Latest topics
» நாவல்கள் வேண்டும்by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெல்ஜியம் தாக்குதல்; இந்தியாவில் அலர்ட் !
Page 1 of 1
பெல்ஜியம் தாக்குதல்; இந்தியாவில் அலர்ட் !
பெல்ஜியம் தாக்குதல்; இந்தியாவில் அலர்ட்; " போர்க்களமாக இருந்தது " உயிர் தப்பியவர் பேட்டி !
புதுடில்லி: பெல்ஜியத்தில் இன்று நடந்த குண்டு வெடிப்பின் எதிரொலியால் நாடு முழுவதும் முக்கிய நகரங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. பெல்ஜியத்தில் இன்று நடந்த குண்டு வெடிப்பில் 25க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இன்னும் பலர் உயிருக்கு போராடிய நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். உயிர்ப்பலி அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இது குறித்து பெல்ஜியம் விசாரணை அதிகாரி கூறுகையில்; இந்த சம்பவம் தற்கொலை படை தாக்குதல் . இதில் எத்தனை பயங்கரவாதிகள் ஈடுபட்டனர் என்பது குறித்து இன்னும் முழு விவரம் தெரியவில்லை என்றார்.
போர்க்களம் போல் இருந்தன: சம்பவ இடத்தில் லேசான காயத்துடன் உயிர் தப்பிய ஒருவர் கூறுகையில்: விமான நிலையத்தில் எங்கு பார்த்தாலும் ரத்த திவளைகளாக காட்சி அளிக்கிறது. போர் நடந்த இடம் போல் இருப்பதை கண்டு நான் அலறிவிட்டேன் என்றார் மிரட்சியோடு. பிரதமர் மோடியின் பயணம் ரத்தாகுமா ?: இந்நிலையில் பிரதமர் மோடி, வரும் 30-ம் தேதி பெல்ஜியம் மற்றும் சவூதி அரேபியாவிற்கு அரசு முறைப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். ஐரோப்பியன் யூனியன் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தாலும் திட்டமிட்டப்படி அவரது பயணம் நடக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மோடி கண்டனம்: பிரதமர் மோடி தனது டுவிட்டரில் கூறியுள்ளதாவது : பிரஸ்ஸல்ஸ் குண்டுவெடிப்பு கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். என கூறியுள்ளார். மத்திய அமைச்சர் சுஷ்மா கூறுகையில், பிரஸ்ஸல்ஸ் குண்டுவடிப்பு சம்பவத்தில் இந்தியர்கள் யாரும் பலியாகவில்லை என்றார்.
தினமலர்

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பெல்ஜியம் தாக்குதல்; இந்தியாவில் அலர்ட் !
பிரசல்ஸ்: பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸில் அடுத்தடுத்து குண்டு வெடித்ததில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பிரசல்ஸ் விமான நிலையத்தில் பயணிகள் புறப்படுமிடத்தில் அடுத்தடுத்து இரு குண்டுகள் வெடித்துள்ளன. இங்கு நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 25 பேர் காயமடைந்தனர். இதனால் விமான நிலையத்திலிருந்தவர்கள் பெரும் பீதிக்க ஆளானார்கள். இது ஒரு சர்வதேச விமான நிலையமாகும். உலகின் பல நாடுகளுக்கு இங்கிருந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதனால் எந்நேரமும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும்.
குண்டு வெடிப்பையடுத்து பிரசல்ஸ் விமான நிலையம் மூடப்பட்டது. பிரசல்ஸ் விமான நிலையத்திற்கு செல்லும் ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. குண்டு வெடிப்பை அடுத்து விமான நிலையத்தில் இருந்து பயணிகள் வெளியேற்றப்பட்டனர். விமான நிலையத்தை சுற்றி பெல்ஜியம் அரசு அவசர நிலையை அறிவித்துள்ளது. கடந்த நவம்பரில் பாரிஸ் நகரில் நடந்த குண்டு வெடிப்பு குற்றவாளிகள் பிரசல்ஸ் நகரை சேர்ந்தவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த விவரம் வெளியான 4 நாட்களில் பெல்ஜியத்தில் இரட்டை குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மெட்ரோ ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு;
பிரசல்ஸ் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகே ஐரோப்பிய அமைப்புகளின் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் குண்டு வெடித்ததாக பெல்ஜிய செய்தி ஒளிபரப்பாளர் தெரிவித்துள்ளார். இதனால் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் மூடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
தினகரன்
குண்டு வெடிப்பையடுத்து பிரசல்ஸ் விமான நிலையம் மூடப்பட்டது. பிரசல்ஸ் விமான நிலையத்திற்கு செல்லும் ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. குண்டு வெடிப்பை அடுத்து விமான நிலையத்தில் இருந்து பயணிகள் வெளியேற்றப்பட்டனர். விமான நிலையத்தை சுற்றி பெல்ஜியம் அரசு அவசர நிலையை அறிவித்துள்ளது. கடந்த நவம்பரில் பாரிஸ் நகரில் நடந்த குண்டு வெடிப்பு குற்றவாளிகள் பிரசல்ஸ் நகரை சேர்ந்தவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த விவரம் வெளியான 4 நாட்களில் பெல்ஜியத்தில் இரட்டை குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மெட்ரோ ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு;
பிரசல்ஸ் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகே ஐரோப்பிய அமைப்புகளின் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் குண்டு வெடித்ததாக பெல்ஜிய செய்தி ஒளிபரப்பாளர் தெரிவித்துள்ளார். இதனால் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் மூடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
தினகரன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பெல்ஜியம் தாக்குதல்; இந்தியாவில் அலர்ட் !
இப்படி உடனே ரயில் நிலையங்களை மூடிவதால், பொதுமக்கள் அவதிக்கு ஆளாக மாட்டார்களா?.........எதற்காக இப்படி மூடுகிறார்கள்?............தீவிரவாதிகளும் ஸ்டேஷன் உள்ளே வரமுடியாது என்றா? .............என்று யாராவது சொல்லுங்களேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடக்கலாம்
» தென் இந்தியாவில் தாக்குதல் அபாயம்
» பெரிய தாக்குதல் இந்தியாவில் நடக்கலாம்: அமெரிக்கா
» இந்தியாவில் சென்னையில் தான் சைபர் தாக்குதல் அதிகம்
» இந்தியாவில் தாக்குதல் நடத்துவோம்; மோடியை பழிவாங்குவோம்: தலிபான் மிரட்டல்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|