ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்கள் நலக் கூட்டணியின் முதல்வராக விஜயகாந்த் அறிவிப்பு

+3
M.Jagadeesan
krishnaamma
ayyasamy ram
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மக்கள் நலக் கூட்டணியின் முதல்வராக விஜயகாந்த் அறிவிப்பு Empty மக்கள் நலக் கூட்டணியின் முதல்வராக விஜயகாந்த் அறிவிப்பு

Post by ayyasamy ram Wed Mar 23, 2016 11:44 am

மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று இணைந்தார். மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் கூட்டணி தொடர்பாக, விஜயகாந்தை சந்திப்பதற்கு முன்பு மக்கள் நலக் கூட்டணி தலைவர் அண்ணாநகரில் உள்ள வைகோ இல்லத்தில் கூடி பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ தேமுதிக அழைப்பின் பேரில் விஜயகாந்தை சந்திப்பதாகத் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து பேசிய திருமாவளவன், தேமுதிக உடன் இன்று தொகுதி உடன்பாடு கையெழுத்தாகும் என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன், தொல்.திருமாவளவன் ஆகியோர் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து பேசுவதற்காக இன்று காலை 10 மணியளவில் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு வந்தனர்.
-
அப்போது சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி, தொகுதி உடன்பாடு பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையில் மக்கள் நலக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார்.
-
மொத்தமுள்ள 234 தொகுதிகளில் தேமுதிக 124 தொகுதிகளிலும், மக்கள் நலக்கூட்டணி 110 தொகுதிகளிலும் போட்டியிடும் என அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
-
பேச்சுவார்த்தையின் போது விஜயகாந்த் உடன் பிரேமலதா, சுதீஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
-
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மக்கள் நலக் கூட்டணியின் முதல்வராக விஜயகாந்த் அறிவிப்பு Empty Re: மக்கள் நலக் கூட்டணியின் முதல்வராக விஜயகாந்த் அறிவிப்பு

Post by ayyasamy ram Wed Mar 23, 2016 11:50 am

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக தலமையில் மக்கள் நலக் கூட்டணியும் இணைந்து போட்டியிடுவது உறுதியாகியுள்ள நிலையில் தேமுதிகவின் தேர்தல் அறிக்கையை தமிழக மக்களிடம் எடுத்துக்கூறும் வகையில் அனைத்து மாநகராட்சிகளிலும் தேமுதிக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
-
இக்கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். பொதுக்கூட்டம் வருகின்ற 25.03.2016 வெள்ளிக்கிழமை முதல் 04.04.2016 திங்கள்கிழமை வரை 11 நாட்கள் நடைபெற உள்ளது.
-
எந்தெந்த மாநகராட்சிகளில் எப்போது பொதுக்கூட்டம் நடைபெறும் என்பது குறித்து தேமுதிக அட்டவணை வெளியிட்டுள்ளது அதன் விவரம் வருமாறு: -
-
மக்கள் நலக் கூட்டணியின் முதல்வராக விஜயகாந்த் அறிவிப்பு QVjrIEHIQbqK5ROuFFj7+dmdk
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மக்கள் நலக் கூட்டணியின் முதல்வராக விஜயகாந்த் அறிவிப்பு Empty Re: மக்கள் நலக் கூட்டணியின் முதல்வராக விஜயகாந்த் அறிவிப்பு

Post by krishnaamma Wed Mar 23, 2016 11:53 am

அப்பாடா....ஒருவழியா விஜயகாந்த் தான் நினைத்ததை அடைந்து விட்டாரா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மக்கள் நலக் கூட்டணியின் முதல்வராக விஜயகாந்த் அறிவிப்பு Empty Re: மக்கள் நலக் கூட்டணியின் முதல்வராக விஜயகாந்த் அறிவிப்பு

Post by M.Jagadeesan Wed Mar 23, 2016 12:11 pm

வைகோவை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது .

ஒரு சிங்கம் , ஒரு சுண்டெலியின் தலைமையை ஏற்றுக்கொண்டது .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

மக்கள் நலக் கூட்டணியின் முதல்வராக விஜயகாந்த் அறிவிப்பு Empty Re: மக்கள் நலக் கூட்டணியின் முதல்வராக விஜயகாந்த் அறிவிப்பு

Post by யினியவன் Wed Mar 23, 2016 1:36 pm

krishnaamma wrote:அப்பாடா....ஒருவழியா விஜயகாந்த் தான் நினைத்ததை அடைந்து விட்டாரா? புன்னகை
நாற்காலியை அல்ல புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மக்கள் நலக் கூட்டணியின் முதல்வராக விஜயகாந்த் அறிவிப்பு Empty Re: மக்கள் நலக் கூட்டணியின் முதல்வராக விஜயகாந்த் அறிவிப்பு

Post by யினியவன் Wed Mar 23, 2016 1:36 pm

M.Jagadeesan wrote:வைகோவை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது .

ஒரு சிங்கம் , ஒரு சுண்டெலியின் தலைமையை ஏற்றுக்கொண்டது .
சிங்கம் உறங்கி ஆண்டுகள் 20 க்கு மேல் இருக்கும் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மக்கள் நலக் கூட்டணியின் முதல்வராக விஜயகாந்த் அறிவிப்பு Empty Re: மக்கள் நலக் கூட்டணியின் முதல்வராக விஜயகாந்த் அறிவிப்பு

Post by T.N.Balasubramanian Wed Mar 23, 2016 1:42 pm

வைகோ வின் பேச்சாற்றல் உலக புகழ் பெற்றது .
விஜயகாந்த் பேய் சாற்றலும் உலக புகழ் பெற்றது .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மக்கள் நலக் கூட்டணியின் முதல்வராக விஜயகாந்த் அறிவிப்பு Empty Re: மக்கள் நலக் கூட்டணியின் முதல்வராக விஜயகாந்த் அறிவிப்பு

Post by சிவனாசான் Wed Mar 23, 2016 9:20 pm

திருமிகு விஜய காந்துக்கு அங்ஙளஙாக திட்டம்போட தெரியாதுங்க ஆனால் திட்டம்போட்டு திருட கூட்டத்தை திடமுடன் தீர்த்து கட்ட துணிவு கொண்டவருங்க. அவர் கொள்ளகை கனவு நினவாகட்டும். வாழ்க. ஆவணவக்கார்களை அகற்ற ஆட்சி கட்டலில் அவரை அமர்த்துவார்களா>? ஆண்டவனை நம்பும் அவருக்கு அமைப்பு உள்ளதா?
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

மக்கள் நலக் கூட்டணியின் முதல்வராக விஜயகாந்த் அறிவிப்பு Empty Re: மக்கள் நலக் கூட்டணியின் முதல்வராக விஜயகாந்த் அறிவிப்பு

Post by krishnaamma Wed Mar 23, 2016 10:28 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:அப்பாடா....ஒருவழியா விஜயகாந்த் தான் நினைத்ததை அடைந்து விட்டாரா? புன்னகை
நாற்காலியை அல்ல புன்னகை

நிஜம் இனியவன், ஆனால் அவருக்கு நல்லா தெரியும் தான் முதலமைச்சர் ஆக முடியாது என்று, ஆனால் இந்த பழமொழி தெரியும்தானே? ............... கண்ணடி

" தலைமுடியைக் கட்டி மலையை இழுப்போம் , வந்தால் மலை போனால்............ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மக்கள் நலக் கூட்டணியின் முதல்வராக விஜயகாந்த் அறிவிப்பு Empty Re: மக்கள் நலக் கூட்டணியின் முதல்வராக விஜயகாந்த் அறிவிப்பு

Post by M.Jagadeesan Fri Mar 25, 2016 12:00 pm

ம .ந . கூ . இனிமேல் வி . ந . கூ . என்று அழைக்கப்படும் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

மக்கள் நலக் கூட்டணியின் முதல்வராக விஜயகாந்த் அறிவிப்பு Empty Re: மக்கள் நலக் கூட்டணியின் முதல்வராக விஜயகாந்த் அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» தமிழக முதல்வராக வாய்ப்பு தாருங்கள் : விஜயகாந்த்
» விரைந்து முடிவெடுங்க கேப்டன்...!'- நெருக்கும் மக்கள் நலக் கூட்டணி!
» மக்கள் நலக் கூட்டணியை வீழ்த்தியது சீமானின் நாம் தமிழர் கட்சி!
» விஜயகாந்த் அரசியலில் இருப்பதும், தாத்தா முதல்வராக துடிப்பதும் அசிங்கம்- போட்டுத்தாக்கும் நிர்மலா பெரியசாமி
» விஜயகாந்த் மீது தொகுதி மக்கள் அதிருப்தி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum