Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Karthikakulanthaivel | ||||
ayyamperumal |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதலில் விஜய் மல்லையாவை முதலில் கைது செய்யுங்கள் என ரகளை...
3 posters
Page 1 of 1
முதலில் விஜய் மல்லையாவை முதலில் கைது செய்யுங்கள் என ரகளை...
-
மும்பையில் ரயில் டிக்கெட் எடுக்காமல் பயணத்தை
பெண்ணிடம் பரிசோதகர் அபராதம் செலுத்த சொல்லியிருந்தார்.
இதையடுத்து வங்கிகளை ஏமாற்றி, 9,000 கோடி ரூபாய் மோசடி
செய்த தொழிலதிபர், விஜய் மல்லையாவை முதலில் கைது
செய்யுங்கள், அபராதம் எல்லாம் செலுத்த முடியாது என கூறி
ரகளை செய்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மும்பையில் உள்ள புலேஷ்வர் பகுதியைச் சேர்ந்த
பிரேமலதா பன்சாலி என்ற பெண், சமீபத்தில், புறநகர் ரயிலில்
பயணித்துள்ளார். மஹாலட்சுமி ரயில்வே ஸ்டேஷனில் இறங்கிய
அவரிடம், டிக்கெட் பரிசோதகர்கள், டிக்கெட் கேட்டுள்ளனர்.
ஆனால், பிரேமலதா டிக்கெட் இல்லாமல் பயணித்துள்ளார்.
இதனால், 260 ரூபாய் அபராதம் செலுத்தி விட்டு செல்லும்படி,
டிக்கெட் பரிசோதகர்கள் கூறியுள்ளனர்.அபராதம் செலுத்த மறுத்த
அவர், 'வங்கிகளில், 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கி, தப்பித்துச்
சென்ற, விஜய் மல்லையாவை, முதலில் கைது பண்ணுங்க' என
கூறியுள்ளார்.
அங்கு விரைந்த ரயில்வே போலீசார், 'நீங்கள் அபராதம் செலுத்தா
விட்டால், ஏழு நாட்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டி வரும்'
என, கண்டிப்புடன் கூறியுள்ளனர். அதற்கு அப்பெண், 'சிறை தண்டனை
அனுபவிக்க தயார்; அபராதத்தை செலுத்த மாட்டேன்' என கூறி,
முரண்டு பிடித்தார்.
பின், அப்பெண்ணின் கணவரை, ரயில்வே போலீசார் வரவழைத்தனர்.
அவர் சமாதானப்படுத்தியும், அந்த பெண், பிடிவாதமாக, அபராதம்
செலுத்த மறுத்து விட்டார்.
இந்த சம்பவம், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
-------------------------------
தினமணி
Re: முதலில் விஜய் மல்லையாவை முதலில் கைது செய்யுங்கள் என ரகளை...
அந்தப்பெண் செய்தது தவறு என்றாலும் , அவள் சொன்னதில் நியாயம் உள்ளது .
குமாரசாமிகள் உள்ளவரை , மல்லையாக்களுக்கும் , மலை முழுங்கி மகாதேவன்களும் கவலைப்படவேண்டிய அவசியமில்லை !
குமாரசாமிகள் உள்ளவரை , மல்லையாக்களுக்கும் , மலை முழுங்கி மகாதேவன்களும் கவலைப்படவேண்டிய அவசியமில்லை !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: முதலில் விஜய் மல்லையாவை முதலில் கைது செய்யுங்கள் என ரகளை...
மேற்கோள் செய்த பதிவு: 1199111M.Jagadeesan wrote:அந்தப்பெண் செய்தது தவறு என்றாலும் , அவள் சொன்னதில் நியாயம் உள்ளது .
குமாரசாமிகள் உள்ளவரை , மல்லையாக்களுக்கும் , மலை முழுங்கி மகாதேவன்களும் கவலைப்படவேண்டிய அவசியமில்லை !
நிஜம் ஐயா ! .............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: முதலில் விஜய் மல்லையாவை முதலில் கைது செய்யுங்கள் என ரகளை...
-
எல்லாம் உங்க ட்ரைனிங் தான் தலைவரே
என்னால ஓட முடியுது
உங்களால்....
-
முக நூலில் ரசித்தது
Re: முதலில் விஜய் மல்லையாவை முதலில் கைது செய்யுங்கள் என ரகளை...
மேற்கோள் செய்த பதிவு: 1199650ayyasamy ram wrote:
-
எல்லாம் உங்க ட்ரைனிங் தான் தலைவரே
என்னால ஓட முடியுது
உங்களால்....
-
முக நூலில் ரசித்தது
மல்லையா : எப்படி தப்பிக்கிறதுன்னு தெரியலையே !
கலைஞர் : முதல்ல குமாரசாமியைப் போய் பாருங்க !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Similar topics
» விஜய் மல்லையாவை நீக்கிய சுப்பிரமணிய சாமி!
» சட்டப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் வரை விஜய் மல்லையாவை நாடு கடத்த முடியாது
» விபச்சாரத்திற்காக சிறுவனை கடத்தி அரவாணியாக்கிய கும்பல் கைது -அரவாணிகள் கோர்ட்டில் ரகளை
» ரசிகர்களின் ரகளை:வருத்தம் தெரிவித்தார் நடிகர் விஜய்
» ”திருடன், திருடன்” என விஜய் மல்லையாவை பார்த்து கோஷமிட்ட இந்திய ரசிகர்கள்
» சட்டப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் வரை விஜய் மல்லையாவை நாடு கடத்த முடியாது
» விபச்சாரத்திற்காக சிறுவனை கடத்தி அரவாணியாக்கிய கும்பல் கைது -அரவாணிகள் கோர்ட்டில் ரகளை
» ரசிகர்களின் ரகளை:வருத்தம் தெரிவித்தார் நடிகர் விஜய்
» ”திருடன், திருடன்” என விஜய் மல்லையாவை பார்த்து கோஷமிட்ட இந்திய ரசிகர்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|