ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வசந்தகால பண்டிகை ஹோலி !

Go down

வசந்தகால பண்டிகை ஹோலி ! Empty வசந்தகால பண்டிகை ஹோலி !

Post by krishnaamma Tue Mar 22, 2016 10:09 am

ஹோலி பண்டிகை இன்று உலகெங்கும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. ஹோலி அல்லது ரங்க பஞ்சமி என்பது இந்துக்களின் வசந்தகால பண்டிகையாகும். துல்ஹேதி, துலாந்தி, துலேந்தி என்ற பெயர்களால் ஹோலி அழைக்கப்படுகிறது. இந்தியா, நேபாளம், வங்கதேசம், தென்ஆப்ரிக்கா, இங்கிலாந்து மொரீஷியஸ் உள்பட இந்துக்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் கோடைகாலத்தை வரவேற்கும் வகையில், பங்குனி மாதம் பவுர்ணமி நாளில் ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

வசந்தகால பண்டிகை ஹோலி ! PvCedZWOS3yG0ZGPPHJe+1159_radha-krishna-holi-wallpaper

கிருஷ்ணபகவான் குழந்தை பருவத்தில், கோபியர்களுடன் விளையாடியதை குறிப்பதுதான் ஹோலி பண்டிகை. கிருஷ்ணரின் லீலைகள், குறும்புகள், பாடல்களாக பாடப்பட்டு வண்ண நீரை குழாய்களில் நிரப்பி பீச்சியடித்தும், வண்ணப் பொடிகளை ஒருவர் மீது மற்றொருவர் தூவியும் சிறுவர்கள், பெண்கள் உள்பட அனைவரும் விளையாடி மகிழ்வார்கள். கிருஷ்ண பகவான் வளர்ந்த இடமான பிருந்தாவன் மற்றும் மதுராவில் (உத்தர பிரதேசம்) இந்த பண்டிகை 16 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

பிரம்மாவிடம் சாகா வரம் பெற்ற இரணியன் என்ற அரக்கன் தன்னை எல்லோரும் கடவுள் என நினைத்து வழிபட வேண்டும் என்று நினைத்தான்.

இரணியன் மகன் பிரகலாதன் மகாவிஷ்ணுவை மட்டும் கடவுளாக வணங்கி வந்தான். ஆத்திரம் அடைந்த இரணியன், மகன் என்றும் பாராமல் பிரகலாதனை துன்புறுத்தி அழிக்க நினைத்தான். மகனை கொல்ல தன் சகோதரி ஹோலிகாவின் உதவியை நாடினான். ஹோலிகா நெருப்பினால் அழியாத தன்மை படைத்தவள். தனது மகன் பிரகலாதனை மடியில் அமர்த்திக்கொண்டு ஹோலிகாவை நெருப்பின் நடுவில் உட்காரும்படி கூறினான் இரணியன்.

மகாவிஷ்ணுவை மனதில் நினைத்து ஹோலிகாவின் மடியில் அமர்ந்த பிரகலாதன், கடவுள் அருளால் நெருப்பில் இருந்து மீண்டான். ஆனால், ஹோலிகா நெருப்பில் எரிந்து சாம்பலானாள் என்கிறது புராண கதை. இதை குறிக்கும் வகையில் ஹோலி பண்டிகையின் முதல்நாள் இரவு வெட்ட வெளியில் தீயை மூட்டி அதன் ஒளியில் எல்லோரும் சந்தோஷமாக விளையாடி மகிழ்கிறார்கள்.

இது ஹோலிகா தகனம் (ஹோலிகாவை எரித்தல்) அல்லது சோட்டி ஹோலி என்று அழைக்கப்படுகிறது. ஆந்திராவில் இதை காம தகனம் என்கிறார்கள்.

வசந்தகால பண்டிகை ஹோலி ! 6Em6MIpQdKN53jRrCewt+holika

உலகின் ஒரே இந்து நாடான நேபாளத்தில் 80 சதவீதம் பேர் இந்துக்கள். இங்கு ஹோலி பண்டிகை தேசிய விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாபில் இதை ஹோலா மொஹல்லா என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். உத்தரபிரதேசம் பர்சானாவில் ஹோலியின் போது பெண்கள், ஆண்களை தடியால் அடித்து விரட்டுவது தனித்தன்மை வாய்ந்த ஒன்றாகும். சுல்தான்பூரில் வேடிக்கை விழாவாக ஹோலி கொண்டாடப்படுகிறது.

இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள மணிப்பூர்வாசிகள் ஹோலி பண்டிகையை 6 நாட்கள் கொண்டாடுகிறார்கள். குஜராத், ஒடிசா, காஷ்மீரில் மக்கள் மட்டுமின்றி பாதுகாப்பு படை அதிகாரிகளும் ஹோலியை கொண்டாடி மகிழ்கிறார்கள். குளிர்காலம் முடிந்து வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக இப்பண்டிகை நாடு முழுக்க கொண்டாடப்படுகிறது. நம் வாழ்வு வண்ணமயமாகட்டும்.. வசந்தம் வீசட்டும் என்ற நம்பிக்கையுடன் நாமும் வண்ணமயமாக ஹோலியை கொண்டாடுவோம்.

- சௌ.விமலேஷ்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வசந்தகால பண்டிகை ஹோலி ! Empty Re: வசந்தகால பண்டிகை ஹோலி !

Post by krishnaamma Tue Mar 22, 2016 10:17 am

வசந்தகால பண்டிகை ஹோலி ! R3xsh4lbSeO4PWz0V7aG+Holi-Images-for-Facebook

முதல் நாள் இரவு நெருப்பு கொளுத்தி , அதை சுற்றிலும் ஆண்களும் பெண்களும் ஆடுவார்கள்..மறுநாள் காலை தான் 'ஹோலி' விளையாடுவார்கள் ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum