ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை

+2
ராஜா
T.N.Balasubramanian
6 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை Empty ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை

Post by T.N.Balasubramanian Thu Mar 10, 2016 2:54 pm

ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை


ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை 2T9wdrYNSreQNgmOGpGE+gallerye_233442243_1475046


ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை Ph5JpONgSR2egGCH1VRJ+gallerye_061858289_1475046


ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை IvGbjsygST2VreMMrU4S+images


துபாய்: பாலைவன நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் பல இடங்களில் பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காரணமாக, விமான சேவை பாதிக்கப்பட்டது. அபுதாபி பங்குச்சந்தைகள் மூடப்பட்டன. பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் காரணமாக அபுதாபி நகரில் பள்ளிகள் மூடப்பட்டன. பல வீடுகள் மழை நீரில் மூழ்கியுள்ளன. வெள்ள நீரில் கார்கள் மிதக்கின்றன. மோசமான சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிடும் என பொது மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மரங்கள் வேரோடு சாய்ந்து வருவதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ரஸ் அல் கைமாக் நகரில் ஒரு பெண் மற்றும் அவரது குழந்தைகள் மழை காரணமாக பலியாகியுள்ளனர். மோசமான வானிலை காரணமாக துபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமானசேவை பாதிக்கப்பட்டுள்ளது. எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம், 10 விமானங்களை ரத்து செய்துள்ளதாகவும், பல விமானங்கள் காலதாமதமாக இயக்குவதாகவும் கூறியுள்ளது. மழையினால் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டதாலும், நெட்வொர்க் பாதிப்பு காரணமாகவும் அபுதாபி பங்குச்சந்தைகள் மூடப்பட்டன. பல அலுவலகங்களும் மழையினால் மூடப்பட்டுள்ளன.


துபாயில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் ஒருவர் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளில் இதுபோன்ற மழையை நான் பார்த்தது இல்லை. கடந்த திங்கட்கிழமை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. சாலைகளில் நீர்தேங்கியுள்ளதால், வெளியே சென்று வழக்கமான பணிகளை கூட மேற்கொள்ள முடியவில்லை என்றார்.

நன்றி தினமலர்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை Empty Re: ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை

Post by ராஜா Thu Mar 10, 2016 4:17 pm

ஆமாம் ஐயா நானும் கேள்விபட்டேன்.


இங்கும் மழை இருந்தது , ஆனால் அவ்வளவு பலமாக இல்லை புன்னகை புன்னகை ஜாலியா இருந்தது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை Empty Re: ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை

Post by T.N.Balasubramanian Thu Mar 10, 2016 6:16 pm

முக்கால் முழுகிய வேன்களின் படங்களும் வரப்பெற்றேன் .
துபாயில் எல் நினோ காரணம் என்றால் ஒத்துக் கொள்கிறோம் .
சென்னையில் எல் நினோ காரணம் என்று வல்லுனர்கள் கூறினாலும்
ஒத்துக் கொள்ள தயக்கமாகத் தான் இருக்கிறது.
ரெண்டு நாள் முன்பு TOI இல் வந்த ந்யூஸ்.
சென்னையை மீண்டும் தாக்கும் எல் நினோ .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை Empty Re: ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை

Post by krishnaamma Thu Mar 10, 2016 9:48 pm

பயம் பயம் பயம் இங்கும் மழை தான் ஐயா, 4 நாளாய்  , அதுவும் ஐஸ்கட்டி மழை ஜாலி ஜாலி ஜாலி.என்னால் தான் வெளியே போய் பார்க்க முடியலை புன்னகை ......போருக்க முடியாமல், வந்தது வரட்டும் என்று நேத்து ஜன்னலை திறந்து ( தைரியமாய்? புன்னகை) ஒரிரு ஐஸ் கட்டிகளை பிடித்தேன் புன்னகை

ஒன்று கரைந்து விட்டது, மற்றொன்று இதோ பாருங்கள் நல்ல சுண்டைக்காய் அளவு இருக்கு பாருங்கள் !

ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை NbyUzRpQQRu0LYpnJpQ0+20160310082741


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை Empty Re: ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை

Post by T.N.Balasubramanian Thu Mar 10, 2016 10:46 pm

ஆச்சர்யமாக இருக்கிறது .
மழை செய்யும் ஜாலம் .
ஐஸ் கட்டி வைரக்கல் போன்று உள்ளது .
வரும்போது 2 கேரட்டில் ஒரு வைரம் வாங்கி வரவும் ஐஸ் கட்டி நினைவாக .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை Empty Re: ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை

Post by krishnaamma Fri Mar 11, 2016 1:13 am

T.N.Balasubramanian wrote:ஆச்சர்யமாக இருக்கிறது .
மழை செய்யும் ஜாலம் .
ஐஸ் கட்டி வைரக்கல் போன்று உள்ளது .
வரும்போது 2 கேரட்டில் ஒரு வைரம் வாங்கி வரவும் ஐஸ் கட்டி நினைவாக .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1197223

நல்ல ஐடியா ஐயா, உடனே கிருஷ்ணா அப்பாவிடம் சொல்லி விட்டேன் ஜாலி ஜாலி ஜாலி ..மிக்க நன்றி !......... நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை Empty Re: ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை

Post by krishnaamma Fri Mar 11, 2016 1:19 am

இங்கு நல்ல பெரிய பெரிய ஐஸ் கட்டிகள் விழும் ஐயா, கார்கள் 'டெண்ட்' ஆகிவிடும் அளவுக்கு..இதோ ஒரு வீடியோ புன்னகை.எத்தனை பெரிய கட்டிகள் பாருங்கள்..இயற்கை அதிசயம் தான் புன்னகை



கிருஷ்ணா அப்பாவின் friend கார் கண்ணாடிகள் ஒருமுறை உடைந்து விட்டன இந்த ஐஸ் மழையால் !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை Empty Re: ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை

Post by rejeetharakan Fri Mar 11, 2016 1:50 pm

ஆம் கடந்த இருபது வருடங்களில் மிகப்பெரிய மழை. ஒரே நாளில் 110 mm கொட்டி தீர்த்தது. பல இடங்களில் இன்னும் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. பள்ளிகளுக்கு விடுமுறை கொடுத்த பின் மழை நின்று விட்டது.
விடுமுறை தினத்தன்று வெயில் சுள்ளென்று அடித்தது  சிரி  சிரி  சிரி

மழைக்கு முன் காலையில் வேலைக்கு செல்லும்போது வண்டியில் இருந்து எடுத்த ஒரு புகைப்படம் உங்களுக்காக:

ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை 5M5UHjaZRO6wn5nLqoPM+burjrainymorn


ரஜீஷ் T T
rejeetharakan
rejeetharakan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 12
இணைந்தது : 11/01/2016

Back to top Go down

ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை Empty Re: ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை

Post by T.N.Balasubramanian Fri Mar 11, 2016 2:18 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:ஆச்சர்யமாக இருக்கிறது .
மழை செய்யும் ஜாலம் .
ஐஸ் கட்டி வைரக்கல் போன்று உள்ளது .
வரும்போது 2 கேரட்டில் ஒரு வைரம் வாங்கி வரவும் ஐஸ் கட்டி நினைவாக .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1197223

நல்ல ஐடியா ஐயா, உடனே கிருஷ்ணா அப்பாவிடம் சொல்லி விட்டேன் ஜாலி ஜாலி ஜாலி ..மிக்க நன்றி !......... நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1197225

பாதி ஒர்க் அவுட் ஆகிவிட்டது .
வாங்கியவுடன் , கொண்டு வந்தாலும் சரி ,அங்கிருந்தே கொரியர் பண்ணாலும் சரியே .
எந்தன் address இருக்கிறது அல்லவா !சுந்தருக்கு எந்தன் நன்றியையும் தெரிவிக்கவும் . மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை Empty Re: ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை

Post by ஜாஹீதாபானு Fri Mar 11, 2016 4:13 pm


krishnaamma wrote:பயம் பயம் பயம் இங்கும் மழை தான் ஐயா, 4 நாளாய்  , அதுவும் ஐஸ்கட்டி மழை ஜாலி ஜாலி ஜாலி.என்னால் தான் வெளியே போய் பார்க்க முடியலை புன்னகை ......போருக்க முடியாமல், வந்தது வரட்டும் என்று நேத்து ஜன்னலை திறந்து ( தைரியமாய்? புன்னகை) ஒரிரு ஐஸ் கட்டிகளை பிடித்தேன் புன்னகை

ஒன்று கரைந்து விட்டது, மற்றொன்று இதோ பாருங்கள் நல்ல சுண்டைக்காய் அளவு இருக்கு பாருங்கள் !

ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை NbyUzRpQQRu0LYpnJpQ0+20160310082741
மேற்கோள் செய்த பதிவு: 1197209

ஜன்னலைக் கூட திறக்கக் கூடாதாமா?


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை Empty Re: ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» சவுதி, ஐக்கிய அரபு எமிரேட்சில் 'வாட்' வரி அமலானது!
» ஐக்கிய அரபு எமிரேட்சில் வேலை செய்யும் இந்தியர்களுக்கு சம்பள உயர்வு
» வாரத்தில் நாலரை நாட்கள் மட்டுமே வேலை: ஐக்கிய அரபு எமிரேட்சில் புதிய நடைமுறை
» ஐக்கிய அரபு எமிரேட்சில் இந்து தந்தை - முஸ்லிம் தாயின் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ்: முதல் முறையாக வழங்கப்பட்டது
» டயமாயிடுச்சு, ரயில் கிளம்பணும்! - தடாலடி இன்ஸ்பெக்டர் - வெளுத்து வாங்கிய வைகோ!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum