ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்

+13
krissrini
arnie14
ஜாஹீதாபானு
சரவணன்
யினியவன்
Aathira
M.Jagadeesan
ayyasamy ram
krishnaamma
T.N.Balasubramanian
பாலாஜி
கார்த்திக் செயராம்
ராஜா
17 posters

Page 1 of 29 1, 2, 3 ... 15 ... 29  Next

Go down

ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம் Empty ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்

Post by ராஜா Tue Mar 15, 2016 4:03 pm

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள காலாங்கரையை சேர்ந்த ஆசிரியை கோதைலெட்சுமி (வயது23). தென்காசி அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் வேலை பார்த்தபோது அங்கு 10–ம் வகுப்பு படித்து வந்த கடையநல்லூர் கிருஷ்ணா புரத்தை சேர்ந்த மாணவன் சிவசுப்பிரமணியன் என்பவருடன் கடந்த ஆண்டு மார்ச் 31–ந்தேதி மாயமானார்.

இந்த சம்பவம் குறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர். இதற்கிடையில் மகனை கண்டுபிடித்து தருமாறு சிவ சுப்பிரமணியனின் தாயார் மாரியம்மாள் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அதன் அடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த சூழலில் மாயமான கோதைலட்சுமியும், சிவசுப்பிரமணியனும் புதுச்சேரி சென்று திருமணம் செய்து கொண்டு திருப்பூரில் வசித்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவல் அறிந்த புளியங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் கடந்த 10–ந்தேதி அங்கு சென்று கோதைலட்சுமி, சிவசுப்பிரமணியனை புளியங்குடிக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவர்கள் இருவருக்கும் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

அதன் பின்னர் தென்காசி நீதிமன்ற நீதிபதி ஜெகதீஸ்வரி முன்னிலையில் அவர்களை போலீசார் ஆஜர்படுத்தினர். ஆசிரியை கோதை லெட்சுமியை 15 நாள் சிறை காவலில் வைக்கவும், மாணவன் சிவ சுப்பிரமணியனை கூர்நோக்கு இல்லத்தில் வைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து கோதைலெட்சுமி நெல்லை கொக்கிர குளத்தில் உள்ள மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார். சிவசுப்பிரமணியன் நெல்லை கூர்நோக்கு இல்லத்தில் வைக்கப்பட்டான்.

இந்த நிலையில் கோதை லெட்சுமி 4 மாத கர்ப்பமாக உள்ளதால் அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் அளிக்க கொக்கிரகுளம் மகளிர் சிறையில் வசதிகள் இல்லாததால் திருச்சியில் உள்ள மகளிர் தனிச்சிறைக்கு மாற்றப்பட்டார்.

மாணவன் சிவசுப்பிரமணியனை கண்டுபிடித்து தரும்படி அவனது தாய் கொடுத்த ஆட்கொணர்வு மனுவின் அடிப்படையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மதுரை ஐகோர்ட்டு கிளையில் சிவசுப்பிரமணியன் ஆஜர்படுத்தப்பட்டான். அவனை புளியங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் அழைத்து வந்தனர். மாணவன் சிவசுப்பிரமணியன் தாடி வைத்திருந்த நிலையில், பிரவுன் கலர் ஜீன்ஸ், சிவப்பு கலர் டீ–சர்ட் அணிந்து வந்திருந்தான். கண்களில் கண்ணாடியும் அணிந்திருந்தான்.

நீதிபதிகள் செல்வம், சொக்கலிங்கம் முன்பு மாணவன் சிவசுப்பிரமணியன் ஆஜர்படுத்தப்பட்டான். மாரியம்மாள் தரப்பில் வக்கீல் சுபாஷ்பாபு ஆஜரானார். நீதிபதிகள், எங்கு சென்றிருந்தீர்கள் என கேட்டனர். அதற்கு திருப்பூர் சென்றதாக சிவசுப்பிரமணியன் கூறினான். உங்களது வயது என்ன? என்ற கேள்விக்கு 16 வயது 4 மாதம் என்றான்.

இதனை தொடர்ந்து நீங்கள் மைனர் என்பதால் எங்கு செல்ல விரும்புகிறீர்கள் என நீதிபதிகள் கேட்டனர். அதற்கு தாயுடன் செல்ல விரும்புவதாக சிவசுப்பிரமணியன் தெரிவித்தான். இதனை தொடர்ந்து அதற்கான உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்தனர். அதன் பின்னர் தாய் மாரியம்மாளிடம் சிவசுப்பிரமணியன் ஒப்படைக்கப்பட்டான். அவனை கண்ணீர் மல்க தாய் மாரியம்மாள் அழைத்து சென்றார்.

இந்த வழக்கில் மாணவன் சிவசுப்பிரமணியன் தாயுடன் செல்வதாக கூறியது திடீர் திருப்பமாக அமைந்தது.

ஆசிரியை கோதைலெட்சுமியையும் ஐகோர்ட்டில் ஆஜர்படுத்த அவரது தந்தை ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அதன் அடிப்படையில் அவரும் இன்று ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதன் காரணமாக ஐகோர்ட்டு வளாகத்தில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஆனால் கோதைலெட்சுமி இன்று ஆஜர்படுத்தப்படவில்லை. இருப்பினும் ஆட்கொணர்வு மனு இருப்பதால் அவர் விரைவில் ஆஜர்படுத்தப்படுவார்.
-maalaimalar
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம் Empty Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்

Post by ராஜா Tue Mar 15, 2016 4:38 pm

இதனை தொடர்ந்து நீங்கள் மைனர் என்பதால் எங்கு செல்ல விரும்புகிறீர்கள் என நீதிபதிகள் கேட்டனர். அதற்கு தாயுடன் செல்ல விரும்புவதாக சிவசுப்பிரமணியன் தெரிவித்தான். இதனை தொடர்ந்து அதற்கான உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்தனர். அதன் பின்னர் தாய் மாரியம்மாளிடம் சிவசுப்பிரமணியன் ஒப்படைக்கப்பட்டான். அவனை கண்ணீர் மல்க தாய் மாரியம்மாள் அழைத்து சென்றார்.

வாவ் ... என்ன ஒரு அருமையான தீர்ப்பு புன்னகை

அப்ப , தன்னை விட வயது குறைவானவனா இருந்தாலும் பரவாயில்லை என்று அவனை நம்பி பெற்றோரை விட்டு ஓடி ஒரு வருடம் வாழ்ந்து இப்ப 4 மாச கர்ப்பமா இருக்கும் அந்த பெண்ணின் நிலை.

இவனை , என்னமோ ஒண்ணுமே செய்யாதவன் போல

இவனை எங்கு செல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டார்களாம் , அவன் தாயுடன் செல்ல வேண்டும் என்று கூறியதால் அனுப்பிட்டாங்களாம்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம் Empty Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்

Post by கார்த்திக் செயராம் Tue Mar 15, 2016 5:12 pm

அதானே இதென்ன கொடுமை ??? அப்போ அந்த பொண்ணோட கதி ???

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம் Empty Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்

Post by பாலாஜி Tue Mar 15, 2016 5:38 pm

என்ன செய்வது .... எப்படி வயதை மட்டும் மைனர் என்று முடிவு செய்தனர் .

இது போலவே டெல்லி சம்பவத்திலும் அதிக தவறு செய்தவன் மைனர் என்று வெளியே வந்துவிட்டான் ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம் Empty Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்

Post by T.N.Balasubramanian Tue Mar 15, 2016 7:30 pm

ஏற்கனவே ஒரு பதிவில் ,
செய்த ,செய்கின்ற காரியம் , வயது வந்தவர் செய்கின்ற காரியம் என்றால் ,
சிறியவனாக இருந்தாலும் பெரியவனாகவே கருதப்பட வேண்டும் என்று எந்தன் அபிப்பிராயத்தை
கூறி இருந்தேன் . அதில் மாற்றமில்லை .

கோதை லக்ஷ்மி --ஆசிரியை
அவருக்கு அறிவு எங்கே போயிற்று

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம் Empty Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்

Post by krishnaamma Tue Mar 15, 2016 11:57 pm

அவனை கண்ணீர் மல்க தாய் மாரியம்மாள் அழைத்து சென்றார்.

இதைபோல கேடு கேட்ட அம்மாக்களால் தான் இப்படிப் பட்ட மகன்கள் உருவாகிறார்கள்.எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு .......அந்த ராஸ்கல் மைனரா?................. கோபம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம் Empty Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்

Post by T.N.Balasubramanian Wed Mar 16, 2016 6:13 am

மைனர்தான் சிவசுப்ரமணியன்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம் Empty Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்

Post by ayyasamy ram Wed Mar 16, 2016 11:18 am

மைனர் மேஜரானவுடன், மீண்டும்
அந்த பெண்ணுடன் குடும்பம் நடத்த
அனுமதிக்கப்படுவார்...!!
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82771
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம் Empty Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்

Post by krishnaamma Wed Mar 16, 2016 11:19 am

ayyasamy ram wrote:மைனர் மேஜரானவுடன், மீண்டும்
அந்த பெண்ணுடன் குடும்பம் நடத்த
அனுமதிக்கப்படுவார்...!!
-
மேற்கோள் செய்த பதிவு: 1197864

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம் Empty Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்

Post by ayyasamy ram Wed Mar 16, 2016 11:27 am

கடந்த காலத்தில்...
-
இதே மாதிரியான ஒரு வழக்கில் சம்பந்தப்பட்ட
மைனர் பெண்ணிடம் நீதிபதியே சில கேள்விகளைக்
கேட்டு பின்னர், மைனர் பெண்ணாக இருந்த போதிலும்
அவரது பதில்கள் வயது முதிர்ச்சியைக் காட்டுவதாக
இருக்கிறது எனக்கூறி, அப்பெண்ணுக்கு சாதகமாக
தீர்ப்பளித்துள்ளார் ஒரு நீதிபதி
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82771
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம் Empty Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 29 1, 2, 3 ... 15 ... 29  Next

Back to top

- Similar topics
» பெண்களால் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட மாணவன் ஐகோர்ட்டில் ஆஜர்: மடத்தில் செக்ஸ் தொல்லை கொடுப்பதாக புகார்
» லசந்த படுகொலை வழக்கில் திடீர் திருப்பம்!
» திடீர் திருப்பம் : பி.எஸ்.என்.எல் வழக்கில் மாறன் சகோதரர்கள் விடுவிப்பு
» ராமஜெயம் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: கொலையாளிகள் அடையாளம் தெரிந்தது?
» ஸ்பெக்ட்ரம் கேஸ்: திருப்பம் அல்ல, திடீர் திருப்பமல்ல.. குபீர் திருப்பம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum