Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்by heezulia Today at 1:36 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூன்று பக்கம் ஊழல், ஒரு பக்கம் கடன்…!!
2 posters
Page 1 of 1
மூன்று பக்கம் ஊழல், ஒரு பக்கம் கடன்…!!
1. இப்பெல்லாம் ஏ.டி.எம்-இல் பணம் எடுத்தவுடன்
பணத்தை எண்ணுவதற்கு முன்பு, இது
எத்தனையாவது முறை பணம் எடுக்கிறோம் என்று
தான் எண்ணுகிறோம
–
2. ATM – Anju Time Mattum (அஞ்சு டைம்
மட்டும்)
–
3. குழந்தைங்க நம்மகிட்ட கதை கேட்டதெல்லாம்
அந்தக்காலம்.. இப்பல்லாம், ‘ஏன் ஹோம்வொர்க்
செய்யல?’னு கேட்டா அதுங்களே கதைகதையா
சொல்லுதுங்க..
–
4. கிணத்த தூர்வாருவோம்னு கெளம்புனாங்கெ!!
இப்ப கெணத்த காணோம்னு சொல்றாங்கெ!!
இவனுகளே மண்ண போட்டு மெத்திருப்பானுகளோ!!
# 300பேரின் சுவிஸ் பணம் மாயம்!!
–
5. காய்கறி விலை மளமளவென உயர்ந்துவரும்
நிலையில், கீரை விலை ஏறாமல் சில்லறையில்
கிடைப்பது, நம் உடல் ஆரோக்கியத்துக்கு கொடுக்கப்
பட்டிருக்கும் கடைசி வாய்ப்பு..
–
6. ஆபிஸ் போற அன்னைக்குலாம் 9 மணி
வரைக்கும் தூக்கம் வரும் சண்டே மட்டும் ஏழு
மணிக்கு மேல வராது # விதி
–
7. பியூட்டி பார்லர்க்கும் ஃபுல்லா மேக்அப் போட்டு
தான் போகனுமா? என்னம்மா இப்படி பண்றிங்களேமா..!
–
8. தூய்மை இந்தியாதிட்டம்!!
தேவையான பொருட்கள்: வெளக்கமாறு 1 கேமரா 4
–
9. மின்கட்டணத்தை உயர்த்தக்கூடாது என சென்னை
உயர்நீதிமன்றம் உத்தரவு…
# அப்டியே நெட் கட்டணத்தயும் உயர்த்தகூடாதுன்னு
உத்தரவு போட்ருங்கயா….
–
10. உங்களுக்கு துன்பம் வருகையில் ..
உங்கள் சொந்தங்களும் ..நண்பர்களும் ..உங்களுக்கு.
பின் நிற்பார்கள் …..
சந்தேகம் இருந்தால்…உங்கள் திருமண ஆல்பத்தை
பாருங்கள் .
–
—————————
படித்ததில் பிடித்தது
பணத்தை எண்ணுவதற்கு முன்பு, இது
எத்தனையாவது முறை பணம் எடுக்கிறோம் என்று
தான் எண்ணுகிறோம
–
2. ATM – Anju Time Mattum (அஞ்சு டைம்
மட்டும்)
–
3. குழந்தைங்க நம்மகிட்ட கதை கேட்டதெல்லாம்
அந்தக்காலம்.. இப்பல்லாம், ‘ஏன் ஹோம்வொர்க்
செய்யல?’னு கேட்டா அதுங்களே கதைகதையா
சொல்லுதுங்க..
–
4. கிணத்த தூர்வாருவோம்னு கெளம்புனாங்கெ!!
இப்ப கெணத்த காணோம்னு சொல்றாங்கெ!!
இவனுகளே மண்ண போட்டு மெத்திருப்பானுகளோ!!
# 300பேரின் சுவிஸ் பணம் மாயம்!!
–
5. காய்கறி விலை மளமளவென உயர்ந்துவரும்
நிலையில், கீரை விலை ஏறாமல் சில்லறையில்
கிடைப்பது, நம் உடல் ஆரோக்கியத்துக்கு கொடுக்கப்
பட்டிருக்கும் கடைசி வாய்ப்பு..
–
6. ஆபிஸ் போற அன்னைக்குலாம் 9 மணி
வரைக்கும் தூக்கம் வரும் சண்டே மட்டும் ஏழு
மணிக்கு மேல வராது # விதி
–
7. பியூட்டி பார்லர்க்கும் ஃபுல்லா மேக்அப் போட்டு
தான் போகனுமா? என்னம்மா இப்படி பண்றிங்களேமா..!
–
8. தூய்மை இந்தியாதிட்டம்!!
தேவையான பொருட்கள்: வெளக்கமாறு 1 கேமரா 4
–
9. மின்கட்டணத்தை உயர்த்தக்கூடாது என சென்னை
உயர்நீதிமன்றம் உத்தரவு…
# அப்டியே நெட் கட்டணத்தயும் உயர்த்தகூடாதுன்னு
உத்தரவு போட்ருங்கயா….
–
10. உங்களுக்கு துன்பம் வருகையில் ..
உங்கள் சொந்தங்களும் ..நண்பர்களும் ..உங்களுக்கு.
பின் நிற்பார்கள் …..
சந்தேகம் இருந்தால்…உங்கள் திருமண ஆல்பத்தை
பாருங்கள் .
–
—————————
படித்ததில் பிடித்தது
Re: மூன்று பக்கம் ஊழல், ஒரு பக்கம் கடன்…!!
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
Hari Prasath- தளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|