிப்புள்ள கட்டிடம் 106. திருவாரூரில் கனிமொழி பெயரில் மூன்று கோடியே பத்தொன்பது லட்சத்து எண்பத்தி ஒன்பதாயிரத்து அறநூற்று இருபத்தி எட்டு ரூபாய் மதிப்பிலான கட்டிடம். 107. தயாளு அம்மாள் பெயரில் நம்பர் 14,முதல் மெயின் ரோடு,மைலாப்பூரில் உள்ள மூன்று கோடியே பதிநான்கு லட்சத்து முற்பத்தி எட்டாயிரத்து அரநூற்றி இருபத்தி எட்டு ரூபாய் மதிப்பிலான கட்டிடம் 108. தயாளு அம்மாள் பெயரில் மூன்று கோடியே பத்தொண்பது லட்சத்து எண்பத்தி ஒன்பதாயிரத்து அரநூற்றி இருபத்தி எட்டு கோடி ரூபாய் மதிப்பிலான பங்கு சந்தை பங்குகள் 109. ராஜாத்தி அம்மாளுக்கு கனிமொழி பெயரில் கொடுக்கப்பட்டுள்ள ஒரு கோடியே ஒரு லட்சத்து எழுபத்தி ஆறாயிரத்து ஐநூற்றி மூன்று ரூபாய் மதிப்புள்ள கடன் தொகை 110. சினிமா கதை எழுத முன்கூட்டியே கருணாநிதி பெற்றுள்ள பத்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள முன் பணம் 111. இரண்டரை ஏக்கர் அளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மதுரை மாவட்டம் உத்தங்குடி சன் நிறுவனத்திற்க்கு அருகில் உள்ள இடம் 112. 7.53 ஏக்கர் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மதுரை மாவட்டம் கள்ளந்திரியில் உள்ள விவசாய நிலம் 113. 1.54 ஏக்கர் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நஞ்சை நிலம் 114. 57.7 ஏக்கர் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மதுரை மாவட்ட சிந்தாமனி கிராமத்தில் உள்ள தென்னந்தோப்பு 115. 1.33 ஏக்கர் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மதுரை மாவட்டம் சிந்தாமனி கிராமத்தில் உள்ள விவசாய நிலம் 116. 1.46 ஏக்கர் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மதுரை மாவட்டம் சிந்தாமனி கிராமத்தில் உள்ள நஞ்சை நிலம் 117. 2.27 ஏக்கர் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மதுரை மாவட்டம் சிந்தாமனி கிராமத்தில்

நன்றி தமிழ் ஒன்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இது உண்மையா Empty Re: இது உண்மையா

Post by T.N.Balasubramanian Sun Apr 10, 2016 9:08 pm

சதி முறியடிக்கப் பட்டு விட்டது .
தொடர்ந்து படித்து இன்புறுக .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இது உண்மையா Empty Re: இது உண்மையா

Post by balakarthik Sun Apr 10, 2016 9:08 pm

இது மிச்ச சொச்சம் சொச்ச மிச்சம்

118. 1.44 ஏக்கர் பரப்பளவில் மதுரை மாவட்டம்,தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கு அருகில் உள்ள முக.அழகிரிக்கு சொந்தமான கல்யாண மண்டபம்
119. 12 சென்ட் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான திருப்பரங்குன்றத்தில் உள்ள விவசாய நிலம்
120. 26 சென்ட் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மாடக்குளத்தில் உள்ள கார் பார்க்கிங் இடம்
121. 8766.5 சதுர அடி பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மதுரை மாவட்டம் பொன்மேணியில் உள்ள காலி மனை இடம்
122. முக.அழகிரி பெயரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி,மதுரை அண்ணா நகர் கிளையில் வைப்பு நிதி கணக்கில் 1 லட்சம் ரூபாய்
123. காந்தி அழகிரி பெயரில் அதே இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் 50 ஆயிரம் ரூபாய் வைப்பு நிதி கணக்கில் வைக்கப்பட்டுள்ளது.
124. தயாநிதி அழகிரி பெயரில் அதே வங்கி கிளையில் 25 ஆயிரம் ரூபாய் வைப்பு நிதி கணக்கில் வைக்கப்பட்டுள்ளது.
125. முக.அழகிரி பெயரில் தல்லாகுளம் இந்தியன் வங்கி கிளையில் வைப்பு நிதியாக 2010ம் ஆண்டு போடப்பட்ட ஒரு கோடியே எழுபத்தி ஐந்தாயிரம் ரூபாய்
126. அதே வங்கி கிளையில் முக அழகிரி பெயர் மொற்றொரு வைப்பு நிதியாக மற்றொரு ஒரு கோடியே எழுபத்தி ஐந்தாயிரம் ரூபாய்
127. அதே வங்கி கிளையில் முக அழகிரி பெயரில் வைப்பு நிதியாக போடப்பட்டுள்ள ஐம்பது லட்சம் ரூபாய்
128. சென்னையில் உள்ள இந்தியன் வங்கியில் முக அழகிரி பெயரில் வைப்பு நிதியாக ஒரு கோடியே ஐம்பது லட்சத்து ஐம்பத்தி மூன்றாயிரத்து முன்னூற்றி எழுபது ரூபாய்
129. காந்தி அழகிரி பெயரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வைப்பு நிதாயக ஐம்பது லட்சம் ரூபாய்
130. இந்தியன் வங்கி,மதுரை தல்லாகுளம் கிளையில் காந்தி அழகிரி பெயரில் சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டு,அதில் நாற்பத்தி மூன்று லட்சத்து நாற்பத்து மூன்றாயிரத்து தொண்ணூற்றி ஐந்து ரூபாய் உள்ளது.
131. அதே இந்தியன் வங்கி கிளையில் மொற்றொரு சேமிப்பு கணக்கு மூலம் காந்தி அழகிரி பெயரில் பதிநான்கு லட்சத்து முற்பத்தி ஒன்பதாயிரத்து நூறு ரூபாய் உள்ளது.
132. தயாநிதி அழகிரி பெயரில் மதுரை மாவட்டம்,சொக்கிகுளம் இந்தியன் வங்கி கிளையில் சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டு,அதில் ஒரு கோடியே பத்தொண்பது லட்சத்து ஆயிரத்து முன்னூற்று முற்பது ரூபாய் உள்ளது.
133. காந்தி அழகிரி பெயரில் தயா சைபர் பார்க் நிறுவன பங்குகள்
134. தயாநிதி அழகிரி பெயரில் ராயல் கேபில் விஷன் நிறுவன பங்கு மற்றும் முதலீடுகள்
135. தயாநிதி அழகிரி பெயரில் உள்ள மூன்று லட்சத்து முற்பத்தி ஏழாயிரத்து முன்னூற்றி பதினைந்து ரூபாய் கொண்ட ஆயுள் காப்பீட்டு திட்டம்
136. முக.அழகிரி வைத்துள்ள ஹோன்டா சிட்டி கார்
137. முக.அழகிரி வைத்துள்ள லேன்ட் ரோவர் கார்
138. காந்தி அழகிரி வைத்துள்ள டயோட்டா இன்னோவா கார்
139. தயாநிதி அழகிரி வைத்துள்ள ஸ்கோடா சூப்பர் கார்
140. முக.அழகிரிக்கு சொந்தமான எண்பத்தி ஐந்து கிராம் சொந்தமான தங்க நகை
141. காந்தி அழகிரிக்கு சொந்தமான எழநூறு கிராம் மதிப்பிலான தங்க நகை
142. தயாநிதி அழகிரிக்கு சொந்தமான ஐம்பது கிராம் மதிப்பிலான தங்க நகை
143. முக.அழகிரியின் பங்குகள் கொண்ட தயா நோய் நாடல் இயல் (தயா டயக்னாஸ்டிக்ஸ்)
144. காந்தி அழகிரிக்கு சொந்தமான மதுரை மேலமாசி வீதியில் உள்ள காந்தி சில்க்ஸ்
145. தயாநிதி அழகிரிக்கு சொந்தமான தி டிவி
146. முக அழகிரிக்கு சொந்தமான மதுரை வடக்கு தாலுகாவில் உள்ள 2.56 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம்
147. முக அழகிரிக்கு சொந்தமான மதுரை வடக்கு தாலுகாவில் உள்ள 7.53 ஏக்கர் கொண்ட நிலம்
148. காந்தி அழகிரிக்கு சொந்தமான மதுரை தெற்கு தாலுகாவில் உள்ள 21.6 ஏக்கர் அளவு கொண்ட நிலம்
149. காந்தி அழகிரிக்கு சொந்தமான மதுரை தெற்கு தாலுகாவில் உள்ள 5.32 ஏக்கர் நிலம்
150. முக. அழகிரிக்கு சொந்தமான மதுரை வடக்கு தாலுகாவில் உள்ள 1.54 ஏக்கர் நிலம்
151. காந்தி அழகிரிக்கு சொந்தமான மதுரை மேற்கு தாலுகாவில் உள்ள 21.32 ஏக்கர் நிலம்
152. தயாநிதி அழகிரிக்கு சொந்தமான மதுரை கிழக்கு தாலுகாவில் உள்ள 12.61 ஏக்கர் நிலம்
153. முக அழகிரிக்கு சொந்தமான மதுரை மேற்கு தாலுகாவில் உள்ள 18535.5 ஏக்கர் நிலம்
154. காந்தி அழகிரிக்கு சொந்தமான மதுரை கிழக்கு தாலுகாவில் உள்ள 83 சென்ட் பரப்பளவு நிலம்
155. தயாநிதி அழகிரிக்கு சொந்தமான மதுரை வடக்கு தாலுகாவில் உள்ள 18.5 சென்ட் நிலம்
156. தயாநிதி அழகிரிக்கு சொந்தமான மதுரை வடக்கு தாலுகாவில் உள்ள 282.2 அடி பரப்பளவு கொண்ட நிலம்
157. தயாநிதி அழகிரிக்கு சொந்தமான மதுரை வடக்கு தாலுகாவில் உள்ள 3912 அடி பரப்பளவு கொண்ட நிலம்
158. காந்தி அழகிரிக்கு சொந்தமான சத்ய சாய் நகரில் உள்ள கல்யாண மண்டபம்
159. தயாநிதி அழகிரிக்கு சொந்தமான ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீடு
160. முக.அழகிரி பெயரில் உள்ள மதுரை,சத்ய சாய் நகர் வீடு
161. முக.அழகிரி பெயரில் உள்ள சென்னை,ராஜா அண்ணாமலைபுரம் வீடு
162. முக.அழகிரி பெயரில் உள்ள மதுரை,நாராயண புரம் வீடு
163. காந்தி அழகிரி பெயரில் உள்ள க்ரீன் பார்க் அடுக்குமாடி வீடுகள்
164. தயாநிதி அழகிரி பெயரில் உள்ள கொடைக்கானல் வீடு
165. முக.அழகிரி பெயரில் உள்ள மதுரை டிவிஎஸ் நகர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை நிலை வைப்பு நிதி தொகை ஒரு கோடி
166. முக.அழகிரி பெயரில் மதுரை சொக்குகளம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கில் உள்ள தொகை இரண்டு லட்சத்து இருபத்தி ஆராயிரம் ரூபாய்
167. காந்தி அழகிரி பெயரில் மதுரை ஆண்டால்புரம் இந்தியன் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கில் உள்ள தொகை ஒரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரம்
168. முக.அழகிரி பெயரில் மதுரை டிவிஎஸ் நகர் இன்க்லியன் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கில் உள்ள தொகை ஆறு கோடியே இருபத்தி ஏழு லட்சத்து தொண்ணூற்றி நான்காயிரத்து இரநூற்று எழுபத்தி ஒரு ரூபாய் ஐம்பத்தி எட்டு காசுகள்
169. முக.அழகிரி பெயரில் டெல்லியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் சேமிப்பு கணக்கில் உள்ள தொகை ஒன்பது லட்சத்து இருபத்தி மூன்றாயிரத்து முற்பத்தி ஒன்பது ரூபாய்
170. காந்தி அழகிரி பெயரில் டிவிஎஸ் நகர் இந்தியன் வங்கியில் உள்ள பத்து லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலை வைப்பு நிதி
171. காந்தி அழகிரி பெயரில் அதே வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கில் இருக்கும் தொகை தொண்ணூற்றி நான்கு லட்சத்து தொண்ணூற்றி ஐந்தாயிரத்து அறநூற்றி இருபத்தி நான்கு ரூபாய்
172. காந்தி அழகிரி பெயரில் அதே வங்கியில் உள்ள நடப்பு கணக்கில் உள்ள தொகை பதிமூன்று லட்சத்து எண்பத்தி ஐந்தாயிரத்து ஐநூறு ரூபாய்
173. காந்தி அழகிரி பெயரில் அதே வங்கியில் உள்ள மற்றொரு நடப்பு கணக்கில் உள்ள தொகை இருபத்தி எட்டு லட்சத்து அறுபத்தி ஆறாயிரம் ரூபாய்
174. காந்தி அழகிரி பெயரில் அதே வங்கியில் உள்ள ஒரு கோடி ரூபாய்க்கான நிலை வைப்பு நிதி
175. தயாநிதி அழகிரி பெயரில் உள்ள 90% தயா சைபர் பார்க் பங்குகள்
176. காந்தி அழகிரி வைத்துள்ள பிஎம்டபில்யூ கார்
177. காந்தி அழகிரி வைத்துள்ள 2942.194 கிராம் கொண்ட வைர நகைகள்
178. காந்தி அழகிரி பெயரில் உள்ள தயா கல்யாண மண்டபத்தில் ஆரம்பிக்கப்பட்ட பாத்திர விற்பனை மூலம் கிடைக்கும் வரவு
179. காந்தி அழகிரி பெயரில் உள்ள தயா காந்தி Finance
180. காந்தி அழகிரி பெயரில் உள்ள தயா காந்தி ஏஜன்சீஸ்
181. காந்தி அழகிரி பெயரில் உள்ள தயா ஏஜன்சீஸ்
182. காந்தி அழகிரி பெயரில் தென்கரை கிராமத்தின் நிலங்கள் பட்டா எண்கள் கொண்ட நிலங்கள் - 367/1A; 366/1; 366/2A2A1; 368/3A; 367/3: 366/2A20; 366/2A; 366/2A2C; 367/4: 367/3A2A; 366/2A2A2; 367/1
183. காந்தி அழகிரி பெயரில் புழியங்குளம் கிராமத்தில் உள்ள பட்டா எண்கள் கொண்ட நிலங்கள் - 273/3; 241/2A; 274/2A; 273/2; 241/3
184. காந்தி அழகிரி பெயரில் தி.புதுப்பட்டி கிராமத்தில் உள்ள பட்டா எண்கள் கொண்ட நிலங்கள் - 83/3; 76/2C; 83/4; 83/6A; 83/1AB; 83/2A213; 76/2A2; 76/2B1; 76/2B2; 76/2A1; 83/68; 83/5: 83/5A; 2611; 52/2A
185. காந்தி அழகிரி பெயரில் திண்டுக்கல் – கொடைக்கானல் சாலையில் உள்ள 82.3 சென்ட் நிலம்
186. காந்தி அழகிரி பெயரில் உத்தங்குடியில் உள்ள 19.236 சதுர அடி நிலம்
187. காந்தி அழகிரி பெயரில் அய்யப்பாகுடி கிராமத்தில் உள்ள 7.8 சதுர அடி நிலம்
188. காந்தி அழகிரி பெயரில் நந்தனத்தில் உள்ள 5488 சதுர அடி கொண்ட நிலம்
189. காந்தி அழகிரி பெயரில் நந்தனத்தில் உள்ள 5376 சதுர அடி கொண்ட நிலம்
190. காந்தி அழகிரி பெயரில் நம்பர் 58,எஸ்ஆர்எல் லக்க்ஷ்மன நகர்,கொட்டிவாக்கத்தில் உள்ள 1854 சதுர அடி நிலம்
191. காந்தி அழகிரி பெயரில் மாதவரத்தில் உள்ள 1320 சதுர அடி நிலம்
192. அனுஷ்கா தயாநிதி பெயரில் திருச்சியில் உள்ள 182 ஏக்கர் நிலம்
193. அனுஷ்கா தயாநிதி பெயரில் அரியநல்லூரில் உள்ள 36 ஏக்கர் நிலம்
194. அனுஷ்கா தயாநிதி பெயரில் சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் உள்ள 18 ஏக்கர் நிலம்
195. ஒய்.என் வெங்கடேஷ் பெயரில் நாகர்கோவிலில் உள்ள நூற்றி இருபது கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு
196. ஓய்.என் வெங்கடேஷ் பெயரில் சென்னையில் உள்ள நூற்றி முற்பது கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு
197. கயல்விழி அழகரி பெயரில் மதுரையில் உள்ள ஐம்பது கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு
198. விவேக் ரத்னவேல் பெயரில் உள்ள கிலவுட் நைன் மூவீஸ் பங்குகள்
199. அஞ்சுக செல்வி பெயரில் அமெரிக்காவில் உள்ள நானூறு கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு
200. கனிமொழி கருணாநிதி பெயரில் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கி கணக்கு எண் 966231430ல் உள்ள நிலை வைப்பு நிதி தொகை ஒரு கோடியே இருபத்தி நான்கு லட்சத்து தொண்ணூற்றொன்பதாயிரத்து நாற்பது ரூபாய்
201. கனிமொழி பெயரில் ஸ்டான்டர்ட் சார்டட் வங்கி கணக்கு எண் 42611111116ல் உள்ள இருபத்தி ஆறாயிரத்து நூற்றி நாற்பது ரூபாய்
202. ஆதித்யா அரவிந்தன் பெயரில் ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கி கணக்கு எண் 6132093527ல் உள்ள நிலை வைப்பு நிதி ஒரு லட்சத்து இருபத்தி ஆறாயிரத்து முண்ணூற்றி பண்ணிரெண்டு ரூபாய்
203. கனிமொழி பெயரில் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள இந்தயன் வங்கி கணக்கு எண் 966226522ல் உள்ள நிலை வைப்பு நிதி நான்கு கோடியே நாற்பத்தி ஒரு லட்சத்து முற்பத்தி இரண்டாயிரத்து தொல்லாயிரத்து அறுபத்தி நான்கு ரூபாய்
204. ஆதித்யா அரவிந்தன் பெயரில் ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கி கணக்கு எண் 6012044985ல் உள்ள சேமிப்பு தொகை ஐம்பத்தி ஐந்தாயிரத்து இரநூற்று இருபது
205. கனிமொழி பெயரியல் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 123200400700256ல் உள்ள முற்பது லட்சத்து எழுபத்தி ஓராயிரத்து எண்ணூற்றி எட்டு ரூபாய் நிலை வைப்பு நிதி
206. கனிமொழி பெயரில் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 123200400700853ல் உள்ள இரண்டு கோடியே பதிநோரு லட்சத்து எண்பத்தி நான்காயிரத்து ஐநூற்றி முற்பத்தி ஆறு ரூபாய் நிலை வைப்பு நிதி
207. கனிமொழி பெயரில் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 123200400700258ல் உள்ள முற்பத்தி எட்டு லட்சத்து நாற்பத்தி ஏழாயிரத்து நானூற்றி ஐம்பது ரூபாய் நிலை வைப்பு நிதி
208. கனிமொழி பெயரில் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 123200400700260ல் உள்ள மூன்று லட்சத்து ஐம்பத்தி மூன்றாயிரத்து நூற்றி பதிநாறு ரூபாய் நிலை வைப்பு நிதி
209. கனிமொழி பெயரில் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 12300400700262ல் உள்ள பதிமூன்று லட்சத்து ஐம்பத்தி ஒன்பதாயிரத்து அறநூற்று அறுபத்தி ஐந்து ரூபாய் நிலை வைப்பு நிதி
210. கனிமொழி பெயரில் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 123200400900384ல் உள்ள எண்பத்தி நான்கு லட்சத்து எண்பத்தி ஓராயிரத்து நாற்பத்தி ஒன்பது ரூபாய் நிலை வைப்பு நிதி
211. கனிமொழி பெயரில் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 123200400106532ல் உள்ள ஒரு கோடி ரூபாய் நிலை வைப்பு நிதி
212. கனிமொழி பெயரில் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 123200400700261ல் உள்ள நாற்பத்தி இரண்டு லட்சத்து ஆறாயிரத்து தொல்லாயிரத்து நாற்பத்தி ஒரு ருபாய் நிலை வைப்பு நிதி
213. கனிமொழி பெயரில் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 12310050045043ல் உள்ள மூன்று லட்சத்து பதினாறாயிரத்து அறநூற்று முற்பத்தி எட்டு ரூபாய் நிலை வைப்பு நிதி
214. கனிமொழி பெயரில் ஐசிஐசிஐ வங்கி கணக்கு எண் 000101044568ல் உள்ள ஒரு லட்சத்து எழுபத்தி நான்காயிரத்து எழநூற்றி முற்பத்தி ஐந்து ரூபாய் சேமிப்பு பணம்
215. கனிமொழி பெயரில் ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கி கணக்கு எண் 469695205ல் உள்ள மூன்றாயிரத்து நாணூற்றி எழுபத்தி எட்டு ரூபாய் சேமிப்பு பணம்
216. கனிமொழி பெயரில் டெல்லி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி கணக்கு எண் 30213090547ல் உள்ள பதிநான்கு லட்சத்து அறுபத்தைந்தாயிரத்து ஐநூற்றி தொண்ணூற்றி ஐந்து ரூபாய் சேமிப்பு பணம்
217. வெஸ்ட் கேட் லாஜிஸ்டிக்ஸ் பங்கு
218. கலைஞர் தொலைக்காட்சி பங்கு
219. ராஜாத்தி அம்மாள் பெயரில் பெற்ற ஒரு கோடியே முற்பத்தி ஓரு லட்சத்து ஐம்பத்தி ஓராயிரத்து ஐநூற்றி மூன்று ரூபாய் கடன்
220. கனிமொழிக்கு சொந்தமான ரேஞ்சர் ரோவர் வண்டி எண் TN 06H 4656
221. கனிமொழிக்கு சொந்தமான டொயோடா அல்டிஸ் வண்டி எண் TN 06 K 0023
222. கனிமொழிக்கு சொந்தமான 700 கிராம் தங்க நகைகள்
223. கனிமொழிக்கு சொந்தமான 10 காரெட் வைர நகைகள்
224. கனிமொழிக்கு சொந்தமான வாடகை வைப்பு முன்பணம்
225. கனிமொழிக்கு சொந்தமான தமிழ்நாடு மின்சார வாரியம் முன்பணம் வைப்பு
226. கனிமொழி பெயரில் உள்ள 87200 சதுர அடி கொண்ட நிலம்
227. கனிமொழிக்கு சொந்தமான நம்பர் 271அ/85அ,அண்ணாசாலை சர்வே எண் 1407/1, 1407/11, 1407/12, 1407/14 கொண்ட வீடுகள் மற்றும் ப்ளாக் எண் 28, 4, 287 கொண்ட வீடுகள்
228. கனிமொழி பெயரில் உள்ள பங்கு சந்தை தொகை பத்து கோடி
229. கனிமொழிக்கு சொந்தமான லேசார் மகிந்திரா சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் முன்பண தொகை முற்பத்தி ஐந்து லட்சத்து இருபத்தி இரண்டாயிரத்து எழநூற்றி இருபத்தி ஆறு ரூபாய்
230.
231. கனிமொழி பெயரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கு தொகை ஆறு கோடியே நாற்பது லட்சம் ரூபாய்
232. கனிமொழி பெயரில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கு தொகை பதினாறு லட்சத்து ஐம்பத்தி இரண்டாயிரம் ரூபாய்
233. கனிமொழி பெயரில் ஐசிஐசிஐ வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கு தொகை ஒரு லட்சத்து தொண்ணூற்றி ஆறாயிரத்து இரநூற்றி முற்பது ரூபாய்
234. கனிமொழிக்கு சொந்தமான டொயோட்டா காம்ரே வாகனம்
235. 2009ல் கனிமொழிக்கு சோந்தமான 360 கிராம் தங்கம்
236. கனிமொழிக்கு சொந்தமான சென்னையில் உள்ள ஷாப்பிங் மால் பங்குகள்
237. ஆதித்யா அரவிந்தன் பெயரில் கனிமொழி மேற்பார்வை செய்யும் சென்னையில் உள்ள வீடு
238. கனிமொழிக்கு சொந்தமான வெஸ்டர்ன் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் 50% பங்குகள்
239. கனிமொழி பெயரில் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கு தொகை நான்கு கோடியே இருபத்தி ஐந்து லட்சம்
240. கனிமொழிக்கு சொந்தமான சென்னையில் உள்ள சர்வே எண் 271 A கொண்ட நிலம்
241. ஆதித்யா அரவிந்தன் பெயரில் கனிமொழி மேற்பார்வையில் ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள இரண்டு ஏக்கர் நிலம்
242. தயாநிதி மாறன் பெயரில் இந்தியன் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கு தொகை முற்பத்தி ஐந்தாயிரத்து தொல்லாயிரத்து அறுபத்தி மூன்று
243. ப்ரியா தயாநிதி மாறன் பெயரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கு தொகை ஐம்பத்தி ஒன்பதாயிரத்து இரநூற்றி ஐம்பது
244. தயாநிதி மாறனின் மகள் பெயரில் உள்ள இந்தியன் வங்கி சேமிப்பு கணக்கு தொகை ஏழு லட்சத்து எண்பத்தி மூன்றாயிரத்து எழநூற்றி இருபத்தி ஐந்து
245. தயாநிதி மாறனின் மகன் பெயரில் உள்ள இந்தியன் வங்கி சேமிப்பு கணக்கு தொகை இரண்டு லட்சத்து எழுபதாயிரத்து எழநூற்றி தொண்ணூற்றி ஒன்பது
246. தயாநிதிமாறன் பெயரில் உள்ள ஸ்டேட் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை முற்பத்தி ஏழாயிரத்து ஐநூற்றி அறுபத்தி ஆறு
247. தயாநிதிமாறன் பெயரில் உள்ள ஸ்டேட் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை இரண்டு லட்சத்து நாற்பதாயிரத்து நானூற்றி முற்பத்தி மூன்று
248. தயாநிதிமாறன் பெயரில் உள்ள ஸ்டேட் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை எட்டு லட்சத்து நான்காயிரத்து எழுநூற்றி முற்பத்தி எட்டு
249. தயாநிதிமாறன் பெயரில் உள்ள ஸ்டேட் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை ஒரு லட்சம் ரூபாய்
250. தயாநிதிமாறன் பெயரில் உள்ள ஸ்டேட் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை பதினோரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்து எழநூற்றி முற்பத்தி இரண்டு
251. தயாநிதிமாறன் பெயரில் உள்ள இந்தியன் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை பதினோரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்து எழநூற்றி முற்பத்தி இரண்டு
252. தயாநிதிமாறன் பெயரில் உள்ள இந்தியன் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை பதினோரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்து எழநூற்றி முற்பத்தி இரண்டு
253. தயாநிதிமாறன் பெயரில் உள்ள ஸ்டேட் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை பதினோரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்து எழநூற்றி முற்பத்தி இரண்டு
254. தயாநிதிமாறன் பெயரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை பதினோரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்து எழநூற்றி முற்பத்தி இரண்டு
255. தயாநிதிமாறன் பெயரில் உள்ள 16 இந்தியன் வங்கி சேமிப்பு கணக்குகள் தொகை தொண்ணூறு லட்சத்து ஐந்தாயிரத்து எண்ணூற்றி ஐம்பத்தி ஆறு ரூபாய்
256. ப்ரியா தயாநிதி மாறன் பெயரில் உள்ள இந்தியன் வங்கி சேமிப்பு கணக்கு தொகை 2 லட்சத்து ஐம்பத்தி ஆறாயிரத்து அறநூற்றி பத்தொண்பது
257. ப்ரியா தயாநிதி மாறன் பெயரில் உள்ள இந்தியன் வங்கி சேமிப்பு கணக்கு தொகை ஐந்தாயிரத்து எண்ணூற்றி நாற்பத்தி மூன்று
258. தயாநிதி மாறன் மகள் பெயரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சேமிப்பு கணக்கு தொகை ஒரு கோடியே நாற்பத்தி இரண்டு லட்சத்து அறுபத்தி நான்காயிரத்து எண்பது
259. தயாநிதி மாறன் மகள் பெயரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சேமிப்பு கணக்கு தொகை ஒரு கோடியே முற்பத்தி மூன்று லட்சத்து நாற்பதாயிரத்து முண்ணூற்றி தொண்ணூற்றி நான்கு
260. தயாநிதி மாறன் மகன் பெயரில் உள்ள இந்தியன் வங்கி சேமிப்பு கணக்கு தொகை ஒரு கோடியே நாற்பத்தி இரண்டு லட்சத்து நாற்பதாயிரத்து எண்பது ரூபாய்
261. தயாநிதி மாறன் மகன் பெயரில் உள்ள இந்தியன் வங்கி சேமிப்பு கணக்கு தொகை ஒரு கோடியே முற்பத்தி மூன்று லட்சத்து நாற்பதாயிரத்து முண்ணூற்றி தொண்ணூற்றி நான்கு ரூபாய்
262. தயாநிதி மாறன் சன் தொலைக்காட்சி நிறுவன பங்குகள்
263. ப்ரியா தயாநிதி மாறன் சன் நிறுவன பங்குகள்
264. தயாநிதிமாறன் பெயரில் உள்ள வாழ்க்கை காப்புறுதி தொகை ஒன்பது லட்சத்து ஐம்பத்தி நான்காயிரத்து தொல்லாயிரத்து பதினான்கு ரூபாய்
265. தயாநிதிமாறன் பெயரில் உள்ள வாழ்க்கை காப்புறுதி தொகை இரண்டு லட்சத்து இரண்டாயிரத்து மூண்ணூற்றி மூன்று ரூபாய்
266. தயாநிதிமாறன் பெயரில் உள்ள வாழ்க்கை காப்புறுதி தொகை இருபத்தி ஓராயிரத்து தொல்லாயிரத்து இருபத்தி ஒன்று
267. தயாநிதிமாறன் பெயரில் உள்ள வாழ்க்கை காப்புறுதி தொகை இரண்டு லட்சத்து எழுபத்தி நான்காயிரத்து நூற்றி எழுபத்தி ஆறு ரூபாய்
268. ப்ரியா தயாநிதிமாறன் பெயரில் உள்ள வாழ்க்கை காப்புறுதி தொகை ஒரு லட்சத்து அறுபத்தி ஆறாயிரத்து அறநூற்றி இரண்டு ரூபாய்
269. ப்ரியா தயாநிதிமாறன் பெயரில் உள்ள வாழ்க்கை காப்புறுதி தொகை இரண்டு லட்சத்து பதிணாறாயிரத்து ஐநூற்றி எழுபது ரூபாய்
270. ப்ரியா தயாநிதிமாறன் பெயரில் உள்ள வாழ்க்கை காப்புறுதி தொகை இரண்டு லட்சத்து எண்பத்தி ஏழாயிரத்து ஐநூற்றி ஐம்பத்தி ஐந்து ரூபாய்
271. தயாநிதி மாறனுக்கு சொந்தமான கார்
272. தயாநிதி மாறன் பெயரில் உள்ள ஐசிஐசிஐ வங்கி கால வைப்பு நிதி தொகை பதினோறு லட்சத்து இருபத்தி மூன்றாயிரத்து அறநூற்றி எழுபத்தி ஒன்று
273. தயாநிதி மாறன் பெயரில் உள்ள ஏபின் அம்ரோ வங்கி சேமிப்பு கணக்கு தொகை பத்தொண்பது லட்சத்து அறுபதாயிரத்து நாணூற்றி தொண்ணூறு ரூபாய்
274. தயாநிதி மாறன் பெயரில் உள்ள ஐசிஐசிஐ வங்கி சேமிப்பு கணக்கு தொகை ஒரு லட்சத்து எழுபத்தி மூன்றாயிரத்து அறுபது ரூபாய்
275. ப்ரியா தயாநிதி மாறன் பெயரில் உள்ள ஐசிஐசிஐ வங்கி கால வைப்பு நிதி தொகை ஐந்து லட்சத்து நாற்பத்தி ஐந்தாயிரத்து மூண்ணூற்றி எட்டு ரூபாய்
276. ப்ரியா தயாநிதி மாறன் பெயரில் உள்ள ஐசிஐசிஐ வங்கி சேமிப்பு கணக்கு தொகை இரண்டு லட்சத்து நாற்பத்தி ஒன்பதாயிரத்து நாணுற்று தொண்ணுற்றி ஒரு ரூபாய்
277. தயாநிதி மாறன் மகள் பெயரில் உள்ள ஐசிஐசிஐ வங்கி சேமிப்பு கணக்கு தொகை நான்கு லட்சத்து ஐம்பத்தி மூன்றாயிரத்து தொல்லாயிரத்து முற்பத்தி ஆறு ரூபாய்
278. தயாநிதி மாறன் பெயரில் உள்ள டிஎம்எஸ் என்டர்டெய்ன்மென்ட் பிரைவேட் லிமிடட்., பங்குகள்
279. தயாநிதி மாறன் பெயரில் உள்ள எச்எம்ஓ என்டர்டெயின்மென்ட் நிறுவன பங்குகள்
280. தயாநிதி மாறன் பெயரில் உள்ள ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் மார்கெட் பங்குகள்
281. தயாநிதி மாறன் பெயரில் உள்ள சேமலாப நிதியம் தொகை மூன்று லட்சத்து எழுபத்தி ஒன்பதாயிரத்து அறநூற்றி ஐம்பத்தி ஐந்து ரூபாய்
282. ப்ரியா தயாநிதி மாறன் பெயரில் உள்ள டிஎம்எஸ் என்டர்டெயின்மென்ட் பிரைவெட் நிறுவன பங்குகள்
283. ப்ரியா தயாநிதி மாறன் பெயரில் உள்ள க்ராம்ப்டன் க்ரீவ்ஸ் நிறுவன பங்குகள்
284. தயாநிதி மாறன் பெயரில் உள்ள தபால் சேமிப்பு எண் - 6NSS/44EE679371ல் உள்ள வைப்பு தொகை பத்தாயிரம் ரூபாய்
285. தயாநிதி மாறன் பெயரில் உள்ள எல்ஐசி பாலிசி எண்கள் 712818424, 712818425, 712818426 கொண்ட மதிப்பு ஒன்பது லட்சம் ரூபாய்
286. ப்ரியா தயாநிதி மாறன் பெயரில் உள்ள எல்ஐசி பாலிசி எண்கள் 713025906, 713026033 கொண்ட மதிப்பு எட்டு லட்சம் ரூபாய்
287. ப்ரியா தயாநிதி மாறன் பெயரில் உள்ள எல்ஐசி பாலின் எண் 713026032 கொண்ட மதிப்பு மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்
288. ப்ரியா தயாநிதி மாறனுக்கு சொந்தமான 1200 கிராம் தங்க நகை
289. ப்ரியா தயாநிதி மாறனுக்கு சொந்தமான 18 கிலோ வைர கற்கல்
290. தயாநிதிமாறனின் மகளுக்கு சொந்தமான 180 கிராம் தங்க நகைகள்
291. தயாநிதி மாறனின் மகளுக்கு சொந்தமான 20 கிராம் வைர கற்கல்
292. தயாநிதி மாறனின் மகனுக்கு சொந்தமான 80 கிராம் தங்க நகைகள்
293. தயாநிதி மாறனுக்கு சொந்தமான 3% முரசொலி மாறன் குடும்ப ட்ரஸ்ட் பங்குகள்
294. தயாநிதி மாறனுக்கு சொந்தமான 12.5% அஞ்சுகம் குடும்ப ட்ரஸ்ட் பங்குகள்
295. தயாநிதி மாறனுக்கு சொந்தமான 33.33% மல்லிகா மாறன் குடும்ப ட்ரஸ்ட் பங்குகள்
296. ப்ரியா தயாநிதி மாறனுக்கு சொந்தமான 12% முரசொலி மாறன் குடும்ப ட்ரஸ்ட் பங்குகள்
297. ப்ரியா தயாநிதிக்கு சொந்தமான டி & டி Fasion நிறுவனம்
298. தயாநிதி மாறனின் மகளுக்கு சொந்தமான 9% முரசொலி மாறன் குடும்ப ட்ரஸ்ட் பங்குகள்
299. தயாநிதி மாறனின் மகனுக்கு சொந்தமான 9% முரசொலி மாறன் குடும்ப ட்ரஸ்ட் பங்குகள்
300. தயாநிதி மாறனுக்கு சொந்தமான ஆறு லட்சத்து பதிமூன்றாயிரத்து நாணுற்றி எண்பத்தி நான்கு ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் (2009ம் ஆண்டு மதிப்பு படி)
301. ஸ்டாலின் பெயரில் ராயபேட்டை தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சேமிப்பு கணக்கு தொகை தொண்ணூற்றி மூன்றாயிரத்து தொல்லாயிரத்து தொண்ணூற்றி எட்டு ரூபாய்
302. துர்கா ஸ்டாலின் பெயரில் ராயப்பேட்டை தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சேமிப்பு கணக்கு தொகை எழு லட்சத்து முற்பத்தி ஏழாயிரத்து எண்ணூற்றி அறுபது ரூபாய்
303. ஸ்டாலின் பெயரில் ராயப்பேட்டை தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சேமிப்பு கணக்கு தொகை நான்கு லட்சத்து நாற்பத்தி மூன்றாயிரத்து எட்டு ரூபாய்
304. துர்கா ஸ்டாலின் பெயரில் ராயப்பேட்டை தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சேமிப்பு கணக்கு தொகை நான்கு லட்சத்து நாற்பத்தி மூன்றாயிரத்து எட்டு ரூபாய்
305. ஸ்டாலின் பெயரில் உள்ள ஆயுள் காப்பீட்டு தொகை ஒரு லட்சம் ரூபாய்
306. துர்கா ஸ்டாலின் பெயரில் உள்ள 720 கிராம் தங்க நகைகள்
307. ஸ்டாலின் பெயரில் உள்ள டயுலா டிரஸ்ட் பங்குகள்
308. துர்கா ஸ்டாலின் பெயரில் உள்ள டயுலா டிரஸ்ட் பங்குகள்
309. ஸ்டாலின் பெயரில் 135பி,வயலூர் ரோடு,உலுன்டி கிராமம்,திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள விவசாய நிலம்
310. தஞ்சை மாவட்டத்தில் சர்வே எண் 30/1 30/2 கொண்ட 286 ஏக்கர் நிலம்
311. துர்கா ஸ்டாலின் பெயரில் திருவள்ளூரில் உள்ள ப்ளாட் எண் 241 மற்றும் 242 அடுக்குமாடி வீடுகள்
312. ஸ்டாலின் பெயரில் உள்ள சென்னை வேலாசேரியில் உள்ள வீட்டின் எண் 168 1A.
313. துர்கா ஸ்டாலின் பெயரில் உள்ள சென்னை வேலாசேரியில் உள்ள வீட்டின் எண் 168
314. ஸ்டாலின் பெயரில் திருவாரூர் மாவட்டம் தி.க.சாந்தி தெருவில் உள்ள எண் 1936 / பழைய எண்261/5 கொண்ட வீடுகள்
315. ஸ்டாலின் பெயரில் உள்ள ஓம்ப லட்சுமி அக்வா பார்ம்ஸ்
316. ஸ்டாலின் பெயரில் கோபாலபுரத்தில் உள்ள கனரா வங்கி சேமிப்பு கணக்கு தொகை ஒரு லட்சத்து எழுபத்தி ஆராயிரத்து முன்னூற்றி பதினாறு ரூபாய்
317. துர்கா ஸ்டாலின் பெயரில் உள்ள கனரா வங்கி சேமிப்பு கணக்கு தொகை எழநூற்று அறுபத்தி எட்டு ரூபாய்
318. துர்கா ஸ்டாலின் பெயரில்,அவரது வார்டு பகுதியில் உள்ள தேனாம்பேட்டை கிருஷ்ணா வங்கியின் சேமிப்பு கணக்கு தொகை ஒன்பதாயிரத்து அறநூற்று எழுபத்தி மூன்று ரூபாய்
319. தூர்கா ஸ்டாலின் பெயரில் சர்ச் ரோடு பகுதியில் உள்ள சர்ச் ரோடு தமிழ்நாடு கார்பரேட்டிவ் வங்கி சேமிப்பு கணக்கு தொகை எழாயிரத்து நூற்றி ஏழு ரூபாய்
320. துர்கா ஸ்டாலின் பெயரில் புரசைவாக்கம் தனவர்தனா சஸ்வதா நிதி லிமிடட் காப்பீடு தொகை ஐந்து லட்சம் ரூபாய்
321. ஸ்டாலின் பெயரில் உள்ள அஞ்சுகம் குடும்ப டிரஸ்ட் 12.5% பங்குகள்
322. துர்கா ஸ்டாலினுக்கு சொந்தமான மால் விற்பனை தொகை
323. ஸ்டாலின் பெயரில் உள்ள தயாளு டிரஸ்டின் 1/3 பங்குகள்
324. ஸ்டாலின் பெயரில் உள்ள அகரதிருநல்லூர் விவசாய நிலம்
325. துர்கா ஸ்டாலின் பெயரில் நந்தியம்பாக்கத்தில் உள்ள காலி மனை இடம்
326. ஸ்டாலின் பெயரில் வேலாச்சேரி சீதாபதி நகரில் உள்ள வீடு
327. ஸ்டாலின் பெயரில் கோபாலபுரத்தில் உள்ள வீடு
328. ஸ்டாலின் பெயரில் திருவாரூரில் உள்ள வீடு
329. துர்கா ஸ்டாலின் பெயரில் சீதாபதி நகர் வேலாச்சேரியில் உள்ள வீடு
என மொத்தம் 329 சொத்துக்கள் குடும்ப சொத்துக்களாக உள்ளன.இதை கணக்கிட்டபோது ஒட்டுமொத்த தமிழகத்தில் 67% பகுதிகளை கொண்டது என்று நமது நிறுவனம் கணக்கிட்டுள்ளது.
இத்தகவல்களை சேகரித்து கொடுத்துள்ளது முன்னாள் பத்திரிக்கையாளர் திரு.ஹரீஷ் அவர்கள் தான்.கிட்டத்தட்ட 6 மாத காலமாக தனி நபராக சொத்து மதிப்புகளை தணிக்கை துறை, தேர்தல் ஆணையம், வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் திமுக தலைவர் கருணாநிதியின் உதவியாளர் மூலம் சேகரித்துள்ளார்.
மேற்கொண்டு இத்தகவல்களை வெளியிட திமுக தரப்பில் பல்வேறு பேரங்கள் வைக்கப்பட்டன.முதலில் 20 கோடி ரூபாய் என பேசப்பட்டு, இறுதியில் 80 கோடி ரூபாய் என்று பேரம் முடிந்துள்ளது.ஆனால் பத்திரிக்கையாளர் ஹரீஷ் இதற்கு உடன்படாததால் அவரின் குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடப்பட்டது.இதை அறிந்த பின் நமது நிறுவனத்தின் தலைவர், அவரை அழைத்து செய்தி நிறுவனம் ஆரம்பிக்கும் ஆசையை வெளிப்படுத்த, அதன் மூலம் இந்த சொத்து மதிப்புகளை வெளியிட உத்தரவுமிட்டார்.
சரியாக நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட 2 மாதங்களில் இந்த சொத்து பட்டியல் வெளியானது.வெளியான உடன் நிறுவனத்திற்கும், முன்னாள் பத்திரிக்கையாளருக்கும் மீண்டும் மிரட்டல் செல்ல, தமிழக காவல் துறை உடனடி நடவடிக்கை எடுத்து, சுரேஷ், ஜகதீஷ் என்ற இருவரை கைது செய்தது.விசாரனையில் அவர்கள் சென்னை ஆழ்வார்புரத்தை சேர்த்த திமுக நிர்வாகத்தில் உள்ளவர்கள் என்று தெரியவந்துள்ளது.தற்போது அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டு, நீதிமன்ற விசாரனை நடந்து வருகிறது.
இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் சொத்து மதிப்பு வெளியான ஒரு மாதத்தில் 3,25,671 பார்வையாளர்களை பெற்றுள்ளது.அதாவது தமிழகத்தில் வெளியாகும் பிரபல நாளிதழான தினமலரை சென்னையில் வாங்கும் வாசகர்களின் எண்ணிக்கையை விட சுமார் 2 ஆயிரம் அதிகம்.
இதை சற்றும் எதிர்பார்க்காத மத்திய அமைச்சர்கள் இருவரும், மாநில அமைச்சர் ஒருவரும் முன்னாள் பத்திரிக்கையாளரையும், நிறுவனத்தையும் பாரட்டியதோடு மட்டுமல்லாமல் நிறுவனத்துக்கும், முன்னாள் பத்திரிக்கையாளருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தனர்.
இச்சூழலில் இந்த மதிப்புகள் கொண் .ட பட்டியல் மற்றும் ஆதாரங்களுடன் இன்னும் இரண்டே மாதங்களில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது...


ஈகரை தமிழ் களஞ்சியம் இது உண்மையா 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இது உண்மையா Empty Re: இது உண்மையா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum