ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

நிகழ்நிலை நிர்வாகிகள்

காற்றோடு கலந்த குட்டி கண்மணியின் நினைவாக....

5 posters

Go down

காற்றோடு கலந்த குட்டி கண்மணியின் நினைவாக.... Empty காற்றோடு கலந்த குட்டி கண்மணியின் நினைவாக....

Post by kandhasami saravanan Sun 13 Mar 2016 - 20:13

கற்பனையிலே உன் உருவம்!
குட்டிக்கண்மணியே உனைகாண- ஒரு
கூட்டமே காத்திருக்க - நீயோ
தாயின் கருவறையில் ஏழு திங்களும்
தனி குளிர்அறையில் ஏழு தினங்களும்
தனிமையாகவே இருந்துவிட்டு - எங்களை
தவிக்கவிடுத்தான் போனாயடி!
உன்
முகம் பார்க்க முடியாமல் போனாலும் - உன் முழு உருவமும் என் கற்பனையில்!
நிழலாய் உன் உருவம் -என்
நெஞ்சம் முழுவதுமே!-நான்
என்ன பாவம் செயதேனடி- என்
என் அன்பு கண்மணியே-உன்
பிஞ்சு விரல்களை தொட -என்
நெஞ்சம் துடித்தபோதும் நீ - எங்கள்
அருகிலே இல்லையடி!!
கற்பனையில் உன் பிஞ்சு விரல்கள் -என்
கண்கள் வரை வந்து வந்து-என்
கண்ணீர் துடைத்து செல்லுதடி!
கண்ணே கண்மணியே மீண்டுமொரு பிறப்பெடுத்து
வருவாயென-உன்
வரவை நோக்கி காத்திருக்கிறோம் -எங்களின்
வருங்காலமே வந்துவிடு!!
அன்பு மகளே
உனை விட்டு நீங்காத
ஆசை நினைவுகளுடன்....
                                                          க.சரவணன்.....
kandhasami saravanan
kandhasami saravanan
பண்பாளர்


பதிவுகள் : 122
இணைந்தது : 28/06/2014

Back to top Go down

காற்றோடு கலந்த குட்டி கண்மணியின் நினைவாக.... Empty Re: காற்றோடு கலந்த குட்டி கண்மணியின் நினைவாக....

Post by T.N.Balasubramanian Mon 14 Mar 2016 - 0:03

உருக்கமான கவிதை சரவணன்
உங்களுக்கு ஏற்பட்ட இழப்பாயின்
எந்தன் நெஞ்சார்ந்த அனுதாபங்கள் .

காலம் கனியும்
கருவில் உயிரொன்று ஜனிக்கும்
அதனால் உங்கள் வாழ்வும் இனிக்கும் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

காற்றோடு கலந்த குட்டி கண்மணியின் நினைவாக.... Empty Re: காற்றோடு கலந்த குட்டி கண்மணியின் நினைவாக....

Post by krishnaamma Mon 14 Mar 2016 - 2:27

அழுகை அழுகை அழுகை படிக்கும்போதே கண்களில் கண்ணீர் வந்து விட்டது சரவணன் .............ஐயா சொன்னது போல இது உங்களுக்கு ஏற்பட்ட இழப்பாயின் , எந்தன் நெஞ்சார்ந்த அனுதாபங்கள் ..............பெருமாள் உங்களுக்கு சீக்கிரம் நல்லருள் புரியட்டும் !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காற்றோடு கலந்த குட்டி கண்மணியின் நினைவாக.... Empty Re: காற்றோடு கலந்த குட்டி கண்மணியின் நினைவாக....

Post by ayyasamy ram Mon 14 Mar 2016 - 11:27

krishnaamma wrote:அழுகை அழுகை அழுகை படிக்கும்போதே கண்களில் கண்ணீர் வந்து விட்டது சரவணன் .............ஐயா சொன்னது போல இது உங்களுக்கு ஏற்பட்ட இழப்பாயின் , எந்தன் நெஞ்சார்ந்த அனுதாபங்கள் ..............பெருமாள் உங்களுக்கு சீக்கிரம் நல்லருள் புரியட்டும் !
மேற்கோள் செய்த பதிவு: 1197543
-
சோகம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82793
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

காற்றோடு கலந்த குட்டி கண்மணியின் நினைவாக.... Empty Re: காற்றோடு கலந்த குட்டி கண்மணியின் நினைவாக....

Post by krissrini Mon 14 Mar 2016 - 12:32

மிகவும் வருத்தமாக இருக்கின்றது.
கடவுளின் அனுக்ரகம் சீக்கிரமே கிடைக்கட்டும்


ஸ்ரீனிவாசன்
krissrini
krissrini
பண்பாளர்


பதிவுகள் : 166
இணைந்தது : 04/02/2016

Back to top Go down

காற்றோடு கலந்த குட்டி கண்மணியின் நினைவாக.... Empty Re: காற்றோடு கலந்த குட்டி கண்மணியின் நினைவாக....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum