ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடுமுறை நாட்களில் நாம் நம் குழந்தைகளுக்கு சொல்லிகொடுக்க வேண்டியவை

+4
krishnaamma
சிவனாசான்
சசி
அப்துல்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

விடுமுறை நாட்களில் நாம் நம் குழந்தைகளுக்கு சொல்லிகொடுக்க வேண்டியவை  Empty விடுமுறை நாட்களில் நாம் நம் குழந்தைகளுக்கு சொல்லிகொடுக்க வேண்டியவை

Post by அப்துல் Sat Apr 02, 2016 6:17 pm

பெற்றோர்கள் கவனத்திற்கு-:
விடுமுறையில் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்காக செய்யவேண்டியது இதுதான்,

1) உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு வங்கிக்கு உங்கள் குழந்தைகளை அழைத்தச்செல்லுங்கள், வங்கியில் உள்ள அனைத்து செல்லான்களையும் நிரப்புவது எப்படி என்பதை கற்றுக்கொடுங்கள், A.T.M ல் எவ்வாறு பணமெடுப்பது என்பதையும், சேமிப்பின் அவசியத்தையும் அக்கறையுடன் சொல்லிக்கொடுங்கள்.
2) அதுபோல அருகில் உள்ள அனாதை ஆசிரமங்களுக்கும், முதியோர் இல்லத்திற்கும், மனநல காப்பகத்திற்கும் அழைத்து சென்று, அவர்கள் ஏன் இவ்வாறு ஆளாக்கப்பட்டார்கள்? என்பதை அருகிலிருந்து எடுத்துக்கூறுங்கள், அவர்கள் படும் துன்பங்களையும், ஏக்கங்களையும் அவர்களாகவே புரிந்து கொள்ள வழிவகை செய்து கொடுங்கள்.
3) அருகில் இருக்கும் குளங்கள், ஆறுகள், கடல்கள் ஆகிய இடங்களுக்கு கூட்டிச் சென்று நீச்சலடிக்க அதுவும் நீங்களே கற்றுக் கொடுங்கள்.
4) அவர்களுக்கு இரண்டு மரக்கன்றுகளை பரிசாக அளித்து, அதை அவர்களை வைத்தே தண்ணீர் ஊற்றி வளர்க்க சொல்லுங்கள், மரம் வளர வளர சிறு சிறு பரிசு கொடுத்து அசத்துங்கள்.
5) இந்த இரண்டு மாதங்களில் ஒருமுறையேனும் நீங்கள் இரத்ததானம் செய்யுங்கள், அதுவும் உங்கள் குழந்தைகள் முன் செய்யுங்கள், இரத்ததானத்தின் அவசியத்தை அவர்கள் கண்டிப்பாக உணர்வார்கள்.(என் பெற்றோகள் எப்போதும் எனக்கு ஹீரோ தான் என்று அவர்கள் கண்டிப்பாக பெருமை கொள்வார்கள்)
6) மிக முக்கியமாக அரசாங்க மருத்துவமனைக்கு அழைத்து சென்று, அங்கு நோயாளிகள் படும் கஷ்டத்தை அவர்கள் கண்முன் கொண்டுவாருங்கள், விபத்தினால் அடிபட்ட சிகிச்சை பெற்றுவருபவரை காணச்செய்தாலே போதும் அவர்கள் எவ்வாறு வாகனத்தை ஓட்ட வேண்டுமென்று முடிவெடுத்துகொள்வார்கள்.
7) ஒவ்வொருவருக்கும் சொந்த கிராமம் உண்டு, அங்கு உங்கள் குழந்தைகளை அழைத்து சென்று நம் தாத்தா பாட்டி மற்றும் நம் சொந்தங்களை அறிமுகப்படுத்தி அன்பு செலுத்த வழிவகை செய்யுங்கள், நம் முன்னோர்களின் "விவசாய" முறைகளையும், வாழ்க்கையையும், அவர்களின் பெருமைகளையும், அதற்காக பட்ட கஷ்டங்களையும் கூறுங்கள்.
8) அதுபோல அருகில் உள்ள நீதிமன்றம், காவல் நிலையம், அரசு அலுவலகங்கள் போன்ற இடங்களுக்கு கூட்டிச் சென்று, எவ்வாறு அரசாங்கமும் அது செயல்படும் விதங்களையும் எடுத்துக் கூறுங்கள், அவர்கள் எந்த துறைக்கு வேலைக்கு எதிர்காலத்தில் செல்லலாம் என்பதற்கு சின்ன பொறி தட்டி விடுங்கள், அதன் பின் அவர்களாகளே எந்த துறையில் காலூன்ற வேண்டுமென்று தீர்மானித்து அதற்காக செயல்பட ஆரம்பித்துவிடுவார்கள்.
9) உங்கள் குழந்தைகளை அருகில் அழைத்து அவர்களின் சின்ன சின்ன ஆசைகளை கேட்டறிந்து அதற்காகவே நாங்கள் இருக்கிறோம் என்பதை மனதில் ஆழமாக பதிய வையுங்கள், அவர்களுக்காக சிறு விளையாட்டு பொருட்களை நீங்களே செய்து, அதை அவர்களுக்கு கற்றுக்கொடுத்து, அவர்களையும் செய்யச்சொல்லி அவர்களின் நண்பர்களுக்கு பரிசளிக்கச் சொல்லுங்கள்.
10) அனைத்து மத கோவில்களுக்கும் அழைத்து சென்று, எல்லோருடைய வழிபாட்டு முறைகளையும் காணச் செய்யுங்கள், அனைத்து மதமும் "அன்பை" மட்டுமே போதிக்கிறது என்ற உண்மையை அவர்களை உணரச் செய்யுங்கள். அன்பால் அனைத்தையும் பெறமுடியும் என்பதை உணர்த்துங்கள்.
இந்தப்பதிவில் உள்ள சிலவற்றை நீங்கள் செய்ய முயற்சித்தாலே உங்கள் குழந்தையின் மீதுள்ள அக்கறையை உங்கள் குழந்தைகளே உணர்ந்துகொள்வார்கள்..
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

விடுமுறை நாட்களில் நாம் நம் குழந்தைகளுக்கு சொல்லிகொடுக்க வேண்டியவை  Empty Re: விடுமுறை நாட்களில் நாம் நம் குழந்தைகளுக்கு சொல்லிகொடுக்க வேண்டியவை

Post by சசி Sat Apr 02, 2016 6:27 pm

நல்ல பகிர்வு. இதெல்லாம் நடைமுறை சாத்தியம்தான்.
சற்று குழந்தைகளுக்காக மெனக்கட வேண்டும். முயற்சி செய்வோம்.


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

விடுமுறை நாட்களில் நாம் நம் குழந்தைகளுக்கு சொல்லிகொடுக்க வேண்டியவை  Empty Re: விடுமுறை நாட்களில் நாம் நம் குழந்தைகளுக்கு சொல்லிகொடுக்க வேண்டியவை

Post by சிவனாசான் Sat Apr 02, 2016 8:22 pm

அப்பப்பா குழந்தைக்கு இவ்வளவு வேலைபளுவையாக போதிக்கனும்.>>>>>> குமரனுக்கு போதிக்கனும்>>>>>>>> போதித்தால்>>>>>>>>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

விடுமுறை நாட்களில் நாம் நம் குழந்தைகளுக்கு சொல்லிகொடுக்க வேண்டியவை  Empty Re: விடுமுறை நாட்களில் நாம் நம் குழந்தைகளுக்கு சொல்லிகொடுக்க வேண்டியவை

Post by krishnaamma Sat Apr 02, 2016 10:20 pm

நல்ல பகிர்வு அப்துல் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விடுமுறை நாட்களில் நாம் நம் குழந்தைகளுக்கு சொல்லிகொடுக்க வேண்டியவை  Empty பெற்றோர்கள் கவனத்திற்கு-:

Post by ayyasamy ram Fri Apr 08, 2016 10:45 am


விடுமுறையில் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்காக
செய்யவேண்டியது இதுதான்,

1) உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதேனும்
ஒரு வங்கிக்கு உங்கள் குழந்தைகளை அழைத்தச்
செல்லுங்கள், வங்கியில் உள்ள அனைத்து
செல்லான்களையும் நிரப்புவது எப்படி என்பதை
கற்றுக்கொடுங்கள்,

A.T.M ல் எவ்வாறு பணமெடுப்பது என்பதையும்,
சேமிப்பின் அவசியத்தையும் அக்கறையுடன்
சொல்லிக்கொடுங்கள்.

2) அதுபோல அருகில் உள்ள அனாதை
ஆசிரமங்களுக்கும், முதியோர் இல்லத்திற்கும்,
மனநல காப்பகத்திற்கும் அழைத்து சென்று,
அவர்கள் ஏன் இவ்வாறு ஆளாக்கப்பட்டார்கள்?
என்பதை அருகிலிருந்து எடுத்துக்கூறுங்கள்,

அவர்கள் படும் துன்பங்களையும், ஏக்கங்களையும்
அவர்களாகவே புரிந்து கொள்ள வழிவகை செய்து
கொடுங்கள்.

3) அருகில் இருக்கும் குளங்கள், ஆறுகள், கடல்கள்
ஆகிய இடங்களுக்கு கூட்டிச் சென்று நீச்சலடிக்க
அதுவும் நீங்களே கற்றுக் கொடுங்கள்
-
விடுமுறை நாட்களில் நாம் நம் குழந்தைகளுக்கு சொல்லிகொடுக்க வேண்டியவை  HDYx8ufcTneuv1n8roum+CRB4b77UEAAI1bu
-

4) அவர்களுக்கு இரண்டு மரக்கன்றுகளை பரிசாக
அளித்து, அதை அவர்களை வைத்தே தண்ணீர் ஊற்றி
வளர்க்க சொல்லுங்கள், மரம் வளர வளர சிறு சிறு
பரிசு கொடுத்து அசத்துங்கள்

.

5) இந்த இரண்டு மாதங்களில் ஒருமுறையேனும்
நீங்கள் இரத்ததானம் செய்யுங்கள், அதுவும் உங்கள்
குழந்தைகள் முன் செய்யுங்கள், இரத்ததானத்தின்
அவசியத்தை அவர்கள் கண்டிப்பாக உணர்வார்கள்.
(என் பெற்றோகள் எப்போதும் எனக்கு ஹீரோ தான்
என்று அவர்கள் கண்டிப்பாக பெருமை கொள்வார்கள்)


Last edited by ayyasamy ram on Fri Apr 08, 2016 10:48 am; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

விடுமுறை நாட்களில் நாம் நம் குழந்தைகளுக்கு சொல்லிகொடுக்க வேண்டியவை  Empty Re: விடுமுறை நாட்களில் நாம் நம் குழந்தைகளுக்கு சொல்லிகொடுக்க வேண்டியவை

Post by ayyasamy ram Fri Apr 08, 2016 10:45 am

6) மிக முக்கியமாக அரசாங்க மருத்துவமனைக்கு
அழைத்து சென்று, அங்கு நோயாளிகள் படும்
கஷ்டத்தை அவர்கள் கண்முன் கொண்டுவாருங்கள்,

விபத்தினால் அடிபட்ட சிகிச்சை பெற்றுவருபவரை
காணச்செய்தாலே போதும் அவர்கள் எவ்வாறு
வாகனத்தை ஓட்ட வேண்டுமென்று முடிவெடுத்து
கொள்வார்கள்.

7) ஒவ்வொருவருக்கும் சொந்த கிராமம் உண்டு,
அங்கு உங்கள் குழந்தைகளை அழைத்து சென்று
நம் தாத்தா பாட்டி மற்றும் நம் சொந்தங்களை
அறிமுகப்படுத்தி அன்பு செலுத்த வழிவகை
செய்யுங்கள்,

நம் முன்னோர்களின் “விவசாய” முறைகளையும்,
வாழ்க்கையையும், அவர்களின் பெருமைகளையும்,
அதற்காக பட்ட கஷ்டங்களையும் கூறுங்கள்.

8) அதுபோல அருகில் உள்ள நீதிமன்றம், காவல்
நிலையம், அரசு அலுவலகங்கள் போன்ற இடங்களுக்கு
கூட்டிச் சென்று, எவ்வாறு அரசாங்கமும் அது
செயல்படும் விதங்களையும் எடுத்துக் கூறுங்கள்,

அவர்கள் எந்த துறைக்கு வேலைக்கு எதிர்காலத்தில்
செல்லலாம் என்பதற்கு சின்ன பொறி தட்டி விடுங்கள்,

அதன் பின் அவர்களாகளே எந்த துறையில் காலூன்ற
வேண்டுமென்று தீர்மானித்து அதற்காக செயல்பட
ஆரம்பித்துவிடுவார்கள்.

9) உங்கள் குழந்தைகளை அருகில் அழைத்து அவர்களின்
சின்ன சின்ன ஆசைகளை கேட்டறிந்து அதற்காகவே
நாங்கள் இருக்கிறோம் என்பதை மனதில் ஆழமாக பதிய
வையுங்கள், அவர்களுக்காக சிறு விளையாட்டு
பொருட்களை நீங்களே செய்து, அதை அவர்களுக்கு
கற்றுக்கொடுத்து, அவர்களையும் செய்யச்சொல்லி
அவர்களின் நண்பர்களுக்கு பரிசளிக்கச் சொல்லுங்கள்.

10) அனைத்து மத கோவில்களுக்கும் அழைத்து சென்று,
எல்லோருடைய வழிபாட்டு முறைகளையும் காணச்
செய்யுங்கள், அனைத்து மதமும் “அன்பை” மட்டுமே
போதிக்கிறது என்ற உண்மையை அவர்களை உணரச்
செய்யுங்கள். அன்பால் அனைத்தையும் பெறமுடியும்
என்பதை உணர்த்துங்கள்.
இந்தப்பதிவில் உள்ள சிலவற்றை
நீங்கள் செய்ய முயற்சித்தாலே உங்கள் குழந்தையின்
மீதுள்ள அக்கறையை உங்கள் குழந்தைகளே உணர்ந்து
கொள்வார்கள்..

——————————
வாட்ஸ் அப் பகிர்வு
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

விடுமுறை நாட்களில் நாம் நம் குழந்தைகளுக்கு சொல்லிகொடுக்க வேண்டியவை  Empty Re: விடுமுறை நாட்களில் நாம் நம் குழந்தைகளுக்கு சொல்லிகொடுக்க வேண்டியவை

Post by ஜாஹீதாபானு Fri Apr 08, 2016 5:42 pm

பயனுள்ள பகிர்வு நன்றி ஐயா புன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

விடுமுறை நாட்களில் நாம் நம் குழந்தைகளுக்கு சொல்லிகொடுக்க வேண்டியவை  Empty Re: விடுமுறை நாட்களில் நாம் நம் குழந்தைகளுக்கு சொல்லிகொடுக்க வேண்டியவை

Post by T.N.Balasubramanian Fri Apr 08, 2016 6:41 pm

மிகவும் உபயோககரமான பதிவு.
பொறுப்புள்ள அனைத்து பெற்றோர்களும்
கடைப்பிடிக்கவேண்டிய /கடைப்பிடிக்கக் கூடிய
அருமையான பதிவு .விடுமுறை நாட்களில் நாம் நம் குழந்தைகளுக்கு சொல்லிகொடுக்க வேண்டியவை  I5MR50S8TDewZRoDY0Yz+arumaiyanapadhivu

வி. பொ, பா .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

விடுமுறை நாட்களில் நாம் நம் குழந்தைகளுக்கு சொல்லிகொடுக்க வேண்டியவை  Empty Re: விடுமுறை நாட்களில் நாம் நம் குழந்தைகளுக்கு சொல்லிகொடுக்க வேண்டியவை

Post by krishnaamma Fri Apr 08, 2016 11:38 pm

இது ஏற்கனவே இருக்கு என்று நினைக்கிறேன் ராம் அண்ணா புன்னகை.இந்த திரியை அதனுடன் இணைத்து விடுகிறேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விடுமுறை நாட்களில் நாம் நம் குழந்தைகளுக்கு சொல்லிகொடுக்க வேண்டியவை  Empty Re: விடுமுறை நாட்களில் நாம் நம் குழந்தைகளுக்கு சொல்லிகொடுக்க வேண்டியவை

Post by shobana sahas Sat Apr 09, 2016 12:20 am

மிக நல்ல பகிர்வு . நன்றி இருவருக்கும். கண்டிப்பாக முயற்சி செய்வேன் .
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

விடுமுறை நாட்களில் நாம் நம் குழந்தைகளுக்கு சொல்லிகொடுக்க வேண்டியவை  Empty Re: விடுமுறை நாட்களில் நாம் நம் குழந்தைகளுக்கு சொல்லிகொடுக்க வேண்டியவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum