ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விபீஷணர் பாதம் வரலாறு:

3 posters

Go down

விபீஷணர் பாதம் வரலாறு: Empty விபீஷணர் பாதம் வரலாறு:

Post by ayyasamy ram Sat Apr 02, 2016 3:03 pm

விபீஷணர் பாதம் வரலாறு: ZSYmkCi3Tlmu5H822vND+Srirangam.2
-
இலங்கை போருக்குப் பின்னர் ராமனுக்கு
பட்டாபிசேகம் நடக்கிறது. அதில் கலந்து கொண்டு
திரும்பும் விபீஷணனுக்கு ராமன் தன் நினைவாக
ஸ்ரீரங்கநாதர் சிலையைபரிசாகத் தருகிறான்.

எடுத்துச் செல்லும்போது கீழே எங்கும் வைக்கக்
கூடாது என்ற நிபந்தனையையும் சொல்கிறான்.
ஆகாய மார்க்கமாக வரும் விபீஷணன், வழியில்
சோலைகளோடு கூடிய காவிரியைக் கண்டு நீராட
விரும்புகிறான். கீழே இறங்கி சிலையை தரையில்
வைக்கக் கூடாதே என்று எண்ணும்போது அங்கே
சிறுவன் வடிவில் வந்த விநாயகரிடம் சிலையை
வைத்திருக்கச் சொல்லிவிட்டு காவிரியில்
நீராடுகிறான்.

சிறுவன் சிறிது நேரம் அந்த சிலையை கைகளில்
வைத்திருந்து விட்டு தரையில் வைத்து விடுகிறான்.
காவிரியில் நீராடி முடித்த விபீஷணன் தரையில்
வைக்கப் பட்ட சிலையை எடுக்கும் போது எடுக்க
முடியவில்லை.

தரையோடு ஒட்டிக் கொண்ட அந்த சிலையை
பெயர்த்தெடுக்கவும் முடியவில்லை. கோபம்
கொண்ட விபீஷணன் அந்த சிறுவனை அடிக்க
முற்படும்போது அவன் ஓடிப் போய் அருகிலுள்ள
மலையின் (திருச்சி மலைக்கோட்டை) உச்சியில்
உட்கார்ந்து கொள்கிறான்.

விபீஷணன் துரத்திச் சென்று சிறுவன் தலையில்
குட்டுகிறான்.சிறுவன் மலை உச்சியில் அமர்ந்த
இடம் திருச்சி உச்சிப் பிள்ளையார் கோயில் என்றும்,
விபீஷணன் அவர் தலையில் குட்டும்போது நின்ற
இடத்தில் உருவான பாதம் இரண்டும்
“ விபீஷணர் பாதம் “ என்றும் அழைக்கப் பெற்றது.

உச்சிப் பிள்ளையாருக்கு இதனால் தலையில் பள்ளம்
ஏற்பட்டது. காவிரியில் சோலைகள் நடுவே வைக்கப்
பட்ட ஸ்ரீரங்கநாதர் சிலை இருந்த இடம் ஸ்ரீரங்கம்
ஆயிற்று.
-
---------------

பச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச்செங்கண்
அச்சுதா! அமரேறே! ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே.

- தொண்டரடிப்பொடியாழ்வார் .
-
-------------------------------------------
படித்ததில் பிடித்தது






ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

விபீஷணர் பாதம் வரலாறு: Empty Re: விபீஷணர் பாதம் வரலாறு:

Post by M.Jagadeesan Sat Apr 02, 2016 4:11 pm

ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தில் சிற்பங்கள் இல்லாமல் மொட்டையாக உள்ளது . சிற்பங்கள்தான் கோபுரத்திற்கு அழகு !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

விபீஷணர் பாதம் வரலாறு: Empty Re: விபீஷணர் பாதம் வரலாறு:

Post by mbalasaravanan Sat Apr 02, 2016 4:21 pm

தெரியாத வரலாறை தெரிவித்தமைக்கு நன்றி
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

விபீஷணர் பாதம் வரலாறு: Empty Re: விபீஷணர் பாதம் வரலாறு:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum