ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சின்னகவுண்டர் படத்தில் பம்பரம் சுத்தி விளையாடுவது போல் அல்ல அரசியல்:

3 posters

Go down

சின்னகவுண்டர் படத்தில் பம்பரம் சுத்தி விளையாடுவது போல் அல்ல அரசியல்:  Empty சின்னகவுண்டர் படத்தில் பம்பரம் சுத்தி விளையாடுவது போல் அல்ல அரசியல்:

Post by ayyasamy ram Wed Mar 30, 2016 10:03 am

சின்னகவுண்டர் படத்தில் குழந்தைகளோடு பம்பரம் சுத்தி விளையாடுவது போல் அல்ல அரசியல் என்று விஜயகாந்துக்கு, நடிகர் ராமராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் அதிமுக சாதனை விளக்க கூட்டம் நடைபெற்றது.

இதில் நடிகர்கள் வையாபுரி மற்றும் ராமராஜன் கலந்து கொண்டு பேசினர். நடிகர் ராமராஜன் பேசும்போது சின்னகவுண்டர் படத்தில் குழந்தைகளோடு பம்பரம் சுத்தி விளையாடுவதை போல் விஜயகாந்த் அரசியலை பார்ப்பதாக கூறினார்.

மேலும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசுவதே புரியாது அவரெல்லாம் முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகிறார். கடந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதைப்போல சட்டப் பேரவைத் தேர்தலிலும் அதிமுக 234 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும். தமிழக முதல்வர் தமிழகத்தை மின் மிகை மாநிலமாக கொண்டு வந்ததோடு மட்டுமல்லாமல், முல்லை பெரியாறு அணையில் 142 அடிக்கு தண்ணீர் தேக்க வைத்தவர். அதன்மூலம் 5 மாவட்ட விவசாயிகள் பயன்பெறுகின்றனர்.

காமராஜர், எம்ஜிஆர் போன்றவர்கள் தொடர்ந்து ஆட்சிக்கு வந்ததாலேயே பல திட்டங்களை அவர்களால் நிறைவேற்ற முடிந்தது. அதிமுகவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தரும்பட்சத்தில் தொழில்வளர்ச்சியில் இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழகத்தை முதல்வர் கொண்டுவருவார்.

மதுக்கடைகளை மூடுவோம் என திமுக கூறுவதை மக்கள் நம்பவில்லை என்றார். இக்கூட்டத்தில் திரைப்பட நடிகர் வையாபுரி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் தமிழரசன், கருப்பையா, மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
-
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சின்னகவுண்டர் படத்தில் பம்பரம் சுத்தி விளையாடுவது போல் அல்ல அரசியல்:  Empty Re: சின்னகவுண்டர் படத்தில் பம்பரம் சுத்தி விளையாடுவது போல் அல்ல அரசியல்:

Post by T.N.Balasubramanian Wed Mar 30, 2016 10:56 am

அவர் பம்பரம் இட்ட இடம் சரியில்லை .
எப்பிடியாவது கூட்டம் சேர்க்க ,
இப்பிடியா படக்காட்சி அமைப்பது .
பெண்களை இப்பிடியா அவமானப்படுத்துவது ?
தவறான கோணம் .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சின்னகவுண்டர் படத்தில் பம்பரம் சுத்தி விளையாடுவது போல் அல்ல அரசியல்:  Empty Re: சின்னகவுண்டர் படத்தில் பம்பரம் சுத்தி விளையாடுவது போல் அல்ல அரசியல்:

Post by M.Jagadeesan Wed Mar 30, 2016 10:19 pm

அ .தி . மு . க . விற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தருமாறு மக்களிடம் ராமராஜன் பேசியுள்ளார் . அம்மையாரை நிரந்தர முதல்வர் என்று அக்கட்சியினர் எண்ணிக்கொண்டிருக்கும் வேளையில் , இவர் இவ்வாறு பேசியுள்ளது அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது . இதற்காக அவர் கட்சியை விட்டு நீக்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

சின்னகவுண்டர் படத்தில் பம்பரம் சுத்தி விளையாடுவது போல் அல்ல அரசியல்:  Empty Re: சின்னகவுண்டர் படத்தில் பம்பரம் சுத்தி விளையாடுவது போல் அல்ல அரசியல்:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பாக்யராஜ் படத்தில் அரசியல் நய்யாண்டி!
» நான் எதிர்கொள்ளும் எதிர்ப்பு மதரீதியானது அல்ல, அரசியல் ரீதியானது : கமல்ஹாசன்
» சிறுகதை – சுத்தி சுத்தி வந்தீக
» KGF -2: `பீஸ்ட் படமும் வரட்டும்; இது அரசியல் அல்ல சினிமா' - டிரைலர் வெளியீட்டில் பேசிய யஷ்!
»  ஒரு பெண்ணாக தமிழ் நாட்டில் அரசியல் வாழ்வு நடத்துவது என்பது எளிதான பணி அல்ல. ஜெயலலிதா.....

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum