ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆறுதல் தரும் அதே நிலா…

5 posters

Go down

ஆறுதல் தரும் அதே நிலா… Empty ஆறுதல் தரும் அதே நிலா…

Post by ayyasamy ram Thu Mar 17, 2016 10:16 am

ஆறுதல் தரும் அதே நிலா… UF29lGSsTPK6R0XyfYIf+moonleft(1)
-
அம்மாவின் அன்பு
அப்பாவின் பாசம்
நண்பர்களின் நேசம்
தாத்தா, பாட்டியின்
அக்கறை
பக்கத்துக்கு வீட்டு
பார்வதியின் பார்வை
என எல்லாவற்றையும்
இழந்து விட்டு
வெளிநாட்டுக்கு
முதல் முதலாக
பொருள் தேடி
வந்தவனுக்கு…

சற்றே ஆறுதலாக இருக்கிறது
இரவு நேரத்தில்
தனது கிராமத்தை
நினைவுப்படுத்தும்
அதே நிலா!”

———————

– கே. அற்புதராஜு
நன்றி- விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆறுதல் தரும் அதே நிலா… Empty Re: ஆறுதல் தரும் அதே நிலா…

Post by krishnaamma Thu Mar 17, 2016 10:53 am

ஆறுதல் தரும் அதே நிலா… 3838410834 ஆறுதல் தரும் அதே நிலா… 3838410834 ஆறுதல் தரும் அதே நிலா… 3838410834


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆறுதல் தரும் அதே நிலா… Empty Re: ஆறுதல் தரும் அதே நிலா…

Post by M.Jagadeesan Thu Mar 17, 2016 7:18 pm

அம்மாவின் அன்பை இழந்துவிட்டேன்
...ஆனாலும் எனக்குக் கவலையில்லை !
அப்பாவின் பாசம்  இழந்துவிட்டேன்
...ஆனாலும் எனக்குக் கவலையில்லை !
நண்பரின் நேசம்  இழந்துவிட்டேன்
...ஆனாலும் எனக்குக் கவலையில்லை !
தாத்தா பாட்டியை இழந்துவிட்டேன்
...ஆனாலும் எனக்குக் கவலையில்லை !

பக்கத்து வீட்டுப் பார்வதியின்
...பார்வையை நான் இழந்ததுதான்
துக்கத்தில் துக்கமாய்க் கருதுகிறேன் !
...தூக்கமின்றி தினம் தவிக்கின்றேன் !
வெக்கத்தில் சிவக்கும் அவள்முகத்தை
..வெண்ணிலவே உன்னிடத்தில் காணுகின்றேன் !
பக்கத்தில் கொஞ்சம் வந்திடுவாய் !
..."பச்சென்று " முத்தம் தந்திடுவேன் !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

ஆறுதல் தரும் அதே நிலா… Empty Re: ஆறுதல் தரும் அதே நிலா…

Post by ayyasamy ram Thu Mar 17, 2016 7:29 pm

M.Jagadeesan wrote:அம்மாவின் அன்பை இழந்துவிட்டேன்
...ஆனாலும் எனக்குக் கவலையில்லை !
அப்பாவின் பாசம்  இழந்துவிட்டேன்
...ஆனாலும் எனக்குக் கவலையில்லை !
நண்பரின் நேசம்  இழந்துவிட்டேன்
...ஆனாலும் எனக்குக் கவலையில்லை !
தாத்தா பாட்டியை இழந்துவிட்டேன்
...ஆனாலும் எனக்குக் கவலையில்லை !

பக்கத்து வீட்டுப் பார்வதியின்
...பார்வையை நான் இழந்ததுதான்
துக்கத்தில் துக்கமாய்க் கருதுகிறேன் !
...தூக்கமின்றி தினம் தவிக்கின்றேன் !
வெக்கத்தில் சிவக்கும் அவள்முகத்தை
..வெண்ணிலவே உன்னிடத்தில் காணுகின்றேன் !
பக்கத்தில் கொஞ்சம் வந்திடுவாய் !
..."பச்சென்று " முத்தம் தந்திடுவேன் !
மேற்கோள் செய்த பதிவு: 1198109
-
ஆறுதல் தரும் அதே நிலா… R9LFbXC5QWbInCjpnFJA+p893-001
-
காதல் படுத்தும் பா(ட்)டு... ஆறுதல் தரும் அதே நிலா… 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆறுதல் தரும் அதே நிலா… Empty Re: ஆறுதல் தரும் அதே நிலா…

Post by M.Jagadeesan Thu Mar 17, 2016 8:25 pm

படம் மிகவும் அருமை ! நன்றி அய்யாசாமி ராம் !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

ஆறுதல் தரும் அதே நிலா… Empty Re: ஆறுதல் தரும் அதே நிலா…

Post by Aathira Thu Mar 17, 2016 9:29 pm

இரண்டு கவிதைகளும் அருமை.


ஆறுதல் தரும் அதே நிலா… Aஆறுதல் தரும் அதே நிலா… Aஆறுதல் தரும் அதே நிலா… Tஆறுதல் தரும் அதே நிலா… Hஆறுதல் தரும் அதே நிலா… Iஆறுதல் தரும் அதே நிலா… Rஆறுதல் தரும் அதே நிலா… Aஆறுதல் தரும் அதே நிலா… Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஆறுதல் தரும் அதே நிலா… Empty Re: ஆறுதல் தரும் அதே நிலா…

Post by T.N.Balasubramanian Thu Mar 17, 2016 9:38 pm

கவிதைகளும் படமும் அருமை .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆறுதல் தரும் அதே நிலா… Empty Re: ஆறுதல் தரும் அதே நிலா…

Post by krishnaamma Fri Mar 18, 2016 2:48 pm

ஜெகதீசன் ஐயா, போன கவிதைக்கே நீங்க இன்னும்பதில் சொலல்லை, இதில்  அடுத்தது வேற போட்டு விட்டிங்க...... ஆறுதல் தரும் அதே நிலா… 3838410834 ஆறுதல் தரும் அதே நிலா… 3838410834 ஆறுதல் தரும் அதே நிலா… 3838410834
.
.
.
பொருத்தமாய் படம் போட ராம் அண்ணாவை அடிச்சுக்க ஆள் கிடையாது புன்னகை .............. சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆறுதல் தரும் அதே நிலா… Empty Re: ஆறுதல் தரும் அதே நிலா…

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum