ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 11:10

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:08

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:06

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:05

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:03

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 11:01

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:58

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:47

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:44

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:31

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:16

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:40

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 18:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:10

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:32

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:09

» திரைத்துளி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:57

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 21:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 20:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 25 Jun 2024 - 19:57

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue 25 Jun 2024 - 16:35

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 12:00

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:57

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:30

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:22

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:21

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:19

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீவிரவாதத்தை ஒழிக்க தவறிய ஐ.நா.சபை: மோடியின் நேரடி குற்றச்சாட்டுக்கு பான் கி மூன் செய்தி தொடர்பாளர் பதில்

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தீவிரவாதத்தை ஒழிக்க தவறிய ஐ.நா.சபை: மோடியின் நேரடி குற்றச்சாட்டுக்கு பான் கி மூன் செய்தி தொடர்பாளர் பதில் Empty தீவிரவாதத்தை ஒழிக்க தவறிய ஐ.நா.சபை: மோடியின் நேரடி குற்றச்சாட்டுக்கு பான் கி மூன் செய்தி தொடர்பாளர் பதில்

Post by ராஜா Wed 6 Apr 2016 - 17:23

நியூயார்க்:

பெல்ஜியம் நாட்டின் புருசெல்ஸ் நகரில் கடந்த மாதம் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் இந்திய வாலிபர் உள்பட முப்பதுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் நடந்த சில நாட்களுக்கு பின்னர் பெல்ஜியம் நாட்டுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு வாழும் இந்தியர்கள் அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அவர்கள் மத்தியில் உரையாற்றிய மோடி, உலகம் முழுவதும் பெருகிவரும் தீவிரவாதத்தை கண்டித்துப் பேசினார். ஒரு பெரும்போரையே எதிர்கொள்ளக்கூடிய கட்டமைப்பு வசதிகளை கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபை, தீவிரவாதம் என்பதன் உண்மையான விளக்கம் என்ன? தீவிரவாதத்தை முற்றிலுமாக எப்படி வேரறுப்பது? என்பதை இன்னும் அறிந்துகொள்ளாமல் இருப்பதாகவும், தீவிரவாதம் என்ற சொல்லின் தீர்மானமான விளக்கம் என்ன? என்பதை வரையறுக்கவும் தவறிவிட்டது அவர் குற்றம்சாட்டினார்.

தீவிரவாதிகளையும், தீவிரவாதிகளுக்கு உதவி செய்பவர்களையும் பல ஆண்டுகளாக இந்தியா அடையாளம் காட்டி வருகிறது. நாளுக்குநாள் பெருகிக்கொண்டேவரும் தீவிரவாதத்தை முற்றிலுமாக வேரறுப்பது தொடர்பாக எத்தகைய தீர்வையும் காண ஐக்கிய நாடுகள் சபை இதுவரை முன்வரவில்லை.

இந்த காரியத்தை ஐ.நா.சபை எப்போது, எப்படி செய்து முடிக்கும்? என்பது எனக்கு தெரியவில்லை. இதேநிலை நீடித்தால் வெகுவிரைவில் ஐக்கிய நாடுகள் சபை என்ற ஒரு அமைப்பு, இருந்தும் இல்லாததுபோல் ஆகிவிடும் என மோடி குறிப்பிட்டிருந்தார்.

உலகின் மிக உயர்ந்த அமைப்பான ஐ.நா.சபையை நேரடியாக விமர்சித்து மோடி வெளியிட்ட இந்த கருத்து உலக தலைவர்களை சிந்திக்க வைத்தது. இந்நிலையில், இந்த கருத்து தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் பான் கி மூனின் துணை செய்தித் தொடர்பாளர் பர்ஹான் ஹக்-கிடம் பிரபல செய்தி நிறுவனமான ‘பி.டி.ஐ.’ இன்று கேள்வி எழுப்பியது.

இதற்கு பதிலளித்த அவர், ‘உலகம் முழுவதும் பரவி இருக்கும் தீவிரவாதத்தை கையாள்வதற்கு தேவையான எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பை ஏற்க நாங்கள் முயற்சித்து வருகிறோம். தீவிரவாதிகளின் தாக்குதல்கள் மற்றும் அவர்களுக்கு நிதியுதவி செய்பவர்களின் பங்களிப்பை தடுப்பதில் உலக நடுகள் ஆற்றிவரும் பங்கினை நாங்கள் ஊக்குவிக்கிறோம்.

கொடூரமான தீவிரவாதத்தை தடுக்கவும், தக்க பதிலடி கொடுக்கவும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஐ.நா.சபையின் பிரதிநிதிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் இன்னும் ஒருசில நாட்களில் ஜெனிவா நகரில் நடைபெறவுள்ளது. உலகம் முழுவதும் பரவி இருக்கும் தீவிரவாதத்தை தடுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு நடவடிக்கைகள் தொடர்பாக இந்த கூட்டத்தின்போது, பான் கி மூன் விளக்கம் அளிப்பார்’ என தெரிவித்தார்.
-maalaimalar
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தீவிரவாதத்தை ஒழிக்க தவறிய ஐ.நா.சபை: மோடியின் நேரடி குற்றச்சாட்டுக்கு பான் கி மூன் செய்தி தொடர்பாளர் பதில் Empty Re: தீவிரவாதத்தை ஒழிக்க தவறிய ஐ.நா.சபை: மோடியின் நேரடி குற்றச்சாட்டுக்கு பான் கி மூன் செய்தி தொடர்பாளர் பதில்

Post by ராஜா Wed 6 Apr 2016 - 17:44

இந்தியாவை ஆளும் முதல் ஆண்மகன்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தீவிரவாதத்தை ஒழிக்க தவறிய ஐ.நா.சபை: மோடியின் நேரடி குற்றச்சாட்டுக்கு பான் கி மூன் செய்தி தொடர்பாளர் பதில் Empty Re: தீவிரவாதத்தை ஒழிக்க தவறிய ஐ.நா.சபை: மோடியின் நேரடி குற்றச்சாட்டுக்கு பான் கி மூன் செய்தி தொடர்பாளர் பதில்

Post by SajeevJino Wed 6 Apr 2016 - 18:51

.

ஐ.நா.சபை இப்போது கூட செயல்படாத ஒரு வெத்து வேட்டு அமைப்பு தான், அது செயல்பாட்டில் இருந்திருந்தால் ஆப்ரிக்கா மத்திய கிழக்கு நாடுகளில் இந்த அளவு மக்கள் இறந்திருக்க மாட்டார்கள்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

தீவிரவாதத்தை ஒழிக்க தவறிய ஐ.நா.சபை: மோடியின் நேரடி குற்றச்சாட்டுக்கு பான் கி மூன் செய்தி தொடர்பாளர் பதில் Empty Re: தீவிரவாதத்தை ஒழிக்க தவறிய ஐ.நா.சபை: மோடியின் நேரடி குற்றச்சாட்டுக்கு பான் கி மூன் செய்தி தொடர்பாளர் பதில்

Post by balakarthik Wed 6 Apr 2016 - 21:11

ஐ நா சபை அமெரிக்காவின் அடிவருடிதானே அதுக்கு அமெரிக்காவை காப்பதே தலையாய கடமை

ஈகரை தமிழ் களஞ்சியம் தீவிரவாதத்தை ஒழிக்க தவறிய ஐ.நா.சபை: மோடியின் நேரடி குற்றச்சாட்டுக்கு பான் கி மூன் செய்தி தொடர்பாளர் பதில் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தீவிரவாதத்தை ஒழிக்க தவறிய ஐ.நா.சபை: மோடியின் நேரடி குற்றச்சாட்டுக்கு பான் கி மூன் செய்தி தொடர்பாளர் பதில் Empty Re: தீவிரவாதத்தை ஒழிக்க தவறிய ஐ.நா.சபை: மோடியின் நேரடி குற்றச்சாட்டுக்கு பான் கி மூன் செய்தி தொடர்பாளர் பதில்

Post by ராஜா Wed 6 Apr 2016 - 22:05

balakarthik wrote:ஐ நா சபை அமெரிக்காவின் அடிவருடிதானே அதுக்கு அமெரிக்காவை காப்பதே தலையாய கடமை
முதலில் இந்த வீட்டோ பவரை நீக்கணும் அது இருக்கும் வரைக்கும் , எந்த உருப்படியான வேலையையும் ஐநா சபையால் செய்ய முடியாது

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தீவிரவாதத்தை ஒழிக்க தவறிய ஐ.நா.சபை: மோடியின் நேரடி குற்றச்சாட்டுக்கு பான் கி மூன் செய்தி தொடர்பாளர் பதில் Empty Re: தீவிரவாதத்தை ஒழிக்க தவறிய ஐ.நா.சபை: மோடியின் நேரடி குற்றச்சாட்டுக்கு பான் கி மூன் செய்தி தொடர்பாளர் பதில்

Post by SajeevJino Thu 7 Apr 2016 - 11:32

balakarthik wrote:ஐ நா சபை அமெரிக்காவின் அடிவருடிதானே அதுக்கு அமெரிக்காவை காப்பதே தலையாய கடமை
மேற்கோள் செய்த பதிவு: 1201160

ஐநா சபை அமெரிக்காவின் கைப்பாவை என்று சொல்ல முடியாது, அமெரிக்காவிற்கு இருக்கும் அதே பவர் சீனா மற்றும் ரஷ்யாவிற்கும் உள்ளது

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

தீவிரவாதத்தை ஒழிக்க தவறிய ஐ.நா.சபை: மோடியின் நேரடி குற்றச்சாட்டுக்கு பான் கி மூன் செய்தி தொடர்பாளர் பதில் Empty Re: தீவிரவாதத்தை ஒழிக்க தவறிய ஐ.நா.சபை: மோடியின் நேரடி குற்றச்சாட்டுக்கு பான் கி மூன் செய்தி தொடர்பாளர் பதில்

Post by balakarthik Thu 7 Apr 2016 - 11:38

SajeevJino wrote:
balakarthik wrote:ஐ நா சபை அமெரிக்காவின் அடிவருடிதானே அதுக்கு அமெரிக்காவை காப்பதே தலையாய கடமை
மேற்கோள் செய்த பதிவு: 1201160

ஐநா சபை அமெரிக்காவின் கைப்பாவை என்று சொல்ல முடியாது, அமெரிக்காவிற்கு இருக்கும் அதே பவர் சீனா மற்றும் ரஷ்யாவிற்கும் உள்ளது
மேற்கோள் செய்த பதிவு: 1201264

ஆனாலும் பல சந்தர்பங்களில் ஐநா அமெரிக்காவுக்கே சாதகமாக நடந்துள்ளது குறிப்பாக இராக் போரில் அமெரிக்கா எத்தனை அத்துமீறல்களை செய்தது

ஈகரை தமிழ் களஞ்சியம் தீவிரவாதத்தை ஒழிக்க தவறிய ஐ.நா.சபை: மோடியின் நேரடி குற்றச்சாட்டுக்கு பான் கி மூன் செய்தி தொடர்பாளர் பதில் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தீவிரவாதத்தை ஒழிக்க தவறிய ஐ.நா.சபை: மோடியின் நேரடி குற்றச்சாட்டுக்கு பான் கி மூன் செய்தி தொடர்பாளர் பதில் Empty Re: தீவிரவாதத்தை ஒழிக்க தவறிய ஐ.நா.சபை: மோடியின் நேரடி குற்றச்சாட்டுக்கு பான் கி மூன் செய்தி தொடர்பாளர் பதில்

Post by SajeevJino Thu 7 Apr 2016 - 19:38

balakarthik wrote:
SajeevJino wrote:
balakarthik wrote:ஐ நா சபை அமெரிக்காவின் அடிவருடிதானே அதுக்கு அமெரிக்காவை காப்பதே தலையாய கடமை
மேற்கோள் செய்த பதிவு: 1201160

ஐநா சபை அமெரிக்காவின் கைப்பாவை என்று சொல்ல முடியாது, அமெரிக்காவிற்கு இருக்கும் அதே பவர் சீனா மற்றும் ரஷ்யாவிற்கும் உள்ளது
மேற்கோள் செய்த பதிவு: 1201264

ஆனாலும் பல சந்தர்பங்களில் ஐநா அமெரிக்காவுக்கே சாதகமாக நடந்துள்ளது குறிப்பாக இராக் போரில் அமெரிக்கா எத்தனை அத்துமீறல்களை செய்தது
மேற்கோள் செய்த பதிவு: 1201270

அமெரிக்காவின் நிலைப்பாட்டை ஏறத்தாழ எல்லா உலக நாடுகளுமே ஆதரித்தன, ஆதரிக்க வேண்டிய நிலைமை.

தனது தோழமை நாடுகளான குவைத், சவூதி மற்றும் இஸ்ரேலுக்காகவே இராக்குடன் போர் புரிந்தது. மேலும் ஈராக் போரினாலயே பல கொடூரங்கள் தடுக்கப்பட்டன. கொடூரன் சதாமும் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டு தூக்கிலிடப்பட்டான்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

தீவிரவாதத்தை ஒழிக்க தவறிய ஐ.நா.சபை: மோடியின் நேரடி குற்றச்சாட்டுக்கு பான் கி மூன் செய்தி தொடர்பாளர் பதில் Empty Re: தீவிரவாதத்தை ஒழிக்க தவறிய ஐ.நா.சபை: மோடியின் நேரடி குற்றச்சாட்டுக்கு பான் கி மூன் செய்தி தொடர்பாளர் பதில்

Post by balakarthik Thu 7 Apr 2016 - 19:46

எது சரண் அடைய வந்தவர்களை சுட்டுக்கொல்வது, சிறையில் அடைத்து துன்புறத்துவது, கண்ணைக்கட்டி கொடுமைபடுத்துதல், சிகரெட்டால் கண்ணை சுடுதல், ரத்தகளறியுடன் கதற விடுவது இதுதான் கொடூரங்களை தடுப்பதா

ஈகரை தமிழ் களஞ்சியம் தீவிரவாதத்தை ஒழிக்க தவறிய ஐ.நா.சபை: மோடியின் நேரடி குற்றச்சாட்டுக்கு பான் கி மூன் செய்தி தொடர்பாளர் பதில் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தீவிரவாதத்தை ஒழிக்க தவறிய ஐ.நா.சபை: மோடியின் நேரடி குற்றச்சாட்டுக்கு பான் கி மூன் செய்தி தொடர்பாளர் பதில் Empty Re: தீவிரவாதத்தை ஒழிக்க தவறிய ஐ.நா.சபை: மோடியின் நேரடி குற்றச்சாட்டுக்கு பான் கி மூன் செய்தி தொடர்பாளர் பதில்

Post by SajeevJino Thu 7 Apr 2016 - 23:15

balakarthik wrote:எது சரண் அடைய வந்தவர்களை சுட்டுக்கொல்வது, சிறையில் அடைத்து துன்புறத்துவது, கண்ணைக்கட்டி கொடுமைபடுத்துதல், சிகரெட்டால் கண்ணை சுடுதல், ரத்தகளறியுடன் கதற விடுவது இதுதான் கொடூரங்களை தடுப்பதா
மேற்கோள் செய்த பதிவு: 1201457

இதையெல்லாம் அதிகம் செய்வதே இஸ்லாமிய பயங்கரவாதிகள் தான், அமெரிக்க வீரர்கள் அல்ல, கண்டிப்பாக எந்த அமெரிக்கனோ NATO வீரனோ இதை செய்ய மாட்டன் என்று கூறமாட்டேன், ஒன்றிரண்டு பேர் செய்துருக்கலாம்.

சிரியாவில், உக்ரைன் நாட்டில் நடப்பது இப்போது யார்க்கும் தெரிவது இல்லை, அமெரிக்கர்கள் களமிறங்கினால் மட்டுமே ஊடகங்கள் வரிந்து கட்டிக் கொண்டு வரும்.

தீவிரவாதத்தை ஒழிக்க தவறிய ஐ.நா.சபை: மோடியின் நேரடி குற்றச்சாட்டுக்கு பான் கி மூன் செய்தி தொடர்பாளர் பதில் SoZ5mkCQTCuqGzVjwpji+CLHoalvXAAAwKz3.jpglarge

மேலே குழந்தைக்கு பால் வைத்துள்ள ரஷ்யா, இடம் கிழக்கு உக்ரைன், டான்பாஸ்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

தீவிரவாதத்தை ஒழிக்க தவறிய ஐ.நா.சபை: மோடியின் நேரடி குற்றச்சாட்டுக்கு பான் கி மூன் செய்தி தொடர்பாளர் பதில் Empty Re: தீவிரவாதத்தை ஒழிக்க தவறிய ஐ.நா.சபை: மோடியின் நேரடி குற்றச்சாட்டுக்கு பான் கி மூன் செய்தி தொடர்பாளர் பதில்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum