ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
அதற்கு முன்னே அனுபவிச்சு தீர்க்கணும் Poll_c10அதற்கு முன்னே அனுபவிச்சு தீர்க்கணும் Poll_m10அதற்கு முன்னே அனுபவிச்சு தீர்க்கணும் Poll_c10 
VENKUSADAS
அதற்கு முன்னே அனுபவிச்சு தீர்க்கணும் Poll_c10அதற்கு முன்னே அனுபவிச்சு தீர்க்கணும் Poll_m10அதற்கு முன்னே அனுபவிச்சு தீர்க்கணும் Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
அதற்கு முன்னே அனுபவிச்சு தீர்க்கணும் Poll_c10அதற்கு முன்னே அனுபவிச்சு தீர்க்கணும் Poll_m10அதற்கு முன்னே அனுபவிச்சு தீர்க்கணும் Poll_c10 
VENKUSADAS
அதற்கு முன்னே அனுபவிச்சு தீர்க்கணும் Poll_c10அதற்கு முன்னே அனுபவிச்சு தீர்க்கணும் Poll_m10அதற்கு முன்னே அனுபவிச்சு தீர்க்கணும் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதற்கு முன்னே அனுபவிச்சு தீர்க்கணும்

+3
badri2003
சிவனாசான்
ச. சந்திரசேகரன்
7 posters

Go down

அதற்கு முன்னே அனுபவிச்சு தீர்க்கணும் Empty அதற்கு முன்னே அனுபவிச்சு தீர்க்கணும்

Post by ச. சந்திரசேகரன் Wed Apr 06, 2016 12:36 am

அதற்கு முன்னே அனுபவிச்சு தீர்க்கணும்

உலகம் அழியுதுன்னு உள்ளவங்க சொல்றாங்க
அதற்கு முன்னே நான் அனுபவிச்சு தீர்க்கணும்

சேர்த்த சொத்தை எல்லாம் செலவழிச்சு பாக்கணும்
வார்த்த மிச்சமின்றி வாயாடி தீர்க்கணும்
கோர்த்த மாலைய நான் கொண்டவளிடம் சேர்க்கணும்
வேர்த்த போதிலும் நான் வெகுநேரம் மகிழணும்

பார்த்த முகத்தையெல்லாம் பலமுறை பாக்கணும்
தீர்த்த யாத்திரைகள் தெவிட்டாமல் போகணும்
வார்த்த கவிதைகள வாய்விட்டுச் சொல்லணும்
அர்த்த சாமத்துல அங்கே இங்கே திரியனும்

உலகம் அழியுமுன்னே உன்கூட சுத்தணும்
கலகம் பிறக்குமுன்னே காரியம் முடிக்கணும்
திலகம் இட்டுஉன்னே திருமதி ஆக்கணும்
விலகும் எண்ணமின்றி விடியும்வரை உருளணும்

பாடம் படிக்காம பல்லாங்குழி ஆடணும்
வேடம் தரிக்காம வெகுளியா திரியணும்
ஆடம் பரமின்றி ஆதாமா மாறணும்
ஓடம் இல்லாம ஓடைய நான் கடக்கணும்

தவறு செய்தவர தாறுமாறா திட்டணும்
கொள்ளை அடிச்சவர கோபத்தோட மிதிக்கணும்
கள்ளக் கும்பல நான் கண்டபடி துப்பணும்
அள்ளக் கைகள நான் அச்சமின்றி அடிக்கணும்

உலகம் அழியுதுன்னு உள்ளவங்க சொல்றாங்க
அதற்கு முன்னே நான் அனுபவிச்சு தீர்க்கணும்
ச.சந்திரசேகரன்


அதற்கு முன்னே அனுபவிச்சு தீர்க்கணும் 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

அதற்கு முன்னே அனுபவிச்சு தீர்க்கணும் Empty Re: அதற்கு முன்னே அனுபவிச்சு தீர்க்கணும்

Post by சிவனாசான் Wed Apr 06, 2016 5:07 am

உலகம் அழியுமுன்னே அனைத்தையும் செய்திடனும்>>>>நல்ல கருத்து அன்பரே ..............அதானே நாட்டில் நிலவுகிறது >>>>>>>>>>>சட்டத்தை புறம் தள்ளி>>> காசு படைத்தவன் எதையும் >>>>>>>>>>>>>>>>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

அதற்கு முன்னே அனுபவிச்சு தீர்க்கணும் Empty Re: அதற்கு முன்னே அனுபவிச்சு தீர்க்கணும்

Post by badri2003 Wed Apr 06, 2016 2:50 pm

நன்று நண்பரே. இது தங்களின் சின்ன சின்ன ஆசையோ?
badri2003
badri2003
பண்பாளர்


பதிவுகள் : 105
இணைந்தது : 20/11/2014

Back to top Go down

அதற்கு முன்னே அனுபவிச்சு தீர்க்கணும் Empty Re: அதற்கு முன்னே அனுபவிச்சு தீர்க்கணும்

Post by M.Jagadeesan Wed Apr 06, 2016 6:57 pm

அல்லக் கைகளா ? இல்லை அள்ளக் கைகளா ?


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

அதற்கு முன்னே அனுபவிச்சு தீர்க்கணும் Empty Re: அதற்கு முன்னே அனுபவிச்சு தீர்க்கணும்

Post by ayyasamy ram Wed Apr 06, 2016 7:21 pm

அதற்கு முன்னே அனுபவிச்சு தீர்க்கணும் 3838410834
-
அதற்கு முன்னே அனுபவிச்சு தீர்க்கணும் YDeLx04fRXi7yZV3iR8w+confusionnew
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அதற்கு முன்னே அனுபவிச்சு தீர்க்கணும் Empty Re: அதற்கு முன்னே அனுபவிச்சு தீர்க்கணும்

Post by யினியவன் Wed Apr 06, 2016 7:24 pm

M.Jagadeesan wrote:அல்லக் கைகளா ? இல்லை அள்ளக் கைகளா ?

அள்ள அல்ல அய்யா



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அதற்கு முன்னே அனுபவிச்சு தீர்க்கணும் Empty Re: அதற்கு முன்னே அனுபவிச்சு தீர்க்கணும்

Post by M.Jagadeesan Wed Apr 06, 2016 9:31 pm

யினியவன் wrote:
M.Jagadeesan wrote:அல்லக் கைகளா ? இல்லை அள்ளக் கைகளா ?

அள்ள அல்ல அய்யா  
மேற்கோள் செய்த பதிவு: 1201154


இதென்ன குழப்பம் ?

அல்ல , அள்ள  இவற்றில் எது சரி ?


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

அதற்கு முன்னே அனுபவிச்சு தீர்க்கணும் Empty Re: அதற்கு முன்னே அனுபவிச்சு தீர்க்கணும்

Post by balakarthik Wed Apr 06, 2016 9:34 pm

அள்ள சரி அல்ல என்று சொல்லுராரு


ஈகரை தமிழ் களஞ்சியம் அதற்கு முன்னே அனுபவிச்சு தீர்க்கணும் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அதற்கு முன்னே அனுபவிச்சு தீர்க்கணும் Empty Re: அதற்கு முன்னே அனுபவிச்சு தீர்க்கணும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum