ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரை டிக்கெட் நடைமுறையில் ரயில்வே துறை அதிரடி மாற்றம்

3 posters

Go down

அரை டிக்கெட் நடைமுறையில் ரயில்வே துறை அதிரடி மாற்றம் Empty அரை டிக்கெட் நடைமுறையில் ரயில்வே துறை அதிரடி மாற்றம்

Post by ayyasamy ram Sun Mar 27, 2016 7:47 am

புதுடில்லி :
'ரயில்களில், முழு டிக்கெட்டுக்கான கட்டணம்
செலுத்தினால் மட்டுமே, குழந்தைகளுக்கு தனி
இருக்கை அல்லது படுக்கை வசதி வழங்கப்படும்'
என, ரயில்வே அறிவித்துள்ளது.
-
ரயில்வே வட்டாரங்கள் கூறியதாவது: தற்போது,
ரயில்களில் பயணம் செய்யும், 5 - 12 வயது
வரையுள்ள குழந்தைகளுக்கு, அரை டிக்கெட்
கட்டணத்தில், இருக்கை மற்றும் படுக்கை வசதி
அளிக்கப்பட்டு வருகிறது.
-
5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கட்டணம்
வசூலிக்கப்படுவதில்லை.
-
இந்நிலையில், 'அரை டிக்கெட் நடைமுறை ஒழிக்கப்
படும். 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும்,
இனி, முழு டிக்கெட் தான் எடுக்க வேண்டும்' என,
கடந்தாண்டு டிசம்பரில், ரயில்வே தரப்பில்
அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, குழந்தைகளுக்கான
கட்டணம் மற்றும் படுக்கை வசதி ஒதுக்கீட்டில்
ரயில்வே நிர்வாகம் மாற்றம் செய்யவுள்ளது.
-
புதிய விதிமுறைப்படி, பெரியவர்களை போல்,
5 - 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும், முழு
கட்டணம் செலுத்தினால் தான், அவர்களுக்கு தனியாக,
இருக்கை அல்லது படுக்கை வசதி ஒதுக்கப்படும்.
-
ஏப்ரல், 22 முதல், இந்த நடைமுறை அமலுக்கு
வருகிறது. இதன்மூலம், ரயில்வேக்கு, ஆண்டுக்கு,
525 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்.
இவ்வாறு ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.
=
================================
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82675
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அரை டிக்கெட் நடைமுறையில் ரயில்வே துறை அதிரடி மாற்றம் Empty Re: அரை டிக்கெட் நடைமுறையில் ரயில்வே துறை அதிரடி மாற்றம்

Post by ராஜா Sun Mar 27, 2016 11:19 am

அனாவசியமாக பல கோடி ரூபாயை செலவழிக்கும் இரயில்வே துறை சிறுவர்களுக்கான அரைடிக்கெட்டில் கைவைத்துள்ளது. ஏற்கனவே கொஞ்சம் பேர் தான் ஒழுங்காக அரைடிக்கெட் எடுக்கின்றனர் இனிமேல் அவர்களும் டிக்கெட் எடுக்காமலேயே பயணம் செய்ய போகிறார்கள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அரை டிக்கெட் நடைமுறையில் ரயில்வே துறை அதிரடி மாற்றம் Empty Re: அரை டிக்கெட் நடைமுறையில் ரயில்வே துறை அதிரடி மாற்றம்

Post by T.N.Balasubramanian Sun Mar 27, 2016 1:06 pm

நரேந்திர மோடி அரசு , இழப்புகளை ஈடு செய்ய ,கையாளும் கடுமையான வழிமுறைகளில் இதுவும் ஒன்று .
pennywise ,  pound foolish என்பதே போல் .
அடல் பிஹாரி வாஜ்பாய் , பாங்கு களில் FD வட்டி குறைத்தப் போது சீனியர் சிடிசென் நலம் கருதி , LIC யுடன்
இணைந்து ஒரு திட்டம் கொண்டுவந்தார் . அதன் படி 9% மாதாமாதம் கிடைக்கும்படி ,பார்த்துக் கொண்டார் .அவருக்கு  நன்றி  நன்றி
பிறகு ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் --ப சிதம்பரம் போஸ்ட் ஆபீசுகளில் சீனியர் சிடிசென் திட்டம் கொண்டுவந்தார் . அதே 9% ஆனால் 3 மாதத்துக்கு ஒரு முறைதான் வட்டி கிடைக்கும் .இந்த திட்டத்தில் இணைவோர் அனைவரும் பணக்கார்கள் என்று தப்பான எண்ணம் இவருக்கு . மாதாமாதம் கிடைக்கவேண்டிய வட்டி மூன்று மாதத்திற்கு ஒரு முறை. இவர்கள் எல்லாரும் சிறந்த economist என்று பெயர் பெற்றவர்கள் . இந்திய ஒரு ஏழை நாடு என்பது AC இல் உட்கார்ந்து வேலை செய்யும் இவருக்கும் ,நிதித்துறை ஆபீசர்களுக்கும் தெரியாததில் ஆச்சர்யம் இல்லை
பிறகு வந்த மோடி அரசு இதே scss ஐ 9.3% வட்டியை உயர்த்தி , அதில் டெக்ஸ் பிடித்து , இன்கம் டெக்ஸ் ஆபீசில் இருந்து returns சமர்பித்து ,பிடித்த வட்டியை பெற்றுக்கொள்ளவேண்டுமாம். வேண்டாத   வேலை  முதியோருக்கு . இன்கம் டெக்ஸ் ஆபீசிற்கு போன பைசா பெறுவதற்கு எவ்வளவு கஷ்டம் என்பது எல்லோரும் அறிந்ததே .பொறுமை இழந்து போனால் போகட்டும் போடா என்ற கேசுகள் தான் அதிகம் ஆகப்போகின்றன .
vajpayee BJP ஓகே
காங்கரஸ் தண்டம் .
மோடி பிஜேபி,  தண்டமே பரவாயில்லை, கூறவைக்கிறது .
ஏழைகளிடம் 10 கோடி அதிகம் வசூலிக்க 100 கோடி அலுவலகத்தில் செலவு செய்து , 10000 கோடி கணக்கில் மல்லையா போன்றவர்களிடம் இழப்பவர்கள் .

மோடியின் மேற்பார்வையில் நிதித்துறையும் , ரயில்வேயும் பெரிய மைனஸ் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அரை டிக்கெட் நடைமுறையில் ரயில்வே துறை அதிரடி மாற்றம் Empty Re: அரை டிக்கெட் நடைமுறையில் ரயில்வே துறை அதிரடி மாற்றம்

Post by ராஜா Sun Mar 27, 2016 1:14 pm

T.N.Balasubramanian wrote:நரேந்திர மோடி அரசு , இழப்புகளை ஈடு செய்ய ,கையாளும் கடுமையான வழிமுறைகளில் இதுவும் ஒன்று .
pennywise ,  pound foolish என்பதே போல் .
அடல் பிஹாரி வாஜ்பாய் , பாங்கு களில் FD வட்டி குறைத்தப் போது சீனியர் சிடிசென் நலம் கருதி , LIC யுடன்
இணைந்து ஒரு திட்டம் கொண்டுவந்தார் . அதன் படி 9% மாதாமாதம் கிடைக்கும்படி ,பார்த்துக் கொண்டார் .அவருக்கு  நன்றி  நன்றி
பிறகு ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் --ப சிதம்பரம் போஸ்ட் ஆபீசுகளில் சீனியர் சிடிசென் திட்டம் கொண்டுவந்தார் . அதே 9% ஆனால் 3 மாதத்துக்கு ஒரு முறைதான் வட்டி கிடைக்கும் .இந்த திட்டத்தில் இணைவோர் அனைவரும் பணக்கார்கள் என்று தப்பான எண்ணம் இவருக்கு . மாதாமாதம் கிடைக்கவேண்டிய வட்டி மூன்று மாதத்திற்கு ஒரு முறை. இவர்கள் எல்லாரும் சிறந்த economist என்று பெயர் பெற்றவர்கள் . இந்திய ஒரு ஏழை நாடு என்பது AC இல் உட்கார்ந்து வேலை செய்யும் இவருக்கும் ,நிதித்துறை ஆபீசர்களுக்கும் தெரியாததில் ஆச்சர்யம் இல்லை
பிறகு வந்த மோடி அரசு இதே scss ஐ 9.3% வட்டியை உயர்த்தி , அதில் டெக்ஸ் பிடித்து , இன்கம் டெக்ஸ் ஆபீசில் இருந்து returns சமர்பித்து ,பிடித்த வட்டியை பெற்றுக்கொள்ளவேண்டுமாம். வேண்டாத   வேலை  முதியோருக்கு . இன்கம் டெக்ஸ் ஆபீசிற்கு போன பைசா பெறுவதற்கு எவ்வளவு கஷ்டம் என்பது எல்லோரும் அறிந்ததே .பொறுமை இழந்து போனால் போகட்டும் போடா என்ற கேசுகள் தான் அதிகம் ஆகப்போகின்றன .
vajpayee BJP ஓகே
காங்கரஸ் தண்டம் .
மோடி பிஜேபி,  தண்டமே பரவாயில்லை, கூறவைக்கிறது .
ஏழைகளிடம் 10 கோடி அதிகம் வசூலிக்க 100 கோடி அலுவலகத்தில் செலவு செய்து , 10000 கோடி கணக்கில் மல்லையா போன்றவர்களிடம் இழப்பவர்கள் .

மோடியின் மேற்பார்வையில் நிதித்துறையும் , ரயில்வேயும் பெரிய மைனஸ் .

ரமணியன்
அரை டிக்கெட் நடைமுறையில் ரயில்வே துறை அதிரடி மாற்றம் 3838410834 அரை டிக்கெட் நடைமுறையில் ரயில்வே துறை அதிரடி மாற்றம் 3838410834 அரை டிக்கெட் நடைமுறையில் ரயில்வே துறை அதிரடி மாற்றம் 103459460
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அரை டிக்கெட் நடைமுறையில் ரயில்வே துறை அதிரடி மாற்றம் Empty Re: அரை டிக்கெட் நடைமுறையில் ரயில்வே துறை அதிரடி மாற்றம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழகம் முழுவதும் நாளை 4 மணி நேரம் ரயில்வே டிக்கெட் கவுண்ட்டர்கள், இணையதளங்கள் செயல்படாது: தெற்கு ரயில்வே
»  ஹெச்-1பி விசா நடைமுறையில் ஜனவரிக்குள் மாற்றம்: இந்திய நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு
» `பெண் பயணியிடம் இப்படித்தான் நடந்துகொள்வதா?!'- டிக்கெட் பரிசோதகரை எச்சரித்த ரயில்வே போலீஸ்
» 100 பாதைகளில் 150 ரயில்கள் ; தனியார் மயமாகும் ரயில்வே துறை
» விபத்து தடுப்பு 'கவசம்' ரயில்வே துறை அசத்தல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum