ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Today at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆர்.கே.நகரில் ஜெ. மீண்டும் போட்டி; அதிமுக வேட்பாளர் பட்டியல் முழு விவரம்!

+4
M.Jagadeesan
சிவனாசான்
ராஜா
ayyasamy ram
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ஆர்.கே.நகரில் ஜெ. மீண்டும் போட்டி;  அதிமுக வேட்பாளர் பட்டியல் முழு விவரம்! Empty ஆர்.கே.நகரில் ஜெ. மீண்டும் போட்டி; அதிமுக வேட்பாளர் பட்டியல் முழு விவரம்!

Post by ayyasamy ram Mon Apr 04, 2016 3:51 pm

ஆர்.கே.நகரில் ஜெ. மீண்டும் போட்டி;  அதிமுக வேட்பாளர் பட்டியல் முழு விவரம்! VOaH0kHWR29RqOj83SLg+jayaya1
-
சென்னை:
பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு இடையே
அதிமுகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல்
இன்று வெளியானது.
ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா
போட்டியிடுகிறார்.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82413
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆர்.கே.நகரில் ஜெ. மீண்டும் போட்டி;  அதிமுக வேட்பாளர் பட்டியல் முழு விவரம்! Empty Re: ஆர்.கே.நகரில் ஜெ. மீண்டும் போட்டி; அதிமுக வேட்பாளர் பட்டியல் முழு விவரம்!

Post by ayyasamy ram Mon Apr 04, 2016 3:52 pm


2016- தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும்
அதிமுக வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்
செயலாளர் முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டார்.
அதன் விவரம் வருமாறு
-




1. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் - ஜெயலலிதா
2. கும்மிடிபூண்டி - கே.எஸ்.விஜயகுமார்
3. பொன்னேரி (தனி) - சிறுணியம் ஞ. பலராமன்
4. திருத்தணி - பி.எம். நரசிம்மன்
5. திருவள்ளூர் - ஏ.பாஸ்கரன்
6. பூந்தமல்லி (தனி) - டி.ஏ.ஏழுமலை
7. ஆவடி - க.பாண்டியராஜன்
8. மதுரவாயல் - பா.பென்ஜமின்
9. அம்பத்தூர் - வி. அலெக்சாண்டர்
10. மாதவரம் - டி.தஷ்ணாமூர்த்தி

11. திருவொற்றியூர் - பி.பால்ராஜ்
12. பெரம்பூர் - பி.வெற்றிவேல்
13. கொளத்தூர் - ஜெ.சி.டி.பிரபாகர்
14. வில்லிவாக்கம் - தாடி ம. ராசு
15. திரு.வி.க. நகர் (தனி) - வ.நீலகண்டன்
16. எழும்பூர் (தனி) - பரிதி இளம்வழுதி
17. ராயபுரம் - டி.ஜெயக்குமார்
18. துறைமுகம் - கே.எஸ்.சீனிவாசன்
19. சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி : ஏ.நூர்ஜஹான்
20. ஆயிரம்விளக்கு - பா. வளர்மதி

21. அண்ணாநகர் - எஸ்.கோகுல இந்திரா
22. விருகம்பாக்கம் - விருகை வி.என்.ரவி
23. சைதாப்பேட்டை - சி.பொன்னையன்
24. தியாகராயநகர் - சரஸ்வதி ரெங்கசாமி
25. மைலாப்பூர் - ஆர். நடராஜ்
26. வேளச்சேரி - நீலாங்கரை எம்.சி.முனுசாமி
27. சோழிங்கநல்லூர் - லியோ என்.சுந்தரம்
28. ஆலந்தூர் - பண்ருட்டி ச.இராமச்சந்திரன்
29. ஸ்ரீபெரும்புதூர் (தனி) - கே. பழனி
30. பல்லாவரம் - சி.வி.இளங்கோவன்
31. தாம்பரம் - சிட்லபாக்கம் ச.இராசேந்திரன்
32. செங்கல்பட்டு - ஆர். கமலகண்ணன்
33. திருப்போரூர் - எம்.கோதண்டபாணி
34. செய்யூர் (தனி) - ஏ.முனுசாமி
35. உத்திரமேரூர் - வாலாஜாபாத் பா.கணேசன்
36. காஞ்சிபுரம் - மைதிலி திருநாவுக்கரசு
37. அரக்கோணம் (தனி) - கோ.சி.மணிவண்ணன்
38. சோளிங்கர் - என்.ஜி.பார்த்திபன்
39. காட்பாடி - எஸ்.ஆர்.கே.அப்பு
40. ராணிப்பேட்டை - சுமைதாங்கி சி.ஏழுமலை
41. ஆற்காடு - கே.வி. ராமதாஸ்
42. வேலூர் - ப. நீலகண்டன்
43. அணைக்கட்டு - ம.கலையரசு
44. கீழ்வைத்தியணான்- குப்பம் (தனி) - ஜி.லோகநாதன்
45. குடியாத்தம் (தனி) - சி.ஜெயந்தி பத்மநாபன்
46. வாணியம்பாடி: டாக்டர் நீலோபர் கபீல்
47. ஆம்பூர் - ஆர்.பாலசுப்பிரமணி
48. ஜோலார்பேட்டை - கே.சி.வீரமணி
49. திருப்பத்தூர் - டி.டி.குமார்
50. ஊத்தங்கரை (தனி) - மனோரஞ்சிதம் நாகராஜ்


51. பர்கூர் - சி.வீ.ராஜேந்திரன்
52. கிருஷ்ணகிரி - வி.கோவிந்தராஜ்
53. வேப்பனஹள்ளி - கே.பி.முனுசாமி
54. ஓசூர்: பி.பாலகிருஷ்ணா ரெட்டி
55. தளி - சி.நாகேஷ்
56. பாலக்கோடு - கே.பி.அன்பழகன்
57. பென்னாகரம் - எம்.கே.வேலுமணி
58. தருமபுரி - பு.தா. இளங்கோவன்
59. பாப்பிரெட்டிபட்டி - ஜி.எஸ்.குப்புசாமி
60. அரூர் (தனி) - ஆர்.ஆர்.முருகன்

61. செங்கம் (தனி) - எம்.தினகரன்
62. திருவண்ணாமலை - பெருமாள்நகர் கே.ராஜன்
63. கீழ்பென்னாத்தூர் - கே.செல்வமணி
64. கலசபாக்கம்: வி.பன்னீர்செல்வம்
65. போளூர் - சி.எம்.முருகன்
66. ஆரணி - சேவூர் எஸ்.இராமச்சந்திரன்
67. செய்யார் - தூசி கே.மோகன்
68. வந்தவாசி (தனி) - வி.மேகநாதன்
69. செஞ்சி - அ.கோவிந்தசாமி
70. மைலம் - கா.அண்ணாதுரை

71. திண்டிவனம் (தனி) - எஸ்.பி.இராஜேந்திரன்
72. வானூர் (தனி) - எம்.சக்கரபாணி
73. விழுப்புரம்- சி.வி.சண்முகம்
74. விக்கிரவாண்டி - சேவல் ஆர்.வேலு
75. திருக்கோயிலூர் - சேவல் ஜி.கோதண்டராமன்
76. உளுந்தூர்பேட்டை - இரா.குமரகுரு
77. ரிஷிவந்தியம் - கதிர்.தண்டபாணி
78. சங்கராபுரம் - ஏ.எஸ்.ஏ. இராஜசேகர்
79. கள்ளக்குறிச்சி (தனி) - அ.பிரபு
80. கங்கவல்லி (தனி) - அ.மருதமுத்து

81. ஆத்தூர் (தனி) - ஆர்.எம்.சின்னதம்பி
82. ஏற்காடு (எஸ்டி) - கு.சித்ரா
83. ஓமலூர் -எஸ்.வெற்றிவேல்
84. மேட்டூர் - அ.சந்திரசேகரன்
85. எடப்பாடி - எடப்பாடி கே.பழனிசாமி
86. சங்ககிரி - எஸ்.இராஜா
87. சேலம் (மேற்கு) - ஜி.வெங்கடாஜலம்
88. சேலம் (வடக்கு) - கே.ஆர்.எஸ்.சரவணன்
89. சேலம் (தெற்கு) - ஏ.பி.சக்திவேல்
90. வீரபாண்டி - எஸ்.மனோன்மணி
91. ராசிபுரம் (தனி) - டாக்டர் வி.சரோஜா
92. சேந்தமங்கலம் (எஸ்டி) - சி.சந்திரசேகரன்
93. நாமக்கல் - கே.பி.பி.பாஸ்கர்
94. பரமத்தி வேலூர் - ஆர்.ஆர்.இராஜேந்திரன்
95. திருச்செங்கோடு - பொன். சரஸ்வதி
96. குமாரபாளையம் - பி.தங்கமணி
97. ஈரோடு (கிழக்கு) - கே.எஸ்.தென்னரசு
98. ஈரோடு (மேற்கு) - இரா.வரதராஜன்
99. மொடக்குறிச்சி -வி.பி.சிவசுப்பிரமணி
100. தாராபுரம் (தனி) - கே.பொன்னுசாமி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82413
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆர்.கே.நகரில் ஜெ. மீண்டும் போட்டி;  அதிமுக வேட்பாளர் பட்டியல் முழு விவரம்! Empty Re: ஆர்.கே.நகரில் ஜெ. மீண்டும் போட்டி; அதிமுக வேட்பாளர் பட்டியல் முழு விவரம்!

Post by ayyasamy ram Mon Apr 04, 2016 3:52 pm



101. பெருந்துறை - தோப்பு என்.டி. வெங்கடாச்சலம்
102. பவானி கே.சி.கருப்பணன்
103. அந்தியூர்- இ.எம்.ஆர்.ராஜா (எ) ராஜா கிருஷ்ணன்
104. கோபிச்செட்டிப்பாளையம் - கே.ஏ.செங்கோட்டையன்
105. பவானிசாகர் (தனி) -எஸ்.ஈஸ்வரன்
106. உதகமண்டலம் - கப்பச்சி டி.வினோத்
107. கூடலூர் (தனி) - எஸ்.கலைச்செல்வன்
108. குன்னூர் - ஏ.ராமு (சாந்தி ஏ.ராமு)
109. மேட்டுப்பாளையம் - ஒ.கே.சின்னராஜ்
110. அவினாசி (தனி) - ப.தனபால்

111. திருப்பூர் (வடக்கு) - கே.என்.விஜயகுமார்
112. திருப்பூர் (தெற்கு) - எஸ்.குணசேகரன்
113. பல்லடம் - கரைப்புதூர் ஏ.நடராஜன்
114. சூலூர் - ஆர்.கனகராஜ்
115. கவுண்டம்பாளையம் - வி.சி.ஆறுக்குட்டி
116. கோயம்புத்தூர் வடக்கு - பி.ஆர்.ஜி.அருண்குமார்
117. தொண்டாமுத்தூர் - எஸ்.பி.வேலுமணி
118. கோயம்புத்தூர் தெற்கு - அம்மன் கே.அர்ச்சுணன்
119. சிங்காநல்லூர் - சிங்கை என்.முத்து
120. கிணத்துக்கடவு - ஏ.சண்முகம்

121. பொள்ளாச்சி - பொள்ளாச்சி வி.ஜெயராமன்
122. வால்பாறை (தனி) - திருமதி கஸ்தூரி வாசு
123. உடுமலைப்பேட்டை - உடுமலை கே.ராதாகிருஷ்ணன்
124. மடத்துக்குளம் - கே.மனோகரன்
125. பழனி - பி.குமாரசாமி
126. ஆத்தூர் - நத்தம் இரா.விசுவநாதன்
127. நிலக்கோட்டை (தனி) - ஆர்.தங்கதுரை
128. நத்தம் - எஸ்.ஷாஜகான்
129. திண்டுக்கல் - திண்டுக்கல் சி.சீனிவாசன்
130. வேடசந்தூர் - டாக்டர் வி.பி.பி.பரமசிவம்

131. அரவக்குறிச்சி - வி.செந்தில்பாலாஜி
132. கரூர் - எம்.ஆர்.விஜயபாஸ்கர்
133. கிருஷ்ணராயபுரம் (தனி) - எம்.கீதா
134. குளித்தலை - ஆர்.சந்திரசேகரன்
135. மணப்பாறை - ஆர்.சந்திரசேகர்
136. ஸ்ரீரங்கம் - எஸ்.வளர்மதி
137. திருச்சிராப்பள்ளி (மேற்கு) - டாக்டர் எஸ்.தமிழரசி
138. திருச்சிராப்பள்ளி (கிழக்கு) - ஆர்.மனோகரன்
139. திருவெறும்பூர் - டி.கலைச்செல்வன்
140. லால்குடி -எம்.விஜயமூர்த்தி
141. மண்ணச்சநல்லூர் - பரமேஸ்வரி முருகன்
142. முசிறி - எம்.செல்வராசு
143. துறையூர் (தனி) - திருமதி ஏ.மைவிழி
144. பெரம்பலூர் (தனி) - இளம்பை இரா. தமிழ்ச்செல்வன்
145. குன்னம் - ஆர்.டி.ராமச்சந்திரன்
146. அரியலூர் - தாமரை எஸ்.ராஜேந்திரன்
147. ஜெயங்கொண்டம் -ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம்
148. திட்டக்குடி (தனி) - பெ.அய்யாசாமி
149. விருத்தாசலம் - வி.டி.கலைச்செல்வன்
150. நெய்வேலி - இரா.இராஜசேகர்

151. பண்ருட்டி - சத்யா பன்னீர்செல்வம்
152. கடலூர் - எம்.சி.சம்பத்
153. குறிஞ்சிப்பாடி - சொரத்தூர் இரா.ராஜேந்திரன்
154. புவனகிரி - செல்வி ராமஜெயம்
155. சிதம்பரம் - கே.ஏ.பாண்டியன்
156. காட்டுமன்னார் கோயில் (தனி) - எம்.கே.மணிகண்டன்
157. சீர்காழி (தனி) - பி.வி.பாரதி
158. மயிலாடுதுறை - வி.ராதாகிருஷ்ணன்
159. பூம்புகார் -ஏ.நடராஜன்
160. கீழ்வேலூர் (தனி) - என்.மீனா

161. வேதாரண்யம் - ஆர்.கிரிதரன்
162. திருத்துறைப்பூண்டி (தனி) - கே.உமா மகேஸ்வரி
163. மன்னார்குடி - டி.சுதா
164. திருவாரூர் - ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வம்
165. நன்னிலம் - ஆர்.காமராஜ்
166. திருவிடைமருதூர் (தனி) - யு.சேட்டு
167. கும்பகோணம் - ராம.ராமநாதன்
168. பாபநாசம் - இரா.துரைக்கண்ணு
169. திருவையாறு - எம்.ஜி.எம்.சுப்பிரமணியன்
170. தஞ்சாவூர் - எம்.ரெங்கசாமி

171. ஒரத்தநாடு - ஆர்.வைத்திலிங்கம்
172. பட்டுக்கோட்டை - சி.வி.சேகர்
173. பேராவூரணி - மா.கோவிந்தராஜன்
174. கந்தர்வகோட்டை (தனி) - நார்த்தான்மலை பா.ஆறுமுகம்
175. விராலிமலை - டாக்டர் சி.விஜயபாஸ்கர்
176. புதுக்கோட்டை - வி.ஆர்.கார்த்திக்
177. திருமயம் - பி.கே.வைரமுத்து
178. ஆலங்குடி- ஞான.கலைச்செல்வன்
179. அறந்தாங்கி - இ.ஏ.இரத்தினசபாபதி
180. காரைக்குடி - பேராசிரியை கற்பகம் இளங்கோ
181. திருப்பத்தூர் - கே.ஆர்.அசோகன்
182. சிவகங்கை - ஜி.பாஸ்கரன்
183. மானாமதுரை (தனி) - எஸ்.மாரியப்பன் கென்னடி
184. மேலூர் - பி.பெரியபுள்ளான் (எ) செல்வம்
185. மதுரை கிழக்கு - தக்கார் பி.பாண்டி
186. சோழவந்தான் (தனி) - கி.மாணிக்கம்
187. மதுரை வடக்கு - எம்.எஸ்.பாண்டியன்
188. மதுரை தெற்கு - எஸ்.எஸ்.சரவணன்
189. மதுரை மையம் - மா.ஜெயபால்
190. மதுரை மேற்கு - செல்லூர் கே.ராஜு

191. திருப்பரங்குன்றம் - எம்.எஸ்.சீனிவேல்
192. திருமங்கலம் - ஆர்.பி.உதயகுமார்
193. உசிலம்பட்டி - பா.நீதிபதி
194. ஆண்டிபட்டி - தங்க தமிழ்செல்வன்
195. பெரியகுளம் (தனி) : பேராசிரியர் டாக்டர் கே.கதிர்காமு
196. போடிநாயக்கனூர் - ஓ.பன்னீர்செல்வம்
197. கம்பம் - எஸ்.டி.கே.ஜக்கையன்
198. ராஜபாளையம் - ஏ.ஏ.எஸ்.ஷியாம்
199. ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) - எம்.சந்திரபிரபா
200. சாத்தூர் - எதிர்கோட்டை எஸ்.ஜி.சுப்பிரமணியன்
201. சிவகாசி - கே.டி.ராஜேந்திரபாலாஜி
202. விருதுநகர் - கே.கலாநிதி
203. அருப்புக்கோட்டை - எம்.ஜி.முத்துராஜா
204. திருச்சுழி -கே.தினேஷ்பாபு
205. பரமக்குடி (தனி) - டாக்டர் எஸ்.முத்தையா
206. ராமநாதபுரம் - டாக்டர் மணிகண்டன்
207. முதுகுளத்தூர் - திருமதி கீர்த்திகா முனியசாமி
208. விளாத்திகுளம் - திருமதி கு.உமாமகேஸ்வரி
209. தூத்துக்குடி - சி.த.செல்லப்பாண்டியன்
210. ஸ்ரீவைகுண்டம் - டாக்டர் ம.புவனேஸ்வரன்

211. ஒட்டப்பிடாரம் (தனி) - ஆர்.சுந்தரராஜ்
212. கோவில்பட்டி - கே.இராமானுஜம் கணேஷ்
213. சங்கரன்கோவில் (தனி) - திருமதி வி.எம். ராஜலெட்சுமி
214. வாசுதேவநல்லூர் (தனி) -அ.மனோகரன்
215. தென்காசி - சி.செல்வமோகன்தாஸ்
216. ஆலங்குளம் - திருமதி எப்சி கார்த்திகேயன்
217. திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன்
218. அம்பாசமுத்திரம் - ஆர்.முருகையாபாண்டியன்
219. பாளையங்கோட்டை - அ.தமிழ்மகன் உசேன்
220. நாங்குநேரி - மா.விஜயகுமார்
221. ராதாபுரம் -ஜி.டி.லாரன்ஸ்
222. கன்னியாகுமரி - என்.தளவாய்சுந்தரம்
223. நாகர்கோவில் - திருமதி வி.டாரதி சேம்சன்
224. குளச்சல் - கே.டி.பச்சைமால்
225. பத்மநாபபுரம்- கே.பி.ராஜேந்திரபிரசாத்
226. விளவன்கோடு - ஜி.நாஞ்சில் டொமினிக் (எ) டொமினிக் சாவியோ ஜார்ஜ்
227. கிள்ளியூர் - திருமதி ஏ.மேரி கமல பாய்
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82413
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆர்.கே.நகரில் ஜெ. மீண்டும் போட்டி;  அதிமுக வேட்பாளர் பட்டியல் முழு விவரம்! Empty Re: ஆர்.கே.நகரில் ஜெ. மீண்டும் போட்டி; அதிமுக வேட்பாளர் பட்டியல் முழு விவரம்!

Post by ayyasamy ram Mon Apr 04, 2016 3:53 pm



தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள்:

1. டாக்டர் செ.கு. தமிழரசன் (இந்திய குடியரசு கட்சித் தலைவர்) - மதுராந்தகம் (தனி)
2. ஆர்.சரத்குமார் (அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர்) - திருச்செந்தூர்
3. உ.தனியரசு (தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவன அமைப்பாளர்) - காங்கேயம்
4 . எம்.தமிமுன் அன்சாரி (மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர்) - ( நாகப்பட்டினம், ஒட்டன்சத்திரம் )
5. எஸ்.ஷேக் தாவூத் (தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர்) - கடையநல்லூர்
6. எஸ்.கருணாஸ் (முக்குலத்தோர் புலிப்படை நிறுவனத் தலைவர்) - திருவாடானை
-
நன்றி- விகடன் காம்



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82413
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆர்.கே.நகரில் ஜெ. மீண்டும் போட்டி;  அதிமுக வேட்பாளர் பட்டியல் முழு விவரம்! Empty Re: ஆர்.கே.நகரில் ஜெ. மீண்டும் போட்டி; அதிமுக வேட்பாளர் பட்டியல் முழு விவரம்!

Post by ayyasamy ram Mon Apr 04, 2016 4:23 pm


சென்னை:
அதிமுக பொதுச்செயலாளர்
செல்வி ஜெயலலிதா இன்று வெளியிட்ட
அக்கட்சியின் வேட்பாளர் பட்டியலில்
மொத்தம் 30 பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.
-
ஜெயலலிதா- ஆர்.கே. நகர்
சி ஜெயந்தி பத்மநாபன் - குடியாத்தம்
டாக்டர் நிலோபர் கபில் - வாணியம்பாடி
கு சித்ரா - ஏற்காடு
எஸ் மனோன்மணி சி சந்திரசேகரன் - சேந்தமங்கலம்
பொன் சரஸ்வதி - திருச்செங்கோடு
கஸ்தூரி வாசு - வால்பாறை
எஸ் வளர்மதி - ஸ்ரீரங்கம்
பரமேஸ்வரி - மண்ணச்ச நல்லூர்
செல்வி ராமஜெயம் - புவனகிரி
-
கே. உமா மகேஸ்வரி காமராஜ் - நன்னிலம்
எம் சந்திரபிரபா - ஸ்ரீவில்லிபுத்தூர்
உமாமகேஸ்வரி - திருத்துறைப்புண்டி
வி எம் ராஜலக்ஷ்மி - வாசுதேவநல்லூர்
ஏ மேரி கமலாபாய் - கிள்ளியூர்
சுதா அன்புசெல்வன்-மன்னார்குடி
கற்பகம் இளங்கோ -காரைக்குடி
வி.எம் ராஜலட்சுமி -சங்கரன்கோவில்
எப்சி கார்த்திகேயன் -ஆலங்குளம்
பாரதி சேம்சன்- நாகர்கோவில்
-
செல்வி மீனா-கீழ்வேலுார் (தனி)
எம்.கீதா -கிருஷ்ணராயபுரம் (தனி)
டாக்டர் தமிழரசி-திருச்சி மேற்கு
பரமேஷ்வரி முருகன் மண்ணச்சநல்லுார்
ராஜலட்சுமி சங்கரன்கோவில்
கீர்த்திகா முனியசாமி-முதுகுளத்துார்
மைதிலி திருநாவுக்கரசு-காஞ்சிபுரம்
ஏ.நுார்ஜஹான் திருவல்லிக்கேணி
மனோரஞ்சிதம் நாகராஜ் -ஊத்தங்கரை
டாக்டர் சரோஜா- ராசிபுரம் -
-
--------
நன்றி- விகடன்.காம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82413
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆர்.கே.நகரில் ஜெ. மீண்டும் போட்டி;  அதிமுக வேட்பாளர் பட்டியல் முழு விவரம்! Empty Re: ஆர்.கே.நகரில் ஜெ. மீண்டும் போட்டி; அதிமுக வேட்பாளர் பட்டியல் முழு விவரம்!

Post by ராஜா Mon Apr 04, 2016 4:25 pm

வந்துட்டாங்க தமிழ்நாட்டை மீண்டும் பொற்காலமா ஆக்குறதுக்கு .... என்ன கொடுமை சார் இது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆர்.கே.நகரில் ஜெ. மீண்டும் போட்டி;  அதிமுக வேட்பாளர் பட்டியல் முழு விவரம்! Empty Re: ஆர்.கே.நகரில் ஜெ. மீண்டும் போட்டி; அதிமுக வேட்பாளர் பட்டியல் முழு விவரம்!

Post by ayyasamy ram Mon Apr 04, 2016 4:25 pm

சென்னை:
அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது.
இதில் தற்போதைய அமைச்சர்கள் 16 பேருக்கு மீண்டும்
வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

1)பா.வளர்மதி
2. கோகுல இந்திரா
3. எடப்பாடி கே பழனிச்சாமி
4. பி.தங்கமணி
5. தோப்பு வெங்கடாசலம்
6. எஸ்.பி.வேலுமணி
7. நத்தம் ஆர்.விசுவநாதன்
8. விஜயபாஸ்கர்
9. எம்.சி.சம்பத்
10. ஆர்.வைத்தியலிங்கம்
11. செல்லூர் கே ராஜூ
12. ஆர்.பி.உதயகுமார்
13. ஓ.பன்னீர் செல்வம்
14. கே.டி.ராஜேந்திர பாலாஜி
15.- கே.சி. வீரமணி
16. ஆர்.காமராஜ்

ஆகியோர் மீண்டும் அ.தி.மு.க. வேட்பாளராக
அறிவிக்கப்பட்டுள்ளன்ர.
-
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82413
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆர்.கே.நகரில் ஜெ. மீண்டும் போட்டி;  அதிமுக வேட்பாளர் பட்டியல் முழு விவரம்! Empty Re: ஆர்.கே.நகரில் ஜெ. மீண்டும் போட்டி; அதிமுக வேட்பாளர் பட்டியல் முழு விவரம்!

Post by சிவனாசான் Mon Apr 04, 2016 5:30 pm

இந்த 16ல் எத்தனை பேர் மீண்டும் மந்திரியாவார்களோ ???!!!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

ஆர்.கே.நகரில் ஜெ. மீண்டும் போட்டி;  அதிமுக வேட்பாளர் பட்டியல் முழு விவரம்! Empty Re: ஆர்.கே.நகரில் ஜெ. மீண்டும் போட்டி; அதிமுக வேட்பாளர் பட்டியல் முழு விவரம்!

Post by சிவனாசான் Mon Apr 04, 2016 5:32 pm

மே2016ல் பார்கலாம் இவர்களின் நிலையினை???????
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

ஆர்.கே.நகரில் ஜெ. மீண்டும் போட்டி;  அதிமுக வேட்பாளர் பட்டியல் முழு விவரம்! Empty Re: ஆர்.கே.நகரில் ஜெ. மீண்டும் போட்டி; அதிமுக வேட்பாளர் பட்டியல் முழு விவரம்!

Post by M.Jagadeesan Mon Apr 04, 2016 5:33 pm

ராஜா wrote:வந்துட்டாங்க தமிழ்நாட்டை மீண்டும் பொற்காலமா ஆக்குறதுக்கு .... என்ன கொடுமை சார் இது
மேற்கோள் செய்த பதிவு: 1200775

பொற்காலமா ? அல்லது கற்காலமா ?


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

ஆர்.கே.நகரில் ஜெ. மீண்டும் போட்டி;  அதிமுக வேட்பாளர் பட்டியல் முழு விவரம்! Empty Re: ஆர்.கே.நகரில் ஜெ. மீண்டும் போட்டி; அதிமுக வேட்பாளர் பட்டியல் முழு விவரம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» பாராளுமன்றத் தேர்தல் 2014 - அதிமுக வேட்பாளர் பட்டியல்!
» வதந்திகளை நம்பாதீர், பிற்பகலில் வேட்பாளர் பட்டியல்-அதிமுக
» 2009ம் ஆண்டுக்கான தேசிய விருது பட்டியல் : முழு விவரம்
» தேமுதிக சிக்கல்-இன்று வெளியாகுமா அதிமுக புதிய வேட்பாளர் பட்டியல்?
» தி.மு.க. வேட்பாளர் பட்டியல் : திருவாரூர் தொகுதியில் கருணாநிதி போட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum